Start-Up Business வெற்றியடைய இந்த 5 பழக்கம் ரொம்ப முக்கியம்! | Anand Srinivasan

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2021
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    Visit moneypechu.com/ For financial updates in Tamil
    #Stratupideas #BusinessHabits #AnandSrinivasan #ThathuvaPechu
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், நேற்றைய காணொளியில் தொடர்ச்சியாக ஒரு வெற்றிபெற்ற தொழில் முனைவோராக மாற விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய இன்னும் 5 வழிகளை விளக்குகிறார் 6) மிகப்பெரிய இலக்குகளை வைத்துக் கொண்டு, மனதளவில் அதற்கான திட்டங்களை வகுத்தல், எடுத்துக்காட்டாக நீரஜ் சோப்ராவின் ஒலிம்பிக் பதக்கத்தை திட்டமிடல் 7) மிகப்பெரிய பயன்தரக்கூடிய விஷயங்களை முதலில் முடிக்கப் பழகுவது, எதிர்கால வளர்ச்சிக்கான சிறந்த வழியாக அது இருக்கும் 8) நம்முடைய தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல், பல்வேறு துறைகளில் நமக்குத் தேவைப்படும் மனிதர்களைக் கண்டடைய நாம் எவ்வளவு வலிமையான தொடர்புகளைக் கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியமானது 9) வழக்கமான சிறிய விஷயங்களில் அதிக நேரத்தை வீணடிக்காமல் இருப்பது, நமது முன்னேற்றத்துக்கு உதவும் முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த உதவும் 10) தோல்வியைக் குறித்து அஞ்சாமல் இருப்பது, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்வது வெற்றிக்கான ஒரு மிக முக்கியமான மனவலிமை என்று விளக்குகிறது இந்தக் காணொளி.
    In this video, Mr. Anand Srinivasan explains 5 more ways to be followed by those who want to become a successful entrepreneur in continuation of yesterday's video 6) To set huge goals and mentally make plans for it, Neeraj Chopra's Olympic gold medal journey was one of the finest example for this, 7) Completing High value tasks in priority is one of the best way to develop the future 8) Expand and use your networks. 9) Not wasting too much time on the usual negligible things which will helping us to focus more on important things that help us in progress. 10) Do not fear for Failures, it is a very important mental strength for success to be learned from the lessons of failure and move forward.
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/dp/B093GBKNR8
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

КОМЕНТАРІ • 26