``போலீசுக்கே கொலைமிரட்டல்... எந்த நடவடிக்கையும் இல்லை..'' அதிர்வுகளை கிளப்பிய ராஜினாமா கடிதம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 110

  • @vselvaraj741
    @vselvaraj741 22 години тому +162

    இப்படி பட்ட அரசாங்கம் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்😢😢😢

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm 17 годин тому +37

    இந்த காவலர் நேர்மை ஒரு நாள் மாற்றத்தை ஏற்படுத்தும்😢🙏

  • @SriniVasan-x4b
    @SriniVasan-x4b 22 години тому +95

    இது தான் திராவிட மாடல்

    • @karunamoorthy3659
      @karunamoorthy3659 17 годин тому

      Tvk vanthallum oru maairu aagapothalla or admk 😂😂

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 18 годин тому +27

    😢நீங்களும் லஞ்சம் வாங்கிட்டு வண்டிய கண்டுக்கமால் விட்டு இருந்தால்? மற்ற போலீஸ் மேலதிகாரிகள் உங்களை கொண்டாடுவார்கள்...😢 நீங்கள் நேர்மையாக இருந்து விட்டீர்கள்😢..இறைவன் இருக்கிறான் உங்கள் பக்கம்😢

  • @simonsurya3152
    @simonsurya3152 11 годин тому +13

    மானமுள்ள தமிழன்❤

  • @RajMurugan-pi6kh
    @RajMurugan-pi6kh 22 години тому +37

    It's true

  • @user-jasmi
    @user-jasmi 20 годин тому +19

    True police men😊

  • @SudhaSudha-o9j
    @SudhaSudha-o9j 20 годин тому +42

    போலீஸ்கே பாதுகாப்பு இல்லை எங்களை நீங்க எப்படி பாதுகாப்பது ?????

  • @reubendaniel8319
    @reubendaniel8319 9 годин тому +9

    இது தான் டா திமுக

  • @murugamaninedumaran345
    @murugamaninedumaran345 22 години тому +23

    Arumaida Gotha tamilnadu government and law and order 😢

  • @rajaprema6433
    @rajaprema6433 20 годин тому +17

    Ithu than thiravida model😭😭😭

  • @saravanakumar.3317
    @saravanakumar.3317 20 годин тому +22

    இந்த மாதிரி ஆள்களை பரிசொதக்க கூடாது.கொத்தனார் வேலை போறவங்க உழைப்பாளிகள் அவர்களோடு உங்கள் பணியை நிருத்திக்கொள்ள வேண்டும். மணல் கொள்ளையர்கள் போன்ற பெரிய ஆள் கிட்ட வச்சிக்கிட்டீங்கன்னா அவ்வளவு தான்.

  • @akashra400
    @akashra400 22 години тому +14

    Only politicians have protection in tamilnadu

  • @LmgMts
    @LmgMts 12 годин тому +2

    உண்மை

  • @raavanaking5307
    @raavanaking5307 11 годин тому +2

    திராவிட மாடல் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @m.s.m560
    @m.s.m560 22 години тому +64

    வெக்கமாக இருக்கிறது இது ஒரு செய்தியாக கடந்து போக😢

  • @Kamali2013
    @Kamali2013 4 години тому

    Good 👍.

  • @RajivGandhikRajivGandhik
    @RajivGandhikRajivGandhik 20 годин тому +6

    That's is theravida madal 🎉

  • @emijackful
    @emijackful 20 годин тому +4

    DMK da 🔥

  • @ssanandcine
    @ssanandcine 17 годин тому +1

    Superrrrrr🎉

  • @VelmuruganKaliyamoorthy-t9k
    @VelmuruganKaliyamoorthy-t9k 20 годин тому +4

    Diravida madal?

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 8 годин тому

    A day has to come and our Annamalai can change our Tamilnadu ....

  • @mohangabriel2828
    @mohangabriel2828 9 годин тому

    Thanks and join politics

  • @Civil2210
    @Civil2210 22 години тому +10

    அண்ணா அண்ணாமலை next cm

  • @josephmanuse
    @josephmanuse 9 годин тому

    Tamilaga Arasu..uriya
    Nadavadikkai
    Edukka vendum😢😢😢😢

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 21 годину тому +16

    இதுதான் திராவிட மாடல் திராவிட மாடல்

    • @Logesh-z7r
      @Logesh-z7r 20 годин тому +1

      Unga vettla oru death vantha kuda Ethan solluvya theduvya ku porathavaney

  • @saravanan.m9818
    @saravanan.m9818 9 годин тому

    வேலையை ராஜினாமா செய்து போகட்டும் பரவாயில்லை இதற்கு அடுத்தபடியாக பல்வேறு இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

    • @everflash4886
      @everflash4886 6 годин тому

      நேர்மைக்கு எதிரானபதிவு.

    • @saravanan.m9818
      @saravanan.m9818 6 годин тому

      @everflash4886 இந்தப் பிரச்சினைக்குரிய காவல் துறை ஊழியர் நேர்மையாளராகவே இருந்தாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல எனக்கு பல நேரங்களில் செய்யாத தவறுக்காக காவல்துறையினரால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் அப்படி பாதிக்கப்படும் பொழுது ஒரு சாமானியனாக என்ன தோன்றும் என்று உங்களுக்கு தெரியாதா? இவர் நேர்மையாளராகவே இருக்கலாம் நீங்கள் நேரடியாக இவருடைய நேர்மையை பார்த்து இருக்கலாம் ஆனால் எங்கோ ஒரு ஓரத்தில் எங்கோ ஒரு தொலைவில் இருந்து பொதுவாக இவர்களுடைய நடவடிக்கையை பார்க்கும் பொழுது எங்களுக்கு அனைத்தும் தவறாக தான் தெரியும். மேலும் பல்வேறு ஊடகங்களில் வெளியிடுவது போல அராஜகம் சட்ட மீறல் பணம் இருப்பவனுக்கு ஒரு செயல் பணம் இல்லாமல் இருப்பவனுக்கு ஒரு செயல் லஞ்சம் மரியாதை என்று பேசுவது இவை அனைத்தும் இருந்தால் இவர்கள் அனைவரையும் வாழ்த்துவார்களா அல்லது சாபம் விடுவார்களா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் அன்பரே

  • @nambirajans6305
    @nambirajans6305 6 годин тому

    விடுதலை படம் பாருங்க - இந்தமாதிரி ராஜினாமா தொடரும்

  • @novametalworks
    @novametalworks 10 годин тому +1

    Msand, ஜல்லி க்கு எதுக்குடா ஆவணம்.. அதான் குவாரிலயே பில் தருவாங்களே

    • @mickelraja4999
      @mickelraja4999 5 годин тому +1

      Athuku pass vanganum ... Oru pass ku 50rs nu ninaikran dailyum 10 to 20 load potchuna oru vandikku 1000 aagum so most of the times pass vanga matanga

  • @SuryaPrakash-zb4fy
    @SuryaPrakash-zb4fy 20 годин тому

    Not only there.. It happens in throughout tamilnadu.. 😢😢

  • @pravinraj9031
    @pravinraj9031 10 годин тому

    பிரபாகரன் only eligible for salute 🫡

  • @muthusureshmuthusamy5512
    @muthusureshmuthusamy5512 17 годин тому

    Entha kompanum kurai sollamutiyatha aatchii😢😢😢

  • @karikalacholan1406
    @karikalacholan1406 2 години тому

    Namakku paathugappu venumna namma ethavathu katchi karana irukkanum pola

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 18 годин тому +1

    போய் சேலையே கட்டிக் கொள்ளவவும்

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 2 години тому

    Aduththu yenna! The dept may file some false cases against him & pressure him to eithdraw his letter. Also he eill b arrested on false charges. What can expect from d Yeval thurai?

  • @chidambaramsiva4220
    @chidambaramsiva4220 5 годин тому

    Wow thiravida model da😂😂😂

  • @pradabg9369
    @pradabg9369 21 годину тому +5

    Super Sir 🎉🎉🎉

  • @muralim4047
    @muralim4047 19 годин тому +1

    This type of situation to police person then what will happen to public

  • @SathiyanKrishnamurthy
    @SathiyanKrishnamurthy 19 годин тому +1

    திமுக ஆட்சியை ஒரு கொம்பனாலும் குறை சொல்ல முடியாது

  • @SriDhar-ny7rl
    @SriDhar-ny7rl 5 годин тому

    State governments controled police department

  • @muthamil99
    @muthamil99 12 годин тому

  • @balathala1528
    @balathala1528 7 годин тому

    The power of DMK🤦

  • @prakashkannaiyan2745
    @prakashkannaiyan2745 19 годин тому +1

    Idhu admk jayalalidha aatchi yil ippadi nadakka villai

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 10 годин тому

    Cm paruinga ... police kay entha katheeee

  • @tamilselvan2715
    @tamilselvan2715 20 годин тому

    😢😢

  • @devakumarc53093
    @devakumarc53093 20 годин тому

    😁😁😁good 👍 👌 👏
    Indian law 😁

  • @Kamali2013
    @Kamali2013 4 години тому

    I never believe tn police.

  • @VelmuruganKaliyamoorthy-t9k
    @VelmuruganKaliyamoorthy-t9k 20 годин тому

    Unmainilai

  • @chandruchandru237
    @chandruchandru237 19 годин тому +1

    makkal purinthi kolla vedum thinam thinam nadapathai pakum pothu nyenjam patharuthu 3 andukalai meekavim mosamka mari ullathu 😢

  • @Public-dc5rl
    @Public-dc5rl 21 годину тому +1

    Sand mafia

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 21 годину тому +1

    🥱🥱🥱😭😭😭

  • @eacknathvasantha3423
    @eacknathvasantha3423 9 годин тому

    Yaru antha mfiya

  • @ChennappaV
    @ChennappaV 19 годин тому

    Dravda model police and government

  • @n.g.shanker4322
    @n.g.shanker4322 11 годин тому

    Onnum problem illa nee kuda common public complaints panna summa dhana irruppa

  • @ScienceofGod
    @ScienceofGod 22 години тому +7

    Police😂😂😂dumy

  • @lc112189
    @lc112189 15 годин тому +1

    லஞ்சம் தரல போல அதான்

  • @novametalworks
    @novametalworks 10 годин тому +1

    😂😂

  • @deiva1997
    @deiva1997 16 годин тому

    😂

  • @Arimakarnan
    @Arimakarnan 22 години тому

    😂😂😂

  • @selviTime
    @selviTime 10 годин тому

    காவல்துறை மந்திரி யாரு அந்த உத்தமர்

  • @niveashree
    @niveashree 11 годин тому

    பீ மு க ஆட்சி ல இதெல்லாம் இல்லாம இருந்தா தான் ஆச்சரியம்

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 20 годин тому +2

    உடனே ராஜினாமா செய்து ஓடிபோயிடு வேலையில்லாமல் சோத்துக்கு வழி இல்லாம நாங்கள் இருக்கிறோம் எங்களுக்கு அந்த வேலை உடனடியாக வேண்டும்

  • @selviTime
    @selviTime 10 годин тому +1

    காவல்துறை மந்திரி யாரு அந்த உத்தமர்