தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்'... இன்னும் 5 நாட்களுக்கு வெளுக்கப் போகுது 'அதி கனமழை'... | TN Rains

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 99

  • @Kd_Gokul_Edits
    @Kd_Gokul_Edits 2 роки тому +67

    மழை பெய்ததோ இல்லையோ ஐந்து நாட்களுக்கு விடுமுறை விட்டால் போதும்😉

  • @kannammalisha346
    @kannammalisha346 2 роки тому +10

    கோவையில் ‌ரோட்டில் ஆங்காங்கே தண்ணீர் குழாய் பதிக்கும் பணி முடிவடையாமல் உள்ளதால் வீதியில் நெல் பயிர் படலாம் போல உள்ளது. மாநகராட்சி என்பதால் ‌இப்படிதான் இருக்கும் போல இருக்கிறது.

  • @itsmejanu3144
    @itsmejanu3144 2 роки тому +11

    Trichy non stop heavy rain

  • @vendhanramkumar1982
    @vendhanramkumar1982 2 роки тому +198

    ஜாலி ஜாலி 5 நாள் குளிக்க வேண்டாம்

  • @sankarsankar5986
    @sankarsankar5986 2 роки тому +4

    திருப்பூர் காலை 7 மணி முதல் மழை வந்து கொண்டு இருக்கிறது😍

    • @ibrahimibu4666
      @ibrahimibu4666 2 роки тому

      எப்போ மழை வரும்னு சொல்றாங்களோ அப்போ வராது... துண்டு செய்தி கூட வராது அப்போ வரும்...

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 роки тому

      @@ibrahimibu4666 fact bro😂

  • @sbags3747
    @sbags3747 2 роки тому +7

    Erode - Bhavani -la morning 7.45am la irundhu lesana mazhai vidamal peigiradhu.

  • @SathishKumar-cq9dp
    @SathishKumar-cq9dp 2 роки тому +19

    Cuddalore :heavy rain from yesterday night

  • @soundarr854
    @soundarr854 2 роки тому +4

    Villupuram continuous hvy rain

  • @kingsolomon2436
    @kingsolomon2436 2 роки тому +1

    ஆஹா 💥🌪️ rightrda RIGHTRDA சூனா பானா

  • @dubakoorediting9320
    @dubakoorediting9320 2 роки тому +6

    Namakkal mazhai thooral only today 😞

  • @rajasekar3770
    @rajasekar3770 2 роки тому +2

    காற்று அடித்துக் கொண்டி௫க்கிறது. எங்கள் ஊரில். தி௫வா௫ீர் மாவட்டம் , ௯த்தாநல்லுார்

  • @vijaym2414
    @vijaym2414 2 роки тому +6

    நீங்க நியூஸ்ல போட்டாவே மழை பெய்யாது

  • @allindiafansclub5352
    @allindiafansclub5352 2 роки тому +1

    Thanjavur rain irukka illa ya solluka nanpa

  • @yasminrazak925
    @yasminrazak925 2 роки тому

    Thanjavur la vidamal malai poligirathu tomorrow saturday school leaveaaaanu sollunga

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 роки тому +4

    குமரி மாவட்டத்தில் மழை இல்லை

    • @bhuva415
      @bhuva415 2 роки тому

      லீவ் இல்லபா

  • @குணா-த9ன
    @குணா-த9ன 2 роки тому +5

    கோவை நல்ல மழை

    • @konguadhitya5207
      @konguadhitya5207 2 роки тому +1

      நகர் பகுதிகளில் வெறும் சாரல் மழை தான் பெய்கிறது

  • @ravisankar325
    @ravisankar325 2 роки тому

    செய்தியாளரே , அதிகாரிகளே,. அரசியல்வாதிகளே உங்கள் வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி மழையை நிறுத்த மழைக்கு உத்தரவு இடுங்கள் பார்க்கலாம். ????????????????????

  • @THANGARAJA689
    @THANGARAJA689 2 роки тому

    குமாரபாளையம் காலையில் இருந்தே மழை ☔

  • @barathyt9685
    @barathyt9685 2 роки тому +2

    அய்யா ஜாலி பல் விலக்கதேவல குளிக்கதேவல

  • @govindasamyr4713
    @govindasamyr4713 2 роки тому +1

    இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
    மக்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்...

  • @kinrajs7969
    @kinrajs7969 2 роки тому

    🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁

  • @RK-hy1th
    @RK-hy1th 2 роки тому +3

    Chennai la onnumae illa veyil thaaan

  • @varunboomikavarunboomika2729
    @varunboomikavarunboomika2729 2 роки тому

    Kanniya kumari district oraya malai.
    Malai nala oru leave kuda illa..

  • @lavanyajesitta5069
    @lavanyajesitta5069 2 роки тому +2

    Appo rain varaathu

  • @muruganji798
    @muruganji798 2 роки тому

    Happy people's yaaruna school and college students jaali. Daily labor's income gaali

  • @prasath.j8508
    @prasath.j8508 2 роки тому +1

    Ramanathapuram நல்ல வெயில் 🤣🤣

  • @gobigkmaran8233
    @gobigkmaran8233 2 роки тому +2

    Kallakurichi today heavy rain

  • @jaivelu26
    @jaivelu26 2 роки тому +1

    Redhills medium rain

  • @govindrajan9887
    @govindrajan9887 2 роки тому

    Chennayil tarpodu veyyil. 😎

    • @RK-hy1th
      @RK-hy1th 2 роки тому

      @@a.bavyameenakshi3289 enga area onnumae illayae bro

  • @nooranoora5203
    @nooranoora5203 2 роки тому

    Jalli jalli 5 nall leave appo 6th std examination thalli podu vanga jalli

  • @SenthilKumar-vd3sb
    @SenthilKumar-vd3sb 2 роки тому

    கீழக்கரை யில் மழை இல்ல

  • @barathkumar6965
    @barathkumar6965 2 роки тому

    Apo mazhai varathu

  • @vinovinoth8361
    @vinovinoth8361 2 роки тому +1

    Ooooooooo

  • @poovarasanmpoo8556
    @poovarasanmpoo8556 2 роки тому

    2 கிட்ஸ் பசங்க எல்லாம் ஹேப்பியா இருங்கள்

  • @alvadooth
    @alvadooth 2 роки тому

    Ipayaachu bike car ellarthaium waterwash pannunga 🫡

  • @abdul97rasheed23
    @abdul97rasheed23 2 роки тому +2

    Maduraila malaiye Ila

  • @krishnanes592
    @krishnanes592 2 роки тому

    Tiruttani onnum illa

  • @ghemasenthilrmd1789
    @ghemasenthilrmd1789 2 роки тому

    Ramnadle மழையே பெய்யவில்லை

  • @user-le4mu7ub3g
    @user-le4mu7ub3g 2 роки тому +1

    Poi

  • @user-le4mu7ub3g
    @user-le4mu7ub3g 2 роки тому +2

    See accuweather and tell fake news

  • @parvathicompany
    @parvathicompany 2 роки тому +1

    Moodikitu pongada

  • @najilaainul6860
    @najilaainul6860 2 роки тому

    Chi

  • @lathasenthilvel2098
    @lathasenthilvel2098 2 роки тому

    🤣🤣🤣

  • @tamilkani3144
    @tamilkani3144 2 роки тому

    கோயம்பேடு ல மழை இருக்கா சொல்லுங்க