கூட்டை விட்டு வெளியே உலாவலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ •

  • @adhithri3954
    @adhithri3954 День тому +3

    ஐயா உங்கள் கருத்தை மீண்டும் கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா.

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 2 дні тому +7

    வணக்கம் ஐயா.உங்களின் உரைகளை சில வருடங்களுக்கு முன்பு நிறைய கேட்டு அனுபவித்து உள்ளோம்.இப்பொழுது மீண்டும் அந்த பாக்கியம் கிடைத்ததுள்ளது. நன்றி ஐயா.உங்கள் உரைகளை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 5 годин тому

    மீண்டும் உங்கள் அனுபவங்களை கேட்பது மகிழ்ச்சி.நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @malathigovi3545
    @malathigovi3545 Годину тому

    I waiting for your video sir after long time now again video are blessed to hear your video iyya nandrigal pala iyya 🎉🎉

  • @thenibalaartist8359
    @thenibalaartist8359 2 дні тому +3

    வணக்கம் ஐயா, வேறு சேனலில் பார்த்தது உங்கள் வீடியோ . இன்று புது சோனல் மகிழ்ச்சி: உங்களை நேரில் சந்திக்க காலம் அனுமதிக்கும்.

  • @ParamasivanM-id5vv
    @ParamasivanM-id5vv День тому +2

    கழுகுமலை முருகன் திருவடி சரணம்

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 День тому +1

    Thank you sir

  • @VasanSrinivasan-ip6tv
    @VasanSrinivasan-ip6tv День тому +1

    குருவே.வருக

  • @KalaivaniI-j6q
    @KalaivaniI-j6q 2 дні тому +1

    ஐயா வணக்கம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாராயணா

  • @selvipalanisamy3868
    @selvipalanisamy3868 4 дні тому +5

    ஐயா வணக்கம்
    உங்கள்.உரைகேட்க.ஆவலுடன்காத்திருக்கும்.பக்தை..அடிக்கடிவீடியோபோடுங்கள்.

    • @KalugasalaGnanam70
      @KalugasalaGnanam70  4 дні тому

      🕉️

    • @selvipalanisamy3868
      @selvipalanisamy3868 3 дні тому

      ஐயாவணக்கம்..உங்கள் பழைய.உரைகள்சோனலில்வருவதில்லை.ஆதலால்நீங்கள்.பழைய.உரைகளையும்.பேசவேண்டும்.தாழ்மையுடன்பிராத்திக்கின்றேன்​@@KalugasalaGnanam70

  • @KRAVI-q2q
    @KRAVI-q2q 4 дні тому +2

    கருத்துக்களைகேட்பதுபெரிது அல்ல ஐயா,அதன்படிநடப்பதற்குஇறை அருளும்தங்களைப் போன்றவர்களின்கருணையும் தேவைணையும் தேவை ஐயா.

  • @mpksmurugan61
    @mpksmurugan61 4 дні тому +1

    🙏

  • @lekshmanans6600
    @lekshmanans6600 4 дні тому +1

    🙏

  • @periasamyganesan7052
    @periasamyganesan7052 День тому

    🙏🙏🙏

  • @ainikumar691
    @ainikumar691 День тому

    🙏

  • @manishdevi-kc3jz
    @manishdevi-kc3jz 5 годин тому

    🙏🙏🙏