Debilitated Jupiter-குரு நீசம் ஜாதகத்தில் உள்ளதா?நீசமான குருவின் திசை/புத்தி பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 321

  • @maladevi2162
    @maladevi2162 4 роки тому +8

    எனது நீண்டகால மனசஞ்சலம் தீர்ந்து விட்டது .நன்றி

  • @mageshwaran7911
    @mageshwaran7911 4 роки тому +7

    உங்கள் விளக்கம் பயத்தை போக்கி நம்பிக்கை அளிக்கிறது,நன்றிகள் பல 🙏🙏🙏🙏

  • @salemsivaa5684
    @salemsivaa5684 2 роки тому +3

    நன்றி ஐயா என் ஜாதகத்தில் குரு நீசம் விளக்கம் தெரிந்து கொண்டேன்.

  • @bhuvaneswarir6272
    @bhuvaneswarir6272 5 років тому +10

    U r blessed with clairvoyant ability, I shud say. Ur knowledge, experience and style of explanation is really awesome.Hats off to U Sir

  • @jyothinair7512
    @jyothinair7512 Рік тому +2

    Superb explanation sir . Iam very much depressed abt my daughter's horoscope kanni uthram bz one astroleger told me her viyalan is in makaram 4th place so marriage life and child birth vl not successful. Now I understood frm your chart sani is in up so nicha Banga yogam. Thank you so much sir.

  • @sathishmeenu3438
    @sathishmeenu3438 Місяць тому

    மிக நன்றி சார் நீண்டநாள் கவலை தீர்ந்தது

  • @jeevarathinam1380
    @jeevarathinam1380 3 роки тому

    குரு வை பற்றி நன்கு அறியப்பட்ட தை கூறி ய தளங்களுக்கு
    நன்றி நண்பரே
    வணக்கம்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +3

    Wonderful episode, unknown information about the"Neesa Guru" is beautifuly explained

  • @senthilvelu568
    @senthilvelu568 4 роки тому +1

    உங்களுடைய பதிவு அனைத்து அருமை... நன்றாக புரிகிறது

  • @venkat.s2095
    @venkat.s2095 3 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @gunamchandran1455
    @gunamchandran1455 4 роки тому

    அருமையான விளக்கம் எனது மகள் கும்ப லக்கினம்.மகரத்தில் தனித்த குரு இருக்கிறது.தங்களுடன் அலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன்.ஆனால் இன்னமும் முடியவில்லை.

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv 4 роки тому +1

    ஐயா ஓம்நமசிவாயா என்ற தாங்களின்உச்சரிப்பே மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 4 роки тому +3

    Very clear explanation. Sir, you have cleared my doubts about Guru neessm Thanks.

    • @japsltd
      @japsltd 4 роки тому

      Sani 3ம் பார்வை நீசபங்கம் ஆகுமா?

  • @sgmohanram
    @sgmohanram 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா. நன்றி.

  • @venuradha707
    @venuradha707 3 роки тому +2

    very good positive explanation

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 4 роки тому +2

    The way in which you have explained Guru neecham with saturn in 2nd house giving confidence and nothing to worry about is hopeful

    • @karthikeyani8347
      @karthikeyani8347 4 роки тому

      My son too have this ..what effect it will give

  • @kkmanasa
    @kkmanasa 5 років тому +2

    Very very nice now gurudasha for me and Guru nicham I am happy watching this vedio sir thank u

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 8 місяців тому

    ஐயா, என்னுடைய மகர லக்னத்தில் குரு வக்கிரம் அதேசமயம் மீனத்தில் சனி வக்கிரம்.... உங்கள் வீடியோ பார்க்க தெளிவாகியது... நன்றி 😊

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +1

    தெளிவான விளக்கம் அய்யா

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 4 роки тому

    Taangal Spb Padri kanithu podda pativu sariyagave irunthathu.... Avar maraivu vetanai tanthalum tangal kanipu ungal nyanathai engaluku unarthugirathu🙏👏

  • @geethamohan3038
    @geethamohan3038 4 роки тому +3

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @sundarararajan9437
    @sundarararajan9437 2 роки тому +1

    தெளிவான விளக்கம் 🙏🙏

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 4 роки тому +1

    Arumaiyana aaruthalana pathivu aiya 🙏..

  • @arunvj1488
    @arunvj1488 4 роки тому +9

    மீனம் சனி,குரு நீசம்...

  • @சேலம்அருள்ராம்தேஜஸ்

    1.அம்சத்தில் நீச்சம் பரிவர்த்தனை பெற்றிருந்தால் அந்த கிரகங்கள் நற்பலனை தருமா
    2. நீச்ச வர்க்கோத்தமம் உச்சம் பலனை தருமா

  • @babuprakash5745
    @babuprakash5745 4 роки тому +2

    Super sir some media occupied a lier story but you really great Astro power

  • @arungulavanrajendran4817
    @arungulavanrajendran4817 8 місяців тому +1

    Kadaka lakanam:
    Thulam
    Swathi
    6th position guru+sevai
    1984 ,12:50pm what about guru +sevai

  • @Aalaporanthamizan
    @Aalaporanthamizan 5 років тому +2

    Your Speech has Clarity 👌👌👌👌

  • @sudalaimadasamy9397
    @sudalaimadasamy9397 4 роки тому +2

    மிதுனம் ராசி புணர்ப்பூசம் 4ல்
    சூரியன் சுக்கிரன் குரு
    9ல் சனி சந்திரன் கேது
    3ல் ராகு 5ல் புதன்
    7ல் செவ்வாய்
    அய்யா சில ஆலோசனை தாருங்கள்

  • @mangalaambigai6486
    @mangalaambigai6486 4 роки тому +1

    Naa romba kavalai patten sir . Yenaku guru neesam aagum pothu thaan delivery date koduthu erukaanga . Evalo naal kavalai patten sir. Epo than happy ah feel pandren sir thank you so much .

  • @kosan9362
    @kosan9362 2 роки тому

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 3 роки тому

    Sure sure .. Very good explanation sir .... Superb ...enakum.ipadi than iruku ...sani thulamil iruku ...enaku neechapanga rajayogam..

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 3 роки тому +2

    Really good video, Sir🙏🙏 you are so knowledgeable, thank you!

  • @anandmurugan7060
    @anandmurugan7060 Рік тому

    Thanks for your speach
    I will clear for nechapangam

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 9 місяців тому

    Very good information sir 👍

  • @makkalanbhaned4459
    @makkalanbhaned4459 4 роки тому

    Uthradam,Makaram rasi,Viruchaka lagnam ,Guru,Sani,Rahu,Budhan,Sukran,Suriyan in 10th house but I was told guru neesam,From your video I understood for uthradam if suriyan is in his own house in my case 10th no bad effects Thanks a crore times sir,God bless your knowledge and family.

  • @jayjeevar1023
    @jayjeevar1023 4 роки тому +3

    Excellent explanation.

  • @kalai1469
    @kalai1469 4 роки тому +2

    Really meaningful presentation. Thank you sir.

  • @wickisingam5820
    @wickisingam5820 3 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @umasankari1999
    @umasankari1999 2 роки тому +1

    Now only my mind peaceful because guru in makaram

  • @dr.jayalakshmivijayraj607
    @dr.jayalakshmivijayraj607 5 років тому +2

    Myself guru neecham with Chandra same tiruvonam nakshatra vrischika lagnam anusham with Shani retrograde in it.buthan neecham with suryan and sukran. Am undergoing guru dasa very difficult phase in my whole life but I took it as an learning phase.

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 5 років тому +1

    arumai

  • @madhusudhan8268
    @madhusudhan8268 4 роки тому +2

    Thanks Guruji i am Mithuna Lagna Guru is in 8 th house in Makara Rashi in Moon nakshathram but I was very worried but has you tell Saturn is in viruchigam and 3 rd eye he is seeing guru so it is nechabangam thank you 🙏

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Рік тому +1

    Sir, one doubt.My daughter lagnam is Rishabam. 9th place is Guru/Raghu. She is not studying well at the moment.I very much worried.Is there a Remedy for this?

  • @அபிலேஷ்தமிழன்

    ஐயா வணக்கம் ஐயா இந்தப் பதிவு அருமை ஐயா.
    உபய லக்னங்களுக்கு பாதகாதிபதி கிரகம் பாதக ஸ்தானத்திலேயே தனித்து ஆட்சி பெற்று வக்ரமானால் காதல் திருமணம் நடக்குமா ஐயா.
    இது சம்பந்தமாக ஒரு பதிவினை எதிர்பார்க்கிறேன் ஐயா
    நன்றி

  • @jegadeesansekar1052
    @jegadeesansekar1052 2 роки тому

    Sir .. meengal paarpavar kku puriyanum nu migha arumaiya video panting a. Unga eliya murai migavum pidithirukkirathu

  • @555shekha
    @555shekha 5 років тому +3

    Super sir very much professional great sir

  • @s.francis5692
    @s.francis5692 10 місяців тому

    நன்றி அண்ணா

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 Рік тому

    Thank you very much🌻

  • @Sankarps1982
    @Sankarps1982 3 роки тому +4

    🙏 ஐயா தனுசு லக்னம் குரு 11ல் துலாம் ராசியில் தனித்து இருக்கிறார் வீடு கொடுத்த சுக்கிரன் வக்ரம் புதன் சேர்க்கை 2 ம் இராசி மகரத்தில் .குரு தசை என்ன பலன் சார்

  • @sathiyad9962
    @sathiyad9962 4 роки тому +1

    Fine ji good gift🙏🙏🙏

  • @sardharironman7583
    @sardharironman7583 2 роки тому +1

    What is the difference between NEESAM AND VAKRAM please reply.

  • @Panchabootha108
    @Panchabootha108 4 роки тому +1

    Sir, Rishaba Lagnam guru in 9th place neesam , uccha vakra Sani bhagavan in Thulam Rasi with kethu. Guru Desai will be good or bad ??

  • @arunvj1488
    @arunvj1488 3 роки тому +2

    Romba thx sir❤

  • @arulnanbancreativity3275
    @arulnanbancreativity3275 4 роки тому +1

    Super sir very nice....

  • @subadranatarajan773
    @subadranatarajan773 5 років тому

    Excellent explanation. For kadaka lagnam, Guru retrogade in Makaram, when will job and marriage will take place.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 роки тому

    வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு; DOB:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.ஐயா குரு மூலம் நட்சத்திர சாரத்தில் குரு திசை என்ன பலன்கள் கிடைக்கும்?

  • @rameshraja2648
    @rameshraja2648 4 роки тому +1

    Guru Neesam but Sani Ucham wat will happen ?

  • @kasipandi6572
    @kasipandi6572 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 4 місяці тому +1

    Guru. Neesa. Bangam. Video. Poduga. Sir

  • @சேலம்அருள்ராம்தேஜஸ்

    சுக்கிரனின் நீச வர்கோத்தம்
    பலன்களைப் பற்றி தயவுகூர்ந்து விளக்கங்கள்

  • @aariyan5676
    @aariyan5676 Рік тому

    Anna❤❤
    Yenaku kanni rasi kumba lagnam 12 il guru mattum iruku..thiruvonam la ..2 il sanni kedhu.
    Yellow sapphire potturuku astrologer solli..niraya per athula no use nu soluranga..
    Oru pathil solunga Anna...

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 роки тому +1

    Very useful information Sir.Thank you.

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 5 років тому

    மிக அற்புதமான மற்றும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி. மீன லக்னத்திற்கு குரு வக்ரமாகி 12ல் மற்றும் சனி வக்ரமாகி 11ல் நின்றால் குரு தசை எப்படி இருக்கும்?

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, clear explanation🙏🙏

  • @d.jdrawings85
    @d.jdrawings85 4 роки тому

    Romba nandri ayya naan kadaga raasi risaba laknam enaku magarathil guru irukkaar ayya aanaal kadagathil santhiran irukiraar ayya neengal sonna vidham migavum santhosathai thanthathu ayya

  • @mirthugnjayanbharathan7274
    @mirthugnjayanbharathan7274 4 роки тому +1

    Fine ji..are you taking any online courses?..here i would like to how much power loosing in various position of guru in terms of %.?

  • @selvakumarant3076
    @selvakumarant3076 5 років тому

    Sir vanakam. Na thanur lagnam. Magara guru. 5 santhiran raghu. 10 sevvai.11 sukran kethu. 12 sanieeswaran suryan bhuthan vakram.
    Sanieeswaran 12 marainthu 3 amm paarvaiyaga guruvinai pakkurar ithu neecha bangama.athe pol santhuranuku 10 gajakesari yogam unda.

  • @nagarajan6364
    @nagarajan6364 2 роки тому

    அய்யா, கோச்சார கோள்கள் கோச்சார கோளைதானே பார்க்கும். எப்படி ஜனனகால கோளைப்பார்க்கும்?

  • @b.prasannavenkatesan1367
    @b.prasannavenkatesan1367 4 роки тому

    குரு வக்கிரம் நல்லதா கெட்டதா பதில் சொல்லுங்கள் ஐயா

  • @gowripalanisamy5359
    @gowripalanisamy5359 Місяць тому

    Kanni rasi mithuna laknam time 19.38. 6.12.1996 thiruman patri sollugal

  • @ravichandranravichandran7069
    @ravichandranravichandran7069 5 років тому +1

    அன்பு சிவ சொந்தமே என்மகனுக்கு விருச்சிகம் லக்னம் ரிஷப ராசி லக்னத்தில் செவ்வாய் உடன்சுக்ரன் மகரத்தில் குரு நீசம் மீனத்தில் சனி பகவான் குரு திருவோணம். நட்சத்திரம் சாரம் பெற்று உள்ளார் இப்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது ஐயா என் மகன் எதிர் காலம் பற்றி சொல்லுங்கள் தனசேகர் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று பல்லாண்டு வாழிய வாழியவே

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  5 років тому +1

      Good life he get it ...No worry

    • @venkatesanrengaswamy4119
      @venkatesanrengaswamy4119 4 роки тому

      ஐயா,எனது மகனின் ஜாதகத்தில் ரிசப லக்கினம். மகரத்தில் குருவும் ராகுவும் இணைந்து உள்ளது.பலன் சொல்லுங்கள்.

  • @hotguy079
    @hotguy079 5 років тому

    I am Dhanus Rasi, Dhanus Lagna, Guru in 8th house in Kadagam with Uccham.. please comment whether on this position is good or it will be great..

  • @mohanvelu1917
    @mohanvelu1917 2 роки тому

    Very very use full sir great

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 роки тому

    அய்யா வணக்கம், நடப்பு குரு தசா , சுக்ர புக்தி , அடுத்து வரும் சூரியன் புக்தி யோகம் செய்யுங்களா ?
    17.04.1982,11.20PM @ gudiyattam
    தனுசு லக்னம் மகர ராசி திருவோணம்
    லக்ன கேது
    2இல் சந்திரன்
    3இல் சுக்ரன்
    5இல் சூரியன் ,புதன்
    7இல் ராகு
    10இல் சனி செவ்
    11 இல் குரு

  • @arunvj1488
    @arunvj1488 4 роки тому

    ரொம்ப நன்றி ஐயா

  • @SanthamMoorthy-ki8ek
    @SanthamMoorthy-ki8ek 7 місяців тому

    supper.sappar

  • @amuthasathiyamohan7242
    @amuthasathiyamohan7242 5 років тому

    Respected Sir,en paiyanuku mithunam rasi kumbam lagunam,Avanku kadagam place la guru n sukuran irukudhu....so,yeppadi irukum??speech late aagudhu?????plz tell me Sir.....Waiting for valuable reply...😊😊😊
    All ur videos are Nice Sir👌👌👌

  • @divibreeze482
    @divibreeze482 Рік тому

    Guruji I am thulam rasi vishaka natchathiram pada 1 meenam lagna , guru in 11th house ,sani in 1st house ,moon in 8th house tell about higher studies guruji ?

  • @chitraeswaran381
    @chitraeswaran381 5 років тому

    Sir,I am uthiradam star,magaram sign
    Thanusu lagnam
    And guru stands in magaram,
    And also sevai,sukuran,and santhran stands with guru,in 2 nd place

  • @vsuguna1461
    @vsuguna1461 4 роки тому

    மீன ராசி துலா லக்னம் மூன்றாம் வீட்டில் சூரியன் நான்காம் வீட்டில் குரு பரிகாரம் செய்ய வேண்டுமா

  • @jmskarthik
    @jmskarthik 5 років тому +2

    Thank you Sir for the video, can you also please make a video on effects if planets are in 'pagai' or enemy houses in the birth chart

  • @ganesanr9012
    @ganesanr9012 5 років тому

    வணக்கம் சார்..அருமையான விளக்கம்..........நன்றி

  • @saagerbabung5652
    @saagerbabung5652 4 роки тому +2

    Im makara lagna
    Guru in lagna
    But im mrigashirisha
    Not among the one u said?
    Moon in 5th house

  • @bharathimalar7674
    @bharathimalar7674 3 роки тому

    மகர ராசி மகர லக்னம் குரு திசை சுக்கிர புத்தி பலன் செல்லுங் சார் கடன் திருமா

  • @andalrajagopalan6568
    @andalrajagopalan6568 Рік тому

    En magal thanusu rasi puradam 2 padham kanni legnam magarathil guru erukkirar aval kalyana vaalgai eppadierukkum

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq 5 років тому +1

    Arumai Sir!

  • @jegadeesansekar1052
    @jegadeesansekar1052 2 роки тому

    Sir sani uchcham aanal neecham bangam aaguma 🙏

  • @gsvishnuvenieeth7251
    @gsvishnuvenieeth7251 2 роки тому

    வணக்கம் , சனி பார்வை விருச்சகத்தில் இருந்து பார்க்கும் போது கெடுக்கதானே செய்யும்? நீச்சபங்கம் ஏற்படுமா? விளக்குங்கள்..

  • @krishnamurthydorairajan3326
    @krishnamurthydorairajan3326 5 років тому +1

    very clear description. thhank u .talk abt sevai and kethu in 8th place. sevai marahan .wt abt kethu dasa. kethu may act as sevvai. is it true

  • @RamanujamRajendran-kv9lw
    @RamanujamRajendran-kv9lw 2 місяці тому

    Super sir 🙏🏼

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 5 років тому +1

    Arumai sir, Chandiran, kethu cherkai patri oru video podunga sir

  • @seethalakshmi5334
    @seethalakshmi5334 Рік тому

    Yanaku thiruvona natchathram....magara laknathil guru eruthal yanna palan

  • @sharmilavenkadam4228
    @sharmilavenkadam4228 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @sundaresanramiah6716
    @sundaresanramiah6716 3 роки тому

    எனது நடப்பு தசை குருவின் பத புக்தியில் கேது அந்தரம் நடக்கிறது .மற்றும் பல புக்தி 2/06/2022 ல்கேது புக்தி ஆரம்பம் ஆகிறது ! Date of Birth 27/11/1934 ,Ayilyam in Kataka Rasi with Buda Dasa இருப்பு 12 years 7 months & Now Guru Dasa ,Guru in Makara Lagnam !Other Star position s at the time of Birth 27/11/1934 are ,Makara Lagnam with Sani&Rahu,in Malaram,Sevai in Simham,Budha&Guru in Thulam, Surya&Sukhran in Vrichikam, &Kethu with Chandran(Krishna Paksham),Running 87 th year!Son's birth Star is Hastham 4ம்பாதம்‌ Dob 7/11/1969 !Please tell me about GuruDasa's நடப்புகள் !

    • @sundaresanramiah6716
      @sundaresanramiah6716 3 роки тому

      பிழைகள் திருத்திட கேட்டுக் கொள்கிறேன் :கேதுவும் சந்திரனும (கிருஷ்ண பக்ஷம்) --- "பிறப்பின் பொழுது -கடக ராசியில் --என்பதை என்று எழுதாமல் ,பிழை ஆனது - மற்றும புத புக்தி 2/2022. ல் முடிந்து குரு தசையில் கேது புக்தி ஆரம்பம் 2/06/2022 ல் இருந்து . இந்த அமைப்பில் செவ்வாய் சிம்மத்திலும் சூரியன் விருச்சிகத்திலும் கிரஹ பரிவர்த்தனை யில் உள்ளனர் !

  • @karthikveeraNo1
    @karthikveeraNo1 5 років тому +1

    கோடி நன்றிகள்

  • @LOYAL806
    @LOYAL806 4 роки тому

    Sevvai 8vathu veetilirunthu neesa guruvai paartal enna palan aiya.? Nandri

  • @sivayuganyugan4035
    @sivayuganyugan4035 4 роки тому

    ரிசபதில் குரு இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா சிவா

  • @missyazhini
    @missyazhini Рік тому

    Pariharam for guru neesam sir?
    Im magaram thiruvonam

  • @rajuk5319
    @rajuk5319 5 років тому

    Thelivana virivana positive vilakkam thanks