Це відео не доступне.
Перепрошуємо.

தெருவோரத் தாமரை | Why Anbin illam was founded - Tamil Christian short film

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2024
  • This short film is about the mentally ill people, who we may passing by for days, nobody cares for them in the society, not even their family. And 𝑩𝒊𝒔𝒉𝒐𝒑 𝑺𝒂𝒓𝒈𝒆𝒏𝒕 𝑨𝒏𝒃𝒊𝒏 𝒊𝒍𝒍𝒂𝒎 was founded by CSI Tirunelveli Diocese to take care of these people with proper permits & support from District Differently Abled welfare office in Tirunelveli. You can donate and support us in your prayer for speedy recovery of these people and to be reunited with their families. anbinillam.org
    #mental_health_awareness #compassion #love
    Timings:
    00:00 Intro
    00:38 Film
    23:01 Moral
    CSI - Tirunelveli Diocese Department of Counseling (TDDC)
    #Counselling #hope4All #how2Win
    "Counselling center Tirunelveli"
    We give student motivation programs in schools & colleges and free counselling for Family problem, children's (student's) to help them realize and solve problems of their own .
    Facebook: www.facebook.c...
    Counselling Help Line 93 42 80 71 51 [Free]
    ---------------------------------------------------
    "குடியிலிருந்து விடுபெற விடுதலை முகாம்"
    ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை முதல் 8 நாள்கள் குடியிலிருந்து விடு பெற விரும்புவர்களுக்கான விடுதலை முகாம் பிஷப் சார்ஜெண்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. பங்கு பெறுபவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். அதன் பின்பு அவர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையும், விடுதலை பெறுவதற்கான ஆலோசனைகள் ஜெபத்துடன் வழங்கப்படும்.
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
    ---------------------------------------------------
    "அன்பின் இல்லம்"
    தெரு ஓரங்களில் சுற்றி திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்.
    ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனி இல்லங்கள் உள்ளன.
    தற்போது 100 பயனாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சுகமடைந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
    இவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்து உதவலாம்.
    website: anbinillam.org
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
    ---------------------------------------------------
    "𝐓𝐃𝐓𝐀 கிறிஸ்தவ திருமண தகவல் மையம்"
    தமிழகமெங்கிலும் உள்ள அனைத்து திருச்சபை பிரிவுகள் மற்றும் சமுதாயத்திலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவ வரன் பதிவுகள் உள்ளன. மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.
    Website: www.TdtaChristi...
    Mobile: 75 98 43 12 82
    social media links:
    Blog : blog.tdtachris...
    Facebook : / tdtachristianmatrimony
    Instagram : / counselling_center_tir...
    WhatsApp : wa.me/+9193428...

КОМЕНТАРІ • 17

  • @raji_nellai
    @raji_nellai Рік тому +1

    அருமையான இந்த குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள்

  • @samuelmoris4089
    @samuelmoris4089 Рік тому +2

    சூப்பர் வேற லெவல்

  • @jenifavinu3220
    @jenifavinu3220 Рік тому +5

    ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். Super filim

  • @JohnSmith2523-xs7xs
    @JohnSmith2523-xs7xs Рік тому +1

    Very useful this video
    God bless you everyone

  • @sagunthalasagunthu5319
    @sagunthalasagunthu5319 2 роки тому

    மதத்தின் உணர்வுகளை பெரிதுபடுத்தாமல் இம்மாதிரியான இரக்க உணர்வுகளை மேம்படுத்தும் விதமாய் கருத்தை சொல்லியிருப்பது சிறப்பு....

  • @yogajeremiah301
    @yogajeremiah301 Рік тому

    Azhugai varuthu pastor. Nalla message... Glory to God.

  • @saralar1291
    @saralar1291 2 роки тому +3

    God bless you sir 🙏🙏🙏

  • @nayajeevanmission9293
    @nayajeevanmission9293 2 роки тому +2

    Great work God bless your ministry

  • @manojprabhakars2407
    @manojprabhakars2407 Рік тому

    God bless you sir lord jesus always with you

  • @sagunthalasagunthu5319
    @sagunthalasagunthu5319 2 роки тому

    அருமையான பதிவு...👌👌👌👌

  • @thomasm4943
    @thomasm4943 2 роки тому +1

    உயிரில்லாத பொம்மைகளுக்கு கூட அழகான புடவை உடுத்தி அழகு பார்க்கிறாங்க ஆனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டால் அவர்களை மனிதனை கூட மதிப்பதில்லை ஏன்

  • @mariammalasirvatham2249
    @mariammalasirvatham2249 2 роки тому

    Ungalin pani sirakka mana thara valthukkal..

  • @geethagrace9229
    @geethagrace9229 2 роки тому

    😭😭

  • @geethagrace9229
    @geethagrace9229 2 роки тому

    😭😭😭😭😭

  • @abisha5683
    @abisha5683 2 роки тому +3

    Real or acting 😳