தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே - குமுதம்ஸ்ரீ அவர்களின் சிறிய விளக்கம். VALLALAR RAMALINGAM

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே - குமுதம்ஸ்ரீ அவர்களின் சிறிய விளக்கம். #VALLALAR RAMALINGAM# #TMR#
    ==================================
    வள்ளற்பெருமான் இவ்வுலக மக்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றார். மனிதர்கள் தங்களுடைய உணவு உட்கொள்ளும் முறையில், தாவர உணவை மட்டுமே உண்டு வாழ்பவர்களை இறைவனின் இனமாக “அக இனம்” (உறவினம்) எனவும், மற்றவர்களை காகம் போன்ற அனைத்துண்ணிகளை இறைவன் விரும்பாத “புற இனம்” எனவும் கொள்கின்றார்.
    அக இனம் ஒன்றுபடவும், அவர்களுக்குள் திருமண பந்தம் உருவாகவும், “அக இனத்தார் திருமண இணையம்” என்கின்ற யூட்யூப் சேனலை நாம் நடத்தி வருகின்றோம். தாவர உணவாளர்கள் மட்டுமே இதில் பதிவு செய்து தங்களுக்கான சிறந்த வரனை தேர்ந்தெடுக்கலாம். எனவே திருமணத்திற்கு வரன் தேடும் அக இனத்தார்கள் தங்களது வரன் விவரங்களை கீழ்காணும் வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளவும். இச்சேவை முற்றிலும் இலவசம். நன்றி. வாட்ஸாப் எண்: 9445545475
    • அக இனத்தார் திருமண இணை...
    • அக இனத்தார் திருமண இணை...

КОМЕНТАРІ • 14

  • @kowsalyag8041
    @kowsalyag8041 8 днів тому

    om nandri,namaskaram,arutperum jothi, arutperum jothi,

  • @karthickkarthikarthick9882
    @karthickkarthikarthick9882 7 місяців тому

    நன்றி அருமை பெருமான் அருள்.

  • @karulselvam5656
    @karulselvam5656 11 місяців тому

    அருமையான விளக்கம் அம்மா மிக்க நன்றி
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vivekananathan7560
    @vivekananathan7560 8 місяців тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @user-bm1ys6tt2u
    @user-bm1ys6tt2u 2 роки тому +1

    திருச்சிற்றம்பலம்...காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான் கண்டவாறு... திருக்குறள்