கார்கில் வார் நினைவகம் - Kargil War Memorial - ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய இடம் -

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 438

  • @hrajkumar2980
    @hrajkumar2980 2 роки тому +47

    உங்கள் கார்கில் வார் மெமோரியல் பயணம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது அண்ணா. ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @rajav7022
    @rajav7022 2 роки тому +78

    🇮🇳 கார்கில் போர் வீரர்களுக்கு வீரவணக்கம் ஜெய்ஹிந்த்

    • @User_U_Sir
      @User_U_Sir 2 роки тому +2

      யோவ், நீ போட்டுருக்க கொடி இந்தியா கொடி கிடையாது எகிப்து கொடி. 🤦🏽

    • @sandhoshkumargs7967
      @sandhoshkumargs7967 2 роки тому

      @@User_U_Sir ulla chakra iruku kannu kithu theriyalaiya🇮🇳

    • @User_U_Sir
      @User_U_Sir 2 роки тому

      @@sandhoshkumargs7967 loosu avan edit panitan ipo

    • @sandhoshkumargs7967
      @sandhoshkumargs7967 2 роки тому

      @@User_U_Sir ada kiruku__ aparom en raja un comment apadiye iruku

  • @rvk9398
    @rvk9398 2 роки тому +64

    இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்..... வீர வணக்கத்துடன் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @KarthiKarthi-qy2lc
    @KarthiKarthi-qy2lc 2 роки тому +31

    நமது நாட்டின் உன்மையான ஹுரோக்கள் நமது ரணுவ விரர்கள்தான் இந்த விடியோவை பார்த்ததும் என் நெஞ்சம்மெல்லாம் சிலிர்த்தவிட்டது அண்ணா ஜெய் ஹிந்த் வந்தேமாதரம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kmboopathi630
    @kmboopathi630 2 роки тому +5

    கார்கில் போரில் நானும் பங்கெடுத்துக் கொண்டுள்ளேன் என்று பெருமைப்பட சொல்லி கொள்கிறேன், நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த நமது வீரர்களுக்கு எனது வீர வணக்கம். மோகன் அண்ணாவிற்கு நன்றிகள் பல

  • @plpk1982
    @plpk1982 2 роки тому +16

    பார்க்கும் போதே கண்கள் நம்மையும் மீறி கலங்குகிறது. நாம் இன்று பாதுகாப்பாக இருப்பதற்கு காரணமான இந்த தியாகிகள் இப்போது நினைவில் மட்டுமே.ஒவ்வொரு இந்திய குடிமக(ளு)னும் இந்த வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் கடமை பட்டு இருக்கிறோம். கண்களில் ததும்பிய நீர் துளிகளை காணிக்கையாக்கி வீர வணக்கத்தை உரித்தாக்கிக்கொள்கிறேன். எவ்வளவோ பேருக்கு இங்கு சென்று வீர வணக்கம் செலுத்த வேண்டும் என்பது கனவாக இருக்கும் அவர்களுக்கு இந்த காணொளி மூலம் அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த நம்ம DON and family க்கு இதயம் கனிந்த நன்றி. Thank you so much Don. Lot of thanks. Big royal salute to our real heros.

  • @bylaw1987
    @bylaw1987 2 роки тому +6

    கண்கள் கலங்குகிறது., ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ranjithroshan7739
    @ranjithroshan7739 2 роки тому +8

    ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒரு முறையாவது இங்கு சென்று தேசப்பட்ரை உணர்ந்து போர் வீரர்களுக்கு தங்களது மரியாதையை செலுத்த வேண்டும். ஜெய்ஹிந்த். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +2

    அண்ணா தேசம்ன்னு சொல்லும் போது உடம்பு புல்லரிக்குது சாவை சாகடிக்கும் ஹிரோக்கள் கார்கில் நேரில் கண்ட உணர்வு நன்றி அண்ணா நன்றிங்க

  • @a.s.manohar8583
    @a.s.manohar8583 2 роки тому +7

    நமது திருப்பூர் மோகன் லடாக் பயணத்தில் மூலம் நம் ஆழ்மனதில் ஒரு கனம், திகில், இனம்புரியாத உணர்ச்சி வாழ்க நம் இந்திய அவர்கள் உயிர்றை உரம் மாக்கி நமக்கு வாழ்வு தரும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவோம் ஜெய் ஹிந்த்

    • @giriramanandham1997
      @giriramanandham1997 2 роки тому

      கண்டிப்பாக நானும் என் குடும்பத்தை அழைத்துக் கொண்டு போக வேண்டும் அருமை அருமை அண்ணா

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 2 роки тому +10

    திருச்சி மேஜர் சரவணன் கார்கில் போரில் இன்னுயிர் நீத்தார்.. நினைவகத்தை வணங்குவோம்..

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 2 роки тому +26

    நம் இந்திய ராணுவ சகோதரர்களுக்கு வீர வணக்கங்கள்....

  • @sathyasride2544
    @sathyasride2544 2 роки тому +8

    ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக காண வேண்டிய காணொளி.... ஒரு இந்தியனாக ஒரு இந்தியரான உங்களுக்கு நன்றிகள் பல சமர்ப்பிக்கிறேன் அண்ணா. Jai hind.

  • @Ramamoorthy-nc1tf
    @Ramamoorthy-nc1tf 2 роки тому +4

    சார் வணக்கம் 🙏 கார்கில் வார் மெமோரியல், தாங்கள் காண்பித்த காட்சி உள்ளத்தை உருக வைக்கிறது. 👍 நானும் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தவன் தான் எனது ரெஜிமெண்ட்டும் (பீரங்கி படை) கார்கில் போரில் பணிபுரிந்தவர்கள், என்பதை இத்தருணத்தில் மார்பு தட்டி கூறுகிறேன் 🌹 எத்தனையோ மாற்றங்கள் நாட்டு மக்களின் நலன் கருதி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு தாங்கள் வணங்கும் காட்சி மெய்சிலிர்க்கிறது🌹🙏🌹40 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த இடங்கள் பல மாற்றங்கள் இருக்கிறது. உங்கள் பயணம் இனிதாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். கவனம் கவனம் இரவில் பயணம் வேண்டாம் ஓரிரு நாட்கள் அதிகமானாலும் பரவாயில்லை. பனிப்பொழிவு அதிகமாகிக் கொண்டே இருக்கும். 🌹👍🌹

  • @sakthim7634
    @sakthim7634 2 роки тому +8

    தங்களின் இன்றைய பதிவு
    இதயத்தை தொட்டு விட்டன,
    நம்ம தமிழ் உணர்வுள்ள உங்கள் பதிவுக்கும் நன்றி இலட்சியப்பயணம் இலக்கை அடைய வாழ்த்துகள் அன்பரோ

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 роки тому +13

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    "எல்லையில் எல்லையில்லாத்
    துன்பங்கள்
    தொடர்ந்தபோதும்
    எதிலும் என்றும்
    உறுதிகொண்டவர்கள்...!"
    "உடலை
    உருக்கும்
    உறைபனிக் குளிரிலும்
    உள்ளத்தில் உருகாத
    பாரதப் பற்றுகொண்டவர்கள்...!"
    "அந்நியவன் பாதச் சுவடுகள்
    பாரதத் தாய்மீது
    பதிந்திடாது பாதுகாக்கும்
    எல்லைப் பாதுகாவலர்கள்...!"
    "வீழ்ந்து மண்ணில்
    விதையென மடிவது
    எங்கள் உடலாகினும்
    வீறுகொண்டு
    மலையென எழுவது
    உணர்ச்சிமிகு தேசப்பற்று
    என முழக்கமிடுபவர்கள்...!"
    உடலும்
    உயிரும்
    உணர்வும்
    உன்னதமிகுந்த
    பாரதத் தாய்க்கே
    சொந்தமென
    நெஞ்சுயர்த்தி
    எல்லையில்
    நிற்கும் நம் நாட்டின்
    நிஜ நாயகர்கள்...!"
    "போர்க்களத்தில்
    உயிர்நீத்தான்
    உன் வீர மகனென்று
    போற்றிப் பெருமையோடு
    வணங்கிட வீடு தேடி
    ஈன்றவள் கைகளில் வந்து
    சேர்ந்திடும்
    மூவர்ணத்
    🇮🇳தேசியக்கொடியின்🇮🇳
    புகழுக்குறியவர்கள்...!"
    "ஈன்ற தாயின்
    கருவறையில் பிறந்து
    பாரதத் தாயின் இதய அறையில்
    வீர மரணமடைந்து உயிர்நீத்துக் கண்மூடித் துயில்கொள்ளும்
    நம் கண்ணியமிகு
    கார்கில் ராணுவ வீரர்களின்
    பொற்பாதங்களுக்கு
    இக்கவி வரிகள் யாவும்
    சமர்ப்பணம்🙏🙏🙏
    "துடிப்பது நம் நான்கெழுத்து
    இ❤த❤ய❤ம்
    அத்துடிப்பில் என்றும்
    வீரமிட்டு முழங்கும்
    நான்கெழுத்து நம்
    பாரத நாடெனும்
    இ🇮🇳ந்🇮🇳தி🇮🇳யா...!"
    🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🤲🙏
    நம் ❤சிட்டுக்குருவியோட❤ தங்களது இந்த லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

    • @rprabu1689
      @rprabu1689 2 роки тому +1

      அருமை கவிதை அருமை, பாய் மச்சான்

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 2 роки тому

      @@rprabu1689 ரொம்ப ரொம்ப நன்றி மாப்ள R.Prabu🙏😊❤

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 2 роки тому

      @@rprabu1689 நம்ம டான் மோகன் அண்ணாவுக்கு கொடுத்து வைத்த மாதிரி நிச்சயம் ஒரு நாள் நமக்கும் நம்ம நாட்டோட நிஜ நாயகர்களான நம் ராணுவ வீரர்களோட கார்கில் நினைவிடத்தை பார்க்க வாய்ப்பு அமையும்🤲🙏
      அதற்கான விடா முயற்சியை நாம எல்லாரும் மேற்கொள்வோம்
      இதை நம்ம TMF சார்பாக நான் சொல்லிக்கிறேன்😊❤

  • @saranmaha007
    @saranmaha007 2 роки тому +1

    என் இந்திய மண்ணிற்கு தான் உயிரை மறைத்து கொண்ட என் தேசத்தின் நாயகன் இராணுவ வீரர்களுக்கு என் பணிவான வணக்கம்🙏 ஜெய்ஹிந்த் 🙏🙏🙏

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 роки тому +10

    Salute to our Indian army ..No words.. Don when you read " They gave their today for our tomorrow" , Tears in my eyes and goose bumps moment 🔥🔥🇮🇳🇮🇳🇮🇳 Proud to be Indian and proud to be TMF 💪💪💪👌🏻👌🏻👌🏻 vera level Don 🤝🏽🤝🏽

  • @sangmosangmo975
    @sangmosangmo975 2 роки тому +15

    Kargil visit tear in my eyes my soldiers sacrifice there life for our indian nation 🇮🇳🇮🇳 A Great Salute to our Indian Army in past and Present Soldiers 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 2 роки тому +2

    வாழ்வை இரசிக்க தெரிந்தவர்களுக்கு தான், பிறர் வலியும் தியாகமும் அற்பனிப்பும் தெரியும். அந்த வகையில் அண்ணார் வெறும் அட்வஞ்சர் மட்டும் அல்ல. ஒரு நல்ல அனுபவசாலியும்கூட என்பதை உணர்த்திவிட்டார். இந்த வயதில் இவ்வளவு சிறிய காரில் குடும்பம் சகிதமாக சாதித்த இந்த பயணம் ஒரு வியக்கத்தக்க சாதனை தான். உங்களுக்கு உள்ளேயும் ஒரு சிறந்த தேசபக்தன் வாழ்கிறான். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்தும் வணக்கங்களும். வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ். ஜெய் ஹிந்த்

  • @jayakumark8087
    @jayakumark8087 2 роки тому +6

    விழுப்புரம் ஜெயக்குமார் என்னோட ஹீரோ நீங்கதான்

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 роки тому +9

    டான் அண்ணா இது வேற லேவல்.இதற்கெல்லாம் ஒரு கொடுப்பனை வேண்டும்

  • @senthilkumar-ci8bw
    @senthilkumar-ci8bw 2 роки тому +6

    🇮🇳🇮🇳🇮🇳வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் Thank you sir

  • @senthil8946
    @senthil8946 2 роки тому +5

    அண்ணா வணக்கம்,🙏🇮🇳🇮🇳🇮🇳
    அண்ணா நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு தடவையாவது கான வேண்டிய ஒரு கோவில் ..,🙏🙏🙏
    அண்ணா நாம் நன்றாக தூங்குவதற்கு நம் சகோதரர்கள் கண் விழித்து காவல் புரிகிறார்கள்.
    I have served my country,
    I have kept my faith,
    I have done my duties..
    என்று கூறி அங்கே அவர்கள் உடல் தூங்கினாலும் ஆன்மா நமக்காக காவல் காத்துக் கொண்டிருக்கும்.
    அண்ணா எவ்வளவு தப்பு பண்ணின நபராக இருந்தாலும் அந்த வீர்பூமி க்கு சென்றால் கண்களில் நீர் வரும் .
    அப்படிப்பட்ட பூமியை எங்களுக்கு காட்டி மிகவும் தமிழில் அழகாக எடுத்து கூறிய தங்களுக்கு நன்றிகள் அண்ணா🙏
    அண்ணா மேலும் தங்களுடைய சிறப்பான மற்றும் பெருமையான பயணத்திற்காக காத்திருக்கிறோம் ,👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
    அண்ணா அருமையான விளக்கம் .
    கலக்குறீங்க அண்ணா,👏👏👏
    நன்றீங்க அண்ணா 🙏🙏🙏
    அண்ணா தங்கள் மூலமாக எங்களுக்கு அந்த இடத்தின் பெருமையை எடுத்து கூறிய நம் இராணுவ சகோதரருக்கு எங்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்து விடுங்கள் அண்ணா,🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sridhar7866
    @sridhar7866 2 роки тому +3

    சூப்பர்.... மோகன்.... நமக்காக உயிர் சித்தியவர்களுக்காக நம்மையறியாமல் நம் கண்கள் கண்ணீர் சிந்துகிறது ..... ஜெய்ஹிந்த் 🙏

  • @arunreddy2108
    @arunreddy2108 2 роки тому +7

    என்னை கலங்க வைத்த ஒரு காணொளி .😒 ஜெய்ஹிந்த் ,
    🇮🇳🇮🇳🇮🇳

  • @rajraj1736
    @rajraj1736 2 роки тому +2

    இது வரை போட்டதில் கார்கில் வீடியோ தான் சூப்பர்னா.

  • @nananth5184
    @nananth5184 2 роки тому +4

    தமிழக மக்கள் நிறைய பேர் லடாக் போராங்க ஆனாலும் நிங்கள் போனது நாங்களும் கூட வருவது போல் உள்ளது மோகன் சார் வாழ்த்துகள்.

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION 2 роки тому +3

    கார்கில் ஹுரோ வீரவணக்கம்

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 2 роки тому +7

    எனது கண்களில் கண்ணீர் டான்
    TMF

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj Рік тому +1

    கார்க்கில் பார்த்தவுடன் கண்ணீர் வருகிறது 140கோடி மக்களின் உயிர் காக்கும் கடவுள்கள் நம் ராணுவ வீரர்கள் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் இவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை அவர்கள் நீடூழி வாழவேண்டும். A S. அப்துல் அஹது உடுமலை.

  • @harihariharan7084
    @harihariharan7084 2 роки тому +4

    Emotional agitinga Don place oda vibe antha Mari Jai hind

  • @sundarrajan846
    @sundarrajan846 2 роки тому +1

    Really moving..389 soldiers sacrificed their Lives for us.
    Great

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 2 роки тому +6

    Royal salute to our real heroes 🙌❤🙏

  • @v.tejasshetty5062
    @v.tejasshetty5062 2 роки тому +4

    Jai hind big respect to our solders 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 . I can't stop my tears at operation vijay spot .

  • @thendralramakumarv.p.1861
    @thendralramakumarv.p.1861 2 роки тому +1

    கார்கில் போர் வீரர்களுக்கு வீர வணக்கம் தாய் நாட்டை காக்கும் முப்படையினருக்கும் மரியாதை கலந்த வணக்கங்கள் Jai Hind Vande Mataram 🇮🇳🇮🇳🇮🇳

  • @devakrishnandevakrishnan8884
    @devakrishnandevakrishnan8884 2 роки тому +1

    அனைத்து வீர மரணமடைந்த வீரர்களுக்கும் தலைவணங்குகிறேன் ங்க நாங்கெல்லாம் வாழ்கைகையில் நினைத்துப்பார்க்க முடியாத இந்த நிகழ்வுக்கு காரணமாக இருந்த உங்களுக்கும் தலைவணங்குகிறேன் ங்க வாழ்க வளமுடன் ங்க ஜெய்ஹிந்

  • @chandinichandini4522
    @chandinichandini4522 2 роки тому +3

    Geart sir salute Indian army 🪖 waiting for my family this moment take care sir God bless u mohan sir ur great

  • @govindasamymatheswaran5194
    @govindasamymatheswaran5194 2 роки тому +3

    வணக்கம் டான்! நீங்கள் நேற்று வந்த லே நெடுஞ்சாலைய பிடிக்க தான் இந்த போர், நமது ராணுவம் அவர்களை விரட்டி அடித்தது, வீரர்கள் தாய் நாட்டிற்காக உயிரை கொடுத்தனர்! நமது வீரர்கள் உண்மையில் நமது கடவுள்! 🙏 வேறென்ன சொல்ல.. ஜெயஹிந்த்🇮🇳!

  • @maruthifotos7841
    @maruthifotos7841 2 роки тому +1

    ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்துக்கு எனது வீர வணக்கம். நீங்கள் கஷ்டப்பட்டு வண்டி ஓட்டிய தெல்லாம் அந்த இடத்தை பார்த்ததும் எல்லா கஷ்டங்களும் பறந்து விட்டது.

  • @balakrishnank7894
    @balakrishnank7894 2 роки тому +1

    என் இந்திய திருநாட்டின் காவல் தெய்வங்களுக்கு வீர வணக்கம் ஜெய்ஹிந்த்🇮🇳
    திருப்பூர் மோகன் அண்ணா
    மிக்க நன்றி

  • @Rajviwes
    @Rajviwes 2 роки тому +4

    எல்லோர் வாழ்கையில் ஒரு நாள் இங்க போகனும். இது இந்திய கனவு

  • @sagarshanmugam2622
    @sagarshanmugam2622 2 роки тому +1

    தங்களது வீடியோ பதிவை பார்த்து விட்டு நானும் கார்கில் செல்ல வேண்டும்,, எப்பொழுதும் நமது ராணுவ வீரர்கள் நிஜத்தில் ஹீரோக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை,,,, ஜெய்ஹிந்த்🇹🇯🇹🇯🇹🇯🇹🇯

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 2 роки тому +14

    நமது ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கங்கள் 🙏🙏🙏
    TMF

  • @rajupurushoattaman3117
    @rajupurushoattaman3117 2 роки тому +13

    WE SALUTE INDIA ARMY FOR KARGIL Visiting ladak is not that easy,, you have done it,your video was as if I am driving , wish you happy and safe return journey

  • @Rajviwes
    @Rajviwes 2 роки тому +2

    பலர் இங்க சாப்பிட தான் வந்தார்கள். நீங்கள் தான் வரலாறு சொன்னீர்கள்.நன்றி

  • @sundaravadivel547
    @sundaravadivel547 2 роки тому +5

    கார்கில் போர்வீரர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வீரவணக்கம்

  • @nangow
    @nangow 2 роки тому +1

    கார்கில் வீரர்களுக்கு எனது வீரவணக்கம் வீரவணக்கம் 🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya 2 роки тому +2

    அருமை...நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த உண்மையான நமது ஹீரோக்களுக்கு எனது வீரவணக்கம் ...இந்த வார்த்தைகளை டைப் செய்யும் போது கண்ணீரை அடக்கமுடியவில்லை... உங்களது சில வீடீயோக்களில் கமெண்ட்ஸ் போட்டிருப்பேன்..."நமது ராணுவ வீரர்களை நினைத்துப்பாருங்கள் என்று..."எவ்வளவு குளிர் நிறைந்த இடத்தில் நமக்காக இரவு பகல் பாராது உழைக்கிறார்கள்...ஜெய்ஹிந்த்..

  • @bnn8804
    @bnn8804 2 роки тому +2

    Lucky man Don👌👌👌👌 super

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 2 роки тому +1

    கண்ணீர் வந்துவிட்டது.... ஜெய்ஹிந்த்.... உண்மையில் பெரிய தியாகம்.... தமிழகத்தில் வரவர தேசபக்தி குறைந்து வருகிறது வேதனையான விஷயம்....

  • @a.gunasekaranm.arunachalam9871
    @a.gunasekaranm.arunachalam9871 2 роки тому +6

    கார்கில் போர் வீரர்களுக்கு வீரவணக்கம் வந்தே மாதிரம் ஜெய் ஹிந்த் 🇵🇾🇵🇾🇵🇾🇵🇾💕💕🙏🙏🙏🙏

  • @ramarajan2628
    @ramarajan2628 2 роки тому +3

    மனது வலிக்கிறது என்ன செய்வது நம்மை காக்கும் ஒவ்வொரு ராணுவ வீரனுக்கு வீர வணக்கம் நம்மளுக்காகவும் நமது குடும்பத்திற்காகவும் அங்கு இருக்கும் பணி பிரதேசத்தில் தன் உயிரை தீட்சமென்று நினைத்து நம்மை காக்கும் வீரனை போற்றுவோம் வணங்குவோம்

  • @karthikgiri5545
    @karthikgiri5545 2 роки тому +4

    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳

  • @sundar331
    @sundar331 2 роки тому +2

    நாட்டுப் பற்று உங்கள் கண்களில் கண்டேன். நானும் மெய் சிலிர்த்தேன்

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 роки тому +2

    Salute to our real heroes Indian army who sacrifice their life to save our nation 🙏

  • @KarthiKarthi-qy2lc
    @KarthiKarthi-qy2lc 2 роки тому +6

    ஜெய் ஹிந்த் வந்தேமாதரம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajashanthi641
    @rajashanthi641 2 роки тому +1

    அண்ணா வணக்கம் நான் 1993 and 1994 இல் இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் இரண்டு வருடம் பணியாற்றியுள்ளேன் மிகவும் நல்ல இடம் குளிர் தான் அதிகம்

  • @rajamohameda7173
    @rajamohameda7173 2 роки тому +1

    IvargalNaatukaga vizhithu irupathaal thaan Naam veettil Nimmathiyaga thoongurom....
    Salute our Indian Army jai Hind

  • @anandcbanand2147
    @anandcbanand2147 2 роки тому +1

    நாம் பிறந்த நாட்டுக்காக மரியாதை செலுத்த வேண்டிய இடம்

  • @Sathyan1313
    @Sathyan1313 2 роки тому +2

    They are the real HEROES.. THEY SACRIFICE THEIR LIFE for US to live PEACEFUL LIFE OF US👃👃🙏🙏

  • @kitchanraja1360
    @kitchanraja1360 2 роки тому +2

    பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஜெய்ஹிந்த்

  • @a.gunasekaranm.arunachalam9871
    @a.gunasekaranm.arunachalam9871 2 роки тому +3

    நீங்கள் சென்ற நாளில் இருந்து அனைத்து வீடியோ பதிவுகளையும் நான் ரொம்ப ரசித்தேன் அண்ணா ஆனால் இந்த கார்கில் மேமொரியல் வீடியோ பதிவு மிகவும்🙏💕 அருமை👌 சொல்ல வார்த்தைகள் இல்லை டான் அண்ணா வேர லெவல்.. கண் கலங்கியது அண்ணா வந்தே மாதிரம். ஜெய்ஹிந்த் 🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🙏🙏🙏🙏

  • @thangammn7094
    @thangammn7094 2 роки тому +1

    உங்கள் கார்கில் வார் மெமோரியல் பயணம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது...Jai Hind...Neenga solla.. solla.. en kannil kanneer varugiradhu....evvalavoo..you tuber irundhaalum...ungaludaiya..indha muyarchi...vera..level sir...thankyou ...somuch....

  • @charlespm118
    @charlespm118 2 роки тому +1

    TMF Sir
    Great salute to our Indian kargil warriors

  • @dhamodharan6233
    @dhamodharan6233 2 роки тому

    நானும் ஒரு இராணுவ வீரன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 роки тому +1

    🙏 தேசிய உணர்வை நமக்குள் கொண்டு வரும் மதிப்புமிக்க பதிவு.ஜெய்ஹிந்த்🇮🇳🙏🙏 நன்றி ஐயா. சுயநலத்திற்காக,சின்ன சின்ன விஷயங்களுக்கெள்ளாம் மற்றவர்களோடு சண்டை போடும் நம்மைப்பற்றி நினைத்தால், ரொம்ப கேவலமாக இருக்கிறது.

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi92 2 роки тому +1

    நம் இந்திய ராணுவ சகோதரர்களுக்கு வீர வணக்கம்.

  • @c.pukazhenthi7479
    @c.pukazhenthi7479 2 роки тому +5

    Anna. Super. Anna. Namba. Indhiya. Verargaluku. Solute

  • @rvpctmca1
    @rvpctmca1 2 роки тому +2

    I was watching the whole ladakh trip videos and specifically this video is my favourite and it has a cause and purpose for me and made me think to visit this place. Bharat Matha ki Jai. Vandhe Matram.

  • @velmurugan8340
    @velmurugan8340 2 роки тому +1

    operation Vijay war all soldiers Real salute 😢😢😢🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kenshep1075
    @kenshep1075 2 роки тому +6

    Mohan Anna, you are really great!

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 2 роки тому +1

    We are very proud of MAJOR SARAVANAN OF TRICHY was KARGIL HERO

  • @ksakthinagarajan
    @ksakthinagarajan 2 роки тому +8

    A Great Salute to our INDIAN ARMY - Thanks anna for showing this wonderful Moments....

  • @மாற்றமேநிலையானது

    வீரவணக்கம் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏

  • @sundar331
    @sundar331 2 роки тому +3

    அருமை. கார்கில் போரில் நமது இந்திய ராணுவ சேவையை நினைவுகூர்க

    • @sundar331
      @sundar331 2 роки тому

      நினைவு கூர்ந்ததார்க்கு

  • @BabuHussain-vr6rs
    @BabuHussain-vr6rs Рік тому +1

    தங்கள் உணர்ச்சி கள் என்னை பரவசப்படுத்தியது

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 роки тому +1

    என் தேசத்தின் காவல் தெய்வங்கள் தூங்கும் இடம் பாரத் மாதாக்கி ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏

  • @gpksoffical2281
    @gpksoffical2281 2 роки тому +1

    அண்ணன் கார்கில் போர் வீரர் அவர்களுக்கு வீரவணக்கம்

  • @srinivasanv9677
    @srinivasanv9677 2 роки тому +3

    Jai Hind.
    Anna nerla Partha madhiri irundhadhu. Thank you

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 2 роки тому +4

    💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳We Pay the Brave Salute to Our Army especially Who were Sacrificed in the Kargil War also I Can't control tears coming from my eyes when I Seen the many soldiers memorials together .
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳Our Soldiers were sown here not to be buried 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    💐💐💐 Heartiest Congratulations Don to your dreams comes true also shown this Kargil memorials to us.
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐 JAIHIND🇮🇳🇮🇳🇮🇳

  • @ayyappan573
    @ayyappan573 2 роки тому +2

    இந்திய கார்கில் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் ஜெய் ஹிந்த்

  • @COOLERGANG.
    @COOLERGANG. 2 роки тому +2

    வீரவணக்கம் வீரவணக்கம்,கார்கில் வரலரு சிறந்த நினைவுகள் ஜெய்கிந்

    • @COOLERGANG.
      @COOLERGANG. 2 роки тому

      ஜெய்ஹிந்த்🙋‍♂️🙋🙋‍♀️

  • @rameshdct3994
    @rameshdct3994 2 роки тому +1

    Salute to our Indian Army...🙏

  • @kathira874
    @kathira874 2 роки тому +1

    அண்ணா உணர்ச்சிபூர்வமான நிகழ்வு சொல்ல வார்த்தைகள் இல்லை
    உணர்வுகள் மட்டுமே
    இந்த தேசத்தின் நலனுக்காக உயிர் நீத்த உயிரை பணயம் வைத்து நம் நல்வாழ்வுக்காக காத்துக் கொண்டு இருக்கும் அனைத்து இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்
    இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் பார்த்து உணர்வுபூர்வமாக உணர வேண்டிய இடம்
    🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle Рік тому +1

    Got Tears.... Jai Hind 🇮🇳 🙏♥️

  • @BalajiRamasrinivasan
    @BalajiRamasrinivasan 2 роки тому +1

    Ungaluku epdi ladak poganum nu aasaiyo, yenaku kargil pakanum nu aasai mohan sir. Adha kannukulla kondu vandhu nippatitinga. Great salute for our nation pride soldiers. Thanks to you mohan sir.

  • @கருடன்-ங5த
    @கருடன்-ங5த 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @marimuthu350
    @marimuthu350 2 роки тому +1

    வாழ்க பாரதம் வெல்க ராணுவம் ஜெய்ஹிந்த்

  • @velkarthigeyan526
    @velkarthigeyan526 2 роки тому +3

    கண் கலங்கவைத்த காணொளி 🙏🏽🙏🏽🙏🏽

  • @sathya62vlr
    @sathya62vlr 2 роки тому +4

    To the Amar Jawans,
    Our heart felt salute
    Jai Hind
    Bharat Madha ki jai

  • @selvaraj2003
    @selvaraj2003 2 роки тому +5

    நேரில் பார்ப்பது போல் உள்ளது, அருமை அண்ணா

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 2 роки тому +1

    கார்கில் நினைவகத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏 நாம் இங்கு சந்தோஷமாக வாழ்கிறோம் என்றால், இதுபோல் தியாகிகள் நம் நாட்டில் இருப்பாதால்தான்!! அந்த தியாகிகளுக்கு எனது வீரவணக்கம் 🙏🇮🇳💐🙏

  • @nandhakumars4623
    @nandhakumars4623 2 роки тому +1

    அணைத்து வீரர்களுக்கும் எனது வீரவணக்கம் 🌷🌺🌼💐🧎‍♂️🙏

  • @Algan-lx2xc
    @Algan-lx2xc 2 роки тому +2

    We are salute 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪India army

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 2 роки тому +1

    ஆகா , அண்ணா 🙏 , இதே கார்கில் போர் நினைவு சின்னத்தில் என் பெயரும் இடம் பெற்றிருக்கலாம் . ஆனால் இதே கார்கில் செக்டாரில் நான் 1999 விஜய் ஆப்ரேஷனில் மறுபிறவி எடுத்தவன் . பொற்றோர்களுக்கு நான் ஒரே வாரிசு என்பதால் என்னவோ! இறைவன் ஒரு நொடியில் பாக்கிஸ்தான் ஃபயரிங்கிலிருந்து காப்பாற்றினார் . எனது சக லாரி ஓட்டுர் ஒருவர், எனது கண் முன் அவரது லாரியில் படுத்தவாறு செய்தி தாள் படித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்துவிட்டு , அந்த இடத்திலிருந்து நான் எனது லாரியை எடுத்து , அரை கிலோமீட்டர் மட்டும் மலை மேலை சென்று கொண்டிருந்தேன் . அப்போது வந்த ஃ பயரிங அந்த செய்தி தாள் படித்துக் கொண்டிருந்த லாரியில் விழுந்து வெடித்து சிதறியது . லாரியின் இன்ஜின் , கியர்பாக்ஸ் சிதறிவிட்டது . ஆனால் சக லாரி ஓட்டுநரை இறைவன் கை ஏந்தி, பூ போல காப்பாற்றினார். பழைய ஞாபகத்தை திருப்பூர் அண்ணா , நினைக்க வைத்துவிட்டார் . நன்றி அண்ணா 🙏

  • @Mohancute555
    @Mohancute555 2 роки тому +3

    Real heros of my country.... Jai hind...

  • @sundarrajan846
    @sundarrajan846 2 роки тому +1

    Great sacrificeby our Soldiers.
    Salutes the Martyrs.

  • @prabhu9226
    @prabhu9226 2 роки тому +8

    Superga Don 🙏🙏

  • @princechelladurai
    @princechelladurai 2 роки тому +2

    Thankz Don for showing the bravehearts memorial who sacrificed their lives purely only for us 🥰🥰