பெரியார் - புத்தனின் பேரன், அம்பேத்கரின் சகோதரன் - வெ. மதிமாறன் | Mathimaran speech

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • தமிழன் பிரசன்னா எழுதிய 'இவன் கருப்பு சிவப்புக்காரன்' நூல் வெளியீட்டு விழா
    காசி முத்து மாணிக்கம்
    மதிமாறன்
    கோவி. லெனின்
    ஆர். முத்துகுமார்
    ஆளுர்.ஷானவாஸ்
    ஓளிவண்ணன்
    #Mathimaran
    #Periyar
    #DMK
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 183

  • @yozenbalki
    @yozenbalki 6 років тому +6

    மதிமாறன் ஒரு அற்புதமான பெரியாரிய கொள்கை வீரவாள்/கேடயம்! உளமார்ந்த வாழ்த்துக்கள்! 💚 💛 💚 💛 💜 💚 💛 💜 💚

  • @anantharajananth8348
    @anantharajananth8348 6 років тому +23

    மதி அண்ணே நான் உங்கள் தீவிர ரசிகன். அருமையான பேச்சு. இன்னும் நீங்கள் ஏராளமான மேடைகளில் தோன்றி பகுதரிவு சிந்தனைகளை இன்றைய தலைமுறைக்கு புகுத்த வேண்டும்.

  • @udhayakumar7626
    @udhayakumar7626 6 років тому +26

    வழவழகொழகொழன்னு பேசுறதுக்கெல்லாம் இடமே கிடையாது அண்ணன் மதிமாறனிடத்தில். எதாஇருந்தாலும் வெளிப்படையான தைரியமான பேச்சுமட்டும்தான் எப்போதும்.

    • @srikanthks2003
      @srikanthks2003 4 роки тому

      @Shukriyadhan அனைத்து மதத்திலும் நான்கு அடுக்குகளைக்கொண்ட சாதி அமைப்பு உண்டா..

  • @thirumal2703
    @thirumal2703 6 років тому +14

    அருமையான பதிவு தோழர்

  • @govintharaju8474
    @govintharaju8474 6 років тому +20

    வாழ்த்துக்கள் தோழர். உங்கள் பேச்சு மிக அருமை ஆதாரமான. தகவல் சொல்கிரீர்கள் நன்றி.

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 6 років тому +5

    அருமையாக, உண்மைகளை எடுத்துரைத்து உள்ளீர்கள்.

  • @surendranperiyasami778
    @surendranperiyasami778 6 років тому +39

    அருமையான சிந்தனை பேச்சு,மெர்சலாயிட்டேன்..

  • @muthiahm5127
    @muthiahm5127 5 років тому +1

    பார்ப்பாணனத்தான் திட்டிக்கிட்டு இருந்த இப்போ புத்தரையும் கேகலப்படுத்திவிட்டாய். பாவம் புத்தர்.

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 3 роки тому +2

    புத்தரை இதுக்கு மேல மோசமா உலகத்துல வேற யாராலும் அசிங்கபடுத்த முடியாது.

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 років тому +1

    Excellent speech..nantri

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 6 років тому +4

    நீங்கள் தான் உண்மையான பெரியாரிஸ்ட் அம்பேத்கர்ரிஸ்ட்

  • @saran6388
    @saran6388 3 роки тому +1

    கருப்பும் நீலமும் சிவப்பும் - அண்ணன் மதிமாறன்🤩🤩🤩🙏🏽

  • @spjayabalan6334
    @spjayabalan6334 6 років тому +2

    Best speech by author Mathimaaran.

  • @thiyagur2369
    @thiyagur2369 6 років тому +21

    Arumai anna

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 6 років тому +1

    Thiru madhimaran. vazhga valarga. Jai Bheem.

  • @Lee-si6uv
    @Lee-si6uv 6 років тому +21

    உண்மையான பெரியரிஸ்ட் தோழர் மதிமாறன், பெரியார் பௌத்தத்தை ஏற்று கொண்டவர்

  • @kurursubramaniyamparasuram4991
    @kurursubramaniyamparasuram4991 6 років тому +1

    சரியான. பேச்சு. வணக்கம்

  • @stinger9720
    @stinger9720 4 роки тому +1

    Ada kadavulea ev ramasami pirapai ivalavu keavalamaga sonadharku nanri supar maara

  • @babasahebramji3069
    @babasahebramji3069 6 років тому +2

    மதிமாறன் அண்ணா நீங்க பேண்ட் ஷர்ட் போட்ட பெரியார். சூப்பர்

  • @siragugal3974
    @siragugal3974 6 років тому +10

    .பெரியாரின் பிரதிபலிப்பாக தொடரும் பேச்சில் இன்னும் பெரியாரியக்கருத்துக்கள் வளரும் என்பது உறுதி தோழர்..சிறப்பு

  • @akilanmv3184
    @akilanmv3184 6 років тому +6

    I like ve.mathimaran's aggressiveness

  • @thiyaguk869
    @thiyaguk869 6 років тому +13

    Awesome speech

  • @suryaprasadbaskar
    @suryaprasadbaskar 2 роки тому

    அருமை தோழர் 👌🏻

  • @sathisimansathisiman1226
    @sathisimansathisiman1226 5 років тому

    தந்தை பெரியார் புகழ் பரவட்டும் 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @MHali78677
    @MHali78677 6 років тому +2

    Super speech bro

  • @wesleynewbegin729
    @wesleynewbegin729 6 років тому +15

    Periyarin peran annan mathimaran...

  • @MuruganMurugan-eb9fp
    @MuruganMurugan-eb9fp 6 років тому +11

    Excellent speech sir

  • @javansubramaniyan4022
    @javansubramaniyan4022 6 років тому +1

    Super Anna Vazhithukal

  • @selvarajs6993
    @selvarajs6993 6 років тому +1

    True speach!!!

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 6 років тому +22

    எப்பொழுதும் அருமையான உரை

  • @vijaykabilan6309
    @vijaykabilan6309 6 років тому +1

    அருமை. சரவெடி.

  • @jdeviyahini9494
    @jdeviyahini9494 5 років тому

    உங்கள் பேச்சு அருமை

  • @2GFactFinder
    @2GFactFinder 6 років тому +1

    Beautiful.

  • @baskarankanapathippillai8262
    @baskarankanapathippillai8262 6 років тому +13

    வெங்காய ராமசாமி வருமுன் தமிழன் என்ன கோமணத்தோட திரிந்தான் .

    • @pragathiselvakumar8752
      @pragathiselvakumar8752 5 років тому +2

      முருகன் வருவதற்கு முன்பே கோமணம் வந்துவிட்டது

  • @ahamedazarudeen8246
    @ahamedazarudeen8246 6 років тому +4

    semma Bro

  • @prkn31
    @prkn31 6 років тому +44

    நீ தான் யா 100% பெரியாரிஸ்ட்....

    • @sanjanareddy3875
      @sanjanareddy3875 6 років тому

      poriyaaarist nu perumiya sollu

    • @aseeker3657
      @aseeker3657 6 років тому

      Fake secularistya nee.sombu thokkum patchonthi.

  • @pathylakshman1059
    @pathylakshman1059 6 років тому

    super speech by mathimaran

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 6 років тому +1

    Superb bro...

  • @நந்திநந்தி
    @நந்திநந்தி 6 років тому

    அருமை

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 6 років тому +1

    Good speech

  • @arasanofficial4715
    @arasanofficial4715 6 років тому +9

    super speech

  • @karthikj3167
    @karthikj3167 6 років тому

    Unga pechu arumai.. Aana neenga periyar sithandhathai vittu vilaguringa

  • @l.perumalraj3024
    @l.perumalraj3024 6 років тому

    Mathimaran great speech

  • @saravanasaravana9208
    @saravanasaravana9208 6 років тому

    மதிமாறன் 👌👌👌👌👌

  • @gurum9545
    @gurum9545 2 роки тому

    அன்னன் மதிமாறன் வாழ்க

  • @ganesanev9257
    @ganesanev9257 6 років тому +6

    வாங்கின காசுக்கும் மட்டுமே
    பேசுட

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 4 роки тому

    அறிவார்ந்த பதிவு

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 років тому +4

    Well, EVR Periyar is a blessing to Tamil Nadu. Without Thanthai Periyar we would not have seen so many untocuhables and BC people with high education and scoial status. Thanthai Periyar criticised tamil, Tamil people and more so Religions. But the his intentions are goid and directed to social justice and self respect.
    Well, UNESCO described Periyar as "the prophet of the new age, the Socrates of South East Asia, father of social reform movement and arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners."
    Thanthai Periyar's approaches best fit into the modern management concept of "systems approach"..that means to achieve the goal of social justice and self respect all hurdles or threats and weakness (SWOT analysis)..must be addressed ..for example the hindu religion with the barbaric sanatana dharma and Manusmriti perpetuated for centuries caste discrimination ( temple priests and jeeyars must be a brahmin!) untouchability etc...and therefore Thanthai Periyar rejected hindu religion and promoted atheism...in essence GOD never expects us to waste milk and honey to be wasted in the name of abishegam when that milk and honey could have been donated to millions of malnurished or hungry children and poor..religious people are hypocrats.
    He was a Hindu and follower of Gandhiji until 1925. Periyar was against the "varnasharam (caste based)” practice and was not convinced with the responses to this evil practice from Gandhiji or the Congress party. That and other social evils of the society made Periyar to start “Self-Respect Movement (SRM)”. SRM movement is dedicated to achieve a society where all are equal human (Casteless) and their rights (human rights) must be protected and people must have self-respect in the context of a caste-based society that considered them to be a lower end of the hierarchy. Periyar relentlessly fought for human rights, equality without discrimination based on caste, religion or gender, for widow marriage, abolition of Devadasi system and to restore their prestige as custodians of Bharatnatyam and Music, reservation policy, against hindi impostition, against superstitions, for temple entry for untouchables and many more social reforms. Globally, these principles are enshrined under the UN resolutions and all advanced and modern nations are fully committed to these dogmas of SRM. Is SRM anti-brahmin? Then let it be!
    Worshipper of GOD only lived as selfish and casteist religious leader. Thanthai Periyar rejected GOD but his initiatives and commitment for the social justice and welfare of down trodden, was more Godliness. No one has seen God but we all saw Periyar and real Godliness who relentlessly fought for the welfare of poor and down trodden. Walka Periyar Namam.

    • @govarthan1976
      @govarthan1976 6 років тому

      Meyporul kural , great comment pls share ur contact no.

    • @jaghadeeshwaranr1316
      @jaghadeeshwaranr1316 6 років тому

      Excellent explanation bro. Keep writing n spreading good thoughts.

  • @sachinr10
    @sachinr10 6 років тому +6

    புத்தர் போன்ற மகான்களை பெரியார் போன்ற சந்தர்ப்பவாதிகளுடன் ஒப்பிடுவது பெரும் அசிங்கம்.

    • @kalyan5230
      @kalyan5230 2 роки тому

      Poda daii , anthaal onnum vaaku arasiyal kaaga oor ooraa muthura sattiyoda medaila pesala, intha samoogam urupadunum nu avarku irundha chinna aadhangam

    • @தமிழ்துளிர்கள்
      @தமிழ்துளிர்கள் Рік тому

      Buddhar and mahaveer pondra mahankalai. Periyoroda compare seiya vendam mathimaran brother. Buddhar in bhodhanai kalai nangu padithu pesavum. Yaraium yarodum compare panni pesuvathu thavaru.

    • @தமிழ்துளிர்கள்
      @தமிழ்துளிர்கள் Рік тому

      Periyar than maha Kavi Bharathiyarai thavaraga pesi irukirar. Thirukural patri thavaraga pesiyathu Periyar. Periyar eluthiya athanainulkalai vida manithanai manithana aga valum nerimuraiya kattiyathu thirukural and naladiyar nulkal.

    • @Govindan.k-c4d
      @Govindan.k-c4d 17 днів тому

      ஐயா புத்தரையே இந்த நாட்டை விட்டு வெளியேற்றிய பார்பனர்கள் புத்தர் தலையை அகற்றி விட்டு யானை தலையை வைத்து விநாயகர் என்று அறிவித்து விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடி மூன்றாவது நாள் ஆற்றில் போட்டு மிதிப்பது தான் புத்தரை கேவல படுத்த முடியுமா

  • @arivan9932
    @arivan9932 6 років тому +5

    outstanding speech thalaiva.
    #dmk rules

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 6 років тому

    பெரியாரின் நிழல் தோழர் மதி பலனை எதிர்பாராமல் கடமை செய்யும் கன்னியமான இன மான தோழர் தி மு க வினர் சிந்திக்க வேண்டுகிறேன் ஒன்றுபட்டால் உண்டு தமிழகம்.

  • @BaluBalu-jq1ng
    @BaluBalu-jq1ng 6 років тому +10

    Super

  • @saravanasaravana9208
    @saravanasaravana9208 6 років тому +1

    👌👌👌👌

  • @avkadeyt
    @avkadeyt 6 років тому

    இலக்கியம் காலத்தின் கண்ணாடி.

  • @ilankovan596
    @ilankovan596 6 років тому +6

    தம்பி பெரியார் அம்பேத்கர் போற்றிய புத்தருடைய ஆயிரம் ஆண்டு பழமையான சிலையை அஃப்காணிஸ்தானில் தாலிபான்கள் தகர்த்தனரே அதை பற்றி உன்னால் பேச முடியுமா?

  • @dharanirajan9069
    @dharanirajan9069 4 роки тому

    Good story

  • @naveenkalai7161
    @naveenkalai7161 3 роки тому

    👏👏👏👏👍👍👍👍👍👏👏

  • @asxfaasd8905
    @asxfaasd8905 6 років тому

    வணக்கம் என்பது தமிழ் சொல்லா இல்லை திராவிட சொல்லா நான் தமிழ் பித்தன் விலக்கம் தேவை எனக்கு

  • @asim.j4732
    @asim.j4732 5 років тому

    💪💪💪💪💪💪💪💪💪💪

  • @shakthisentamiz1530
    @shakthisentamiz1530 6 років тому +1

    மதிமாறன் அய்யா, ஆரியகள் கொண்டு வந்த ஒதுக்கீடு சட்டத்தினால் தாக்கம் யாருக்கு ??

  • @vairavanal
    @vairavanal 6 років тому +1

    Don't change your father and mother for any cause.

  • @thangeswarant3661
    @thangeswarant3661 6 років тому +2

    தமிழனின் ஏதிரி ழெஙாகாய ராமசாமி

  • @krishnamenan
    @krishnamenan 6 років тому +5

    30 வருசத்துக்கு முன்னம் புத்தக கண்காட்சி நடக்கலையாம் , இந்த வருஷம் நடந்தது 41வது புத்தக கண்காட்சி ,
    பெரியார் புத்தமதத்தை பரிந்துரைதான் என்கிறான் , புத்தமதத்தின் முக்கியமான கொள்கை அடுத்த உசிரை கொள்ளாம இருப்பது ,அதை பெரியார் ஏற்றாரா ?
    4 முட்டாபசங்க உங்க பேச்சை கேப்பாங்கன்னா என்னவேனா பேசலாமா ? மிதி மாறன் :P

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому

    சகோதரன் பேரன் இந்த டைட்டில்ஸ் தவிர்க்கவும் பெரியார் ஒபபாரும் மிக்காரும் இல்லாதவர்

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 6 років тому

    👍👍👍

  • @jagadeeshs9829
    @jagadeeshs9829 6 років тому

    Dravida movement needed atleast for next 50 years

  • @கோபிநாத்மருதுபாண்டியன்

    புத்தரின் பேரன் அப்பன்யாருன்னு சொல்லல்ல

  • @avkadeyt
    @avkadeyt 6 років тому +1

    பரிணாம வளர்ச்சி DMK,ADMK,MDMK,DMDK.........AMK SMK KMK UMK.....

  • @premdwh
    @premdwh 6 років тому +5

    பெரியார் எந்த காலத்துல புத்தர் பத்தி பேசினார் ...

  • @410anish
    @410anish 6 років тому +1

    Oru oru kelvi ? Nam then India Kovil kattum vidhathai dravida architecturennu solluvanga . Appo Kovilai edhirkum arasiyal eppadi Dravida arasiyal ?

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 6 років тому +1

    What a talented

  • @बालसुब्रह्मण्यः

    EVR promoted English. Not Tamil.

  • @425walmer7
    @425walmer7 2 роки тому

    பெரியார் - புத்தனின் பேரன், அம்பேத்கரின் சகோதரன் - வெ. மதிமாறன்😁😁😁😁😁😁😁😁😁
    The best way to insult Lord Buddha & Dr. Ambedkar.

  • @mkrajarajan4244
    @mkrajarajan4244 6 років тому +2

    thiravida soothu nakki ivan....

  • @madanmohan2474
    @madanmohan2474 6 років тому +1

    Periyar is responsible for naming Dravidar Kazhagam, why he didn't name as Tamilar Kazhagam because he himself is not Tamil.

  • @john-uw5cd
    @john-uw5cd 6 років тому +6

    Parpana THANTHIRAM...... be aware..... Tamil people unity against Vantheri aariya parpanan

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 6 років тому +1

    திக திமுக ஹிந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறது

  • @sithiks5834
    @sithiks5834 6 років тому +4

    Semaaa

  • @rajkumarr1465
    @rajkumarr1465 6 років тому +1

    EVAR DMK KAICOOLIE,WHY EVERYONE MENTIONING HIM AS JOURNLIST

  • @बालसुब्रह्मण्यः

    EVR is a womanizer

  • @sathyac7181
    @sathyac7181 6 років тому

    THE WORD DRAVIDAM IS FROM SANSKRIT LANGUAGE SAID BY SUBRAMANIYA SWAMI SIR H.RAJA SIR MANIYARASAN SIR AND SHAKTHI VEL SIR.BHARATHIRAJA SIR IS AGAINST THE WORD DRAVIDAM.THE WORD DRAVIDAM DENOTES THE BRAHMINS IN SOUTH INDIA SAID BY MANIYARASAN SIR. SO, THE WORD ARYAM CHILD IS THE WORD DRAVIDAM.

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 5 днів тому

    Buththarukkum periyarukkum sambanthame illai 😮😢

  • @kabaliselva2006
    @kabaliselva2006 6 років тому

    neenga evr avoroda peran apdina nan avaroda kollupperan...

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 6 років тому +2

    FAKE

  • @marudhudevan3586
    @marudhudevan3586 6 років тому +2

    Dhaan peiriyar valatha magaleiyei thirumanam seithu kondaar adharku matravarkal keikum podhu naan valartha marathil Ulla kaniyai parikka yaar Edam keika veindum yeintru sonnar evara pakutharivathi aparam

  • @sureshcute3432
    @sureshcute3432 3 роки тому

    அப்ப பெரியார் ஆரியன் போல

  • @sonsivafly
    @sonsivafly 6 років тому +1

    Mothathila yevanum Tamilan illa indha gang la,,,,

  • @thalipogatherasali6894
    @thalipogatherasali6894 6 років тому

    Mathi maran sir dmk kaga pesi neega unga level la korachikathiga

  • @wesleynewbegin729
    @wesleynewbegin729 6 років тому +7

    Neruppuda.

  • @sanjithsrinivasan4864
    @sanjithsrinivasan4864 6 років тому

    reb blue black

  • @muman6595
    @muman6595 6 років тому +1

    periyaar vantheri

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 6 років тому

    சிலப்பதிகாரத்தில் எடுத்ததும் ஸூர்யநமஸ்காரமே வருகிறது

  • @sanjanareddy3875
    @sanjanareddy3875 6 років тому +1

    dmk deposit gaaaaaaaaaali

  • @dhineshkumarg3796
    @dhineshkumarg3796 6 років тому +1

    tamilan yellam kadavlai vanangukirarkal
    appa yellaraium yena soluvinga

  • @krithikesh9768
    @krithikesh9768 6 років тому +1

    appoy evangathaan elangai thamizharey konru kuviththaargal yenru yeduthu gollalamaaaaa????

  • @WeSeeJ4th
    @WeSeeJ4th 6 років тому +1

    Buddhanukku intha visayam theriyuma? Yow!! Kaalailiye Sirippu mootatha ya.
    Buddhan ahimsai maargathai kadai pidithaar. Maattu kari , aamai kari, chicken curry, aattu Kari, muyal Kari maargathai alla

  • @somasundarasivam
    @somasundarasivam 5 років тому

    Empaa nee yaaroda payran?

  • @dharanirajan9069
    @dharanirajan9069 4 роки тому

    Don't connect great Buddha with periyar

  • @manimuthu8582
    @manimuthu8582 4 роки тому

    மதிமாறா பொய்யாச் சொல்லு.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 роки тому

    நீ ஒரு திராவிடிய பேரன் 😂😂