விவசாயி சின்னம் ஏன் கொடுக்க கூடாது? | தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்ட நீதிபதி | மகிழ்ச்சியில் சீமான்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 914

  • @ravikris3730
    @ravikris3730 10 місяців тому +295

    சாட்டை இன்னும் வேகமாக சுழன்று ஆரிய திராவிடத்தையும் கறுவறுக்க வேண்டும்.உங்களின் சத்தியமான பேச்சு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 10 місяців тому +453

    நான் தீவிரமாக திமுக தொண்டன் ஆனால் ஒரு இரண்டு தேர்தலாக அண்ணன் சீமானுக்கு தான் வாக்களிக்கிறேன் அண்ணனுக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் நாங்கள் வாக்கு செலுத்துவோம்

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 10 місяців тому +14

      நன்றி ஐயா 🤝

    • @pandiyanr8522
      @pandiyanr8522 10 місяців тому +13

      வா அண்ணா

    • @kamalarasa3691
      @kamalarasa3691 10 місяців тому +13

      அன்பு சகோதரனுக்கு வாழ்த்துக்கள் ❤🙏

    • @always-tamilan
      @always-tamilan 10 місяців тому +2

      அந்த சின்னம் “உதய சூரியன்” சின்னம் தானே… 😂

    • @always-tamilan
      @always-tamilan 10 місяців тому

      உன்ற கட்சி சின்னத்தை-யே உன்னால காப்பாத்த முடியல.. நீ தான் தமிழ்நாட்டை காப்பாத்த போறயாடா என் டுபுக்கு…
      NTK is a total waste of time full of comedians 😂😂😂

  • @mars-cs4uk
    @mars-cs4uk 10 місяців тому +249

    பல நாம் தமிழர் கட்சி வேட்ப்பாளர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வார்கள்.

    • @balakimars8566
      @balakimars8566 10 місяців тому +2

      Kanavu kalayamal irukka thookathil irunthu vilikkamal irukkavum.kootani illamal vetri illai ithu than yathartham

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 місяців тому

      @@balakimars8566 ஓட்டுக்குப் பணம், திருடிய பணத்தை கூட்டணி என்ற எந்தப் பொறம்போக்கு வருவான் அவர்களுடன் கொள்கையே இல்லாமல் கூட்டணி வைத்து வெற்றி பெறுவது "மலத்துக்கு" சமம். சரியா நான் சொல்வது?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 місяців тому

      @@balakimars8566 When the Supreme court asks the fraud ruling party to disclose the Election Bond money info to the court, but do you know why those party still asking time? If the party is honest, then they would have submitted it. Do you know how they got 6500 crores?

    • @arockiadass668
      @arockiadass668 10 місяців тому

      கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தமிழ் எம்பிக்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும்..
      கடந்த 57 வருடங்களாக திமுக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி
      பெற்று 40 தெலுங்கு எம்பிக்கள்
      நாடாளுமன்றம் சென்றும் தமிழ் நாட்டின் தீர்க்கப்படாத பல பிரச்சனைகளை அப்படியே வைத்துள்ளனர்.
      இது வரை மத்திய அரசு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு
      நிரந்தர தீர்வு காணாமல் இந்த 40 தெலுங்கு எம்பிக்கள் அப்படியே வைத்துள்ளனர்.
      இது இந்த தெலுங்கு
      எம் பி க்கள் தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் தானே.
      அதனால் தான் சொல்கிறோம்
      பாராளுமன்ற தேர்தலும் தமிழர்களுக்கு முக்கியம்.
      பாராளுமன்ற தேர்தலில்
      நாம் தமிழர் கட்சி சார்பில்
      40 தமிழ் எம்பிக்கள்
      வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் தான் தமிழ் நாட்டில் உள்ள பல தீர்க்கப்படாத பல பிரச்சனைகளுக்கும்
      நிரந்தர தீர்வு காண முடியும்.இது உறுதி!

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 10 місяців тому

      ​​@@balakimars8566koottanikki aal ellaiye Jafar sadhik jailla erukkuraan, sendhil Balaji ulla erukkaan kobalapurathula ennum niraiya Peru poaga poaraanga, bjp kooda poanaa makkal seruppaalaye adichi verattuvaanga......so thanithu dhaane nikkanum Naam Thamilar 😅 vote for NTK 🐅🌾 pera olunga eludhuda balakimaaaruuuu😂😂😂

  • @thangamtamil
    @thangamtamil 10 місяців тому +99

    ஒரு கட்சி எல்லா கட்சிக்கும் எதிர் கட்சி
    அது நாம் தமிழர் கட்சி

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 10 місяців тому +170

    கால தாமதப்படுத்தும் நோக்கமா இருக்குமோ? எதுவாக இருந்தாலும் சந்திப்போம்.

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 10 місяців тому

      அவ்வாறு தாமதப்படுத்தும் நேரத்தில் தேர்தல் தேதி அறிவித்தவுடன் வழக்கை நீட்டிப்பு செய்து இழுக்க அடித்து மக்களிடம் சின்னத்தை போதிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் ஏழை எளிய மக்களிடம் சின்னத்தை கொண்டு செல்ல போதிய அவகாசம் இருக்காது இதனாலேயே இழுக்க அடிக்கப்படுகிறது இழுக்க அடிக்கப்பட்ட பின்னரும் சின்னம் கிடைத்தால் புரட்சிக் கண்டிப்பாக வென்றே தீரும் அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் வழக்கானது தேர்தல் நெருங்கும் நேரத்தில் சின்னம் அறிவிக்கப்படும் அந்தக் குறுகிய நேரத்தில் நம்மால் மக்களிடம் கொண்டு செல்வது சிரமமாகிவிடும் புதிய சின்னத்தை... நன்றி வணக்கம்

    • @ragouragou1498
      @ragouragou1498 10 місяців тому

      இல்லை தம்பி, திருமிகு சந்திரசூட் நீதியரசர் மிக நேர்மையானவர். அவர் நீதியை நிலைநாட்டு வார் தம்பி. அவரைச் சந்தேதிக்காதே.

  • @prakashc8486
    @prakashc8486 10 місяців тому +83

    விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்க வேண்டும்.. இல்லையெனில் எந்த கட்சிக்கும் கொடுக்கக் கூடாது..👍

  • @Users16257
    @Users16257 10 місяців тому +240

    காலை 7 மணி முதல் தொலைக்காட்சி பார்த்து பார்த்து ஏமாந்து விட்டேன். நமக்கான தீர்ப்பை இன்றே எதிர்பார்த்தேள் . இருப்பினும் பொருந்து பார்ப்போம். தலைவர் கடவுளாக இருந்து எல்லா தொல்லைகளில் இருந்தும் காப்பார்.

  • @karakuppambargur4969
    @karakuppambargur4969 10 місяців тому +362

    சின்னம் எதுவாக இருந்தாலும் நாம் தமிழருக்கு வெற்றி உறுதி.
    உறுதி உறுதி

    • @balakimars8566
      @balakimars8566 10 місяців тому

      2% 2%aa votu vangi eppo aatchikku varuvathu.Thannichaippadi Semman katchi il vetpalarai thernthedukkirar ulaiippavanukku vaippu marukkappaduvathaka oruthar katchikku veliye vanthu pulampukirare

    • @MauranMau
      @MauranMau 10 місяців тому +3

      E.V.M ku against ah protest panunga da muthal la😏

    • @suryakumar6032
      @suryakumar6032 10 місяців тому +1

      Ama bro

  • @umarani5299
    @umarani5299 10 місяців тому +296

    சீமான் பேர் சொன்னா சும்மா அதிருதில்ல!! அந்த பயம் இருக்கட்டும்!!

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 10 місяців тому +1

      சின்னத்தை வருடாவருடம் ரிநியூவல் செய்ய அறிவில்லாத போச்சே

  • @Manivannan-dp9po
    @Manivannan-dp9po 10 місяців тому +106

    எங்களுக்கு சின்ன தேவையில்லையா எங்க அண்ணன் சீமான் பேச்சே எங்களுக்கு வெற்றியை தேடி வரும்

  • @valariveeran
    @valariveeran 10 місяців тому +129

    திரைப்படம், OTT என்று வெட்டியாக செலவழிப்பதை இரண்டு மாதங்களுக்கு நிறுத்திவிட்டு அந்தத் தொகையை நாம் தமிழருக்கு கொடை அளிப்போம்...

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 10 місяців тому +4

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 10 місяців тому +3

      👍🤝

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 10 місяців тому +2

      👌👌👌👌👍

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 10 місяців тому

      சாட்டை!இப்ப சின்னம் கிடைச்சா டெபாசிட் கிடைக்குமா?என்னதான்கத்தினாலும்தமிழ்நாட்டுமக்களின்மனநிலைதிராவிடகட்சிகளுக்குத்தான்வாக்களிப்பார்கள்!வேண்டுமானால்இன்னும்இரண்டுதேர்தலில்போட்டியிட்டுபாருங்கள்!

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 10 місяців тому +5

      @@krishnamurthyr7628 வரலாற்றில் பார்த்தால்
      விழாத பேரரசனும் இல்லை எழாத சிற்றரசனும் இல்லை.... எல்லாம் மாறக்கூடியாதே 👍👍👍

  • @SeemanS-jc5vn
    @SeemanS-jc5vn 10 місяців тому +46

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் நாம் தமிழர்

  • @kenya1647
    @kenya1647 10 місяців тому +29

    Support NTK ❤ from Malaysia

  • @saravananslm9479
    @saravananslm9479 10 місяців тому +29

    அன்னா இனி அண்ணன் சீமான் அவர்கலுக்கு தான் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி நாளை நமதே வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் ❤🦚🦚🦚🌴🌴🌴🌴🌾🌾🌾🌾🐄🐄🐄🐄🐄🦚🦚🦚🦚❤

  • @mars-cs4uk
    @mars-cs4uk 10 місяців тому +34

    தமிழ்த்தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @sm5mahendren11
    @sm5mahendren11 10 місяців тому +63

    வெல்வான் சிமான் நாம்தமிழர்

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 10 місяців тому +63

    டிஎன்டிவி தமிழ் ஊடகத்தில் வீரா ரெட்டி ஒரு இணையவழி நேர்காணல் கொடுத்திருக்கிறார். அதில் நாங்கள் கேட்கவில்லை தேர்தல் ஆணையம் தான் கொடுத்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் .அதை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்

  • @KevinKakashi-anime
    @KevinKakashi-anime 10 місяців тому +119

    நாம் தமிழர் கட்சி வெல்லும்

    • @arunachalla2007
      @arunachalla2007 10 місяців тому +1

      Not at all. There is serious problem , NTK does. not have proper internal structure. Its time for Seeman to step down, so that best person need to take it.

  • @தாய்த்தமிழ்
    @தாய்த்தமிழ் 10 місяців тому +22

    நான்கு பக்கமும் நெருக்கடி கொடுத்து நாம் தமிழர் கட்சி வளர்ந்து விட்டது என்பதை விளம்பரம் செய்கிறார்கள் பல கட்சியினர் நன்றி மகிழ்ச்சி

  • @elumalaiR6148
    @elumalaiR6148 10 місяців тому +26

    நாம் தமிழர் சின்னம் உறுதியாக நமக்கு கிடைக்கும் நீதி நம் பக்கம் உள்ளது சின்னத்தை மீட்டெடுப்போம் நாம் தமிழர் வெற்றி உறுதி உறுதி உறுதி 💪💪💪

  • @thangamuruganyadhav7239
    @thangamuruganyadhav7239 10 місяців тому +24

    NTK . தமிழ் நாட்டில் , முதன்மை இடத்தை நெருங்கி விட்டது என்பது தெளிவாக தெரிகிறது.

  • @drtamil123.-_i
    @drtamil123.-_i 10 місяців тому +58

    நாதக❤
    NTK🎉

  • @tryde-ql1zv
    @tryde-ql1zv 10 місяців тому +19

    தடை செய் தடை செய் வாக்கு எந்திரத்தை தடை செய் வேண்டும் வேண்டும் வாக்கு சீட்டு முறை வேண்டும்

  • @balabaladhandabani9311
    @balabaladhandabani9311 10 місяців тому +12

    நாம் தமிழர் குபா பிரபாகரன் சீமான் தம்பி செம்பாக்கம் துங்கு ம்புலியைபறைகொன்டுஎழிப்பிவிட்டார்கள்

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 10 місяців тому +32

    ❤விவசாயி❤கள்ளகபடம்❤இல்லாதவன்❤.அதனால்
    ❤இந்தமண்ணை.நேசிக்கும்❤நம்மிடையே❤வருவான்❤..❤❤❤

  • @சுசெயக்குமார்காமராசு

    சிறப்பான கருத்து பதிவு தம்பி சாட்டை துரைமுருகன்

  • @village5498
    @village5498 10 місяців тому +62

    சாட்டை அண்ணா உங்கள் ரசிகன் நாம் தமிழர் 💥

  • @alagudurgasanjai9101
    @alagudurgasanjai9101 10 місяців тому +7

    நேர்மையான நீதிபதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்கு நீதிக்கு செத்து விட்டதோ என்ற கவலையில் இருந்த நான் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன் வாழ்க நாம் தமிழர் வென்று வருவான் தமிழன்

  • @akashsewani5090
    @akashsewani5090 10 місяців тому +49

    நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் வெல்லும் வெல்லும் வெல்லும் 💪💪💪💪💪

  • @alagarrajb9130
    @alagarrajb9130 10 місяців тому +60

    நீதி நிலைநாட்ட பட்டால் மிகவும் சந்தோஷம் தான் நாம் தமிழர் 🐆🐆🐆

  • @தமிழன்வெங்கட்
    @தமிழன்வெங்கட் 10 місяців тому +21

    அன்புகளும் வாழ்த்துகளும்.... ❤❤❤

  • @sundarapandian4580
    @sundarapandian4580 10 місяців тому +20

    நன்றி அண்ணா நாம் தமிழர் ❤

  • @lochak_mochak_pachak
    @lochak_mochak_pachak 10 місяців тому +317

    சாட்டை ரசிகர்கள் லைக்..❤

  • @Gopi17
    @Gopi17 10 місяців тому +40

    அண்ணன் சீமான்

  • @saravananslm9479
    @saravananslm9479 10 місяців тому +15

    அண்ண சின்னம் கிடைக்குமா
    என்ற கேள்வி வேண்டாம் கிடைக்கும் கிடைக்கும் விவசாய சின்னம் நமக்குதான் வெற்றி நமதே வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் ❤🌾🌾🌾🌾🌴🌴🌴🦚🦚🦚🦚❤️

  • @ProTipstamil-ib9zb
    @ProTipstamil-ib9zb 10 місяців тому +8

    சின்னம் முக்கியமல்ல, ஆனால் நியாயம் வெல்ல வேண்டும் 💪💪🔥

  • @KettaPaiyanSirOfficial
    @KettaPaiyanSirOfficial 10 місяців тому +20

    நாம் தமிழர்❤ நாமே தமிழர்🐯

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 10 місяців тому +19

    விடாதீர்கள்
    போராடுவோம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @thurai2505
    @thurai2505 10 місяців тому +42

    நாம் தமிழர் கட்சி வெல்லும் ❤❤❤❤

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 10 місяців тому +24

    நல்லது நடக்கும் நாம் தமிழர் கட்சி க்கு... கண்டிப்பாக சின்னம் நமக்குதான்...👍.... வெல்வோம் வெற்றி உறுதி...👍

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 10 місяців тому +12

    நீதிபதியின் நியாயமான கேள்வி. உண்மையை சொல்லப் போனால் எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை இந்திய நீதித்துறையின் மீது. ஆனால் சரியான நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்று நிரூபித்த நீதிபதிகளுக்கு நன்றி. இன்னும் கிடைக்கிறது கிடைக்கவில்லை அது வேறு ஆனால் முதல் கேள்வியே சரியான நியாயமான தர்மத்திற்கு உட்பட்ட கேள்வி 🙏🙏🙏🙏.

  • @minuteshistoryworld8960
    @minuteshistoryworld8960 10 місяців тому +31

    வாழ்க நாம் தமிழர் ❤ வெற்றி நிச்சயம் ❤ வாழ்க தமிழ் தேசம் ❤

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 10 місяців тому +26

    We stand with NTK for this issue 😢 strongly

  • @SakthivelSakthivel-jr8dp
    @SakthivelSakthivel-jr8dp 10 місяців тому +37

    நாம் தமிழர் ❤❤❤

  • @PerumPalli
    @PerumPalli 10 місяців тому +24

    *வாழ்த்துக்கள் 20% தாண்ட வாழ்த்துக்கள்*

  • @nanthaswarank4519
    @nanthaswarank4519 10 місяців тому +25

    Ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Seeman_5_NTK_TTF
    @Seeman_5_NTK_TTF 10 місяців тому +22

    Power of NTK for a seeman❤

  • @aakash.sgroup-22
    @aakash.sgroup-22 10 місяців тому +11

    நாம் உன்மையும் நேர்மையும் இருப்பதால் வெற்றி உறுதி. வெல்வான் தனி ஒருவன்

  • @SubashSuvetha
    @SubashSuvetha 10 місяців тому +18

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெரும் எங்க தலைவன் சிமான்

  • @KarnnanM
    @KarnnanM 10 місяців тому +53

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @kannakis8503
    @kannakis8503 10 місяців тому +29

    ஜனநாயக் தைஇன்னும் நம்புகிறேnம். நாம் தமிழ்ளர்.

  • @drtamil123.-_i
    @drtamil123.-_i 10 місяців тому +723

    100லட்சம் வாக்குகள் வாங்கி இம்முறை அங்கீகாரம் பெறுவது நமது முதல் இலக்கு❤

    • @GaneshPrabu-gs4ly
      @GaneshPrabu-gs4ly 10 місяців тому +7

      😂😂😂😂😂😂

    • @bestinthaworld7315
      @bestinthaworld7315 10 місяців тому

      ​@@GaneshPrabu-gs4ly200

    • @Spica24
      @Spica24 10 місяців тому

      Evm machine la fraud pannuvanunga! 😢

    • @StoryTime-wk3kj
      @StoryTime-wk3kj 10 місяців тому

      😂😂😂😂​@@dhanumalan8277

    • @StoryTime-wk3kj
      @StoryTime-wk3kj 10 місяців тому

      ​@@dhanumalan8277Rendume Onnu dhaya!😂😂😂

  • @venkadeshvenkadesh3185
    @venkadeshvenkadesh3185 10 місяців тому +13

    உண்மையும் நேர்மையும் இருந்தால் வெற்றி உருதி...இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை💪🔥💥

  • @rolexraja-gj3co
    @rolexraja-gj3co 10 місяців тому +19

    ❤❤நாம் தமிழர்❤❤

  • @mars-cs4uk
    @mars-cs4uk 10 місяців тому +32

    தமிழ் நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்

    • @ganesh8892
      @ganesh8892 10 місяців тому

      ஆமாம்

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 10 місяців тому +1

    தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழரின் ஒற்றுமை

  • @prajan8197
    @prajan8197 10 місяців тому +14

    இந்த வழக்கை சீக்கிரம் விசாரிக்க வேண்டும் என்று நாம் மீண்டும் வழக்கு தொடுக்க வேண்டும் அப்போது தான் சீக்கிரம் விசாரிப்பார்கள் இந்த சின்னம் நம் உரிமை அப்படி இருக்கும் போது கால தாமதம் படுத்துவதற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய நேரம் விரையம் செய்வதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள் இதை நாம் விட கூடாது

  • @vaseer453
    @vaseer453 10 місяців тому +17

    இருக்கின்ற சூழ்நிலைகளை எல்லாம் பார்க்கும் பொழுது நாம் தமிழர் கட்சிக்கே மீண்டும் விவசாயி சின்னம் கிடைக்கும் என்று தெரிகிறது.

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 10 місяців тому +6

    நீதியும் நேர்மையும் நியாயமும் தர்மமும் எங்களுக்கு துணை நிற்கும் என்கிற நம்பிக்கையுடன் எல்லாத்தடைகளையும் தாண்டி வெற்றிக்கொடியை நாட்டிட துணிச்சலோடு பாய்கிற தமிழினப்புலிகளடா நாங்கள்! நடப்பவை எல்லாம் நன்மைக்கே!

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 10 місяців тому +8

    சீமான் அண்ணாவுக்கு விவசாயி சின்னம் கிடைக்க வேண்டும் ❤

  • @thenmozhi2801
    @thenmozhi2801 10 місяців тому +5

    கிடைக்க வாய்ப்பில்லை
    தேர்தலுக்கு தயாராகுங்கள் மக்களிடம் கொண்டு சேருங்கள் தங்களின் அடையாளத்தை, தமிழ் வீழாது என்றும் தமிழ் ஆளும் ❤

  • @chandran4319
    @chandran4319 10 місяців тому

    தரமான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏 அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள் நீதி வெல்லும்???????

  • @Thilagavathi-c6l
    @Thilagavathi-c6l 10 місяців тому +5

    நீங்கள் சொல்வது இருந்து தெரிகிறது அண்ணன் சீமானை பார்த்து எவ்வளவு பயம் என்று

  • @itsmekani735
    @itsmekani735 10 місяців тому +42

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி...✍

    • @itsmekani735
      @itsmekani735 10 місяців тому +2

      வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன் ....✍

  • @radhadenis0726
    @radhadenis0726 10 місяців тому +19

    அண்ணன் வெற்றி பெருவார் நாம்தமிழர் நாமே தமிழர்.வெல்லுவான் விவசாயி

  • @evarose5693
    @evarose5693 10 місяців тому +4

    நிச்சயமாக நீதி வெல்லும் நாம் தமிழர்

  • @rajanvaithilingam4411
    @rajanvaithilingam4411 10 місяців тому +6

    Seeman annanthan sinnam.
    No worries NTK 👍

  • @meganathan7369
    @meganathan7369 10 місяців тому +7

    சின்னம் எதுவாக இருந்தாலும் வெற்றி நமக்கே நாம் தமிழர்

  • @kavimfd242
    @kavimfd242 10 місяців тому +8

    🔥🔥🔥நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னம் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் அண்ணா 🔥🔥💪🏻💪🏻💪🏻💪🏻

  • @raghu8059
    @raghu8059 10 місяців тому +6

    விவசாயி சின்னம் நாம் தமிழருக்கே❤. முதல் வெற்றியை பதிவு செய்யப்போகும் நாம் தமிழர். முன்மாதிரி ஆட்சிக்கு தயாராகுங்கள்.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 10 місяців тому +2

    வணக்கம்.சாட்டைநாம் தமிழர்♥♥வாழ்த்துக்கள்.nandri. .France. .erundhu::16::3::2024: ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @ibrahim145sit
    @ibrahim145sit 10 місяців тому +55

    கால தாமதப்படுத்தும் வேலையாக இருக்கிறது . புது சின்னத்தை வாங்கி வேலை ஆரம்பிப்பது தான் சிறந்தது எனது கருத்து..

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 10 місяців тому +1

      பொறுமை... இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை.. மீண்டும் விவசாயி சின்னம் கிடைக்கும்..நம்பிக்கையோடு இருங்கள்

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 10 місяців тому +8

    என்ன தான் தீர்ப்பு நமக்கு சாதகமாக வருவதாக இருந்தாலும் அதற்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்களே....அப்போது நம் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்....

  • @Selvamviru-rz1yg
    @Selvamviru-rz1yg 10 місяців тому +21

    வெற்றி உறுதி நாம் தமிழர்

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 10 місяців тому +14

    தம்பி.
    விவசாயி
    சின்னம் கிடைக்கா
    விட்டாள்.
    "ஏர் உழவன்
    சின்னத்தை
    முயற்சி
    செய்யலாமே"?

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 10 місяців тому +272

    தாமரை சின்னம் மீது வழக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுங்கள்.... விவசாயி சின்னம் தானாகவே கிடைக்கும்....

    • @NeganegaNeganega
      @NeganegaNeganega 10 місяців тому +7

      🎉🎉🎉🎉🎉🎉😅

    • @velutapes9481
      @velutapes9481 10 місяців тому

      நாய்க்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கு... கட்சி அங்கீகாரம் கிடைக்கட்டும் புலி சின்னத்த கேட்போம் கிடைக்கலைனா தாமரையை முடக்குவோம்

    • @always-tamilan
      @always-tamilan 10 місяців тому +7

      உன்ற கட்சி சின்னத்தை-யே உன்னால காப்பாத்த முடியல.. நீ தான் தமிழ்நாட்டை காப்பாத்த போறயாடா என் டுபுக்கு…
      NTK is a total waste of time full of comedians 😂😂😂

    • @gk9ve
      @gk9ve 10 місяців тому +17

      ​@@always-tamilanஉன் நாட்டு பொன்னுங்களை கெடுக்குறாங்க அவர்களையே காப்பாத்த துப்பு இல்லாத நீ நாட்ட காப்பாத்த போரியா😂

    • @vimalrajRamalingam
      @vimalrajRamalingam 10 місяців тому +2

      அதுக்குல்ல சட்ட மன்ற தேர்த்தல் வந்துடுமே 😁

  • @sakthisakthi446
    @sakthisakthi446 10 місяців тому +2

    சின்னம் கிடைத்தலும் சரி கிடைக்காவிட்டலும் சரி. சிமான்னுக்கு வெற்றி உறுதி. ஈரோடு, செ, சக்தி

  • @mgrider139
    @mgrider139 10 місяців тому +2

    #@நாம் கண்டிப்பாக நீதி வெல்வது உறுதி👍💯💯💯

  • @bhagavathar3691
    @bhagavathar3691 10 місяців тому +2

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. மறுபடி ‌தர்மமே வெல்லும்

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ

    துறை உண்மை எப்போதும் வெல்லும்

  • @ManikandanMani-en5zj
    @ManikandanMani-en5zj 10 місяців тому +20

    தேர்தல் ஆணையம் இப்பவே இப்படி பண்ணுதுன தேர்தல் நேரத்துல வாக்கு பெட்டியில ஏதாவது சதி செய்ய வாய்ப்பு இருக்கு???

  • @aji232
    @aji232 10 місяців тому +7

    இந்த நாளை எதிர் பார்த்து காத்திருந்தோம்.
    மீண்டும் ஒரு வாரமா😮😮
    ஒரே பரபரப்பா இருக்கே...💥💥

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 місяців тому +1

      பரபரப்பு இருந்தால் தான் நாம் தமிழர் சின்னம் என்ன என்று மக்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்போது தான் அது இன்னும் பல கோடி மக்களைச் சென்று அடையும்

  • @K.Premthala
    @K.Premthala 10 місяців тому +14

    நாம் தமிழர் கட்சி

  • @tharaniPAVALENDRA
    @tharaniPAVALENDRA 10 місяців тому +6

    விவசாயி சின்னம் நாம் தமிழருக்கு தான்

  • @saravananr7170
    @saravananr7170 10 місяців тому

    நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள்

  • @என்றும்ஏழைவிவசாயி

    26 ஆம் தேதி தீர்ப்புன்னா இந்த படுபாவிகை நீதிபதியவே மாத்திடுவாங்களே

  • @hakimj4
    @hakimj4 10 місяців тому +2

    Annan.seeman❤❤❤❤❤❤❤

  • @dhanumalan8277
    @dhanumalan8277 10 місяців тому +12

    Ntk Nagapattinam 🎉🎉🎉

  • @shifahrvlogs2036
    @shifahrvlogs2036 10 місяців тому +3

    Chief justice Chandra shud is a divine person, நேர்மையானவர் god bless, நல்லதே நடக்கும்

  • @vigneshjagan370
    @vigneshjagan370 10 місяців тому +1

    உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெல்லும் அண்ணா #நாம்தமிழர்

  • @Seemanmanavan-q9j
    @Seemanmanavan-q9j 10 місяців тому +6

    சின்னம் எதுவாக இருந்தாலும் களத்துல இறங்கி வேலை செய்ய நாங்க ரெட்டி 💪💪💪
    புலிப் பாய்ச்சல் ஆரம்பம் 🐅🐅🐅

  • @kaarthikeyan6599
    @kaarthikeyan6599 10 місяців тому +2

    நாம் தமிழரின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் முதல் படி... வாழ்த்துகள்... வெல்வான் விவசாயி... மீண்டு வருவான் விவசாயி....

  • @veerasakthiveerasakthi7798
    @veerasakthiveerasakthi7798 10 місяців тому +3

    சிறப்பு....

  • @marivelanmarivelavan2341
    @marivelanmarivelavan2341 10 місяців тому +1

    கொஞ்சம் நாள் முன்பு அண்ணாமலையிடம் பத்திரிகையாளர் சீமானை பற்றி கேள்வி கேட்டபோது அண்ணே கொஞ்சம் பொருங்கனா சீமான் அண்ணன் அவர் கட்சி என்ன ஆகப்போது என தெறியவரும் என சொன்னானே அதை யாரும் பார்க்கலையா இது கண்டிப்பா அந்த ஆணைவாயன் வேலையாதான் இருக்கும் நாம் தமிழர் வாழ்க ❤❤❤

  • @kandankandan1099
    @kandankandan1099 10 місяців тому +3

    🎉🎉🎉🎉 super information shared Anna 🎉 don't worry we will win 🎉🎉🎉

  • @Ntk78680
    @Ntk78680 10 місяців тому +1

    100%
    இம்முறை ❤ நாம்தமிழர்
    இன்ஷாஅல்லாஹ் ❤

  • @rajasolomon7rajasolomon7-rm2ob
    @rajasolomon7rajasolomon7-rm2ob 10 місяців тому +9

    விவசாயி உழுவதற்கு பயன்படுத்துகிற ஏர் கலப்பை சின்னமாக பெற்றுக் கொள்ளலாம்

  • @srikanths2381
    @srikanths2381 10 місяців тому +1

    மகிழ்ச்சி❤❤

  • @user-aalaporan
    @user-aalaporan 10 місяців тому +6

    மீண்டும் விவசாயி சின்னம் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @sekar3162
    @sekar3162 10 місяців тому +1

    ஆளப்போறன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழ் தேசியம் வெல்லும் நாம் தமிழர்.. அண்ணா இதிலும் கவனமாக இருக்க வேண்டும் தேர்தல் தேதி நாளை அறிவிக்க பட உள்ளது. சூழ்ச்சியில் சிக்கி விட கூடாது.