🔴சற்றுமுன் ! கதறி அழுத அர்ச்சுனா மற்றும் கௌசல்யா | யாழ்ப்பாணத்தில் நடந்த நேரடி காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 99

  • @SigriLankaTours
    @SigriLankaTours Місяць тому +21

    எங்கள் தங்கம் தங்கை கெளஷல்யா செல்லம் தலைவன் டாக்டர் அர்ச்சுனாவை பார்க்காதவர்கள் அவர்களை பாருங்கள். தலைவர் ஒருவர் தான் அவர்தான் தலைவர். தலைவனும் இவர் ஒருவர் தான் தலைவன். தங்கம் செல்லம் நீங்கள் எங்கள் செல்வங்களாடா. மக்கள் உங்களை பேணிப்பாதுகாத்து கொண்டாட வேண்டும் 🎉🎉🎉❤❤.

  • @missnssusan8976
    @missnssusan8976 Місяць тому +16

    எங்கள் வய்த்தியர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் அவரோட மனது இலகுனமனம் நடமாடும் தெய்வம் உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் இறைவன் ஆசீர்வதிப்பர்

  • @selvarasamayoorathy8050
    @selvarasamayoorathy8050 Місяць тому +18

    அர்ச்சனா சுத்தமான இதயமுடையவர்

  • @tharmaranen6923
    @tharmaranen6923 Місяць тому +3

    அருமையான செய்திகளுடன் பாராளுமன்ற உறுப்பினரின் கள விஜயம் தொடர இறைவனைப் பிரார்த்திப்போம்❤️🙏

  • @SivaSellaiyah
    @SivaSellaiyah Місяць тому +12

    இப்படியான அரச்சனா, கொசலியா போன்றவர்களை மதியுங்கள், துதியுங்கள் உங்கள் வாழ்வு நிட்சயம் மகிழும் ❤உண்மையானவர்கள் நிலைப்பார்கள் ❤

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Місяць тому +16

    மகன் அர்ச்சனா உள்ளத்தை இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள் மக்களே ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🇫🇷

    • @BarkingDog-i6y
      @BarkingDog-i6y Місяць тому

      @@balageorgerajakumar2409 செவாலி நிச்சயம்

  • @soosaisumathy
    @soosaisumathy Місяць тому +1

    நீண்ட காலம் உங்கள் சேவை நிலை நாட்ட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq Місяць тому +12

    சமூகப் பணி மேலும் விரிவடைந்து சிறக்க மக்கள் செல்வனுக்கு வாழ்த்துக்கள்!

  • @riostar9892
    @riostar9892 Місяць тому +1

    இந்த அம்மாவின் ஏக்கம் ஒன்றுதான். தன்னுடைய பிள்ளையின் படத்தை காட்டி ஆறுதல் அடைவதே

  • @KalaiyarasanThuvaraka-x3o
    @KalaiyarasanThuvaraka-x3o Місяць тому +5

    Super congratulations makkal manathil edam pedikka ennum pala panikalai thodara vaalththukkal

  • @thayakaran7540
    @thayakaran7540 Місяць тому +5

    மக்கள் நல்லா இருக்கணும்
    Dr.. 👌

  • @PakyarajKulasekaran
    @PakyarajKulasekaran Місяць тому +12

    அர்ஜுனா சேவைகள் துடரவாழ்த்துக்கள்💯🙏🙏🙏🙏🤝🤝🤝💐💐💐💐👌👌👌👏👏👏👍👍👍

    • @rakurajan
      @rakurajan Місяць тому

      துடர இல்ல தொடர

  • @AnnAnn-pn4on
    @AnnAnn-pn4on Місяць тому +2

    Valthukal broo❤❤❤

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai Місяць тому +3

    மயூரன் உன்னை கண்டதில் சந்தோசம் 🎉

  • @leelasri-k5y
    @leelasri-k5y Місяць тому +14

    கெடுக்கிறவ இருக்கு மட்டும் நல்லது நடக்க விடாங்கள்

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 Місяць тому +7

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @Ree-wg6tz
    @Ree-wg6tz Місяць тому +1

    ❤❤❤ thank you

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Місяць тому +1

    Nice 👌

  • @lanka.jaffna512
    @lanka.jaffna512 Місяць тому +17

    வெள்ளம் எங்க இருக்குதோ அங்கதான் மக்கள் இருப்பார்கள் என்றால் அங்கே சென்று உதவி செய்வதில் என்ன தவறு அ.........

  • @poojaparan4985
    @poojaparan4985 Місяць тому +5

    இருவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. யாழ்மாவட்டத்தில் மட்டும் அல்ல அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் எத்தனையோ பேர் உதவி செய்யிறார்கள் இப்படி யாரும் படம் எடுக்கவில்லை.

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 29 днів тому

    ❤❤🎉🎉🎉❤

  • @thusakaran7967
    @thusakaran7967 Місяць тому

    அட தங்கம்

  • @suthssuthar292
    @suthssuthar292 Місяць тому +7

    புலம் பெயர் உறவுகளே உங்கள்பைங்களிப்பை அர்ஜுனாவுன் இனைந்து செயற்படுத்துங்கள்

  • @NikeshaNikesha-f2o
    @NikeshaNikesha-f2o Місяць тому +1

    God bless u

  • @mdaroos1965
    @mdaroos1965 Місяць тому +4

    WHAT A ACTOR.😅😅😅
    LIKE A M G R 😅😅😅😅

    • @dr.hemanavaranjan8300
      @dr.hemanavaranjan8300 Місяць тому

      😂😂😂😂😂😂 1)MGR வள்ளல் சாகும் போது கடனில் செத்தார். இவன் கடனில் இருக்கின்றேன் என்று நித்தமும்வீடியோ அழுது நாடகம் போட்டு புலம் பெயர் தமிழிச்சிகளை ஏமாத்தி கோடி கணக்கில் ஊழல் செய்யும் விஷக்கிருமி! ( I wrote 3 moths before )2) MGR முதல் மனைவி செத்தபிறகு தான் இரண்டாம் கல்ஜாணம் செய்தார். இவன் முதல் பெண்டாட்டி உயிருடன் இருக்கும் போதே சித்திரவதை செய்து, தன் பிள்ளையின் தாயை விவாகரத்து பெற்று பின் சிங்களத்தியை கட்டிய பிறகும் முதல் மனைவியை இன்னொருத்தனுடன் சேர்த்து Facebook இல் போஸ்ட் போட்ட ஆண் ஆதிக்கம் பிடித்தவன். 3) ரணில் டக்ளஸ் ஆல் தமிழ் மக்களை குழப்ப சாவகச்சேரிக்கு அனுப்பபட்டு அவர்களின் ஆதரவினால் மருத்துவர்கள் மேல் ஆதாரம் அற்ற பொய்களை அள்ளி வீசி 1 வாரத்தில் புகழ் அடைந்தான். MGR நடிக்க வந்தது முதலே வள்ளல் மக்கள் திலகம்தான். 4) இவனும் இவனுடைய குரூப்பும் மருத்துவர்களுக்கும் பொறியியலாளர்களுக்கும் சம்பளம் லட்ச கணக்கில்! வெளிநாட்டில் உழைப்பவர்கள் வருடத்துக்கு கோடிக்கணக்கில் உழைத்தவர்கள் இது வரைக்கும் 5 சதம் தமிழர்களுக்கு கொடுத்தார்களா? 5) MGR எப்போதும் நிதானம் தவறுவதும் இல்லை அடுத்தவர்களை கீழ்த்தரமாக விமர்ச்சிப்பதும் இல்லை இவன் வாயை திறந்தாலே நாறும் 6) MGR மது குடிக்கும் காட்சிகள் கூட படத்தில் இருக்க கூடாது என்று நினைக்கும் சமூக சிந்தனையாளருடன் குடிகார பயலுடன் ஒப்பிடுகின்றாய் 7)வேலை போய், பொய்கள் கதைத்ததால் 18 கிரிமினல் cases வைத்துக்கொண்டு லைசென்ஸ் பறி போக போகுது வேறு வழியில்லாமல் அரசியல் பிச்சை எடுப்பவனை முதல் அமைச்சராக இருக்கும் போது கூட நடித்த புரட்சி தலைவருடன் ஒப்பிடுகின்றான் ஞானசூனியம் 8) இந்தியாவின் கட்டமைப்பின் படி கூட்டுறவு கட்சி வைத்திருப்பது அவசியம் அதை ஒருமாதத்தில் 5 கட்சி தாவி 6 வது கட்சி அமைத்து “ தமிழ் மக்களே சஜித்துக்கு நீங்கள் வாக்கு போடாவிட்டால் நான் தற்கொலை செய்வேன் என்ற mixed personality disorder patient உடன் கதைக்கின்றான், ஏதாவது ஒரு ஒற்றுமை ?? 9) 50 லட்சம் வாங்கிக்கொண்டு சாவகச்சேரி வந்தான். நாடகங்கள் போட்டு கிட்ட தட்ட 7 கொடிகள் சில நாள்களில் சம்பாதித்தான். ஒரு மருத்துவ நிபுணரால் கூட பல வருடங்களின் பின்னரே இதை உழைக்க முடியும். இப்போது ருசி கண்ட பூனையாக பல லட்சங்களை பல UA-camrs கு கொடுத்து அமைச்சராக வந்தால் பலகோடிகள் அள்ளலாம் & புலம் பெயர் ஆன்டி மாரிடமும் அள்ளலாம் என்று வன்னி மைந்தன் அவனை பின்னால் இருந்து நடத்தி மக்களை முட்டாள் ஆக்குவதில் வெற்றி கிடைக்க போகுதா? எது உண்மையான ஊழல் 😳😱🤬?

  • @SKamsi-vf4pu
    @SKamsi-vf4pu Місяць тому +3

  • @mohamedhaniffa5203
    @mohamedhaniffa5203 Місяць тому +6

    எல்லாப் பகுதிக்கும் சென்று பார்வையிடுங்கள்

    • @vijivi1103
      @vijivi1103 Місяць тому +3

      அண்ணா கிளாலிப் பகுதிக்கும் வாங்கோ மிகவும் தண்ணி.

  • @dr.hemanavaranjan8300
    @dr.hemanavaranjan8300 Місяць тому +2

    Super fun series 😂😂😂😂😂

  • @mohansega9812
    @mohansega9812 Місяць тому +3

    😂WORLD NO 1 UA-camRS MR. ARCHUNA AND MS. HOWSALYA😂😂😂

  • @AKSKhan-ms8ei
    @AKSKhan-ms8ei Місяць тому +2

    Arjuna promised to lay on the road in Jafna. Well come and take one year

  • @BarkingDog-i6y
    @BarkingDog-i6y Місяць тому +10

    ஈழத்து MGRம் புரட்ச்சித் தலைவி ஜெயலலிதாவும்

    • @SigriLankaTours
      @SigriLankaTours Місяць тому +2

      @@BarkingDog-i6y புரட்சித்தலைவி ஒருவர் தான் ஜெயலலிதா. இது எங்கள் தங்கம் தங்கமடா தங்கை கெளஷல்யா.

  • @muhamedanzar9333
    @muhamedanzar9333 Місяць тому

    வெள்ளங்கள் அல்ல வெள்ளம்.

  • @JekanJekan-c4n
    @JekanJekan-c4n Місяць тому +4

    Npp முகவரிடம் சிங்கள மொழியில் டீல் கதைத போலுது இவர் செல்லுகின்றார் தான் அலுவது போல் அழுது நடித்து யாழ் மக்களை தன் பக்கம் திருப்பி வைத்துள்ளேன் என்று டீல் கதைத வீடியோ ரெக்கார்டிங் யூட்டிப்பில் உள்ளது நம்ம யாழ்பாணம் என்ற பேஸ்புக் இணையத்தில் பார்க முடியும் இவர் எங்களுடைய யாழ் புலம்பெயர்ந்த எங்கள் சகோதர்களிடம் பணத்தை வாங்கி யாழ் மக்களை அவமானம் படுத்துகிறார் மற்ற கட்சிகளிடம் டீல் கதைகிரார் யாழ் மக்கள் உங்களை உலகெங்கும் வாழ் தமிழர்களும் புத்தி உள்ளவர்களாக பார்க்கின்றன இப்போது ?

  • @suthssuthar292
    @suthssuthar292 Місяць тому +1

    ❤❤❤❤அ

  • @hemakanapathipillai
    @hemakanapathipillai Місяць тому

    ❤❤❤❤❤

  • @RajanAzhil
    @RajanAzhil Місяць тому +10

    ஆனையை பூனை என்றும் பூனையை புலி என்றும் காட்டுற மீடியா இருக்கும்வரை காமடி நடிகனை கதாநாயகனாக காட்டுவார்கள்.

    • @SinkamSinkam-p5b
      @SinkamSinkam-p5b Місяць тому +1

      என்ன பண்றது இனி . குளத்தோட கோவிச்சு ......கழுவாமல் இருக்கப்போறீங்க எண்டா நாறும். 😂

    • @RajanAzhil
      @RajanAzhil Місяць тому

      @SinkamSinkam-p5b நாறிப்போன குளத்தில கழுவுறதுக்கு மாற்றா கழிக்காமலே இருக்கலாம்.

    • @manimaran4918
      @manimaran4918 Місяць тому

      Polith thamil vesathaariyare ..😡😡😡 Koduri inap.. Poraviyare ...😡😡😡
      Vanderi.. poyerip Patuvesi telunku iname.... 😡😡😡..
      .... Inku.. Inku..me. Vanthu.. Cmnt/Pathivu... potaadeenk... 😡😡😡 ....

    • @SinkamSinkam-p5b
      @SinkamSinkam-p5b Місяць тому

      @@RajanAzhil europe ல் இருந்தா toilet peper பாவிக்கிற யோசனையாவது வந்திருக்கும். சாமி இலை குழை தான் பழக்கமென்டா sorry இதுக்குமிஞ்சியும் நான் idea தரமாட்டன்.♥

    • @kugathasans.5239
      @kugathasans.5239 Місяць тому

      சில படங்கள் கூட கமெடீயால் தான் ஒடுகிறது

  • @surestharanthangarajah5516
    @surestharanthangarajah5516 Місяць тому +2

    0:08 0:11 8😮😅

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl Місяць тому +1

    🙏🙏🙏🥲👍👍❤💪💪

  • @rajmultiworks5193
    @rajmultiworks5193 Місяць тому

    உங்கள் உதவி எல்லாம் நல்லது வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் நன்றிகள் ஆனால் இருவரும் தேய்படாமல் ஒரு பத்து அடி இடைவெளியில் செயற்பட்டால் இன்னும் சிறப்பு இந்த கருத்து நீங்கள் வீடியோவில் காட்சியளிக்கும் போது மட்டும் அதை விட்டு உங்கள் தனி சுதந்திரத்தில் நான் கருத்து தெரிவிக்க போவதில்லை

  • @thusakaran7967
    @thusakaran7967 Місяць тому +1

    இவனுடன் படித்த சமூகம் ஏதாவது அல்லது அலௌலது வைத்தியர்கள் நிக்கிறார்களா சொல்லுங்கள்

    • @kugathasans.5239
      @kugathasans.5239 Місяць тому

      படித்தவனை விட அதிகம்படிகாதவன்தான் உதவி செய்வான் இதைபுரிந்து கொள்ளவும்

  • @Sathees2024
    @Sathees2024 Місяць тому +4

    தோட்டம் செய்யும் இடத்தில் வீட்டைக்கட்டினால் வெள்ளம் வரும் தானே ?

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq Місяць тому +4

    'ஆக்சன் கிங்' அர்ச்சுனா வருவார் பின்னே... 'யூ-ரியூப்பர்' வருவார் முன்னே....!? 😀

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 Місяць тому

    Anna muthala varukuthu aijoooo

  • @SivaRaja-j1q
    @SivaRaja-j1q Місяць тому

    சூப்பர் கௌசல்யா அர்ச்சுனா சோடி பொருத்தம்

  • @Hushan-ic3hx
    @Hushan-ic3hx Місяць тому +4

    கொடுக்கற 5kg ஹரேசீக்க வெளம்பரம் தவா தான 😅😅😅😅😅😜

  • @MohamedThowfeek-qg1lk
    @MohamedThowfeek-qg1lk Місяць тому +1

    Vaittiyar allam saiya wendiyavartaan aana awar atasiyala palutakkividdar...

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому

  • @Moddaibaas
    @Moddaibaas Місяць тому +6

    Nadikanda

  • @roninronin6405
    @roninronin6405 Місяць тому +1

    we are slaves on emotions that controls our thoughts ..
    Emotions are stirred faster than intelligence.... like us taking selfie 😍
    In politics, when reason and emotion collide, emotion invariably wins

    • @shaminiariyaratnam7500
      @shaminiariyaratnam7500 Місяць тому

      Writing statements like this is not good enough . If you have better idea go to those places and help people . Have done anything to this crisis ? Then show that proof ? Then public can decide whether you are genuine person or not?

    • @roninronin6405
      @roninronin6405 Місяць тому

      @@shaminiariyaratnam7500 Let me bring you to speed on etiquettes on the net.. ...
      this is not about helping people its about about scoring political gain/points... & its not about me either on public. Once you come on to politics .. then you are subject to critics .....
      I am not on a public forum showcasing. Its AR, Try to under stand the facts stated, don't attack the messenger, If you have a intellectual discourse against a science then please place it here so every one can read it.
      Also the comments I made is a fact on emotions and how it could be manipulated for political gain. In politics, when reason and emotion collide, emotion invariably wins, this is not to condescend anyone. His videos may be criticized down south unfairly ....AR also should be aware of this point going forward for his political journey. Cheers

  • @KisanKisan-c4k
    @KisanKisan-c4k Місяць тому +5

    Good flim

  • @kalaichellankumarasamy1554
    @kalaichellankumarasamy1554 Місяць тому +11

    நடிப்பாடா

    • @theepansri
      @theepansri Місяць тому +2

      இரக்கமில்லாத மனிதன்

  • @maak75
    @maak75 Місяць тому +5

    பெரிய படம் 😂😂😂😂😂😂😂😂தங்கம்தொட வந்து படம்

  • @nikshannikshan67
    @nikshannikshan67 Місяць тому +7

    இந்த மக்கள் இவ்வளவு நாளும் தண்ணீரில் இருக்க யார் சொன்னது ....பொது இடத்தில் ஏன் போகவில்லை இங்கே என்ன அரசியல் சித்து விளையாட்டு நடக்கிறது ...முழு உலகிற்கே தெரியும் இவ்வளவு தண்ணீர் நடுவே இருந்தால் என்னவாகும் என்று .....இதன் உண்மைத் தன்மையை அறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    • @selvaraja6018
      @selvaraja6018 Місяць тому

      சில தமிழரின் பிறவிக்குணம்
      எப்போதும் மாறாது
      தாங்களும் நல்லவற்றை செய்ய மாட்டினம்
      மற்றவர் செய்வதை பொறுக்கமுடியாமல்
      வசைபாடுவார்கள்,
      இதுதான் தமிழினம்
      தாழ்ந்து போவதற்கு காரணம்,

    • @selvaraja6018
      @selvaraja6018 Місяць тому

      சில தமிழரின் பிறவிக்குணம் ஒரு நாளும் மாறாது
      தாங்களும் நல்லவற்றை செய்ய மாட்டினம்
      மற்றவர் செய்வதை பொறுக்கமுடியாமல்
      வசை பாடுவார்கள்
      தமிழினம் தாழ்ந்து போவதர்கு
      இப்படி வசைபாடும் உத்தமரே காரணமாகிறார்கள்👺

  • @rajanew428
    @rajanew428 Місяць тому

    S J P UMA CHANDRA PRAGASH LADY ESCAPE

  • @jayanthi3218
    @jayanthi3218 Місяць тому

    எத்தனை மாவட்டங்களிலை வெள்ளம் போய் மக்கள் கஸ்ரப் பட்டு எத்தினை அரசியல் வாதியள் உதவி செய்யினம் ஆனால் இப்பிடி பவனி வந்து படம் பிடிச்சு போட்டு ஒரு வரும் செய்யேல்லை நல்ல நடிப்பு சோடிப் பொருத்தம் நல்லாய் இல்லை

  • @antonyarulrajasegar
    @antonyarulrajasegar Місяць тому +6

    நீங்களெங்க குளக்கரை அல்லது lagoon area வில் பிரச்சாரம்செய்கின்றீர்கள்...

  • @sivaneasn7065
    @sivaneasn7065 Місяць тому

    Unakku ookkalaya Arashaankam

  • @dylan-8889
    @dylan-8889 Місяць тому

    Arunchuna crying drama.. now kavishelia also drama.. crying wow..

  • @umabhala8272
    @umabhala8272 Місяць тому +1

    DR>>>>>MP>>>>>>>ACTOR>>>>>???

  • @SriPaskaran
    @SriPaskaran Місяць тому

    எல்லாமே அரசியல் மக்களை மந்தைகளாக நினைத்து நடிக்கிறார்கள்

  • @YogaratnamKanagaratnam
    @YogaratnamKanagaratnam Місяць тому

    அர்சுனா மீது யாருக்கும் கோவமோ வெறுப்போ இல்லை சில இணையத்தளங்களில் வந்த வீடியோ காட்சிகள் அவர் மீது விமர்சனங்கள் வரக்காரணம் என் சகோதரனுக்கு என் வேண்டுகோள் நீங்கள் நல்லவர் தான் படித்தவர் தான் கொஞ்சம் நிதானமாக பேசுங்கள் இது உங்கள் அன்புமிக்கவனின் வேண்டுகோள் நன்றி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள் நண்பரே.

  • @dylan-8889
    @dylan-8889 Місяць тому

    Arunchuna good for making drama..
    He cried for everyone.........big drama
    Now kavishelia also crying..
    Arunchuna Idea..
    This guy Arunchuna have no wife.. because he bullshit man so they left him... now kavishelia few months later some one else.. right?

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 Місяць тому +1

    God bless 🙏🙏🙏🙏

  • @devarajsuresh-s1v
    @devarajsuresh-s1v Місяць тому

    Nice 👍

  • @champanchalingam245
    @champanchalingam245 Місяць тому

    ❤❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому

    ❤❤