ஒசாமா பின்லேடன் எதனால் கடலில் புதைக்கப்பட்டார்? | Why Was Osama Bin Laden Buried at Sea? | Thatz It

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • ஒசாமா பின்லேடன் ஏன் கடலில் புதைக்கப்பட்டார் | Why Osama Bin Laden Was Buried at Sea?
    Join this channel to get access to perks:
    / @thatzitchannel
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: bit.ly/2TxSChs
    Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
    Facebook: bit.ly/3s2CGV4
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content & Voice: Vinod Ebenezer
    Video Editing: Karthikeyan S
    Background Music: Licensed
    Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
    Several segments are licensed under "creative commons":
    cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
    creativecommon...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Attention Viewer's:
    Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit

КОМЕНТАРІ • 493

  • @ThatzItChannel
    @ThatzItChannel  Рік тому +144

    If you like this video then please share it with your Friends & Family 😊🙏
    Follow us on Facebook: bit.ly/3s2CGV4

  • @josephd.r3581
    @josephd.r3581 10 місяців тому +192

    நினைவிடம் கட்டப்படுவதை தடுக்கவே இது..

  • @Ravichandran-2
    @Ravichandran-2 28 днів тому +13

    உலகிற்கு அமெரிக்கா எப்போதும் நல்லவன் மாதிரி காட்டுகிறது

  • @mubarakmubarak228
    @mubarakmubarak228 Рік тому +79

    இத்தனை நாட்களாக இது தெரியாம இருந்த good jod

  • @monishau3569
    @monishau3569 Рік тому +314

    இந்த உலகம் நல்லவனை அதிகம் நினைப்பது இல்லை தீமை செய்தவனை மறப்பதும் இல்லை

    • @sarveshrevathi4684
      @sarveshrevathi4684 Рік тому +6

    • @travellingbeats6533
      @travellingbeats6533 Рік тому +5

      👌

    • @mageshgv2196
      @mageshgv2196 Рік тому +8

      Bro is honest man binladen

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Рік тому +17

      @@mageshgv2196 madhaverila mathavangala kolravan nallavana ?

    • @mageshgv2196
      @mageshgv2196 Рік тому +7

      @@user-zq9ww2yw3i ப்ரோ அவன் தப்பு பண்ணல ப்ரோ நீங்க வேணா பாரிசலன் பேசின இழுமினாட்டி பதிவு பாருங்க புரியும்

  • @EbrehemSheren
    @EbrehemSheren 5 місяців тому +55

    ஒஸாமா,சதாம் எப்படிப்பட்டவர்களோ தெரியாது.ஆனால் அமேரிக்கா நாடகக்கார்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரியும்.

  • @muhammathrisath7602
    @muhammathrisath7602 Рік тому +232

    ஒசாமாவை பற்றிய தகவலை கொடுத்தமைக்கு நன்றி ஒன்று மட்டும் சொல்கின்ரேன் கேளுங்கள் அமேரிக்கா யாரை உருவாக்குவதோ கடைசில் அழித்த வரலாறுதான் நெடுங்காலமாக உள்ளது.

    • @Goodie477
      @Goodie477 Рік тому +7

      True.. now it's இந்தியா. But they can never destroy it as it's strong in its spirituality. Many sages are protecting it. If something dangerous is gonna happen to it, they'll come back.

    • @Goodie477
      @Goodie477 Рік тому

      ரஷ்யா too. They created Ukraine nd it's being destroyed.

    • @sivaguru7858
      @sivaguru7858 Рік тому +24

      உங்கள் கருத்து பாகிஸ்தானுக்கும் பொருந்துமா?

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Рік тому +1

      ​@@sivaguru7858 😂😂😂

    • @muhammathrisath7602
      @muhammathrisath7602 Рік тому +4

      @@sivaguru7858 பாக்கிஸ்த்தான் மட்டும்மல்ல இந்தியா உலக நாடுகள் அமேரிக்காவை தனிமைபடுத்த வேண்டும்

  • @sairamsolar
    @sairamsolar Рік тому +258

    மக்கள் மனிதர்களை தலைவன் என்றும்,மதம், என்றும் கொண்டாடும் வரை இந்த தீவிரவாதம் பூமியில் ஓயாது🙏.

    • @sulthanmazahir3033
      @sulthanmazahir3033 Рік тому

      முதலில் முஸ்லிம்கள் எப்ப போராட வெளிக்கிட்டார்கள், இஸ்ரவேல் இனது உருவக்கத்துடனும், முஸ்லிம்களுக்கு எதிராக அடாவடித்தனம் செய்ததால்தான்.இந்த சின்ன ஸ்ரீலங்காவில தனி நாடு கேக்கிறத விட்டுட்டு இவ்வளவு பெரிய இந்தியாவில தமிழ்நாட தனி நாடா கேளுங்க

    • @s.r.gopikannan
      @s.r.gopikannan Рік тому +8

      Correct 👌 👌

    • @t.essakkiraja1136
      @t.essakkiraja1136 Рік тому +5

      yes

    • @sowkath811
      @sowkath811 Рік тому +13

      ஆமாம் அது காவி சங்கி இன்னும் பல யாராக இருந்தாலும் சரியே

    • @muaazenvision
      @muaazenvision Рік тому +1

      appo, CAPTAIN thalaivar illeya ?????????

  • @shajahankhan936
    @shajahankhan936 Рік тому +112

    அப்படியேRSS லரலாறை போடுங்க

    • @mohammedfaies2279
      @mohammedfaies2279 7 місяців тому +1

      😂

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 7 місяців тому +8

      ​@@mohammedfaies2279adhukku main kaaranamaana 1922 kali riot and moplah rebellion 1921 to 22 poda vendi irukkum , kerala karan othukka mattan paravallaiya 😂 ?

  • @syedmcharaj6675
    @syedmcharaj6675 Рік тому +715

    கண்ணியமான தலைவர் ஈராக் அதிபர் சதாம் உசேன் அவர்கள்

    • @rasigan4604
      @rasigan4604 Рік тому

      தீவிரவாதி

    • @thanjauvrsmartcity6424
      @thanjauvrsmartcity6424 Рік тому +12

      Yes

    • @navaneethchandrashekar7020
      @navaneethchandrashekar7020 Рік тому +12

      Agreed

    • @kalaiialak775
      @kalaiialak775 Рік тому +84

      அப்பறம் ஏன்டா ஷியா பிரிவு முஸ்லீம்கள. கொன்றான் அந்த சர்வாதிகாரி

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому

      பெத்த தாயே அவனை தீவிரவாதின்னு சொல்லுது நீ அவனை தலைவன்னு சொல்ற

  • @vignesh3597
    @vignesh3597 Рік тому +42

    மதம் மனிதனை மிருகமாக்கும்! - தந்தை பெரியார்🙂

    • @sg8nj
      @sg8nj 11 місяців тому +7

      Apo arabu naadu ku sollunga

  • @carlinjayasheela9830
    @carlinjayasheela9830 10 місяців тому +80

    Sadam Hussain such a wonderful personality.

  • @slmeur8195
    @slmeur8195 Рік тому +54

    உருவாக்குவார்கள் அவர்களின் வேலை முடிந்ததும் முடித்துவிடுவார்கள் !

  • @suseelas9281
    @suseelas9281 Рік тому +27

    ஒசாமா பின்லேடன் பற்றி விளக்கி கூறியுள்ளது மிகவும் அருமை.

    • @ijasahamed4703
      @ijasahamed4703 Рік тому +3

      Appadiiii endaaarl modi ji obamaaa nlawanollll appidi aaaa

    • @Ggtg34
      @Ggtg34 Рік тому

      @@ijasahamed4703 ama.

    • @kingkong-fx4vh
      @kingkong-fx4vh Рік тому

      @@ijasahamed4703 aaama.

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Рік тому +1

      @@ijasahamed4703 ama .
      terrorist avargaley

  • @prakashbalram7328
    @prakashbalram7328 Рік тому +34

    Good, really appreciate well created voice with video matches exactly, timing brilliant speeches well, good job bro keep it up

  • @josephjoseph2909
    @josephjoseph2909 11 місяців тому +55

    ஒபாமா ஒரு சிறந்த மனிதர் ஒரு திறமையான ஜனாதிபதி , ❤

    • @abdulrauf2280
      @abdulrauf2280 10 місяців тому +4

      Mapulaya education un pellaikkuda

  • @arunprasath6391
    @arunprasath6391 Рік тому +15

    Nice bro waiting for more interesting videos ❤

  • @IMMUIMRAN46
    @IMMUIMRAN46 Рік тому +61

    அமைதிக்கு பெயர் தான் இஸ்லாம் ❤ இவர்கள் செய்யும் தவறான செயல்கள் வருத்தம் தெரிவிக்கிறது.

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 7 місяців тому +10

      Illa bro . Paravalla yengalukkellam kadhu kuthittanga .

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому +6

      அது நீங்களே கூறிக்கொள்வது ஆனால் ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் ஆயுதத்தை எடுக்கிறார்கள் அது எல்லா இடத்திலும் நாங்களே கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் அமைதி என்று மறுபடியும் கூறாதீர்கள்

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому +3

      அது நீங்களே கூறிக்கொள்வது ஆனால் ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் ஆயுதத்தை எடுக்கிறார்கள் அது எல்லா இடத்திலும் நாங்களே கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் அமைதி என்று மறுபடியும் கூறாதீர்கள்

  • @sornabayrajam7518
    @sornabayrajam7518 6 місяців тому +3

    தெரியாத தெரிந்து கொண்டதற்காக நன்றி வாழ்த்துகள்

  • @p.m.palanisamymadhyan5820
    @p.m.palanisamymadhyan5820 Рік тому +57

    புரோ சந்தனம் கடத்திய வீரப்பன்
    பற்றி வீடியே போடுங்கள் please😭😭

  • @gurusamy7204
    @gurusamy7204 Рік тому +6

    Super bro... Naan keta video potathuku

  • @waytoaaquirah9075
    @waytoaaquirah9075 11 місяців тому +6

    Allah is the greatest.
    The news not bring truth.
    Any where buried... Allah will wake up every single soul for day of judgment.
    Allah knows everything

  • @smsmujeeb2193
    @smsmujeeb2193 Рік тому +25

    ஆமா இதெல்லாம் மரணித்த உஸாமாக்கு தெரியுமா 😅😅😅

  • @Vijay-ec2ki
    @Vijay-ec2ki Рік тому +21

    Even if Osama Bill Laden dies or Saddam Hussein dies, the god he did not create is always alive.

  • @sarathmaheshsk1707
    @sarathmaheshsk1707 Рік тому +8

    Bro video romba late podrenge regular video venum 🙏🙏🙏

  • @kumaravel5791
    @kumaravel5791 Рік тому +14

    இந்த படம் எந்த நாட்டில் வெளியிடப்பட்டது

  • @veeramaniumpcreative209
    @veeramaniumpcreative209 Рік тому +21

    அருமையான விளக்கம்......🥰 நிறைய தகவல்களை அறிய முடிந்தது 👏👏

  • @ragupathin8171
    @ragupathin8171 7 місяців тому +2

    வழித்தோன்றல் கூடாது என்பதற்க்காக,வாழ்க பாரதம்.

  • @prasanth1844
    @prasanth1844 16 днів тому +2

    ஒசாமா ஒபாமா ஒரு எழுத்துதான் வித்தியாசம் ஒருவர் ஜனாதிபதி ஒருவர் தீவிரவாதி

  • @pushpalatha210
    @pushpalatha210 Рік тому +7

    Nice & clear explanation bro keep it up.

  • @nathiyanathiya2821
    @nathiyanathiya2821 Рік тому +7

    Super bro neenga podro posts ellam enoda educationukku help fulla iruku bro thanks bro

  • @loki6493
    @loki6493 Рік тому +26

    Sontha naata kapathuna bayankaravathiya nalla niyam bro intha ulaga niyama🖕

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i Рік тому +6

      Twin tower attack na yennanu paru apram vandhu indha comment ni innoru murai vandhu paru

    • @Kumaran847
      @Kumaran847 Рік тому

      @@user-zq9ww2yw3i எலேய் .....இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டால்........! உசுரு உசுரு அமெரிக்கா காரன் உசுரு.....! ஆப்கனின் குழந்தைகள் அமெரிக்க விமானதாக்குதலில் செத்தால்.........! பகுத்தறிவு இந்த குழந்தைகள் எதிர்கால தீவிரவாதிகள்

  • @abdulcader6719
    @abdulcader6719 6 місяців тому +15

    ஒசாமா அவர்கள் ஏற்கனவே ஆப்கானில் இறந்து விட்டார்கள். இந்த செய்தி தெரிந்த அமரிக்கா நடத்திய ஒரு நாடகம். எப்டாபாத்தில் அந்த வீட்டுக்கு அண்மையில் எனது நண்பர் இன்றும் இருக்கிறார். பாகிஸ்தான் காட்டிய இடத்தில் அமரிக்கா நடாத்திய நாடகம். கடலாவது புதைப்பதாவது. யாருக்காவது காட்டினார்களா? இதல்லாம் சர்வ சாதாரணமப்பா.

  • @anbu190
    @anbu190 Рік тому +30

    Amazing narration

  • @JayasriJayasri-hz3gm
    @JayasriJayasri-hz3gm Рік тому +4

    Innum neraya video poduga

  • @kumarakurup5334
    @kumarakurup5334 Рік тому +11

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @ahameda5555
    @ahameda5555 Рік тому +3

    Ithu mari naraya videos Pannunga bro🎉

  • @monishau3569
    @monishau3569 Рік тому +5

    Hi G💐 Nice & interesting topic 👍

  • @sarojacharles5546
    @sarojacharles5546 Рік тому +5

    One must learn lesson from. We should not act too much we must go like. Wind water mountain. One should be down to earth he will be priced by one and all but ambitious. People will be neglected no body will talk so thankyou sir for the work

  • @rockfazil-hl3gu
    @rockfazil-hl3gu Рік тому +8

    Vera level bro 💯 👌

  • @manikandanvelu5741
    @manikandanvelu5741 Рік тому +7

    Good information bro 🙂🙂🙂

  • @SUBRAMANIANRAJAGOPAL-j2z
    @SUBRAMANIANRAJAGOPAL-j2z Рік тому +13

    Hello, I am continuously observing vlogs. All vlogs are quite informative and interesting. Good work. Keep it up

  • @umarmohideen7835
    @umarmohideen7835 10 місяців тому +3

    இதுவரை வெளிவராத தகவல்கள்
    சரியான விளக்கங்கள்
    நல்ல பயனுள்ள தாய் அமைந்ததில் மகிழ்சி)
    கவிச் சாரல்
    Mohideen.

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому +6

    Super 💞 brother ❤️

  • @dhanushsingal6541
    @dhanushsingal6541 Рік тому +48

    Unga voice bloody sweet 🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝

  • @MrPrabakarn9
    @MrPrabakarn9 Рік тому +6

    Please slow down your narration speed. We loving your calmly narration ever

  • @Elanchezhian.S
    @Elanchezhian.S Рік тому +7

    Vantan Osuma bin landan..
    Ippadiku
    gp.muthu fan..

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 Рік тому +2

    Good presentation sir. Nice voice.

  • @mohamedyousuf4395
    @mohamedyousuf4395 Рік тому +2

    Oru nalla theerpu walangiyavan Allah .Allahve purinthu kondan

  • @sathamhussainsathamhussain4459

    நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @maggiej9406
    @maggiej9406 Рік тому +1

    Wonderful channel got to know things happening around the world very interesting thank uto this channel

  • @ABR9569
    @ABR9569 Рік тому +11

    ஐயா தாங்கள் கூறும் கூற்று படி உலகில் அமெரிக்கா தான் மிகவும் நல்ல பிள்ளை.

    • @narayanasamy6734
      @narayanasamy6734 Рік тому +4

      இல்லை ஐயா பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான், சிரியா, சூடான், லிபியா, நைஜீரியா இவை எல்லாமே மிக சிறந்த நாடுகள் சாமி.

    • @muhammedriyaz1558
      @muhammedriyaz1558 6 місяців тому +2

      இன்னைக் உலகமே காச இஸ்ரேல் போரினால் அமெரிக்கவை உலகமே காரி துப்புத துப்பu பு து சகோ😂😂

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      ​@@muhammedriyaz1558யாரும் காரி துப்பில்லை நண்பா தீவிரவாதத்தை ஆதரிக்கும் இஸ்லாமியர் மட்டும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்

  • @thanyayp4365
    @thanyayp4365 Рік тому +13

    Thank you so much For Useful message..

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Рік тому +4

    US👍🏻👍🏻👍🏻 good idea

  • @ramyasweet964
    @ramyasweet964 Рік тому +2

    Gooooood infooooooo

  • @MrTeddy-ph3vd
    @MrTeddy-ph3vd Рік тому +5

    👏🏼,,,,,,,, semma bro. 🎉

  • @manikandane4573
    @manikandane4573 Рік тому +3

    Super

  • @nahushsrivatsan521
    @nahushsrivatsan521 Рік тому +3

    Vanakkam 🙏

  • @DianaVishwa-ko2fp
    @DianaVishwa-ko2fp Рік тому +4

    Superb bro. I was waiting for this massage

  • @simonraj1986
    @simonraj1986 6 місяців тому

    Super 🙏🙏🙏Super information. Thanks.

  • @anwarsharif5056
    @anwarsharif5056 Рік тому +40

    நம்நாட்டில் இல்லாத ஹிட்லர்களா 😀😀

  • @IshuKathir-jn3rw
    @IshuKathir-jn3rw 4 місяці тому

    Thank you for your good information ❤❤❤❤❤

  • @captsamuelchinnakkan360lib4
    @captsamuelchinnakkan360lib4 Рік тому +18

    இவனுங்க போட்டது பின்லேடனா? இல்லை யாரோ?

  • @jiminsluv6265
    @jiminsluv6265 Рік тому +2

    Super brother 👏👏👏

  • @PraveenPraveen-lg6po
    @PraveenPraveen-lg6po Рік тому +2

    Nice video

  • @mithuarmy4867
    @mithuarmy4867 Рік тому +19

    துப்பாக்கி எடுத்தால் அதனாலே மரணம் நிச்சயம்

  • @GnanaduraiGnanadurai-ln9gs
    @GnanaduraiGnanadurai-ln9gs 23 години тому

    சூப்பர் சூப்பர்

  • @balajiprasad4753
    @balajiprasad4753 6 місяців тому

    Excellent informative videos

  • @jayasuthajayasutha5248
    @jayasuthajayasutha5248 Рік тому

    Ithu mathiriyana nalla thagavalgalai koduga

  • @manigandanr128
    @manigandanr128 Рік тому +5

    First comment bro

  • @vivasaayi4310
    @vivasaayi4310 Рік тому

    Arumaya sonniga

  • @hafis456
    @hafis456 Рік тому +22

    Chennai vs bengalore podunga bro pls 🙏🙏

  • @shariefsharief174
    @shariefsharief174 Рік тому +3

    ஒசாமா பின் லாடன் நல்ல மனிதன் அணியையம்ம சவாடிசுட்டங்கக

    • @aarirose6072
      @aarirose6072 11 місяців тому

      பலரைக் கொன்று குவித்த தீவிரவாதியை நல்ல மனிதன் என்று கூறுவதுதான் உங்கள் வீட்டில் கற்றுக் கொடுத்த விஷயமான நண்பா மதத்தை வைத்து அந்த மனிதனை பார்க்காதீர்கள் ஒசாமா பின்லேடனின் சதியால் எத்தனை அப்பாவி மக்கள் மனிதர்கள் இறந்தார்கள்

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому +4

      பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து அவன் உங்களுக்கு நல்ல மனிதன் இஸ்லாம் அதைத்தான் கற்றுக் கொடுக்கின்றது நண்பா உங்களுக்கு தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் எவனா இருந்தாலும்

  • @metjimanoj5298
    @metjimanoj5298 Рік тому +18

    Bro video regular podunga🙏

  • @sagarvinod23
    @sagarvinod23 Рік тому +3

    Yanai kozhuthal manna vaari thanmela kottikum.. Same story for Osama!

  • @addlinaddlin-wd2nu
    @addlinaddlin-wd2nu Рік тому +17

    Anna Prabakaran and seeman patti podunga plz

  • @user-my2yt9ee2e
    @user-my2yt9ee2e Рік тому +1

    ❤ nice

  • @samuvelrajasekar9101
    @samuvelrajasekar9101 Рік тому +2

    Good infermation thank u

  • @appushankar
    @appushankar Рік тому +3

    Bro Konjom Porumaya Sollunga 😊

    • @TKV_
      @TKV_ 6 місяців тому

      video speed .75x la pottu kekka venditadhu dhana

  • @karthiksaran1796
    @karthiksaran1796 Рік тому +3

    supr

  • @user-of6qn4gn8q
    @user-of6qn4gn8q Рік тому +4

    Sir caption vijayakanth varlaru avar seitha nallathu pathi podunga please🎉🎉🎉🎉

  • @sudhakart3025
    @sudhakart3025 Рік тому +5

    🥰❤ hi Anna ப்ரோ எங்க கர்நாடக பத்தி ஏதாவது ஒரு வீடியோ போடுங்க

    • @karthikam7742
      @karthikam7742 Рік тому

      கர்நாடகா மாநிலம் ஒரு நல்ல மாநிலம் இங்கு வாழ்வது எனக்கு சந்தோஷம்

  • @victorjash02
    @victorjash02 4 місяці тому +1

    Really proud to be American ❤

  • @kovaiCSK.
    @kovaiCSK. Рік тому +2

    Super video Rambo picture

  • @AbdullKaffar
    @AbdullKaffar 6 місяців тому +2

    உசாமாவின் 30. கோடி us டொலர் சுவிஸ் வங்கியில் இருந்தது அதை அமெரிக்கா முடக்கி கொள்ளை அடித்த விடயம் பற்றி தெரியுமா

  • @sudhakarj1795
    @sudhakarj1795 Рік тому

    Super maseeg

  • @kalaikalai8998
    @kalaikalai8998 Рік тому +7

    வணக்கம் ஒசாமாவை பற்றி வந்த செய்திகளை மறந்து பேசக்கூடாது ஒசாமாவும் அவருடைய குடும்பமும் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இருக்கிரார்கள் இது தெரியாமல் கடலுக்கு அடியில் போயிட்டாங்கன்னு சொல்றீங்க.

  • @maggiej9406
    @maggiej9406 Рік тому

    Thank u that's it channel

  • @prabhureus9510
    @prabhureus9510 Рік тому +20

    Real gangster legend ❤

    • @liyakathalisms
      @liyakathalisms Рік тому

      Fact

    • @arunvikrama
      @arunvikrama Рік тому +1

      Lolz...man who is the reason that people still thinks muslims are terrorists image 😅

  • @IshuKathir-jn3rw
    @IshuKathir-jn3rw 4 місяці тому

    Very interesting story

  • @kalaipadaiyachi1155
    @kalaipadaiyachi1155 Рік тому +18

    ❤️❤️❤️🔥🔥

  • @Chentobos
    @Chentobos 4 місяці тому

    Thank you

  • @raffekn1003
    @raffekn1003 Рік тому +2

    Satham Hussain and osama rendu perum sernthuiruntha yaralum asaikka mudiyathu

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      ரெண்டு பேரையும் ஒண்ணா வச்சு செய்திருப்பார்கள் சதாம் உசேன் ஆதரவாக வந்ததால் தான் ஒசாமா பின்லேடனுக்கு அடி விழுந்தது

    • @shivar6107
      @shivar6107 6 місяців тому

      Theeviravadhi kootangal

  • @Thelordofuniverse231
    @Thelordofuniverse231 9 місяців тому +6

    2005to2010 காலகட்டத்தில் ஒசாமா பின்லேடன் திருநெல்வேலி யில் உள்ள மேலபாளயத்திர்க்கு பலமுறை வந்து அங்கு தங்கி சென்று இருக்கிறார் ...இது உண்மை திருநெல்வேலியில் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே இது தெரியும்...தமிழகத்தில் இஸ்லாமியர்கள்‌‌ அதிகம் வாழும் இடங்களில் திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளயமும் ஒன்று...இங்கு ஒசாமா பின்லேடன் அதிக முறை வந்து பதுங்குவது உண்டு இவருக்கு இந்தியாவில் நண்பர்கள் உண்டு என்றால் அது தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மேலப்பாளையம் மட்டும் தான்

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 9 місяців тому +3

      நீ பார்த்த?😂

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому +5

      அந்த சமயத்தில் பொழுது போவதற்காக தசாவதாரம் குசேலன் இயந்திரன் போன்ற படங்களையும் பார்த்தார் திருநெல்வேலியில் திருநெல்வேலி அருவா வை எப்போதும் வைத்துக்கொண்டிருந்தார் அல்வா என்றால் அவருக்கு மிகவும் இஷ்டம் இருட்டுக்கடை அல்வா என்றால் மிக மிக விரும்பி சாப்பிடுவார் அதெல்லாம் அந்த கால கதைகள் இதைக் கூறினால் யார் நம்புவார்கள் நண்பா

  • @7star-vision
    @7star-vision 6 місяців тому

    Thanks

  • @mohamedbilal1090
    @mohamedbilal1090 Рік тому

    Super nice video ❤❤❤❤

  • @Sumithrasaianna
    @Sumithrasaianna 8 місяців тому

    nice presentation

  • @YoutuberVJ
    @YoutuberVJ Рік тому +5

    America va yar ethirthalum nilama ithuthan.

  • @worldnature_things2023
    @worldnature_things2023 Рік тому

    Great information

  • @ThajudeenSifhat
    @ThajudeenSifhat Рік тому +2

    முஸ்லீம் நாடுகள் சதாம் ஹுசைன்
    பேச்சு கேட்டு இருந்தால் இந்நேரம்
    அமெரிக்கா வல்லரசு ஆகி இருக்க முடியாது