ஓம் மதுரை பாண்டி முனி ஐயா என் பிள்ளைக்கு வயிற்றுவலி குணமாகனும் ஐயா என் பிள்ளை படுற வேதனையை என்னால தாங்க முடியல பாண்டி முனி ஐயா தயவு செய்து என் பிள்ளைய காப்பாற்றி கொடுங்கள் பாண்டி முனி ஐயா
பாண்டி அய்யா என் கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் உங்கள் வாசளுக்கு என் ஆயில் முடியும் வரை உங்கள் வாசளுக்கு நான் வாறேன் அய்யா என் கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் பாண்டி முனி அய்யா போற்றி போற்றி
அய்யா பாண்டி முனீஸ்வரரே மதுரை எல்லைகாவல்தெய்வம்ஜயா என் குடும்பத்தை வாழ வைக்கும் என் அப்பன் நீங்கள் தான்🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🍋🙏🔱🙏🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏
ஐயா பாண்டி ஒங்கல நம்பி இருக்கேன் என்னோட நவீன என்கூட வந்து சேர்த்து வைங்க கணவன் மனைவியாக ஒன்று சேர்த்து வைங்க ஒங்க ஆசீர்வாதம் எப்பவும் எனக்கும் என்னோட நவீனுக்கும் இருகனும் ஐயா பாண்டி என்னோட நவீனுக்கு என்னோட அன்ப புரிய வைங்க அவன் என்னைய தேடி வந்துரனும்😭😭😭😭😭🙏
பாண்டி முனியா ஐயா உங்களிடம் வேண்டியது போலவே எனக்கு புத்திர பாக்கியம் கிடைத்துவிட்டது கோவிலுக்கு வந்து நானும் என் கணவரும் குழந்தையோடு வந்து பூஜை போட போகிறோம் செலுத்துகிறோ
என் மகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர்.அடுத்து ஆண் குழந்தை பிறக்க வேண்டும்என்று தவம் இருக்கின்றோம் ஐயா பாண்டி முனி ஐயா.. கருணை காட்டுங்கள் ஐயா.,...
ஐயா மகாமுனி பாண்டிய அப்பா என் பரம் பொருளே என் பிள்ளைக்கு நல்லபடியா வாழ வழி காட்டு என் பையனும் நல்லா இருக்கணும் என் குடும்பத்தை காக்க வாரும் ஐயா நான் ஏழை கண்ணீரோடு வாழும் பிள்ளை அப்பா இருக்க ஒரு இல்லம் இல்லை ஐயா போய் நிக்க தாவும் இல்ல மந்திரம் தந்திரம் செய்வினை என் வாழ்க்கையில விளையாடி என் அனாதை ஆக்கி நிக்குது தப்பா என் குடும்பமே கண்ணீரோட வாழறோம் ஐயா நீ ஓடி வந்து பாரு என் மகாமுனி பாண்டி முனி என் பரம்பொருள் அப்பா
பாண்டியசாமி அப்பா என் மனைவி க்கு நேர்ந்த முடி காணிக்கையை எந்த சன்னதியை கனவில் வந்து காட்டி தரவேண்டும் அப்பா உங்கள் பொறுப்பாதம் பணிந்தது கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா பாண்டி முனியா உனது பெயரை எனக்கு வைத்து உள்ளார்கள் எனது ராசி மிதுனம் எனக்கு சுமார் 60; வருஷமாக எனக்கு கஷ்டமான காலங்கள் அனு அனுவாக துன்பங்களை அனுபவங்களை அனுபவிக்கிறேன் இன்னமும் சில நாட்களில் எனது தகப்பனை சந்திக்க வருகிறேன்
வீரா பாண்டி முனி எனக்கு ஒரு பிரச்சனை எனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் நல்ல வழியை காட்டும் ஐயா பணம் பிரச்சினையா இருக்கிறது உனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் ஐயா நான் நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுங்கள் நல்லபடியாக நான் வீடு கட்டி முடித்தால் அம்மா சொன்னதுக்கே வந்து நிறமாலை சாத்துகிறேன் இந்த ஒரு வழியை மட்டும் எனக்கு கண்ண தொறந்து காட்டுங்கள் ஐயா இதோ பல நாள் கனவு போல இருக்கிறது நான் வாடகை வீட்டில் உள்ளேன் சொந்தமாக எனக்கு ஒரு வீடு கட்ட வேண்டும் எனக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது அதுகளுக்கும் நல்ல படிப்பை தாருங்கள் இந்த உன்னை மட்டும் நிறைவேற்றிக் காட்டுங்கள் நான் வீடு கட்டி முடித்த உன்னை உங்கள் சன்னதிக்கு வருகிறேன் இந்த ஒரு பிரச்சனையை தீர்த்து வையுங்கள் உங்களத்தான் நம்பி இருக்கிறேன் நல்லபடியா காட்டுங்கள் விடியும் பொழுது நல்ல செய்தியாக இருக்க வேண்டும் ஐயா பாண்டி ஐயா நம்பி இருக்கிறேன் 🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகன காப்பாற்றிய என் அப்பன் பாண்டி ஐயா
Pandi Ayya
எனக்கு பிள்ளை வரம் தந்தருளிய தெய்வம் பாண்டி ஐயா❤
எனக்கு புத்துயிர் தந்த ஐயா பாண்டி முனீஸ்வரர் எங்களையும் உம்மை நம்பி இருக்கின்ற மக்கள் எல்லாரையும் காத்தருள்வீர் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
என்ன இருந்தாலும் பாண்டியர் நம்ம கூட தான் இருப்பாரு யாரும் எந்த கவலையும் படாதீர்கள்
அய்யா எனக்கு கஷ்டத்தை மட்டும்தான் கொடுக்குறாறு நல்வழிகாட்டுங்கப்பா பாண்டி அய்யா என் உயிரே நீங்க தாயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா பார்ட்டி முனியப்பன் காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி போற்றி
ஸ்ரீ பாண்டிமுனீஸ்வரர் துணை
பாண்டி முனீஸ்வரரே போற்றி,
பாண்டி முனீஸ்வரரே போற்றி,போற்றி
பாண்டி முனீஸ்வரர் துணையே போற்றி....❤❤❤❤❤
நடமாடும், தெய்வம் என் பாண்டி ஐயா 🙏
மதுரை காவல் தெய்வம் பாண்டி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
என் குழந்தையை காப்பாற்றி தந்த அய்யா பாண்டி அப்பா🙏🙏🙏
ஓம் மதுரை பாண்டி முனி ஐயா என் பிள்ளைக்கு வயிற்றுவலி குணமாகனும் ஐயா என் பிள்ளை படுற வேதனையை என்னால தாங்க முடியல பாண்டி முனி ஐயா தயவு செய்து என் பிள்ளைய காப்பாற்றி கொடுங்கள் பாண்டி முனி ஐயா
பாண்டி அய்யா என் கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் உங்கள் வாசளுக்கு என் ஆயில் முடியும் வரை உங்கள் வாசளுக்கு நான் வாறேன் அய்யா என் கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் பாண்டி முனி அய்யா போற்றி போற்றி
அய்யா பாண்டி முனீஸ்வரரே மதுரை எல்லைகாவல்தெய்வம்ஜயா என் குடும்பத்தை வாழ வைக்கும் என் அப்பன் நீங்கள் தான்🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🍋🙏🔱🙏🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏
அய்யா பாண்டி முனீசுவரர் உங்களை நாடி வரும் பக்தர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற வேண்டும்
🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉 😮😮😮😮😮😮😮😮😮😮🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் அய்யா பாண்டி முநீஸ்வர் துணை
அப்பா சொன்னதை வாக்கு தவறாத என்அப்பா.இந்தமகளுக்கு அப்பாவை எனக்கு ரொம் பிடிக்கும்
பண்டி அய்யா thunai
பாண்டி முனீஸ்வரர் துணை 🙏🙏🙏
ஐயா பாண்டி ஒங்கல நம்பி இருக்கேன் என்னோட நவீன என்கூட வந்து சேர்த்து வைங்க கணவன் மனைவியாக ஒன்று சேர்த்து வைங்க ஒங்க ஆசீர்வாதம் எப்பவும் எனக்கும் என்னோட நவீனுக்கும் இருகனும் ஐயா பாண்டி என்னோட நவீனுக்கு என்னோட அன்ப புரிய வைங்க அவன் என்னைய தேடி வந்துரனும்😭😭😭😭😭🙏
Pandi muniswarar thunai
Pandi ayya 🙏🙏
எனது பெயர் முனீஸ்வரன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் அய்யா பாண்டி❤❤❤❤
🎉😂
எல்லாமும் பெற நீங்கள் பாண்டி அய்யாவை வழிபடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மை அண்ணா பாண்டி 🙏🏻🙏🏻🙏🏻
அய்யா எல்லாம் உன் அருள்
En appan kottai munniswarapandi ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹 ஓம் ஶ்ரீ பாண்டிஅய்யாதுணை ஓம் ஶ்ரீ பாதமுத்துஅய்யானர்துணை 🙏🙏
இதுவரைக்கும்எனக்குகஷ்டத்தையும்கண்ணிரையுமேகுடுத்தபாண்டிஅய்யாஆடிமுதல்என்வாழ்கையில்இனபத்தகுடுத்துஎன்மகளுக்குகுழந்தைவரம்குடுத்துஎனைமனம்மகிழ்சிதாருங்கள்
கண்டிப்பா நடக்கும் அதுக்கு ஐயா வ நீங்க முழுசா நம்பி கேளுங்க
அப்பா பாண்டி முனீஸ்வரர்
🙏🙏🙏🙏🙏🙏🙏
Pandi ayya Muni thunai 🙏🙏🙏🙏
பாண்டி முனியா ஐயா உங்களிடம் வேண்டியது போலவே எனக்கு புத்திர பாக்கியம் கிடைத்துவிட்டது கோவிலுக்கு வந்து நானும் என் கணவரும் குழந்தையோடு வந்து பூஜை போட போகிறோம் செலுத்துகிறோ
en kula deaivam pandimuni ayya
😊😊
என் குடும்ப குல தெய்வம் 🔱💥💥🔱💥💥💥
Ennoda prasavatha nallapadiya nadathikudutharu iyya pandinuneeshwarar 🥹🙏
Pandi muni ayya saranam 🙏 thunai
😮😮
Pandi iyya save my children's life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Anna ❤❤❤❤
Iya pompala bullaya erukkanum iya❤❤
ஐயா! புளியமரம் காத்த புண்ணியனே! ஐயா பாண்டி
🙏என் குல தெய்வம் மகாமுனி அய்யா 🙏 மற்றும் பாண்டி முனி மற்றும்🙏 பெரியகாண்டி அம்மன் பொன்னர் சங்கர் தங்கா 🙏 கருப்பசாமி 🙏
Alinagaramayynarsong
@Sonaijothi-ks2cj❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sonaijothi-ks2cj❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் குலதெய்வம் தான்🎉🎉🎉
பாண்டி முனியின் ஆயுதம் என்ன சொல்லுங்க
🎉🎉🎉
😮😮😮
எங்க அய்யா பாண்டிமுனிஸ்வரர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Jada munishwaran Kula samy very nice song ❤❤❤
En Aiyane 🙏🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️👨👩👦🤲
அப்பா பாண்டி அய்யா
Pandi muni ayya thunai
ஓம் பாண்டி முனி ஜயா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏
பாண்டி முனி ஐயா உன் பெயரில் நான் கடை வைத்து இருக்கிறேன் இந்தப் பெயர் அழியக்கூடாது நீடிக்கணும் அதுக்கு நீங்க தான் நல்ல வழி காட்டணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும் 🙏
என் கணவர் பெயர் பால் பாண்டி எனக்கு பாண்டி சாமி வரும்
Pandi muni iyaa thunai
🙏🙏🙏
Pandi aiyya thunai ❤❤❤❤❤
உங்களை நாடி வரும் அனைவருக்கும் நல்லது நடக்கனும் ஐயா
ஓம் முனிஸ்வராய போற்றி ❤
My Name is Dhana pandi❤❤ Theni
Kk
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம்பாண்டிசாமிதுணை
சூப்பர்அண்ணா🙏🙏🙏
அப்பா பாண்டி❤
பாண்டிஅய்யாஅருள் வேண்டும் பாண்டிஅய்யாதுனை
🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🌼🌼🙏🙏🙏🙏🙏🌼
Pandi Ayyaennaku kastama iruku appa ❤❤❤❤❤❤
Pandi Ayya thunai ❤😂
Pandi muni ayya
என் மகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர்.அடுத்து ஆண் குழந்தை பிறக்க வேண்டும்என்று தவம் இருக்கின்றோம் ஐயா பாண்டி முனி ஐயா.. கருணை காட்டுங்கள் ஐயா.,...
🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏
Ooooo
பாண்டி அய்யா 🙏🏻🥺😌
பாண்டியன் ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் ஐயா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
கண்டிப்பா தருவாரு கவலை வேண்டாம்
செஞ்சில இருக்க பச்சையம்மன் முனீஸ்வரன் கோவில் போய்ட்டு வாங்க கண்டிப்பா தருவாரு
எனக்கு அங்க போய் தான் குழந்தை பிறந்தது
Pandi.ayya.thunai
என் பெயர் பாண்டிச்செல்வி
பாண்டி அய்யா எனக்கு அருள் வேனும்
Appa 🙇🙇🙇🙏🙏🙏
அய்யா
அனைவருக்கும் நல்லது செய்ய உதவியாருக்கணும் ayya🙏🙏🙏🙏🙏🥹🥹🙏
❤❤❤
Pandi iyya thunai
Anne Jada munishwaran pathi song poduga please
🙏🙏🙏 Super💐
அப்பா பாண்டி அக்காவ காப்பாத்துங்கப்பா அப்பா காப்பாத்துங்கப்பா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕
En appa pandiyaya en kastam yellam poierunu aya a thampi nall irukanum paa enku yarumaya eila pa ne matomtha paa
Super
ஐயா மகாமுனி பாண்டிய அப்பா என் பரம் பொருளே என் பிள்ளைக்கு நல்லபடியா வாழ வழி காட்டு என் பையனும் நல்லா இருக்கணும் என் குடும்பத்தை காக்க வாரும் ஐயா நான் ஏழை கண்ணீரோடு வாழும் பிள்ளை அப்பா இருக்க ஒரு இல்லம் இல்லை ஐயா போய் நிக்க தாவும் இல்ல மந்திரம் தந்திரம் செய்வினை என் வாழ்க்கையில விளையாடி என் அனாதை ஆக்கி நிக்குது தப்பா என் குடும்பமே கண்ணீரோட வாழறோம் ஐயா நீ ஓடி வந்து பாரு என் மகாமுனி பாண்டி முனி என் பரம்பொருள் அப்பா
🙏🙏🙏🙏🙏🔥
Appave kaapathunga amma appa rendu perum noorvarshathuku nallayirukanum Avanga le pathiram paathu konga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாண்டியசாமி அப்பா என் மனைவி க்கு நேர்ந்த முடி காணிக்கையை எந்த சன்னதியை கனவில் வந்து காட்டி தரவேண்டும் அப்பா உங்கள் பொறுப்பாதம் பணிந்தது கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉❤❤❤
Bless all Hindus swamy
🙏🙏🙏
🎉ஓகே
அப்பா
பாண்டி முனியா
உனது பெயரை
எனக்கு வைத்து உள்ளார்கள்
எனது ராசி மிதுனம்
எனக்கு சுமார்
60; வருஷமாக
எனக்கு கஷ்டமான
காலங்கள்
அனு அனுவாக
துன்பங்களை
அனுபவங்களை
அனுபவிக்கிறேன்
இன்னமும் சில
நாட்களில்
எனது தகப்பனை
சந்திக்க வருகிறேன்

❤
22222