கோர முகம் காட்டும் ஒமிக்ரான் - பிணக்குவியலில் திணறும் ஹாங்காங் | Omicron | Hong Kong | India

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2022
  • STEED CHAINLESS BICYCLES | India's first Chainless Cycles
    For More Details: www.steedcycles.in/
    #Omicron | #HongKong | #India
    கோர முகம் காட்டும் ஒமிக்ரான் - பிணக்குவியலில் திணறும் ஹாங்காங்
    Uploaded On 19/03/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 310

  • @user-oq2pr9tp2l
    @user-oq2pr9tp2l 2 роки тому +278

    நாங்க வாழ பழகிட்டோம்! ரேஷன் கார்டுல பேர் மட்டும் தான் சேர்க்கல 🤣🤣🤣🤣🤣

  • @marvelstar4635
    @marvelstar4635 2 роки тому +26

    முதல TV சேனல லக் டவுன் போட்டா பல பிரச்சன தீந்து போயிரும், படுத்தர பாடு தாங்க முடியல........

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 роки тому +33

    நல்ல செய்திகளை சுருக்கமா சொல்றது கொரோனா செய்தின்னா விரிவாசொல்றது.பலே பலே.சூப்பர்..

  • @selvakumartamil273
    @selvakumartamil273 2 роки тому +6

    எப்புடியோ Online exam vantha parava illa இப்படிக்கு கல்லூரி மாணவர்கள்

  • @dmdpmdlmd2351
    @dmdpmdlmd2351 2 роки тому +20

    Polimer: korona நான்காம் அலை........
    மக்கள் :இன்னும் எங்கள நீ பைத்தியகாரனவே நினைச்சிட்டு இருக்கல...... 😑

  • @jeffry2637
    @jeffry2637 2 роки тому +34

    நீங்க இப்படித்தான் சொல்லுவிங்கனு தெரியும், அதுனால மெழுகுவர்த்தி, புதிய தட்டு, எல்லாம் ரெடியா வச்சிருக்கோம்???? வரச்சொல்லு???? 😁😁😁

    • @Mittai1518
      @Mittai1518 2 роки тому +2

      😂

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 2 роки тому

      தடுப்பூசி இலவசமாக கொடுத்தது மறந்துவிட்டவர்கள் கொரானாவின் 5வது அலையின் பலிகாடா

  • @tamizhazhagan4488
    @tamizhazhagan4488 2 роки тому +60

    முதல்வன் திரைப்பட ரகுவரன் போல... யோவ் கதையெல்லாம் பேசாத- லாக்டவுன் வருமா? வராதானு சொல்லு.

  • @jokitha6344
    @jokitha6344 2 роки тому +25

    விமானநிலையத்தை திறந்து விடுங்கடா. கொரணா பரவிய பிறகு மொத்தமா லாக்டவுன் போடலாம்

  • @vp774
    @vp774 2 роки тому +60

    நாங்க சேர்ந்து வாழ பழகிட்டோம்.இனி கொறொனா செய்தியை போடதேவையில்லை.ஆறுமாதத்துக்கு ஒரு தேர்தல் வரனும்போல மக்கள் தெளிவா இருக்காங்க

    • @anand15338685
      @anand15338685 2 роки тому +3

      அப்படியாவது மக்கள் கையில் பணம் புலங்கட்டும்

  • @vetrivetri1367
    @vetrivetri1367 2 роки тому +68

    உங்களுக்கு நியூஸ் க்கு ஒன்னு எலெக்ஷன் வேண்டும். இல்லை என்றால் கொரோனா எனும் மனோவியாதி வேண்டும்

    • @maryjesus3845
      @maryjesus3845 2 роки тому +3

      மக்கள் சகஜமாக ‌இருக்கும் இந்த நிலையில் தற்போது இந்த செய்தியை தவிர்த்து விடுங்கள்.வருவது வரட்டும்.

  • @glorymary4911
    @glorymary4911 2 роки тому +22

    அது பயப்படுத்திரது விட இவங்க சொல்லறதுதான் பயமா இருக்கு .

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 роки тому +129

    முதலில் வந்த கொரானா +2 பாஸ் பண்ணி இருந்தது. இப்போ பிஏ 2 இயர் படிக்கிறது. இப்போது அதன் அறிவு அதிகரித்து இருக்கும். பிஏ 3 இயர் அடுத்த வருடம் படிக்கும்

  • @kumaran.s394
    @kumaran.s394 2 роки тому +23

    Seekaram parava sollunga sir itha kettu kettu aluthu pochi

  • @abineshabinesh4903
    @abineshabinesh4903 2 роки тому +47

    We want online exams🥵🥵

  • @starwinsr6046
    @starwinsr6046 2 роки тому +16

    ‌ நம்ம தமிழ்நாட்டுல தானே இருக்கிறோம் அப்புறம் எதுக்கு இந்த கோட் சூட் எல்லாம் போட்டுகிட்டு செய்தி வாசிக்கறீங்க நம்ம தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற பொறுப்பும் கடமையும் ஊடகங்கள் தான் முதல்ல கடைப்பிடிக்கணும் நீங்க தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

    • @hemanathan3034
      @hemanathan3034 2 роки тому

      யாரச்சும் ஒசியில்குடுத்துஇருப்பானுங்க

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 2 роки тому +7

    I had been given 2 doses of Astra Zeneca vaccines in March and April, 2021in London, UK when I was with my son.I returned to India in August 2021.Last month, when I when I went to a Municipal Hospital in Navi Mumbai, Maharashtra for a Covishield (Indian name for Astra Zeneca) booster dose, I was refused as the Doctor told me that Govt.India had not given any instructions to the Hospital whether Covishield booster vaccine could be given for those who had taken Astra Zeneca vaccines abroad
    There could be 1000s.of people like who had not been booster vaccine for want.of Government direction.
    Can you please do something in the case.

  • @ramkumar-vz5pe
    @ramkumar-vz5pe 2 роки тому +9

    அது வருதோ இல்லையோ நீங்களே வர வச்சிடுவிங்க இப்படி ஒரு நியூஸ் போட்டு நீங்கள் நல்லா வருவீங்க

  • @user-oq2pr9tp2l
    @user-oq2pr9tp2l 2 роки тому +67

    செய்தியாளர்கள் இனிமேல் வேட்டி, சட்டை அணிந்து தான் விரிவுரை சொல்ல வேண்டும்!
    தமிழ் கலாச்சாரம் அப்போது தான் தலைதோங்கும்!! பிரிட்டிஷ் இளவரசர் மாதிரி கோட்டு, சூட்டு,, அப்புறம் தமிழ் நாடுன்னு கதறல் வேற 😡😡😡😡💐

    • @manitha8497
      @manitha8497 2 роки тому

      அட அரை பைத்தியமே... அதுக்கு பேரு தழைத்தோங்கும்.... தமிழ் உங்களுக்கே தெரியல... மத்தவங்கள குறை சொல்றது

    • @sundaridhandapani1144
      @sundaridhandapani1144 2 роки тому +5

      வேட்டி சட்டை அணிந்து செய்திகளை வாசிக்க சொல்வது சிறப்பான திட்டம்

  • @selvakavi2239
    @selvakavi2239 2 роки тому +4

    Chine ku airplane service irukko illayo anga irunthu material purchase panrathulaye corona vanthurumaiya

  • @ashifsview8528
    @ashifsview8528 2 роки тому +2

    சிரிப்பு சிரிப்பா வருது ஐயோ ஐயோ நீங்களும் உங்க அலைகளும்

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 2 роки тому +7

    வா பா வா இதுக்கு என்ன தடுப்பூசி போடணும் எத்தனைடோஸ் தடுப்பூசி போடணும். நேரடையை அதை சொல்லு.

  • @sssvragam
    @sssvragam 2 роки тому +6

    எது வந்தாலும் வரவேற்போம் பயப்படாமல்

  • @jainisha2297
    @jainisha2297 2 роки тому +2

    இதெல்லாம் ஹீலர் பாஸ்கர் முதல்லேய சொல்லிட்டாரு உன்சேனலை off பன்னு

  • @selvarani3755
    @selvarani3755 2 роки тому +24

    We want justice for 11th students

  • @kesavanmathi180
    @kesavanmathi180 2 роки тому +23

    வணக்கம்,
    ஊடகங்கள் தங்கள் பணிகளை மிக மிக மிக சரியாக வச்சி செய்து வருவது கவலை அளிக்கிறது..
    மக்களை தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் செய்திகளை பகிரவும்...
    நன்றி வணக்கம்.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    THANK u for the video

  • @Not327
    @Not327 2 роки тому +14

    வந்துட்டான் ஒசாமா பின்லேடன்

  • @tn.67vilencekiller90
    @tn.67vilencekiller90 2 роки тому +7

    Oppa lockdown poduwanga school close online class Tomorrow stalin meeting start

  • @farzanajaveed4903
    @farzanajaveed4903 2 роки тому +7

    Sir pls give online class and online exam. Save students life...we all are going to school and college bcz of our Govt. Our education can do in online...bcz we have 2 board in April.

  • @avarjun4149
    @avarjun4149 2 роки тому +5

    bro yaru ella 🤩12th exam vennam nu sollirrukaa....🙈plss like and command

  • @newgreenplanet3363
    @newgreenplanet3363 2 роки тому +5

    5வது அலை வருமா 🗡️

  • @dhamu_rubeesh
    @dhamu_rubeesh 2 роки тому +3

    11th and 12th After Hearing This New...... Bye Bye Exam..... 🤣

  • @singlechannel8637
    @singlechannel8637 2 роки тому +8

    கடவுள் இருக்காரு குமாரு இன்னும் 1 மாதம் தான் அயம் வெயிட்டிங்

    • @indirapromoters30
      @indirapromoters30 2 роки тому +1

      No Sir 2 Months

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 роки тому +1

      June 22 varum time nu sollala athaiyum solli irukkalam corona 😉😉😉😉

  • @ramraj6666
    @ramraj6666 2 роки тому +9

    இயற்கை என்ன செய்யுமோ செய்யட்டும் நன்றி

    • @harshithabanu6131
      @harshithabanu6131 2 роки тому

      👍👍🌻🌻நாம் செய்ய அவசியம் வேண்டியது ஒன்று உள்ளது,,

  • @techselvaa3643
    @techselvaa3643 2 роки тому +4

    இன்னம்
    எங்க எல்லாம் பைத்தியகாரனாவே நெனச்சிகிட்டு இருக்கிங்களா

  • @joshuajoshua8540
    @joshuajoshua8540 2 роки тому +3

    ஆரம்பிச்சுடானுங்க

  • @selvam4075
    @selvam4075 2 роки тому +7

    Enna kodumai saravana ithu?

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 2 роки тому +4

    அப்படியா சங்கதி 🤗

  • @indianrockstar1350
    @indianrockstar1350 2 роки тому +1

    Bro எப்ப ஸ்கூல் லீவுவிடுறாங்க

  • @nallavanukkunallavan34
    @nallavanukkunallavan34 2 роки тому +8

    போப்பா நான்காது அலை வந்தால் ஏப்ரல் முன்னால் வந்தால் அதிக பாதிப்பு வரும் ஏப்ரல் முடிந்தால் தமிழ்நாட்டுக்கு வராது 🇮🇳 இந்தியாவுக்கு வராது மொத்தத்தில் 🌏 உலகில் வராது சீனாவில் 💃 ஆட்டம் முடியாது 2023வரை இருக்கும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் வினை விதைத்தது சீனா அது இந்த வருடம் முழுவதுமாக இருக்கும் நான் சாதாரண 👨 மனிதன் நான் இது உண்மை உலகமும் நன்றாக இருக்கும் எல்லோருக்கும் சக்தி கொடுப்பதில்லை இந்த உலகில் நல்லவர்களாக நாம் மாறினாலோ எதுவும் வராது சட்டத்தை மதிக்க வேண்டும்

  • @sivakasi
    @sivakasi 2 роки тому +4

    பூஸ்டர் அடுத்து பூஸ்டர்+ அடுத்து பூஸ்டர் ப்ரோ அடுத்து பூஸ்டர் ப்ரோ ப்ளஸ்

    • @vijayvmd4366
      @vijayvmd4366 2 роки тому

      Aduthu booster pro max athukum aduthathu booster pro max ultra

  • @srikrishna9252
    @srikrishna9252 2 роки тому +6

    மொத்ததுல.சனியும்.எமனும்.எங்கபோனாலும்விடமாட்டாங்க.இதுஉருதி.

  • @subramanis4125
    @subramanis4125 2 роки тому +3

    Verry good

  • @santhanakumarg9235
    @santhanakumarg9235 2 роки тому

    India thayar👍

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 роки тому +9

    காட்டும் காட்டும் மக்கள் ஏமாளியா இருந்தா.

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 2 роки тому +2

    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே தன்னாலே எல்லாம் முடியட்டுமமே.

  • @kanna_dancer07
    @kanna_dancer07 2 роки тому

    Vandhutanya viberationuuuu

  • @ranjith732
    @ranjith732 2 роки тому +8

    I am waiting for next wave for 10 th all pass news

  • @merlinefernando3234
    @merlinefernando3234 2 роки тому +3

    கடவுள் இருக்கிறார் பார்த்துக்கொள்வார் ,நீங்க பயங்காட்டாம இருந்தால் சரி

  • @tpt113
    @tpt113 2 роки тому +2

    Oooo appo school la live vittuvangaka good news 🙏🙏

    • @christyanto6484
      @christyanto6484 2 роки тому

      nee etha standerd ma leave ku live nu potreka😁

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 2 роки тому

    Story ?

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 роки тому +2

    What you sow sow shall you reap!! It's very concerning news for world counties

  • @jayarajm3629
    @jayarajm3629 2 роки тому

    We have turmeric and neem, so don't worry

  • @humuruhumur7357
    @humuruhumur7357 2 роки тому

    Mmmm

  • @user_5581
    @user_5581 2 роки тому +2

    🥺🥺🥺

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 роки тому

    Omnamasivyam

  • @user-mj4zd4rw1w
    @user-mj4zd4rw1w 2 роки тому +4

    இதெல்லாம் உண்மையா எப்பாதான் உண்மை பேசுவீசுவீங்க

  • @youtechcatholic
    @youtechcatholic 2 роки тому +3

    தேர்தல் முடிந்தது உங்கள் வியாபார யுக்தியை துவங்கிட்டீங்களாடா???

  • @kavithavalli3056
    @kavithavalli3056 2 роки тому

    Saleri m m m supar nanb

  • @Muthukumar-jp1uy
    @Muthukumar-jp1uy 2 роки тому

    Welcome coeono

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 2 роки тому +5

    ஒமிக்ரானும் தமிழக பாஜகவும் தமிழ்நாட்டில், தலைதூக்க முடியாது.

  • @kamalackkannankamalackkann6479
    @kamalackkannankamalackkann6479 2 роки тому +3

    y anthe coronovan thaLun no problem

  • @shrisamayapurathumariamman4475
    @shrisamayapurathumariamman4475 2 роки тому

    Ena da isaimalai il nanaiya thayara nu kekra mari kekringa

  • @RajeshRajesh-rk6dv
    @RajeshRajesh-rk6dv 2 роки тому

    Yenga Vidyal oorachi thalivar erukaru. Da... 🤣🤣🤣

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 роки тому +5

    Tamilnadu ministers ready kollai adikka

  • @asuraanandh7129
    @asuraanandh7129 2 роки тому

    👌

  • @manirahuman5223
    @manirahuman5223 2 роки тому

    Dai media eppo Enna sollavaringa

  • @dharockiaj699
    @dharockiaj699 2 роки тому

    Innum 1dose kooda idathavanga irukingla?!.

  • @rehanashahnawaz5454
    @rehanashahnawaz5454 2 роки тому +2

    20 omicron வந்தாலும் உங்களை திருத்த முடியாது டா 🤦

  • @rameshd7443
    @rameshd7443 2 роки тому

    Delila tamil payeerchiya

  • @mariappan4809
    @mariappan4809 2 роки тому +1

    4 th wave start

  • @loguloganathan8889
    @loguloganathan8889 2 роки тому +6

    தந்தி டிவி என்னமோ ஆங்காங் போய் நீயூஸ் எடுத்து போடுற மாதிரியே பயங்கர நடிப்புப்பா சீனா சொல்வது தான் நீங்க போடமுடியும் அங்கபோய் எவனாலும் நியூஸ் எடுக்க முடியாது இது உலகத்துக்கே தெரிந்த நியூஸ் போதுமா

  • @karkkuvelmani7592
    @karkkuvelmani7592 2 роки тому +3

    வரட்டும் நானும் ரொம்ப நாளா பிணக்குவியல பார்க்கணும்னு காத்துகிட்டு இருக்கேன்
    வாய திறந்தாளே பொய்யா பேசுறாங்க

  • @rishanth295d8
    @rishanth295d8 2 роки тому +2

    Vaaaa thalivaaaa....omikiran unuku than waiting

  • @sangs19S
    @sangs19S 2 роки тому

    PM where is Children vaccines? Where is our booster dose?

  • @kumarvlogz4363
    @kumarvlogz4363 2 роки тому +1

    போதுமய்யா

  • @ebrrnfamily9795
    @ebrrnfamily9795 2 роки тому

    Coming soon I am waiting

  • @sethu1401
    @sethu1401 2 роки тому +5

    பீட்டா
    காமா
    வைரஸ் எப்படா
    வந்தது
    வாய்க்கு வந்ததால் லாம்
    உளறாதே

  • @orangebullgaming7319
    @orangebullgaming7319 2 роки тому +1

    Atula omicron oda delta sentutu

  • @hemanathan3034
    @hemanathan3034 2 роки тому

    வருகா வருகா

  • @subramaniamsubramaniam2768
    @subramaniamsubramaniam2768 2 роки тому

    Ukkrinla nilamienna news podunga

  • @selvamselva7974
    @selvamselva7974 2 роки тому

    வரட்டும் வரட்டும், ஒரு கை பார்த்திடலாம்

  • @user-ex7dp7xt2j
    @user-ex7dp7xt2j 2 роки тому

    தயார் . தேர்தல் முடிஞ்சிட்டுல்லா😚😍😎😎😎😅😅😄

  • @mohamedshajith8799
    @mohamedshajith8799 2 роки тому

    Ennaka da end card podringa enaku end eh kadaiyathu da

  • @k.vishnuk.vishnu3530
    @k.vishnuk.vishnu3530 2 роки тому

    Seekrama va thala

  • @malaim3455
    @malaim3455 2 роки тому

    No issue. Awaiting for next corona

  • @lakshmilakshmi9241
    @lakshmilakshmi9241 2 роки тому +3

    Omikran pannudho ellayo neenga nalla pandrenga sir

  • @lalithapillai9204
    @lalithapillai9204 2 роки тому +2

    Every 6 months an 💉 injection needs to be put in our body. This time mainly for kids

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 2 роки тому +4

    எவனாவது பரப்பி கிட்டு இருக்கானா

  • @dr.k.jagadeesanph.d3937
    @dr.k.jagadeesanph.d3937 2 роки тому +3

    பொய் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பணியை செய்யுங்கள்........

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 роки тому +1

    இந்தியாவில்எல்லோரும் பூஸ்டர் டோஸ்
    போட அரசு உத்தரவு.

  • @iginjasper7076
    @iginjasper7076 2 роки тому

    Election vantha enka poninga

  • @nageemanageema3916
    @nageemanageema3916 2 роки тому

    Nanga kandukka maatom samiyov...

  • @MrBK-lq3ll
    @MrBK-lq3ll 2 роки тому

    Thayar pathukalam

  • @karthihouse9885
    @karthihouse9885 2 роки тому +1

    Election time இப்ப தான் என்றால் corona va பத்தி மூச்சு விட maatinga

  • @t.r.251
    @t.r.251 2 роки тому

    தயவு செய்து இனி கொரனா செய்தி போட திங்க

  • @pawansrihari6727
    @pawansrihari6727 2 роки тому +3

    Enna isai mazlai ku thiyaru ah nu sollura mathri 4 wave ku thayaru nu head line

  • @shajinagappan8787
    @shajinagappan8787 2 роки тому

    Yappo lockdown 😄😄😄

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 2 роки тому

    Yenna da criket match ku koopidura mathiri kaytkuringa 100 alai vanthaalum enimal kavala padura nilamaila Naga ila pa

  • @tigertigertigertigertiger8363
    @tigertigertigertigertiger8363 2 роки тому

    dei arampichidingala unga velaiya pannunga pannunga