வஞ்சிரம் கருவாடு குழம்பு & Nethili Fry 😋 / Wednesday Vlog / Lakshya Vlogs / Lakshya Junction

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #cooking #food #tamil #lakshyajunction
    *********************************************
    Subscribe us bit.ly/Lakshya...
    Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
    *********************************************
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: / laxarthy_official
    *********************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 120

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 7 місяців тому +2

    கருவாட்டு குழம்புல காஞ்சமொச்சை கொட்டை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன மாதிரி கருவாட்டுகுழம்பு இன்னைக்கு வெச்சு மறுநாள் சாப்பிடா வேறலெவல்ல இருக்கும் குழம்பு தொக்கு கேசரி அனைத்தும் சமையல் சூப்பர் சிஸ்டர்👍

  • @fathi.f2
    @fathi.f2 7 місяців тому +3

    கருவாடு நெத்தலி ரெண்டுமே என் favourite அக்கா
    இலங்கையில் நிறைய இருக்குது❤❤ அதிலும் எங்க புத்தளம் பிரதேசத்தில் அதிகம் இருக்கு❤

  • @selvi9459
    @selvi9459 7 місяців тому +7

    I like dry fish.paakumbotheay naakil echi ooruthu.😋😍😊

  • @munisrock
    @munisrock 7 місяців тому +4

    New serial வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐❤️

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 7 місяців тому +3

    அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய மாலை வணக்கம். Opening Dance ரொம்ப சூப்பர். இந்த Wednesday Vlogல கருவாடு Special! Wow! Its Amazing & Excellent. வஞ்சிரம் & வாலைக் கருவாட்டுக் குழம்பு, கொடுவா கருவாடு தொக்கு, நெத்திலிக் கருவாடு வறுவல், மிளகு ரசம் & Boiled Rice Kesari அனைத்தும் சூப்பர். கருவாட்டுக் குழம்புல மொச்சைக்கொட்டை, கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், கருணைக்கிழங்கு & உருளைக்கிழங்கு போட்டு வெச்சா எனக்கும் ரொம்பவே பிடிக்கும். Especially மொச்சைக்கொட்டை My All Time Favourite. கூடவே அவிச்ச முட்டையைக் கீறி குழம்புல சேர்த்தா Taste இன்னும் சூப்பரா இருக்கும். கருவாடு தொக்கும் வறுவலும் சாம்பார் & ரசம் சாதத்தோட சாப்பிட பக்கா Combination. அதே மாதிரி பழைய சாதத்தோட கருவாட்டுக் குழம்பு, தொக்கு. வறுவல் இதெல்லாம் சேர்த்து சாப்பிட்டாலே அதுக்கு ஈடுஇணையே இல்ல. அந்த Combination தேவாமிர்தமா இருக்கும். Boiled Rice Kesari ரொம்ப Differentஆ இருக்கு. இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன். பார்க்கும்போதே செம்ம Tempting ஆகுது. Full கட்டு கட்டிட்டுத் தூங்கிடலாம்போல இருக்கு. எங்க பாட்டிங்க, அம்மா, மாமி, அக்கா எல்லாரும் கருவாடு Specialist. ரொம்ப அருமையா ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து ரசிச்சி ரசிச்சி தெளிவா புரியும்படி விளக்கமா சொல்லி சொல்லி செஞ்சிருக்கீங்க சகோதரி. பாட்டு ரொம்ப தூள். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.

  • @subbiahsubbusiva1449
    @subbiahsubbusiva1449 7 місяців тому +5

    Nega vera serial unga act vera level🎉🎉🎉🎉

  • @mafamily7511.
    @mafamily7511. 7 місяців тому +1

    என் கணவருக்கு நெத்திலி கருவாடு தொக்குரொம்ப பிடிக்கும்

  • @lills450
    @lills450 7 місяців тому

    Super karuvatu kuzhambu, yen ammavodaniyabagam vandhuvittadhu. Muppadhu varuda malarum ninaivugal. Yella kuzhambum yengammavoda manam. Karaikal voorai serdhavar yen amma.romba santosham. Endha karuvatu kuzhabukku raagikali supera rukkum. Konnutama. Vaazhga valamudan.

  • @subramaniann4958
    @subramaniann4958 7 місяців тому

    வணக்கம் லக்ஷ்யா,
    இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்ததால்,இயற்கையாகவே எங்களுக்கு கருவாட்டுக் குழம்பின்மீது ஆசை அதிகம்.
    கருவாட்டுடன் தட்டைப்பயறு,கத்தரிக்காய் சேர்ப்போம்.
    தங்களது செய்முறையும் விளக்கமும் மிகவும் நன்றாக இருக்கிறது.
    ஒவ்வொரு ஐட்டத்தையும் ஒவ்வொரு நாள் செய்து சாப்பிடனும்.நன்றி.

  • @SubikshaSubi-d6r
    @SubikshaSubi-d6r 7 місяців тому +1

    Lachu mam,na karuvadunu eludhunala andha paper a kooda sapuduven.....idhula mochai ....wow

  • @leelavathyinsurance2501
    @leelavathyinsurance2501 6 місяців тому +1

    Sis நீங்க கருவாடு ெயர் சொல்லும்போது நாக்கு ஊருது,ஆசையை தூணடாதீங்க,செய்து parcel அனுப்புங்க plz

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 7 місяців тому +3

    வஞ்சகம் கருவாடு குழம்பு மற்றும் நேத்திலி பிரை , ரைஸ் கேசரி மிகவும் அருமை சகோதரி 👌 Yummy 😋

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 7 місяців тому +8

    My favourite food karuvadu kulambu😊

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 7 місяців тому +1

    aunty neenga anga Kurtis edukirenga ellam supera iruku sollunga plz

  • @sumathikarthik2106
    @sumathikarthik2106 7 місяців тому +1

    Rice கேசரி புது வகையான snacks

  • @vinothinibalraj6806
    @vinothinibalraj6806 7 місяців тому +1

    Vijay tv serial ku vanga mam...unga Aari work blouse collection podunga with price oda podunga....

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 7 місяців тому

    Neenga rasichi samayal seirathey taste yeppadi irrukkum nu theriuthu and also karuvadu ungalukku yevlo pedikkum nu theriuthu

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 7 місяців тому

    கருவாடு குழம்பு நெத்திலி வறுவல் அனைத்துமே சூப்பர் ❤

  • @vijayaashok2389
    @vijayaashok2389 5 місяців тому

    Vainjara karuvadu thuiku super irruikum

  • @saravanankannan4056
    @saravanankannan4056 7 місяців тому +1

    Your recipes are super.Please give karuveppilai thokku recipe

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 7 місяців тому +1

    சமைக்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு super👌

  • @gopi128
    @gopi128 7 місяців тому +1

    எனக்கும் கருவாடு ரொம்ப பிடிக்கும்

  • @Punitha-e1g
    @Punitha-e1g 7 місяців тому +1

    உங்க சமையல் எல்ல super Akka

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 7 місяців тому +1

    Hallo sister இந்தமாதிரி
    எங்க அம்மா செய்வாங்க சூப்பரா irukum👌

  • @hihihihi5664
    @hihihihi5664 7 місяців тому +2

    Wooooow yummy 😋

  • @alamelumangai743
    @alamelumangai743 4 місяці тому

    Karuvadu items pathale sapida aasaiya iruku

  • @JyothiPriya-v4q
    @JyothiPriya-v4q 6 місяців тому

    All items my favorite amma, race kesari super

  • @shirodilsha
    @shirodilsha 7 місяців тому +1

    veera serial la ninga nalla nadikkiringa amma

  • @venilvk31
    @venilvk31 7 місяців тому

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @RifniMohamed
    @RifniMohamed 7 місяців тому +1

    Super recipe lakshmi aunty.❤
    New serial super lakshmi aunty all the best.❤

  • @gangadevi4032
    @gangadevi4032 7 місяців тому +3

    Sis kulambu milagai podi eppadi pannanum sollunga pls

  • @veluammal
    @veluammal 7 місяців тому +2

    Vera level sister 👌👌👌

  • @PonmaniHotel
    @PonmaniHotel 7 місяців тому +1

    kama kama karuvaduu 😋😋

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 7 місяців тому +2

    yummy amma Super Vlog👌👍🙏😘😘😘😘😘

  • @manikandan-fw9sj
    @manikandan-fw9sj 7 місяців тому +1

    Veera serial la unga acting super ma

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 6 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்தது🎉

  • @hihihihi5664
    @hihihihi5664 7 місяців тому +2

    ❤️❤️😘😘

  • @KarthikeyanA-lt2pg
    @KarthikeyanA-lt2pg 6 місяців тому

    I like dry fish , Kulambu mam

  • @saranyaR1821
    @saranyaR1821 7 місяців тому +1

    Paakkum pothum sapdanum pola irukku

  • @meenasanthoshkumar7965
    @meenasanthoshkumar7965 7 місяців тому +2

    My 💯favourite😋😋 karuvattu thokku....❤

  • @hihihihi5664
    @hihihihi5664 7 місяців тому +2

    Nice recipe 😋

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL 7 місяців тому +4

    Dry fish ennga vanguninga

  • @SanthoshChaarvik
    @SanthoshChaarvik 7 місяців тому +1

    Super sister today karuvadu kulambu in my home 😂😂😂😂mmmmm❤❤❤

  • @SugunaSugunarajamohan
    @SugunaSugunarajamohan 6 днів тому

    Dear vanaja sis, i❤ u, my name is suguna, your karuvaaduk kulamu very, very tasty

  • @usharavi9767
    @usharavi9767 7 місяців тому +1

    Excellent explanation.....All the best ❤

  • @sivashankarisiva196
    @sivashankarisiva196 7 місяців тому +1

    Super enaga veetula today karuvadu spl😊

  • @JesusPraise-nr1kd
    @JesusPraise-nr1kd 7 місяців тому +1

    🎉🎉🎉karuvattukulambu super sister

  • @visalatchiaathiyan288
    @visalatchiaathiyan288 7 місяців тому +2

    நெய் எங்க வாங்கிறீங்க

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 7 місяців тому +2

    வஞ்சனகருவாட்டுகுழம்புகொடுவாதொக்குநெத்திலிஃவ்ரேஎல்லாமேஅருமைய்சூப்பர்😋❤️

    • @marymargret128
      @marymargret128 4 місяці тому

      Akka unga vidios and unga beautiful ❤️😍😍 டிப்ஸ் hair tips ❤❤❤😅😅ellame Super

  • @ChandranChella
    @ChandranChella 7 місяців тому +1

    Sister please make how to make chilli powder😊

  • @selvidruva5024
    @selvidruva5024 7 місяців тому +1

    My favourite dish sister super ❤❤❤❤❤❤❤

  • @lohithakshan-123
    @lohithakshan-123 7 місяців тому +1

    Enaku romba pidikum

  • @ProverbQueen
    @ProverbQueen 7 місяців тому +1

    I like mochakotta🙋‍♀️😇😋

  • @AmaliAravindaraja
    @AmaliAravindaraja 6 місяців тому

    Where you bought those fresh dry fish ma'am? Many are asking, pls reply responsibly

  • @SobikaSobi-b5j
    @SobikaSobi-b5j 7 місяців тому

    Hii akka na v2 la daily neenga pannura video pathu tha samayal pannuren

  • @sathiyasathiyar5329
    @sathiyasathiyar5329 7 місяців тому +1

    Super

  • @thiruvani6882
    @thiruvani6882 7 місяців тому +1

    I like dry fish gravy and fry😊

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 7 місяців тому

    Yummy 😋😋😋 all dishes awsome sis ❤❤❤❤👌👌👌🥰🥰

  • @lakshmikarthikeyan7915
    @lakshmikarthikeyan7915 7 місяців тому

    Unga tops collection podunga sis

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 7 місяців тому +1

    My favourite dish😍 super Lachuma 😋

  • @mahalogesh9587
    @mahalogesh9587 7 місяців тому +1

    Kulambu milagai podi sollunga

  • @deepaaishu8413
    @deepaaishu8413 7 місяців тому +1

    Nalla dry fish enga vanganum

  • @RameshRamesh-qw9cm
    @RameshRamesh-qw9cm 7 місяців тому +2

    enakku pudikum

  • @ragulvisag9250
    @ragulvisag9250 7 місяців тому +1

    Unga bangles super mam design

  • @thalirnila
    @thalirnila 7 місяців тому +1

    Hi mentum vedios potutinga super akka &mogi👍

  • @js.sathiswarisathis772
    @js.sathiswarisathis772 7 місяців тому +1

    Super ❤

  • @bharathisri9949
    @bharathisri9949 7 місяців тому +1

    Super sis

  • @meenu19nanu
    @meenu19nanu 7 місяців тому +5

    Where u bought this packing karuvadu

  • @sikasenthil6094
    @sikasenthil6094 7 місяців тому +1

    Hi akka unga pigments video eppo tha paren rendu product use panndringalla akka gokulam panner rose water and kaswa alovera gel intha rendum enga kidaikum sollunga akka intha msg udane reply pannuvingannu nega current la pota video la msg potueruken pls sollunga tq akka🙏

  • @kalpana8426
    @kalpana8426 7 місяців тому +1

    Mam karuvaadu enga vanguninga.. Details kudunga

  • @avengerspower2636
    @avengerspower2636 7 місяців тому +1

    I like dry fish 👌👌👌dishes ❤❤❤

  • @sharmilamanavalan9373
    @sharmilamanavalan9373 7 місяців тому +1

    Very tasty

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 7 місяців тому +16

    நெய் எங்க வாங்குவிங்க அக்கா

    • @mohamedahsan9237
      @mohamedahsan9237 7 місяців тому

      கருவடு சுப்பர் எனக்கு பிடித்தது இலங்கையில் இருந்து சகோதரி

  • @t.sundarrajan7443
    @t.sundarrajan7443 7 місяців тому +1

    Hi mam lam also like this dish

  • @sindhusenthil31
    @sindhusenthil31 7 місяців тому +1

    My favourite food 😊😊❤❤🎉🎉

  • @geethanjalisachin
    @geethanjalisachin 7 місяців тому +2

    Mouth watering Akka 🤤🤤🤤

  • @mary-d1e5l
    @mary-d1e5l 7 місяців тому +1

    super 👌

  • @Moonrock_2
    @Moonrock_2 7 місяців тому +1

    Karuvadu enga vangubinga ka pl solluinga

  • @vijayamani7991
    @vijayamani7991 7 місяців тому

    நாடகத்தில் வில்லியநடிக்கிரிங்காரியலிள்நாள்ளபேசரிங்கமாஉங்களரைம்பாபிடித்துயிருக்குமா

  • @DheneshDhenehkumar
    @DheneshDhenehkumar 7 місяців тому +1

    👌👌👌Akka

  • @kavimaha4577
    @kavimaha4577 7 місяців тому

    Where did you buy dry fish

  • @SaIMonish77710
    @SaIMonish77710 7 місяців тому +1

    Mam neenga Cook with comali poinga

  • @alamelumangai743
    @alamelumangai743 4 місяці тому

    Karuvadu enga vankiyadhu

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 7 місяців тому +1

    🤤

  • @dhanalakshmis4518
    @dhanalakshmis4518 7 місяців тому +1

    Yummy

  • @ArjunArjun-og6bl
    @ArjunArjun-og6bl 7 місяців тому

    Super dis sistr

  • @nikhils.u8940
    @nikhils.u8940 7 місяців тому +1

    👌👌👌👍👍

  • @viewsvntamil
    @viewsvntamil 6 місяців тому

    I like it sis

  • @PriyaWinston
    @PriyaWinston 7 місяців тому

    Where fid you buy these dry fish?

  • @pitchipaty5978
    @pitchipaty5978 6 місяців тому

    கருவாடு இவ்வளவு பிரஷ்ஷா எங்க வாங்குனீங்க.

  • @bhuvanac6871
    @bhuvanac6871 7 місяців тому +2

    First comment sister

  • @arungaming2485
    @arungaming2485 7 місяців тому

    unga family photo podunga Akka

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 7 місяців тому

    💚❤️💚👌👍Wow super

  • @jesusgood7366
    @jesusgood7366 4 місяці тому

    Super akka

  • @tttamilbros5542
    @tttamilbros5542 7 місяців тому +1

    Mam karuvadu so many salt how to clean

    • @LakshyaJunction
      @LakshyaJunction  7 місяців тому

      Hot water konjaneram soak pannungama.and samaikumbothu salt podathinga

  • @priyam497
    @priyam497 7 місяців тому +2

    Hi sis

  • @ChandraBabu-p5h
    @ChandraBabu-p5h 7 місяців тому +1

    👌👌👌👌👌👌👌💐

  • @arasikannan5549
    @arasikannan5549 7 місяців тому +1

    Where to buy this karuvadu

  • @JulietmaryNadar-rs4xz
    @JulietmaryNadar-rs4xz 7 місяців тому

    Super

  • @janofersaja5050
    @janofersaja5050 7 місяців тому

    Super akka 😋😋😋 yummy akka