#1 சத்தியம் என்றால் என்ன? What is truth and what are the facets of Truth? -(TAMIL) Ambattur 1-5-2017

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2017
  • சத்தியம் என்றால் என்ன? சத்தியத்தின் பல்வேறு பரிமாணங்கள் என்ன?
    #1 What is Truth (English edition) சத்தியம் என்றால் என்ன? John 17:17, John 14:6, John 8:32.
    Teaching: What is truth? What are the various facets of truth? Why it still remains a mystery? Is there some place where this truth is preached? A few self introspection questions.
    Part 1: Introduction - What is truth?
    Part 2: *Various facets of the Truth - Truth entered the world through Jesus. How the Moses Law was set aside by the Truth?
    Part 3: Facets of Truth: Who is true? Who is the sole fountain of Truth? How the promised word became flesh - Jesus?
    docs.google.com/document/d/1A...
    By Bro.C.Umashankar IAS.,
    11th April 2017
    ENGLISH (Part 1 to 3 - still to come)
    docs.google.com/document/d/1W...
    TAMIL (Part 1 to 3 - still to come)
    TEACHING: சத்தியம் என்றால் என்ன? சத்தியத்தின் பரிமாணங்கள் என்ன? இதன் அர்த்தம் ஏன் இன்னமும் இரகசியமாகவே உள்ளது? இன்றைக்கு சத்தியம் எங்காவது போதிக்கப்படுகிறதா? நம்மை நாமே சோதித்துப் பார்க்க சில கேள்விகள்.
    Shared:
    docs.google.com/document/d/1A...
    ***********
    சத்தியம் என்றால் என்ன? அதன் பரிணாமங்கள் என்ன? What is truth and what are the facets of Truth? -(TAMIL) Ambattur 1-5-2017
    • #1 சத்தியம் என்றால் என...
    1 hr. 31 min.
    #2(3) கேள்வி:#1 இந்த சத்தியம் ஏன் உலகம் முழுவதும் பரப்பப்படவில்லை? சிறு குழுவாகிய எங்களுக்கு இது புரிகிறது.! மற்றவர்கள் நிலை?
    Audience Question #1-why this truth, including truth about tithing is not being preached wide. We are able to understand the truth as we are a small group. What about the large number outside?
    • Dallas #2(3) கேள்வி:#1...
    12 min. (Tamil) - March 2019.
    இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறத் துவங்கியுள்ளது.
    1(8) உலகத்தின் முடிவுக்கு அடையாளம் - மெய்யான சத்தியம் மறுபடியும் உலகில் போதிக்கப்படும்..
    கடைசி நாட்களில் சபைகளில் சத்தியம் (இயேசுவின் வசனங்கள்) 100 சதவீதம் போதிக்கப்படாது. கலப்பட போதனை மட்டுமே இருக்கும். சபை 100 சதவீதம் தூங்கியபின் மெய்யான சத்தியம் மறுபடி துளிர்க்கும். இந்தத் தீர்க்கதரிசனம் இப்போது நிறைவேறத் துவங்கியுள்ளது. உலகத்தின் முடிவு ஆரம்பம் ஆகிவிட்டது.
    • Dallas 1(8) உலகத்தின் ...
    4 min.
    What is Truth? (English) What are the various facets of truth? Why it still remains a mystery?
    • #1 What is Truth? (Eng...
    54 min. (English) -April 2017
    The pure truth at Detroit -Truth, the Oracles of God vs the present church - (ENGLISH) 11th hour workers rise now!
    What is Truth? (John 8:31-32) Truth vs. the present church - What is the level of deviation? What are the oracles of God?
    • #1 Truth, the Oracles...
    2 hr. 20 min.
    Teaching: What is truth? What are the various facets of truth? Why it still remains a mystery? Is there some place where this truth is preached? A few self introspection questions.
    ENGLISH (Part 1 to 3)
    Teaching: What is truth? What are the various facets of truth? Why does it still remain a mystery? Is there some place where this truth is preached? A few self introspection questions.
    By Bro.C.Umashankar IAS.,
    11th April 2017
    docs.google.com/document/d/1W...
    13 pages (Published during 11-18th April, 2017)

КОМЕНТАРІ • 43

  • @chitragovinda4619
    @chitragovinda4619 Рік тому +1

    Amen Halleluyah..Glory to Jesus.. Perfect explanation Brother..Jesus bless you always Brother.🙏🙏🙏

  • @thasiyantharajahnanthan4204
    @thasiyantharajahnanthan4204 4 роки тому +2

    Amen 🙏 போதகர்களிடம் சிறைப்பட்டிருக்கிற கர்த்தருடைய சனங்கள் விடுதலையாக அருமையான சத்தியம். கர்த்தராகிய யேசுவிறக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்🙏🙏🙏

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      ஆமென். ஜனங்கள் இன்னமும் தங்களுடைய போதகர் கர்த்தருடைய மனுஷன் என்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். தசமபாகத்தையும் கொடுத்து சாபம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்த கள்ள பாஸ்டர்களிடமிருந்து விடுதலையாக நாம் ஜெபம் பண்ண வேண்டும். நாம் இயேசுவின் ராஜ்ய வேலைகளை மும்முறமாக செய்ய வேண்டும். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • @kumarkpkpkumar8664
    @kumarkpkpkumar8664 2 роки тому +3

    🙏

  • @melissaelroymelissa6117
    @melissaelroymelissa6117 3 роки тому +3

    Amen Amen Amen

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 5 років тому +4

    Collector.sir.your.wisdom.used.for..highintentions
    Thank you.jesus

  • @johnrose6346
    @johnrose6346 4 роки тому +5

    Thank you for this message 🙌🙌🙏🙏

  • @mozhiarivom5479
    @mozhiarivom5479 3 роки тому +3

    Sir thank you opened my eyes

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Amen. Glory to Jesus alone. Thank you Jesus. The words are His and not mine

  • @kumarkpkpkumar8664
    @kumarkpkpkumar8664 2 роки тому +2

    Amen

  • @36yovan
    @36yovan 2 роки тому +2

    *✝️ Thank you very much for preaching the Word of God accurately. 🕊️🙏*

  • @chantalmanicom5926
    @chantalmanicom5926 5 років тому +3

    Thank you Jesus

  • @ganesanm7238
    @ganesanm7238 6 років тому +7

    நன்றி

  • @hemalatha5900
    @hemalatha5900 5 років тому +2

    Amen amen amen

  • @villagenatural1851
    @villagenatural1851 5 років тому +4

    அருமையான சத்யம்

    • @dayoflord
      @dayoflord  5 років тому +2

      Amen.The message is from the Holy Spirit. All glory to Jesus. Amen

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 6 років тому +5

    super sir Jesus bless you

  • @VeeraKumar27
    @VeeraKumar27 7 років тому +7

    very good preached...

    • @dayoflord
      @dayoflord  7 років тому

      Amen. All glory to Jesus.

  • @jerinharsha3402
    @jerinharsha3402 6 років тому +6

    Glory to Jesus

  • @biravind
    @biravind Рік тому +1

    கேட்க கேட்க சத்தியம் வெளிப்படுகிறது

    • @dayoflord
      @dayoflord  Рік тому

      ஆமென் . இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. இயேசுதான் நமக்கு போதகர்.

  • @jerinharsha3402
    @jerinharsha3402 6 років тому +10

    இயேசு உங்களை பயன்படுத்துகிறார்

  • @anglen2011
    @anglen2011 Рік тому +1

    Johon 15:7

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 5 років тому +2

    Faith.confession.enna...
    I.want.to.do.to.my.god

  • @johnrose6346
    @johnrose6346 4 роки тому +1

    Brother, தேவன் சத்தம் எப்படியிருக்கும்? பிசாசு சத்தம் எப்படியிருக்கும்?

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +4

      இயேசுவின் குரல் மிகத் தெளிவாகவும் கனிவாகவும் இருந்தது. பிப் 26 2010 அன்று என்னுடன் நேரடியாகக் காதுபட இயேசு பேசினார். மிகக் கனிவான அப்பாவின் சத்தம் அது. அவ்வளவு அன்பான குரலை நான் இதுவரை கேட்கவில்லை. அவ்வளவுக்கு அன்பான குரல் அது.
      பிசாசின் குரல் எதிரொலி அடித்தது. சண்டை உண்டுபண்ணுவதற்காக கொடுக்கப்பட்ட குரல் அது. இயேசு குரல்போல அதில் கனிவு இல்லை. பேசி முடித்தபிறகு அந்த முட்டாள் கெக்கேபிக்கே என்று சிரித்தான்.
      எனவே உங்களால் பிசாசின் குரலையும் இயேசுவின் குரலையும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

  • @kirupajohn2621
    @kirupajohn2621 3 роки тому

    தேவன் ஒருவரே மூவரல்ல திருத்துவ தேவன் இல்லை திருத்திக் கொள்ளுங்க

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      அதையேதான் நானும் சொல்கிறேன். வேதமும் அதைத்தான் சொல்கிறது.

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      *இயேசுவும் பிதாவும் ஒருவரே!*
      (Let the blind see. குருடர்கள் பார்வையடைவார்களாக)
      யோவான் 1:30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
      யோவான் 14:8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? 10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
      யோவான் 8:16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
      யோவான் 16:15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
      யோவான் 17:10. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
      யோவான் 8:24. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். 25. அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
      வெளி 1:11 அது: நான் அல்பாவும் ஒமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
      வெளி 1:17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
      வெளி 2:8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
      வெளி 22:13 நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
      (ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
      ஏசாயா 48:12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே.)
      I தீமோத்தேயு 3:16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
      கொலோசெயர் 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

    • @dayoflord
      @dayoflord  3 роки тому +1

      *One God or three Gods in Christianity கிறிஸ்துவத்தில் ஒரே தேவனா அல்லது மூன்று தேவன்களா?*
      One God or 3 Gods in Christianity (trinity)? Is the God of OT and NT different? (ENGLISH) - Pure truth @ Detroit. 3rd March 2019.*
      ua-cam.com/video/Z3xWs6E1RiE/v-deo.html
      24 min. (English)
      *கிறிஸ்தவத்தில் மூன்று தெய்வங்களா? Are there 3 Gods in Christianity?* Porur Bible camp Day2-19th Nov, 2017
      Are there 3 Gods in Christianity - Father, Son and the Holy Spirit? Or they represent only one God? What is the Biblical meaning of triune God? (Tamil) - Porur Bible camp Day 2-19th Nov. 2017.
      ua-cam.com/video/11vRWKCY8t4/v-deo.html
      2 hr. 16 min (Tamil)
      *One God or three Gods in Christianity!*
      drive.google.com/file/d/1tYKLmJ07RENy6B6lsqiQwI3sqUnMmdOp/view?usp=sharing
      2 pages (English)

    • @melissaelroymelissa6117
      @melissaelroymelissa6117 3 роки тому

      @@dayoflord Amen

  • @mozhiarivom5479
    @mozhiarivom5479 3 роки тому +2

    Sir thank you opened my eyes

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Amen. Thank you Jesus for opening my brother's eyes.

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 4 роки тому +3

    Amen