# திணை5 /பாலை நிலம் பாகம் -1/PAALAl NILAM -PART-1

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2019
  • 'பாலை'க்குத் தனியானதொரு நிலம் இல்லை என்கிறார் தொல்காப்பியர்.
    - 'பாலை' என்பதோர் படிமம் மட்டும்தான் என்கிறார் இளங்கோ அடிகள்.
    - 'ஆறலை' (வழிப்பறி) பாலை நில மக்களின் குலத்தொழிலாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது.
    - மற்ற நிலங்களுக்கெல்லாம் ஆண் தெய்வங்களிருக்கப்
    பாலைக்கு மட்டும் பெண் தெய்வம்தான்
    இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.
    - மற்ற நான்கு நிலங்களும் பிரிதலைப் பற்றிப் பேச பாலையில் மட்டும்,'பிரிவு அழுந்துதல்' பற்றிப் பேசுகிறது.
    - பாலை நில மக்களுக்கு அஞ்சாமை
    அடிப்படைக் குணம்.
    பாலை நிலத்தார் மறக்குடி மக்கள் .மற்ற நிலத்தார் அறக்குடி மக்கள் .
    PAALAl NILAM .
    - Paalai has no separate lands to mention. It was only a land full of sand.
    - Robbery was the only way for their earnings , which was also accepted in the old dynasty.
    -While other lands have God to worship, paalai has Goddess.
    -Paalai has mainly talked about the sufferings caused by the separation of naayagan & nayagi.
    - The people of paalai were sufficiently courageous by birth.

КОМЕНТАРІ • 26

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl 3 роки тому +4

    அருமை அய்யா உங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @krcreationtamil1886
    @krcreationtamil1886 5 років тому +9

    குறிஞ்சி குறவர்கள் பற்றி இன்னும் விளக்கம் தாருங்கள் ,மறவர் குறவர் ஒறே இனம் தான்

    • @user-sp5oz6ns1o
      @user-sp5oz6ns1o 3 роки тому +1

      Paalai nilathil valnthavare ningal paraiyarkal kurunchi nilam pallarkal marutha nilam

    • @user-sp5oz6ns1o
      @user-sp5oz6ns1o 3 роки тому +1

      Apo paraiyarku piranthurupiyo🤔

    • @tsrtsr7780
      @tsrtsr7780 2 роки тому

      அப்போ வேட்டுவர் யார்

  • @kabdulrazak969
    @kabdulrazak969 4 роки тому +2

    Yainar maravar kalar

    • @user-gm8gi2uv1r
      @user-gm8gi2uv1r 3 роки тому +2

      எயினன் மிலாடுடையான் அகமுடையான்

    • @sujithhades6655
      @sujithhades6655 2 роки тому +5

      Kalavani pasangala

    • @im_inocent
      @im_inocent Рік тому +1

      @@sujithhades6655 unga amma sutha thuki kalavandu othom

  • @krcreationtamil1886
    @krcreationtamil1886 5 років тому +5

    குறிஞ்சி குறவர் தாய்குடி மற்றவை யெல்லாம் கிளைகள்

  • @valaripadai716
    @valaripadai716 3 роки тому +1

    🔥💥😎🙏🏻🙏🏻

  • @sathasivamg7162
    @sathasivamg7162 5 років тому +3

    Palai nelatha pathie sollie irukinga annal palai makkal pathie thelevana oru velakkam kodukallaye yen

  • @SaraVanan-fp6pt
    @SaraVanan-fp6pt 4 роки тому +2

    ஐயா வணக்கம். பாலைத்திணையில் இருந்த தற்போதைய பகுதிகள் எவை என்று கூற முடியுமா?

    • @maravarda6140
      @maravarda6140 3 роки тому +1

      Ram naad

    • @asok8671
      @asok8671 3 роки тому

      I think Rajasthan

    • @user-gm8gi2uv1r
      @user-gm8gi2uv1r 3 роки тому

      @@asok8671 லூசு😂

    • @asok8671
      @asok8671 3 роки тому

      @@user-gm8gi2uv1r why

    • @asok8671
      @asok8671 3 роки тому

      @@maravarda6140 no it is நெய்தல்

  • @krcreationtamil1886
    @krcreationtamil1886 5 років тому +2

    ஐயா உங்கள் நம்பர் தாருங்கள்

  • @velancreation4846
    @velancreation4846 4 роки тому +2

    ஐயா தெளிவான விளக்கம் நன்றி

  • @kottaidurai2873
    @kottaidurai2873 4 роки тому +3

    Palai makkal yaar endru kurungal.ayya.

    • @maravarda6140
      @maravarda6140 3 роки тому +4

      மறவர்கள்

    • @sujithhades6655
      @sujithhades6655 2 роки тому +4

      Kalavani pasanga 🤣

    • @kottaidurai2873
      @kottaidurai2873 2 роки тому +3

      @@sujithhades6655 நீ பார்த்த தொழில கேட்கல தம்பி