Це відео не доступне.
Перепрошуємо.

பஞ்சபட்சி ராசிபலன் 23-5-2024 |

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • பஞ்சபட்சி ராசிபலன் 23-5-2024 | #rishabanandhar #dailyhoroscope #rasipalan #astrology #ராசிபலன்
    ரிஷபானந்தர் சுவாமிகளின் ஜோதிட ஆன்மீக சேவைகளை அரிது கொள்ள
    ஆன்லைன் அப்பாயின்மென்ட் புக்கிங் செய்ய
    rishabananthar...
    ✿༺ 𝐡𝐭𝐭𝐩𝐬://𝐫𝐢𝐬𝐡𝐚𝐛𝐚𝐧𝐚𝐧𝐭𝐡𝐚𝐫.𝐜𝐨𝐦/ ༻✿
    பஞ்ச பட்சி ராசிபலன் அறிமுக வீடியோ
    Pancha Patchi Rasipalan Intro Video
    • உலக தொலைக்காட்சி இணையம...
    கால பைரவர் நேரில் காட்சி கொடுத்த தருணம்
    • கால பைரவர் நேரில் காட்...
    அழிவில்லாத வெற்றியைத் தரும் அஷ்டமி
    • அழிவில்லாத வெற்றியைத்...
    ரிஷபவாகனம் கோமடம் மக்களுக்காக மக்களால் உருவாக்கப்படும் கோமடம்
    • ரிஷபவாகனம் கோமடம் மக்க...
    பசுவிற்கு உணவு கொடுங்கள் வெற்றி நிச்சயம் • பசுவிற்கு உணவு கொடுங்க...

КОМЕНТАРІ • 62

  • @sujan_1158
    @sujan_1158 2 місяці тому +2

    குருபாதச் சரணம் வணக்கம் குருஜி குரு நீங்கள் தான் எனக்கு வழிகாட்டி எங்களுக்கு உங்க வழிகாட்டன் பிறகு நாங்க கோயிலுக்கு போறோம் நீங்க சொல்ற கேட்டு தான் நாங்க எல்லாமே செய்றோம் நீங்க தான் எங்களுக்கு குலதெய்வம் வழிகாட்டு குருவாக இருக்கீங்க நீங்க நலமாக இருக்க வேண்டும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீங்கள் நலமாக இருக்க வேண்டும் ராமேஸ்வரம் பயணம் நல்லபடியா தரிசனத்து வரவேண்டும் குரு குரு பாதம் தொட்டு வணங்குகிறோம் பாதத்தை தொட்டு வணங்குகிறோம் எங்களுக்கு முதல் குரு அந்த முதல் குரு நந்தா முருகப் பெருமான் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் இரண்டாவது குரு நீங்கள்தான் எங்களுக்கு குரு ரிஷபானந்தர்

  • @ayshwaryanallusamy9697
    @ayshwaryanallusamy9697 2 місяці тому +2

    வணக்கம் சாமி 🙏🙏🙏

  • @gopinathgopinath9022
    @gopinathgopinath9022 2 місяці тому +3

    குரு பாதம் பணிந்து மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்💐💐💐💐 மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்🌧🌧 அடியேன் கோபிநாத் மகேஸ்வரி

  • @KalirajKaliraj-bl6qk
    @KalirajKaliraj-bl6qk 2 місяці тому +1

    அடியார் அவர்களுக்கு அடியேன் நமஸ்காரம் நான் உங்கள் சொல் கேட்டு நடக்றென்

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 2 місяці тому +1

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. . உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @kvasivaraman5813
    @kvasivaraman5813 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் சுகமே சூழ்க நன்றிங்க சாமி.

  • @murugandon2260
    @murugandon2260 2 місяці тому +1

    ❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன்❤❤❤

  • @avenkateshan3253
    @avenkateshan3253 2 місяці тому +1

    நன்றி🙏💕 அண்ணா

  • @vetri4106
    @vetri4106 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாமக்கல் கண்ணன்

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK 2 місяці тому +1

    Om sivavakkiyar rishbanathar thiruvadukale potrii 🙏🙏

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 2 місяці тому +1

    Tqsm Saami 🙏🙏🙏🙏

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 2 місяці тому +1

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏💐

  • @shanthibabu2031
    @shanthibabu2031 2 місяці тому +1

    Vanakkam samy 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @devalove4785
    @devalove4785 2 місяці тому +1

    Thank you Samy ❤

  • @venkatsaprabu5381
    @venkatsaprabu5381 2 місяці тому +1

    சூப்பர் சூப்பர்

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 2 місяці тому +1

    ❤ Gurunatha saranam ❤❤

  • @karthikaprakash3322
    @karthikaprakash3322 2 місяці тому +1

    மானசீக குரு ரிஷபானந்தர் 🙏..... தங்கள் அழைப்பிற்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் தீவிர திருமுருகன்பூண்டி அடியேன்...

  • @velusamyarun4634
    @velusamyarun4634 2 місяці тому +1

    நமஸ்காரம் சுவாமி

  • @karthiknarayanan9515
    @karthiknarayanan9515 2 місяці тому +1

    Sugamea suzhga sami, 🙌 guruvadi saranam

  • @SrinivasanN.k-ul7po
    @SrinivasanN.k-ul7po 2 місяці тому +3

    வணக்கம் சாமி 🙏🏻🙏🏻🙏🏻 சாமி நாங்க உங்ககிட்ட ஜாதகம் பார்த்து இருக்கோம் எங்கள நீங்க கோவிலுக்கு எல்லாம் போயிட்டு வரச் சொல்லி அனுப்பி இருக்கீங்க நீங்க சொன்ன நட்சத்திரத்துல இப்ப நாங்க அந்த கோயிலுக்கு போறோம்னா அந்த கோயிலுக்கு மட்டும் தான் போயிட்டு வரலாமா இல்ல பக்கத்துல இருக்க வேற கோயிலுக்கும் போயிட்டு வரலாமா சாமி 🙏🏻🙏🏻🙏🏻

    • @JollyMan69
      @JollyMan69 2 місяці тому

      Sir
      Can you pls guide on how to setup consultation request
      Was it online based ? How did you provide details , as online form doesn’t asks for it . Did analysis came in email or WhatsApp or call ?
      It’s bit confusing, just want to make sure am doing the request correctly
      Your response will be very helpful for me and similar others who has same questions 🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 місяці тому +1

      rishabananthar.com/astrologer-rishabananthar-online-appointment-booking/

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 місяці тому +1

      அந்தந்த கோயில்களுக்கு மட்டும் சென்று விட்டு வாருங்கள்

    • @vasudevan4300
      @vasudevan4300 2 місяці тому +1

      கமெண்ட் பாக்ஸில் உடனடி பதில் அளித்துள்ளீர்கள் சாமி சிறப்பு.குரு திருவடிகள் சரணம்.

    • @ayshwaryanallusamy9697
      @ayshwaryanallusamy9697 2 місяці тому +1

      மிக்க நன்றி சாமி🙏🙏🙏

  • @rajamani9328
    @rajamani9328 2 місяці тому +1

    வணக்கம் சாமி🦋🦋🦋🦋🦋

  • @Thenmozhinaval05Naval
    @Thenmozhinaval05Naval 2 місяці тому +1

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏💐

  • @sakthivelsakthivel9232
    @sakthivelsakthivel9232 2 місяці тому +1

    வணக்கம் சாமி ❤❤❤❤

  • @user-cd8ql3iq3f
    @user-cd8ql3iq3f 2 місяці тому +1

    வணக்கம் அண்ணா ❤❤❤

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குருஜி மகான் சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகளின் பொற்பாதங்கள் பணிகிறேன்🙏🙏🙏 மலை போல் பக்தி கொண்ட தாங்கள் மண்ணில் கிடக்கும் சிறு துகள் கொண்ட பக்தி கொண்ட அடியேனுக்கு தங்கள் இதயத்தில் இடம் தந்த குருஜியின் பொற்பாதங்களை அடியேன் தலைமுறையே வணங்க வேண்டும் குருவே🙏🙏🙏 பஞ்சபட்சி ராசி பலன்களோடு தூய தமிழில் ஒவ்வொரு நாளிலும் சிறப்பு வணங்க வேண்டிய தெய்வம் பலன் மற்றும் பரிகாரங்களை அருளும் எங்கள் குலகுருவே தங்களின் மலர் பாதங்களுக்கு சரணம்🙏🙏🙏 நம் குலகுரு குருஜியால் இன்று மனிதனாய் மரணம் வரை பயணிக்க விரும்பும்🙏🙏🙏 மரணம் ஒன்றுதான் அடியேனையும் குரு அவர்களையும் பிரிக்கும்🙏 இறை உணர்வு குருமார்களை மதிப்பது தான தர்மங்கள் செய்வது மனதில் நற் சிந்தனைகளை அருளிய குருவே கோடி நமஸ்காரம்🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏க... சிவ.. சுவாமிநாதன் மற்றும் குடும்பத்தார்கள் கபிஸ்தலம்🙏🙏🙏

  • @avbalu1392
    @avbalu1392 2 місяці тому +1

    Super

  • @rajeshwarip356
    @rajeshwarip356 2 місяці тому +1

    வணக்கம் சாமி

  • @vasudevan4300
    @vasudevan4300 2 місяці тому

    கமெண்ட் பாக்ஸில் உடனடி பதில் கூறியுள்ளீர்கள் சாமி சிறப்பு. குரு திருவடிகள் சரணம்.

  • @JollyMan69
    @JollyMan69 2 місяці тому +2

    Clueless on how consultation service works- messaged WhatsApp but got automated response to setup consultation via 3 different ways
    Direct consultation is after 2025
    Video prediction is about 90 days -when gave details, said will get email but none received for several weeks . How to make pmt to ensure that this system really works as based on several reviews in UA-cam n other medias ,this is still a big bothering question
    Wish here is prompt response from actual source 🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 місяці тому

      🙏

    • @JollyMan69
      @JollyMan69 2 місяці тому

      @@SivavakiyarRishabananthar Swaami pls provide guidelines on how to furnish details
      Should we pay via gpay and message the horoscope details ? Online form doesn’t ask for horoscope details
      Also, how the analysis details comes? Via email or WhatsApp- pls respond

  • @rameshrobertrajasekaran4466
    @rameshrobertrajasekaran4466 2 місяці тому +2

    கடன் இல்லாமல் இருப்பது எப்படி சாமி வறுமை ஆகும் 😮
    கடனோடு இருப்பது தானே சாமி வறுமை.

  • @senthilb9713
    @senthilb9713 2 місяці тому +1

    சூகமே சூழ்க சாமி

  • @sundarshanthi2510
    @sundarshanthi2510 2 місяці тому +1

    வணக்கம் சாமி கருப்பு வண்டு வீட்டிற்குள் வந்தால் நல்லதா சாமி

  • @avenkateshan3253
    @avenkateshan3253 2 місяці тому +1

    மந்திதோஷம்என்ன அண்ணா

  • @arumughamvaithi915
    @arumughamvaithi915 2 місяці тому

    வணக்கம் சுவாமிகள்

  • @sathishkowsalaya5609
    @sathishkowsalaya5609 2 місяці тому

    ❤❤அனைத்து குருகளுகும் பாதம் தொட்டு பணிகிறேன்❤❤

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 2 місяці тому

    Vanakkam Brother

  • @SelvaKumar-fi5lb
    @SelvaKumar-fi5lb 2 місяці тому

    ஐயா அடியேனின் பணிவான வணக்கம். தாங்கள் இதை ஒரு வருட காலண்டர் வடிவில் அமைக்க இயலுமா. இந்த முறை மிகவும் அற்புதமாக இருக்கிறது.

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo 2 місяці тому

    வணக்கம் சாமி ஓம் நமசிவாய

  • @user-yn1ht2rw5o
    @user-yn1ht2rw5o 2 місяці тому

    Laknathi manthi erupathi patri oru video podunga sir

  • @kavikavi6143
    @kavikavi6143 2 місяці тому

    🙏

  • @vickylakshmi1030
    @vickylakshmi1030 2 місяці тому

    🙏🙏🙏

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kavitha-wb4ji
    @Kavitha-wb4ji 2 місяці тому +1

    Sami cell no thappu

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 2 місяці тому +1

    வணக்கம் சாமி