Enga kooda hajj k Vanda kayalpattinam sondangal engalukkum kudutanga ma sha allah romba Nalla irundudu Enga Amma unga videos patu epdi seiradunu terinjikitanga jazakallahukaira
Masha Allah.. superb.. Rabiyarafeeq88@gmail.com This is my maid id.. You can send pictures which you made by my recipe.. I ll share in my commnunity tab..
புளிப்பில்லா தயிர் தான் சேர்க்கனும்.. தயிர் சேர்த்தால் ருசி இன்னும் அதிகரிக்கும்... இது எங்க ஊர் பாரம்பரிய உணவு.. இந்த அஹனி கறியில் தான் பிரியாணி செய்வோம் நாங்க... பச்சை மிளகாய் மணம் மட்டும் தூக்கலா இருக்கனும்.. காரம் வேணும்னா குறைச்சுக்கலாம்..
😋 latha super innaiki try panna pora
@@M.mSarmila 👍
Good great ____
Thiraachchai kodi valarppom Suraikkodi valarppom Saakkuniraiyaa parippom
Super aga irukku paarkave.awesome
Thanks ma
இந்த சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் மா
😍
Latha unga videos patha na kari kanji kalari kari panna semma taste ah vandhichi latha😊
@@M.mSarmila Alhamdhulillah
Arumai insha Allah try pannanum
In sha allah try pana ta solra sis
Masala illama oru kuruma kari.. Super
Thanks ma
பார்க்கும்போதே சூப்பரா இருக்கு...👌
மிக்க நன்றி...
ahani Kari super
Thank you sithi 😍
Super alhamdulillah masallah
Agani curry tempting
😍
சகோதரியே பொருட்களின் அளவை சொன்னால் இன்னும் எங்களுக்கு எளிதாக இருக்கும் 😊
எளிமை அருமை
Thank you
Super....
Aghani Kari semmaya iruku
Thank you 😍
super....
Yummy recipe. Thank you so much. Loved your ahani mutton curry. 😍
Super ahani curry sis
Thanks sis
பாக்கவே நா ஊறுது அருமை ❤️❤️
😍
Tempting.. Superb
Thank you
Ugga recipes super
நன்றி மா
Enga kooda hajj k Vanda kayalpattinam sondangal engalukkum kudutanga ma sha allah romba Nalla irundudu
Enga Amma unga videos patu epdi seiradunu terinjikitanga jazakallahukaira
அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்..
சூப்பர்மா
நன்றி
Ramadhan kareem
Ungal Nalla manasukku oru kuraiyum Allah vaikkamaattan. Ellarum Vazanumnnu Anaivaraiyum Anusarichi udhavi seiradhu naala unga chanalai pakkura Enkulukku Neenga podra Anaithu padhivukalum usefulla irukkum.irukum. ungalala enakku kayal la two sagodharigaloda Natppu kadaichadhu. Romba Romba Nanri. Nan idhu varaikkum yaarukkum comand pottathey illai Idhudhan ennudaiya Mudhal comand. Vazkkai illa innum men malum uyarnthu pala verrykalai Adaiya Allah Arulpuri vaanaha Aameen. Indha Ammavoda Dhuha ennaikkum unakku undu. Vazthukkal magale. ❤️
அப்படியா... ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா... ஆமீன் ஆமீன்...♥♥
Ur cooking vessels r very nice ma
Thank you sis
ராத்தா அருமை
நன்றி
Sis unga dish ellame supper sis ramba ilay kidaikamatuthu
Sema rabi..
Thanks you sis
Super
😍
Sprrr ma
😍
Superb ma
Thank you
Mmmm.... I can feel both d flavour and aroma... mouth watering dear. ..
😍😍😍
கசகசா தேங்காயை ஊற்றி பிறகு எவ்வளவு நேரம் வேக விட வேண்டும்
வெஷ்ரெசிபோடுங்கள்
super
Thank you
Amount of coconut paste?
Wowp
Nice
Thank you
Super Mrs.Rafeeq
Thank you Mr.Kumar
Wow nice ahani kari
நன்றி
Negga yandha vurla irukinga
எங்க ஊர் காயல்பட்டினம்.. சிங்கப்பூரில் இருக்கிறேன்..
Yummy mom. Dhaniya powder poda koodatha mom.
No ma
nice
நன்றி
Mint leaves poda kudadha?
நான் சேர்க்க மாட்டேன்.. உங்களுக்கு விருப்பமிருந்தா சேர்த்துக்கலாம்..
chicken la panalama intha mathiri
பண்ணலாம்
Yummy
Thank you
Assalamu alaikkum sis today i tried this recipe it came out very well thank you so much sis
Masha Allah.. superb..
Rabiyarafeeq88@gmail.com
This is my maid id.. You can send pictures which you made by my recipe.. I ll share in my commnunity tab..
Yummm
😍
Pressure cooker la panra style sollunga sis ..
இதே முறை தான்... நீங்க ப்ரஷர் குக்கரிலும் பண்ணலாம்.. கறி வெந்த பிறகு தேங்காய் கசகசா சேருங்க..
Thamroot recipe podunga sis and gas la eppadi seivathu innu sollunga
Sis
Ninga seira maari than naanum seiva supera irukum😋😋😋
Insha Allah.. Sure..
மல்லி புதினா போடலியா
மசாலா தவிர்த்த குருமா சூப்பர்மா😋😋😋
Thanks ma
👌👌👌👌
Thank you
Cooker ல செய்யலாமா?
தாரளமா செய்யலாம்
👌
😍
Siss....curd evlo gram nu slunga 😭 please ellathukkum perfect alavu slunga sis...appa dhn easy ah irkum😭😪
Ahani curry looks so yummy 😋👌💐
👍😀
😍😍
காயம் எப்படி வீட்டில் பன்னனூம் 2 தேங்காய் பயன் படுத்தி
Insha Allah.. i ll upload..
Assalaamu alaikum. Sis if v add onion for thaalipu, color will change so don't add onion.so It will b white
Wa alaikum mussalam..
😍
த(d)யாராகிருச்சா
அஹனிகறி ஆக்கி அனைத்தும் திங்க ஆசை...
Thank you.. Keep supporting our channel..
வாவ் மசாலவே இல்லாத ஒரு தயாரிப்பு. ஆனால் காரமாக புளிப்பு தூக்கலாக இருக்குமோ? மிளகாய் தயிர் அளவு பார்க்கும் போது.
புளிப்பில்லா தயிர் தான் சேர்க்கனும்.. தயிர் சேர்த்தால் ருசி இன்னும் அதிகரிக்கும்...
இது எங்க ஊர் பாரம்பரிய உணவு.. இந்த அஹனி கறியில் தான் பிரியாணி செய்வோம் நாங்க... பச்சை மிளகாய் மணம் மட்டும் தூக்கலா இருக்கனும்.. காரம் வேணும்னா குறைச்சுக்கலாம்..
Wrong இது ஒரிஜினல் ahani kari illa pannave தெரியல்ல
நன்றி
Ithanga ahani Kari teriyama comment pannathinga
Super
Thank you
super
நன்றி
Wow
Thanks sis
Yummy
😍
Super
Thank you.. keep supporting our channel...
Yummy
Super