மதுரை பாண்டி முனி வர்ணிப்பு உடுக்கை பாடல்/ UDUKKAI SONG( 9047278731)

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 146

  • @sivasankaranmaari162
    @sivasankaranmaari162 Рік тому +16

    உங்களுக்கு இந்த அருமையான குறளை கொடுத்த தெய்வத்திற்கு என்னுடைய கோடான கோடி நமஸ்காரம்

  • @dharmarboss5672
    @dharmarboss5672 Рік тому +4

    சாமி உங்க வாசிப்பு ரொம்ப அருமையா இருந்துச்சு கருப்பசாமி பாட்டு பாண்டி ஐயா பாட்டு சாமி வந்து இறங்கின மாதிரி இருந்துச்சு

  • @vengadajalapathivengadajal6088
    @vengadajalapathivengadajal6088 3 роки тому +32

    உங்கள மாதிரியே என் மாமா உடுக்கை பேச வைப்பார் அதான் உங்களுடைய உடுக்கை வாசிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 роки тому +7

    எண்ணன்னே, உன் அழகு சடைக்காரனும் சுற்றமெல்லாம் வரும் சகோதரரே

  • @velusami9223
    @velusami9223 4 роки тому +10

    மேநி மெய் சிலிர்த்தது, உடல் புள்ளரித்து, அந்த கருப்பனே என்னில் வந்து இறங்கியதுபோல் இருந்தது ராகம் வார்ப்பு அருமை

  • @karthikabarathi8783
    @karthikabarathi8783 2 роки тому +3

    நன்றி திரு பாண்டியன்

  • @devendirandeva4086
    @devendirandeva4086 18 днів тому +1

    Alivilla theivakalai endrum aliyathu makkale om namasivaya

  • @SathishKumar-rx7bh
    @SathishKumar-rx7bh 2 роки тому +3

    பாண்டி முனி துணை

  • @வராகநதிதமிழ்
    @வராகநதிதமிழ் 3 місяці тому

    அருமை அருமை அய்யா

  • @ramchanranram1162
    @ramchanranram1162 2 роки тому +2

    சூப்பர் ஜயா

  • @subramaniyanvg5415
    @subramaniyanvg5415 Рік тому +9

    Great artist, never studied in any school, the tradition is alive in him over 3000 years!

    • @VggVvv-mb1fo
      @VggVvv-mb1fo 8 місяців тому

      On pop on PC pnppp IBM m ppppn ppppmpmp on ppn pp. Poop poop p pp. Pop ppppppp pp ppn pp poop

    • @VggVvv-mb1fo
      @VggVvv-mb1fo 8 місяців тому

      On pop on PC pnppp IBM m ppppn ppppmpmp on ppn pp. Poop poop p pp. Pop ppppppp pp ppn pp poop

  • @ramachandrann3017
    @ramachandrann3017 Рік тому +2

    Udukkai vasippu romba nalla irukku

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 3 роки тому +9

    Thanks sir diamonds brightness words all the best

  • @prabathmanoj9735
    @prabathmanoj9735 8 місяців тому +2

    Spiritual

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 2 роки тому +1

    Arumai Anna

  • @KalaKavin-z2f
    @KalaKavin-z2f Рік тому +1

    செம்ம

  • @மதுரைபட்டாளம்மன்கலைக்குழு

    சீமானுக்கு அருமையான வர்ணிப்பு 🙏🏻

  • @vethathirimaharishi6639
    @vethathirimaharishi6639 2 роки тому +6

    அருமை அருமை

  • @thirumurugan6779
    @thirumurugan6779 Рік тому +2

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Jaya-g9e
    @Jaya-g9e 7 місяців тому +1

    Super Sami❤🎉😊

  • @abuseik859bibi4
    @abuseik859bibi4 3 роки тому +2

    Arumai Ayya

  • @sathikali8525
    @sathikali8525 4 роки тому +25

    பழமை மாறாமல் அருமை அருமை

  • @karaikudi_pandiyan
    @karaikudi_pandiyan 2 роки тому +7

    ஸ்ரீ பாண்டி ஐயா 🙏🙏🙏🙏

  • @dhanabalanable
    @dhanabalanable Рік тому +2

    உடம்பு சிலிகுது

  • @kannanunjai2750
    @kannanunjai2750 5 місяців тому +1

    Suppar

  • @MK-fl8xm
    @MK-fl8xm 5 років тому +26

    அருமை ஜயா MKR இறைவா

  • @vinothr2808
    @vinothr2808 3 роки тому +2

    Super mama super

  • @sujithdaswin497
    @sujithdaswin497 Рік тому +3

    Super voice

  • @rangitharangitha2691
    @rangitharangitha2691 2 роки тому +3

    Supper 👌👌👌

  • @BalamurugandavarBala
    @BalamurugandavarBala 3 місяці тому +1

    சாமி என் தோட்டத்துல உன் ஆலயம் கட் உள்ளதால் ஆடி 18 க்கு ஆரம்பிக்க வழி வகை செய்ய உதவவூம்

  • @arikrishnanarikrishnan659
    @arikrishnanarikrishnan659 2 роки тому +2

    சூப்பர்

  • @buvaisiyarindirarkulam4379
    @buvaisiyarindirarkulam4379 4 роки тому +8

    அருமை வாழ்த்துக்கள்

  • @3127sk
    @3127sk 5 років тому +12

    Super Anna super Anna would take strong Suparna

  • @sellavelr2219
    @sellavelr2219 Рік тому +2

    Anna God is very nice gift your voice 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹⚔️⚔️🐴🐴🐴🐴🎉🐎🐎🐎🐎🐎🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @athikaviya400
    @athikaviya400 2 роки тому +2

    Super

  • @sangeetharushirushendiran474
    @sangeetharushirushendiran474 3 місяці тому

    சிவனுடைய பாடல், உடுக்கையுடன் பாட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +4

    சூப்பர் சார்

  • @vengadajalapathivengadajal6088
    @vengadajalapathivengadajal6088 3 роки тому +4

    அண்ணே வணக்கம்ணே உடுக்கை வர்ணிப்பு முனீஸ்வரன் நல்லா உனக்கு நல்லா வாசிப்பு நன்றாக பேசுகிறது அப்படியே கருப்பசாமி வர்ணிப்பு பாடலும்

    • @vengadajalapathivengadajal6088
      @vengadajalapathivengadajal6088 3 роки тому

      மாசி பெரியண்ண சுவாமி வர்ணிப்பு அழைப்பு கொஞ்சம் உடுக்கை அடித்து அழைத்த ஒரு வீடியோ போடுங்க

  • @sinnakili3037
    @sinnakili3037 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏👌

  • @pagathsingh372
    @pagathsingh372 4 роки тому +7

    ராதா அண்ணா இறைவா உங்கள் ரசிகன்

  • @rubhar6591
    @rubhar6591 4 роки тому +7

    Super😍

  • @sarguruguru8626
    @sarguruguru8626 5 років тому +12

    அருமையான பாடல்

  • @selvaraja2273
    @selvaraja2273 5 років тому +9

    Super super Anna love u

    • @srimuneeswararkalaikulu8739
      @srimuneeswararkalaikulu8739 5 років тому

      சூப்பர் சூப்பர் அருமையான வருனிப்பூ

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 роки тому +3

    உஞ்சொல்லே போதமய்யா

  • @ManiMani-ed1uh
    @ManiMani-ed1uh 3 роки тому +2

    Super super

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 4 роки тому +6

    Thanks sir miracals spiritual god gift songs all the best

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 роки тому +1

    எப்படிய்யா இப்படி பாடுறீக

  • @prakashmugundan67
    @prakashmugundan67 2 роки тому

    Arumai

  • @செல்லத்துரைமறவன்செல்லத்துரைமறவ

    பாண்டி புல்லரிக்குது

  • @edmondmandjaye8815
    @edmondmandjaye8815 Рік тому

    merci j ecoute avec beaucoup d emotions ; si je pourrais voir la lecture se serait tres cool la reunion française

  • @edmondmandjaye8815
    @edmondmandjaye8815 Рік тому

    Je voudrais avoir cette prière en tamoul. Merci j adore. En copie personnel ❤🙏🏾🙏🏾

  • @rajar.nanthu6332
    @rajar.nanthu6332 3 роки тому +3

    Super 🙏

  • @osv5724
    @osv5724 2 роки тому +1

    🙏🙏🙏

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +1

    எஸ்டிமருகன்வப்பாஅம்மான்தருவாய்

  • @edmondmandjaye8815
    @edmondmandjaye8815 Рік тому +1

    j adore

  • @sunenamudiman4410
    @sunenamudiman4410 3 роки тому +5

    Sema.....👌🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 3 роки тому +2

    Thanks sir God pandi muni songs Everest hightest honestly honey songs voice

  • @PavanaAparna-ym2nr
    @PavanaAparna-ym2nr 5 місяців тому

    ஹலோ பாண்டி ஹலோ பாண்டி உங்களுடைய உடுக்கை வாசிப்பு வந்து ரொம்ப மனசுக்கு சந்தோசமாகவும் மனசு நிம்மதியாவும் தெய்வ பக்தி எதுவும் உருவாகிக் கொண்டு இருக்கு அதனால உங்க கோயில் எங்களுடைய கோயிலுக்கு வந்து உங்களுடைய உடுக்கை வாசிப்புக்கு வந்து ஒரு நாளைக்கு என்ன உங்களுக்கு சேலரி அப்படிங்கிறத நீங்க வாட்ஸப்ல வந்து சொல்லவும்

  • @arunkumarayyanar3139
    @arunkumarayyanar3139 4 роки тому +11

    சோனைச்சுவாமி வர்ணிப்பு பாடல் பாடுங்கள்

  • @Muruganantham-q5r
    @Muruganantham-q5r Місяць тому

  • @samymuthu5609
    @samymuthu5609 Місяць тому

    மதுரைவீரன்.பாட்டு.பாட.தெரியுமா.நன்பரே

  • @thangapandy5306
    @thangapandy5306 2 роки тому +3

    இதே பாடல் கள் வரிகளுடன்

  • @piliyanc4056
    @piliyanc4056 3 роки тому +6

    புலியீர் சித்தர் அய்யானார் சுவாமி பற்றி வர்ணிக்கவும்

    • @kannanthiwakar1674
      @kannanthiwakar1674 3 роки тому

      கண்ணன் அய்யனார் பற்றி வர வைக்கவும்

  • @kaviarasan1331
    @kaviarasan1331 4 роки тому +4

    Super Onga golasamy patta patunga

  • @ganeshsiva228
    @ganeshsiva228 3 роки тому +2

    Nice...

  • @vigneshp2265
    @vigneshp2265 3 роки тому +5

    இருளப்ப சாமி வர்ணனை பாடுங்க ஐயா

    • @rajasuba8058
      @rajasuba8058 2 роки тому

      Endha oorla irukkura இருளன பாடனும்.

    • @vigneshp2265
      @vigneshp2265 2 роки тому

      @@rajasuba8058 சிவகங்கை பெரியகோட்டை

  • @nagarajannagarajan5351
    @nagarajannagarajan5351 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANIKANDANS-dm2eg
    @MANIKANDANS-dm2eg 4 роки тому +12

    I like this song,,🙏🙏🙏🙏

  • @AtheeKannan
    @AtheeKannan 3 місяці тому

    😮😮😮😮

  • @The_Mx2
    @The_Mx2 7 днів тому

    4:10 enakku udambe adhiruthu ayya

  • @LovelyThadsha
    @LovelyThadsha 3 місяці тому

    Uru enthuvathu eppad? Sami selli tharingkal Sami . please sami

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 роки тому +1

    தாடி நரச்சா வயிசு நரச்சுருமா

  • @ramulingam3072
    @ramulingam3072 5 років тому +5

    Very Nice

  • @பழனிமள்ளர்பழனிமள்ளர்

    பாண்டி முனி பள்ளர் சாதியிலும் பழமையானது ஆகும்

    • @selvamselvakumar9277
      @selvamselvakumar9277 3 роки тому

      Appadi poi sollirathinga pandi kovil la valapayan vetti puruvan nee Amplaya irruinthal pandi kovil la poi sollu muthairaryar inathuku pathiyapattathu

    • @karthikabarathi8783
      @karthikabarathi8783 2 роки тому

      பாண்டி சாமி அழைத்து பாடல் அருமை. நன்றி பாண்டி

  • @gamingwithjoandkaiyo9633
    @gamingwithjoandkaiyo9633 3 роки тому +1

    Aiya sangilikarupu varnipu padal please

  • @suthersuther6188
    @suthersuther6188 4 роки тому +1

    Good

  • @loganathan8649
    @loganathan8649 4 роки тому +10

    என்குலதெயிவம்மகாமுனிஅலைப்புபாடல்அனுப்புங்கஜய

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 роки тому

    என்னப்பா இப்பிடி பாடுறீக

  • @balajidevendra7894
    @balajidevendra7894 4 роки тому +1

    Spur

  • @vincenzogaming9310
    @vincenzogaming9310 3 роки тому


    👌

  • @nandakumarkuppanaickar7634
    @nandakumarkuppanaickar7634 5 років тому +12

    கொல்லிமலை பெரியசாமி அழைப்பு பாடல் வேணும்

  • @Varalaaruthelivom963
    @Varalaaruthelivom963 2 місяці тому

    எனக்கு இசை பிடிக்கும், உன் நடிப்பும் பிடிக்கும், ஆனால் இது எல்லாமே பொய் தானே

  • @narayanaprakash179
    @narayanaprakash179 5 років тому +11

    வேடசாமி அழைப்பு பாடல் வேனும்

  • @sivakumar-kz9pz
    @sivakumar-kz9pz 4 роки тому +10

    அம்மன் அழைப்பு பாடல்

  • @maduraibala9644
    @maduraibala9644 4 роки тому +17

    மார்நாடு கருப்புணசாமி

  • @marieshkaruppiah7957
    @marieshkaruppiah7957 4 роки тому +1

    Savidha.marimudhu

  • @PrakashPrakash-ej7yi
    @PrakashPrakash-ej7yi 3 роки тому

    Naga muneeshwaran songs

  • @palanipalani9054
    @palanipalani9054 2 роки тому

    .
    ......

  • @thangaiyanm7484
    @thangaiyanm7484 2 роки тому

    yz

  • @டிப்ஸ்1173
    @டிப்ஸ்1173 2 роки тому

    R
    Un

  • @sekar7103
    @sekar7103 2 роки тому

    P

  • @murugan9224
    @murugan9224 Рік тому

    Qqf c7

  • @s.palanis4932
    @s.palanis4932 Місяць тому

    Supper

  • @ramarramar5967
    @ramarramar5967 4 роки тому +3

    Super

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 4 роки тому +2

    Super 💛

  • @SakthiVel-jo3ch
    @SakthiVel-jo3ch 3 роки тому +2

    🙏🙏🙏

  • @T.periyasamy4464
    @T.periyasamy4464 Рік тому +1

    ௮௫மை

  • @nakulanvimalraj7992
    @nakulanvimalraj7992 4 роки тому +3

    Super

  • @vallarasu3610
    @vallarasu3610 3 роки тому

    Super

  • @vinothasubramani413
    @vinothasubramani413 4 роки тому +1

    Super