ஓ..இவர் தான் காரணமா...

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 29

  • @perumalr9756
    @perumalr9756 3 місяці тому +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @yuuvarajpadmanabhan
    @yuuvarajpadmanabhan 3 місяці тому +1

    அருமை ஐயா நன்றி வணக்கம்

  • @sobhanasridharan3739
    @sobhanasridharan3739 3 місяці тому +2

    மிக அருமையான பதிவு. ஆனால் எங்களால் கடைசியாக பதிவினை கேட்க முடியால் போனது எங்களது துரதிர்ஷ்டவசமான நிகழ்வாக இருக்கலாம். அய்யா முடிந்தால் 😢😢 மீண்டும் அந்த குறிப்புகளை கூற தங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன். இதேபோல் பரிகாரங்கள் குறித்த பதிவு களை பதிவிடவும். என்றும் அட்சய லக்ன பத்ததி மாணவி ஷோபா ஸ்ரீ ஹரி கோட்டா இருந்து🙏🙏🙏. இக்கலையை நமக்கு அட்சயமாக வழங்கிய நமது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கும் தங்களுக்கும் பிரபஞ்சமத்திற்கும் அனைத்து குருமார்களுக்கும் நன்றி கலந்த நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஓம் ஸ்ரீ வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @kamala1devi251
    @kamala1devi251 3 місяці тому +2

    உண்மை தான் ஐயா நல்ல விளக்கம் நன்றி அய்யா

  • @mohananc6667
    @mohananc6667 3 місяці тому +1

    Thanks sir 🙏🙏👍

  • @rajendrann5008
    @rajendrann5008 3 місяці тому +1

    Super sir. Detailed explanation for Raghu& useful. Thank very much ji

  • @tamilRani-oo5rb
    @tamilRani-oo5rb 3 місяці тому +1

    Thanks for the information sir 🙏

  • @seenivasanvarusanadu
    @seenivasanvarusanadu 3 місяці тому +1

    Nandrigal anna❤

  • @shruthilakshmi3266
    @shruthilakshmi3266 3 місяці тому +1

    Sir Would appreciate if u can upload the continuity video for parigararam for the above positions of Rahu with same Alp Dhanusu. Also the missed part of communication in this...

  • @kamala1devi251
    @kamala1devi251 3 місяці тому +1

    நல்ல புரிதல்கள்

  • @pramilakushbu7873
    @pramilakushbu7873 3 місяці тому

    ராகு பகவான் பற்றிய விளக்கம் அறுமை ஆனால் சில நிமிடங்கள் வாய்ஸ் கேட்கவில்லை நன்றி குருஜி வாழ்க வளமுடன் வளர்க தமிழ் என்றென்றும் நட்புடன்

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  3 місяці тому +1

      அவர் தான் ராகு... அந்த நிமிடங்களில்... மறைத்து விட்டார்

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 3 місяці тому +1

    Climax no sir

  • @AMZEDITSGM
    @AMZEDITSGM 3 місяці тому +1

    Mega arumai aiya intha nigaivu natchathira athipathi ragu va irukum pothi nadakuma

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  3 місяці тому

      ராகு இருந்தாலே நடக்கும்... ராகுவின் நட்சத்திரம் அட்சய நட்சத்திரம் எனில் இன்னும் செயல்பாடுகள் அதிகரிப்பதை உணரலாம்... நன்றி ஐயா

    • @AMZEDITSGM
      @AMZEDITSGM 3 місяці тому +1

      Ungalathu pathiluku nandri Aiya

    • @AMZEDITSGM
      @AMZEDITSGM 3 місяці тому

      ​@@k.kalimuthu9119❤

    • @AMZEDITSGM
      @AMZEDITSGM 3 місяці тому

  • @rajaramanesakky3941
    @rajaramanesakky3941 3 місяці тому +1

    Thanks for the explanation. 6th Raghu from ALP. How to save PLS advice to me

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  3 місяці тому +1

      மூங்கில் மரத்திற்கு தண்ணீர் ஊற்றுங்கள்...

  • @mala19571
    @mala19571 3 місяці тому +1

    அட்சய லக்கினத்திற்கு கோட்சார ராகு 6ல் ஜன்ம ராகு 8ல் . தாங்கள் கூறிய பலனை எந்த ராகுவை கொண்டு பார்க்க வேண்டும்?

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  3 місяці тому

      இரண்டும் பலன் தரும்

  • @mala19571
    @mala19571 3 місяці тому +1

    உங்களுக்கு ராகு 3ல் உள்ளதா? Communication problem.

  • @mala19571
    @mala19571 3 місяці тому +1

    ஜன்ம ராகுவா அல்லது கோட்சார ராகுவா?

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119  3 місяці тому

      அட்சய லக்னத்திற்கு..

  • @mala19571
    @mala19571 3 місяці тому +1

    10.29 க்கு பிறகு கேட்கவில்லை.