தியானத்தில் காட்சிகள் தெரிவது ஏன்.? 21-04-2020

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 роки тому +3

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @brainthink8730
    @brainthink8730 4 роки тому +2

    மனம் எப்படி நம்மை நம் நிலையை அடையாதிருக்க நாடகமாடுகிறது என்பதனை நன்றாக விளங்க வைத்தமைக்கு நன்றி ஐயா.

  • @malumalu8750
    @malumalu8750 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 4 роки тому +1

    தியானத்தின்போது மனதின் சூழ்ச்சிநிலையை இன்று தெளிவாக அறிந்துகொண்டேன். தாங்கள் விளக்கவுரைக்கு மிக்க நன்றி அய்யா🙏

  • @balajibalaji-xh8ez
    @balajibalaji-xh8ez 4 роки тому +1

    தியானத்தின் உண்மையான நிலையையும்,அதில் மனதின் போக்கையும் (மாயையும்)தெளிவாக கூ ரியதர்க்கு நன்றி.

  • @AgniNetra
    @AgniNetra 2 роки тому +1

    அருமை ஜி
    மிகச்சிறப்பான விழிப்புணர்வு பதிவு..
    🙏❤️🙏

  • @selvaranniramakrishnan1143
    @selvaranniramakrishnan1143 3 роки тому +2

    Beautiful explanation.
    Tq so much Guru.

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 4 роки тому +3

    குருவே சரணம் நின் திருவடி சரணம்...

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 3 роки тому +1

    அருமை ஐயா நன்றி 🙏 ஏதுமற்ற நிலை பற்றிய ஒரு நல்ல விளக்கம்

  • @gengadevi8916
    @gengadevi8916 4 роки тому +1

    அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி குருவே சரணம் ஐயா

  • @mahaarun8846
    @mahaarun8846 8 місяців тому +1

    இருள் மட்டும் தெரிகிறது.வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை

  • @kabilesh143
    @kabilesh143 4 роки тому +1

    கோடி நன்றிகள் அண்ணா.... மிக மிக பயனுள்ள பதிவு... 🙏🙏🙏

  • @sivasankaran1726
    @sivasankaran1726 3 роки тому +1

    எந்த ஒரு அனுபவமும் முக்கியம் இல்லை... அதை அனுபவிப்பவர் யார் என்பதே முக்கியம்... இதுவே சரியான தியானம்... 🙏🙏🙏🙏🙏

  • @saravananmohanam8764
    @saravananmohanam8764 2 роки тому +1

    அருமை அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @pattabiraman2073
    @pattabiraman2073 3 роки тому +1

    தெளிந்த நீரோடை
    மிக்க நன்றி

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 4 роки тому +1

    மிகவும் நன்றி குருவே🙏🙇🏼‍♀️
    எனக்கும் கூட வண்ணங்கள் மற்றும் விநோதமான விஷயங்கள் தோன்றியது,
    அதன் பின் இருக்கும் இந்த மனதின் வித்தையை பற்றி இன்றே தெரிந்துகொண்டேன்.
    மிக்க நன்றிகள் குருவே
    குருவே சரணம்
    உங்கள் திருவடிகள் சரணம்
    சரணம் 🙏🙇🏼‍♀️🤲

  • @sarangapani3015
    @sarangapani3015 3 роки тому +1

    Nalla vilakkam. Nanri ayya

  • @marimuthu-cp8br
    @marimuthu-cp8br 4 роки тому +3

    ஐயா வணக்கம் இதை கடந்து செல்ல என்ன வழி தயவு செய்து விளக்குங்கள் . ஐயா தியானத்தின் ஆரம்ப நிலை முதல் கொண்டு முடிவு நிலை வரை படிப்படியாக தயவு செய்து விளக்குங்கள் மிக்க நன்றி.

  • @muthuchellamp6574
    @muthuchellamp6574 4 роки тому

    நன்றி குருஜி

  • @balajithothadri1337
    @balajithothadri1337 4 роки тому

    Class .Awesome explanation.you are truly blessed .Deserve jealousy from us

  • @saikumar9849
    @saikumar9849 4 роки тому +1

    Thankyou Ayya 🙏

  • @aatraludayavan
    @aatraludayavan 3 роки тому +1

    மனம் ஒரு மிகப்பெரிய சாத்தான்

  • @srsk0412
    @srsk0412 3 роки тому +1

    வணக்கம். தெளிந்த நல்விளக்கத்திற்கு நன்றி இதை ஒதுக்கிவிட சொல்கிறீர்கள். சரி. ஆனால்
    இதை கவனித்து நம்ம நாம் திருத்திக் கொள்ளலாம் என்பது உண்மையா? .. இந்த காட்சிகள் என்ன சொல்கிறது. ? ஒவ்வொன்றும் நம் ஆசைகள், கனவுகள் , குழப்பத்திற்கு பதில், நம் மனசாட்சி , நாம் செய்த குற்றம் என்று அர்த்தமா?

  • @govindasamy1704
    @govindasamy1704 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly 4 роки тому +1

    Super.

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 4 роки тому +1

    ஐயா நன்றி

  • @aatraludayavan
    @aatraludayavan 3 роки тому +1

    இறை சக்தியை விட
    கெட்ட சக்தி அதிகம் உள்ளது
    இப்போது நான் என்ன செய்ய வேண்டும்

  • @vethanayagishalu407
    @vethanayagishalu407 4 роки тому +1

    NANDRI AIYA

  • @sundariparthiban9858
    @sundariparthiban9858 2 роки тому +1

    ஐயா, நான் தியானத்தில் இருக்கும் போது என் உடல் முழுவதும் மரத்து போய் கல்லாக மாறுவதுபோல் உணர்கிறேன் கழுத்து வரையில் கலலாகி விட்ட நிலை கை, கால் விரல்களை கூட அசைக்க முடிவதில்லை இது என்ன நிலை எனக்கு விளக்க வேண்டும் ஐயா.

  • @sathyapriya5759
    @sathyapriya5759 4 роки тому

    Nandri🙏🙏🙏🙏

  • @muthuvigneshr5154
    @muthuvigneshr5154 4 роки тому +1

    நெற்றியில் அழுத்தம், உச்சந்தலையில் கிளர்ச்சி இந்த உணர்வுகள் எப்படி எடுத்து கொள்வது

  • @brainthink8730
    @brainthink8730 4 роки тому +1

    காட்சிகளுக்கு இவ்வாறிருக்க, உடலில் ஏற்படும் உணர்வு என்னங்க ஐயா.

  • @kn2387
    @kn2387 4 роки тому

    Super!!!!

  • @jancidurai5976
    @jancidurai5976 4 роки тому

    Nandri sir

  • @shanthirajendran3644
    @shanthirajendran3644 4 роки тому +1

    Ayya meditation la lingam theriyuthu ayya

  • @jayaramankaliyaperumal3882
    @jayaramankaliyaperumal3882 4 роки тому

    ஐயா தியானத்தின் இறுதிநிலையை அடைந்தால் இல்லறத்தில் இருக்க முடியுமா .தியானத்தின் இறுதிநிலை என்பது மனமற்ற நிலைதானே சித்த நிலை

  • @sinathampithampi8174
    @sinathampithampi8174 4 роки тому

    Appo ungalukku tv thevaiellai meenga kannamoodinal padam parkkalam🧖📺😁😄😄

  • @RAMKIBSNL
    @RAMKIBSNL 4 роки тому +1

    ஐயா, சகோதரிக்கு சகஸ்கார சக்கரமும், 1008 இதழ் தாமரை திறந்து விட்டது என்று நினைக்கிறேன் ...சரிங்கள ஐயா....?

    • @kumarajayusha1944
      @kumarajayusha1944 4 роки тому

      Thavaru

    • @RAMKIBSNL
      @RAMKIBSNL 4 роки тому

      @@kumarajayusha1944 அப்ப, எது சரி என்று சற்று விளக்கமாக கூறினால் நன்று....

    • @kumarajayusha1944
      @kumarajayusha1944 4 роки тому

      Video vill sonathu sari ayyia Nandryi

    • @laxmipriyan7526
      @laxmipriyan7526 3 роки тому

      பிளாஸ்டிக் பொருட்கள் சாம்பல் ஆகாது.வேறு ஏதும் பொருட்களை உதாரணம் காட்டி இருக்கலாம்.

    • @laxmipriyan7526
      @laxmipriyan7526 3 роки тому

      வண்ணங்கள் தோன்றுவது பஞ்ச பூத தத்துவம்

  • @sakthivelp7406
    @sakthivelp7406 4 роки тому

    118 siva suthiram

  • @AshokKumar-ee1id
    @AshokKumar-ee1id 4 роки тому

    நன்றி ஐயா