ஆதாரங்களுடன் வெளுத்து வாங்கிய அன்புமணி | Anbumani | PMK | MBC

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 26

  • @eeeions978
    @eeeions978 Місяць тому +6

    RTI வெளிவிட்டவருக்கு வன்னியர் சமுதாயம் சார்பாக நன்றி, உண்மையில் வன்னியர்கள் 12% மேல் அனுபவிக்கிறார்கள் எனவே 10.5% கொடுப்பதால் கொண்டைய கோட்டை மறவர், ஆப்ப நாட்டு மறவர், கள்ளர்,செட்டிநாட்டு மறவர் போன்ற சமூகங்களுக்கு 9.5 சதவீதம் நன்றாக கிடைக்கும்,10.5 ரத்து செய்தது தவறு..

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Місяць тому +5

    முத்தரையர் சமூகத்துக்கு ரெண்டு திராவிட கட்சிகளும் துரோகம் செய்கிறது

  • @vemiv5658
    @vemiv5658 Місяць тому +3

    இந்த 20%ல் இசைவேளாளர் சமூகம் தான் பெருவாரியாக பயன் அடைந்தது உள்ளது.

  • @GanapathyGanapathy-g9v
    @GanapathyGanapathy-g9v Місяць тому +2

    Very very supper engalcennaayyavazuthukkalayya

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Місяць тому +2

    இரண்டு. திராவிட. கட்சியும். சரியான. சமூக. நீதி இல்லை

  • @pandiyangspandiyan4814
    @pandiyangspandiyan4814 24 дні тому +1

    தமிழக, வரும்,சட்டசபை தேர்தலில், 2026, ( உண்மையான) ( சமூக நீதி ) " தமிழ் சமூக, சம நீதி, முன்னெடுத்து தேர்தலை சந்திக்க வேண்டும், வெற்றிக்குப் பின் அரசு முதல் வேலையை, தமிழ் சமூக சம நீதி, முன்னெடுக்க வேண்டும்,

  • @veluvelu2952
    @veluvelu2952 Місяць тому +2

    tamil nattu makkal mottalkal

  • @sivamanimani6138
    @sivamanimani6138 Місяць тому +1

    SUPAR SUPAR

  • @tsrinivasan4305
    @tsrinivasan4305 Місяць тому

    Tamil Nadu Public Service Commission members castewise ?

  • @aravinthariyaputhiran4364
    @aravinthariyaputhiran4364 29 днів тому

    Yes 100 % unmai sariya sonninga Engal Maruthuvar .chinna iyaa…Avarkal…Tamil Nadil..Nam.vanniya Makkalukku Otrumai Puthi vara vendum….Jai vanniya.

  • @Sudomonas
    @Sudomonas Місяць тому +1

    VoodagaNaigal ERUPPADE edarkku🏴🏴‍☠️😎👽👽😎🏴‍☠️🏴‍☠️🏴💯💯💯PITHALATTA GOVT.

  • @VasanthakumarC
    @VasanthakumarC Місяць тому

    திரு அன்புமணி அவர்களே,
    உங்கள் குடும்பத்தை போல் சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளது போல், உங்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு 1000 குடும்பங்கள், சாதிவாரி இட ஒதுக்கீடு கோர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க மனசாட்சி இருக்கா???

    • @eeeions978
      @eeeions978 Місяць тому

      உன் அறிவுக்கு நீங்கள் இருக்க வேண்டியது நிலவில் தான், ஏனெனில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் MBC தான்...

    • @வரையாடு
      @வரையாடு Місяць тому

      இதே அடிப்படை பட்டியல் இன மக்களுக்கும் பொருந்துமா.... அவர்களும் ஒத்துக்கொள்வார்களா

    • @eeeions978
      @eeeions978 Місяць тому +1

      @@வரையாடு
      நண்பா அவன் விடயத்தை மடை மாற்ற முயற்சி செய்கிறான்,10.5% பட்டியலினதவர் எதிர்க்கவில்லை, தேவர் சமூகம் தான் இத்தகைய சூழ்ச்சி செய்கிறது...

    • @VasanthakumarC
      @VasanthakumarC Місяць тому

      @@வரையாடு தனிப்பட்ட முறையில் எனது விருப்பும், இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். சாதிவாரி இடஒதுக்கீடு கோரி அரசியல் செய்யும் திரு அன்புமணி தான் முதலில் இதற்க்கான பதில் கூற வேண்டும்.

    • @வரையாடு
      @வரையாடு Місяць тому

      @@VasanthakumarC அவர் கேட்பது ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே.... அதற்கு தயாராக இருக்கிறதா இந்த அரசாங்கம்