Engal Kudumbathin Devanae | Godson GD | Joel Thomasraj | Zac Robert | New Tamil Christian Song 2024

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • All Glory to The Lord and Savior Jesus Christ !
    Amazing Beats for Christ Presents
    ENGAL KUDUMBATHIN DEVANAE
    Lyrics, Tune & Sung by Godson GD featuring ‪@JOELTHOMASRAJ‬ & ‪@zacrobertofficial‬
    Executive Producer - Diana Godson
    Music Arranged & Produced by Calvin Immanuel
    Drums - Renan Martins (United States)
    Acoustic, Electric and Bass Guitar - Keba Jeremiah
    Backing vocals - Diaga (Jenita Ancy, Tryphena, Cheruba Angeline, Angello joshua) Arranged by Angello joshua
    Guitars & Vocals recorded at Tapas studio by Vijay Mathew
    Godson GD vocal recorded @ Bethel Records, NewZealand
    Vocal Processing - Angello Joshua
    Mix & Master - Uggioni Estúdio (Brazil)
    Video Production - Studio c
    Shot by Cecil Samuel & Ajay Allen
    Photography - Monish
    Lighting Engineer - Joshwa Cooper
    Edit & DI - Cecil Samuel
    Designs - Prince Joel
    Audio - Jubilo Live (Rajesh & Jabaraj)
    Video Featuring
    Drums - Alan Mark Kevin
    Electric Guitar - Prasanna Raj
    Acoustic Guitar - Angello Joshua
    Bass Guitar - Emmanuel Bernard
    Backing Vocals - Jenita Ancy, Joyce, Eunice & Cheruba Angeline
    Special Thanks to
    Ps. Joel Thomasraj
    Ps. Zac Robert
    All my friends and families
    ----
    Lyrics
    வாரத்தின் முதலாம் நாளில்
    உம்மை தேடி வந்தோம்
    (எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரே
    உந்தன் முகத்தை காண வந்தோம் - 2
    எங்கள் குடும்பத்தின் தேவனே
    உமக்கே நன்றி ராஜா
    எங்கள் வாழ்கையின் நாயகனே
    உமக்கே நன்றி ராஜா
    1.
    சுக பெலன் ஜீவனை தந்து
    வாழ வைப்பவரே
    குறைவுகள் அனைத்தையும் நீக்கி
    நன்மைகள் அளிப்பவரே - 2
    எங்கள் காணிக்கையை ஏற்று கொள்ளும்
    எங்கள் தகப்பனே
    எங்கள் தேவைகளை சந்திக்கவே
    நீர் போதுமானவரே -2
    2.
    அனுதின மன்னாவை தந்து
    வழுவாமல் காப்பவரே
    தடுமாறி விழுந்த போதும்
    திரும்ப மன்னித்தீரே - 2
    உம் பாதத்திலே கூடி உள்ளோம்
    எங்கள் இயேசுவே
    நாங்கள் சாட்சியாக வாழ்ந்திடவே
    உம் வார்த்தைகள் போதுமே - 2

КОМЕНТАРІ • 58

  • @GodsonGD
    @GodsonGD  6 днів тому +11

    I would like to call it as 'Sunday family Song'! First day of the week is very special to believers specially when it comes to worshipping our Lord along with our family in the house of the Lord. That's how I was able to conceptualize this song of thanks giving and praise. Kindly watch and share with your family and friends and sing in your congregation.
    I rejoiced with those who said to me, “Let us go to the house of the LORD.” Psalms 122:1

  • @DanielKishore
    @DanielKishore 6 днів тому +10

    வாரத்தின் முதலாம் நாளில்
    உம்மை தேடி வந்தோம்
    எங்கள் வாழ்க்கையின் ஆதாரம் நீரே
    உந்தன் முகத்தை காண வந்தோம்-2
    எங்கள் குடும்பத்தின் தேவனே
    உமக்கே நன்றி ராஜா
    எங்கள் வாழ்க்கையின் நாயகனே
    உமக்கே நன்றி ஐயா-2
    1.சுக பெலன் ஜீவனை தந்து
    வாழ வைப்பவரே
    குறைவுகள் அனைத்தையும் நீக்கி
    நன்மைகள் அளிப்பவரே-2
    எங்கள் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்
    எங்கள் தகப்பனே
    எங்கள் தேவைகளை சந்திக்கவே
    நீர் போதுமானவரே-எங்கள் குடும்பத்தின்
    2.அனுதினம் மன்னாவை தந்து
    வழுவாமல் காப்பவரே
    தடுமாறி விழுந்த போதும்
    திரும்பவும் மன்னித்தீரே-2
    உந்தன் பாதத்திலே கூடியுள்ளோம்
    எங்கள் இயேசுவே
    நாங்கள் சாட்சியாக வாழ்ந்திடவே
    உம் வார்த்தைகள் போதுமே-எங்கள் குடும்பத்தின்

  • @VijayVijay-fv4gp
    @VijayVijay-fv4gp 12 годин тому

    Amen Jesus blessed always🎉❤🙏✝️

  • @ebenezer.gpriyakumar5359
    @ebenezer.gpriyakumar5359 3 дні тому +1

    ஞாயிறு ஆராதனை நேரத்தில் கர்த்தரை துதித்து பாட நன்றி பலிகளை ஏறெடுக்க இந்த அருமையான பாடலை இயற்கை இசை அமைத்து பாடிய குழுவிற்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகளையும் ஸ்தோத்திரங்களையும் தெரிவிக்கின்றேன்

  • @jsjo2791
    @jsjo2791 4 дні тому +1

    3 கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார், அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார், சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.
    ஏசாயா 51:3
    ❤😊

  • @jefla7
    @jefla7 День тому

    W😍W

  • @mercydeborah672
    @mercydeborah672 2 дні тому

    Godson anna very nice song. Good to see you among 2 legend singers.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 4 дні тому +1

    Wow great

  • @thambiraja7200
    @thambiraja7200 4 дні тому

    Glory to God …🎉🎉🎉🎉

  • @Mrsamnoah1330
    @Mrsamnoah1330 4 дні тому

    Glory to Jesus Christ 🎉

  • @steveebenezer6149
    @steveebenezer6149 5 днів тому

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ ❤️. Very Blessful and Anointing Song Godson GD Annan, Pastor Joel Thomas Raj Annan and Pastor Zac Robert Annan 🎊🎊🎉🎉. Lyrics are Meaningful and Spiritual ✨✨💫💫. Very Fantastic Music Calvin Immanuel Brother 🎹, Angello Joshua Brother 🎸, Prasanna Raj Brother 🎸, Emmanuel Bernard Brother 🎸 and Alan Mark Kevin Brother 🥁. Very Fantastic Videography and Edits Cecil Samuel Brother 🎥. God Bless You All Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐

  • @jsjo2791
    @jsjo2791 4 дні тому

    14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
    யாத்திராகமம் 14:14

  • @chakkop4770
    @chakkop4770 6 днів тому

    Glory to God Amen 🙏 praise God Amen 🙏 praise 🙏 praise 🙏 praise 🙏 God bless you all Amen 🙏

  • @natkunasundaramnalliah8314
    @natkunasundaramnalliah8314 4 дні тому

    Beautiful song. Very touching words. May God bless you all.Stanley and Indra.🙏🙏

  • @calvinimmanuel2798
    @calvinimmanuel2798 2 дні тому +1

    So blessed to have produced music for this beautiful congregational song, thanks for having me Godson Anna 🙏

    • @GodsonGD
      @GodsonGD  2 дні тому

      It's truly a blessing to know you thambi. Music is great but more than that I love your Christian nature and testimony life. God bless you more ❤

    • @victor_rajofficial
      @victor_rajofficial 2 дні тому

      You did great man ❤️

  • @GlaucioeRayne
    @GlaucioeRayne 4 дні тому

    My friends Uggioni Studio is international, My congratulations to everyone involved, won a letter from Brazil

  • @jsjo2791
    @jsjo2791 4 дні тому

    Outstanding Glory songs ❤😍

  • @SilambuEzra
    @SilambuEzra 4 дні тому

    Amen Amen ❤ super God bless you💐💐💐

  • @solomonrobert3081
    @solomonrobert3081 5 днів тому

    Engal Valkayen Adharamey
    Beautiful song
    Excellent music

  • @anusiakumaranusiakumar3597
    @anusiakumaranusiakumar3597 4 дні тому

    Amen appa Glory to God

  • @jsjo2791
    @jsjo2791 4 дні тому

    Believe dady

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 5 днів тому

    Glory to God Jesus Christ Hallelujah hallelujah 🎉✨ wonderful song ✨

  • @MichaelAngel77
    @MichaelAngel77 6 днів тому +3

    🙏🙏🙏🙏🙏🙏❤💚

  • @Indumathy-z8c
    @Indumathy-z8c 4 дні тому

    Super keep it up

  • @AbishaAnjalose
    @AbishaAnjalose 5 днів тому

    Mahimai appa❤

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 5 днів тому

    Praise the lord pastor

  • @RanjithKumar-or2cr
    @RanjithKumar-or2cr 6 днів тому

    Praise the lord 🙏

  • @MercyMusicInstitute
    @MercyMusicInstitute 4 дні тому

    Awesome song anna😊

  • @selvaselvakumars3855
    @selvaselvakumars3855 6 днів тому +1

    Amen Praise The lord anna ..

  • @rajesh2004-lm9xv
    @rajesh2004-lm9xv 6 днів тому

    Amen 🙏

  • @elanjiumm7819
    @elanjiumm7819 5 днів тому

    Nice song Glory to be Jesus

  • @Gladyswinnie
    @Gladyswinnie 6 днів тому

    This song is really a blessing to all families.. 🙏

  • @joshuae7192
    @joshuae7192 6 днів тому +2

    Amen God bless you anna kindly release more songs anna your songs getting motivation to broken heart...

  • @jebajudah43
    @jebajudah43 6 днів тому

    Nice Song

  • @durgadevir2846
    @durgadevir2846 6 днів тому

    Glory to Jesus ❤ Nice song

  • @melbarajan149
    @melbarajan149 6 днів тому

    Super hit song anna❤️
    All praise to God alone❤️

  • @praveenjohnedwardwilliam9887
    @praveenjohnedwardwilliam9887 6 днів тому

    Nice song godson….. God bless your ministry….

  • @JessyRaja
    @JessyRaja 5 днів тому

    Wonderful worship song for churches 🎉

  • @rajansam5698
    @rajansam5698 6 днів тому

    Amen amen amen எங்கள் குடும்பத்தின் தேவனே வாழ்க்கையின் நாயகனே உமக்கே நன்றி ஐயா

  • @geethaprem6205
    @geethaprem6205 6 днів тому

    Continue your journey pa awesome🎉

  • @festudio999
    @festudio999 5 днів тому

    ❤ super Anna..god bless

  • @jadonchannel
    @jadonchannel 5 днів тому

    Praise the Lord!Brother Godson🙏 I just listened to your song "Engal Kudumbathin Devanae". Man, it blew me away!🎶 The lyrics are touching and the sound is absolutely divine. We've got it on repeat because it just sounds so good every time we listen. Keep up the great work, bro. May God bless you with even more songs for us to enjoy. Shine on! 🌟🎉

  • @jsjo2791
    @jsjo2791 4 дні тому

    Faithful dady

  • @Blessing_Eden_Ministries.
    @Blessing_Eden_Ministries. 5 днів тому

    Wonderful Lyrics Dear Brother. Praise God 🙌

  • @Joyce-edb
    @Joyce-edb 6 днів тому

    ❤❤ Aligning Minds!!

  • @neutralguy2248
    @neutralguy2248 4 дні тому

    Bro so happy to see this 🎉. I still remember the launch of God music app 😅. How life changes 🎉

    • @GodsonGD
      @GodsonGD  4 дні тому +1

      Yes we learn lessons, we are forgiven, we are brothers, we work together for the glory of God ❤ Thanks for the reminder. I can't remember those days 😅 May God continue to help us all.

  • @itsmesekar7990
    @itsmesekar7990 6 днів тому

    Nice score guys #GodsonGD and team, Stay blessed. Sing-Along track uploaded in #SMULE!

  • @amuthanelson1143
    @amuthanelson1143 3 дні тому

    பாடல் மிகவும் அருமை, இளம் தம்பதியர் ஐக்கியத்திற்கு ஒரு பாடலை தேடிக் கொண்டிருந்தேன். நல்ல அருமையான பாடலை தேவன் உங்கள் மூலமாக தந்ததற்கு நன்றி. இந்தப் பாடலின் Track இருந்தால் தயவு கூர்ந்து அனுப்பி வைக்கவும். எங்களது ஆலயத்தில் நேர்த்தியாய் பாட உதவியாய் இருக்கும். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!

    • @GodsonGD
      @GodsonGD  3 дні тому

      வெகு விரைவில் அந்த track ஐ வெளியிடுகிறோம். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி

    • @amuthanelson1143
      @amuthanelson1143 3 дні тому

      Thank's Ayya

  • @HephzibahVictor-w5i
    @HephzibahVictor-w5i 5 днів тому

    Hi praise the lord bro can you please upload bgm for this song 😊

  • @gilwilraj
    @gilwilraj 6 днів тому +1

    Awesome Song. Praise be to Jesus, the head of our families!!

  • @deepakaneshkumar1035
    @deepakaneshkumar1035 6 днів тому

    Praise the lord Anna❤