இளவெயில் வைட்டமின் D தருமா ? | Morning Sunlight & Vitamin D - Facts revealed ! |தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • This video discusses about the practice of exposing babies to early morning Sunlight in hope of getting Vitamin D and how should we get exposed to actually get this Vitamin.
    #vitamin d, #sun exposure, #sunlight and vitamin d, #why do babies need vitamin d?, #babies in the sun, #baby sunlight exposure
    இந்த வீடியோவில் சிறு குழந்தைகளை காலை இளவெயிலில் காண்பிக்கும் பழக்கத்தை பற்றியும் விட்டமின் டி உற்பத்திக்கு எப்படி வெய்யிலில் இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
    To view this video in English :
    • Morning Sunlight & Vit...

КОМЕНТАРІ • 161

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 4 роки тому +17

    காலை வெயிலிள் நல்லெண்ணை/ஆலிவ் ஆயில் உடம்பு பூராவும் தேய்த்துக்கொண்டு சூரியணை பார்க்கநின்று மற்றும் உடம்பை எல்லா பக்கமும் சூரியகிரணங்க்கள் படும்படியாக நின்றால் கட்டாயம் விட்டமின்-டி உண்டாகும் நான் எண்ணுடைய 15 வயது முதல் 70 வயதுக்கு மேல் வாரா வாரம் காட்டுகிறேன்.

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 роки тому

      சரிதான், இப்போதெல்லாம் தவறான வழிக்காட்டல் தான் செய்கிறார்கள், Dr க்கு படித்தவர்க்கே ஒன்றும் தெரியவில்லை . நாம் நம் பாரம்பரியத்தை மறந்து விட்டதால் வந்த விளைவு. பிள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டது, என்ன செய்ய கலிக்காலம்...

    • @pcarivazhahanarivazhahan2653
      @pcarivazhahanarivazhahan2653 Рік тому +1

      🙏 thanks 👍

    • @shilpadevi5576
      @shilpadevi5576 9 днів тому

      Ithan namma nunnorgal.sonnathu ivunga soldratha keta cancer than varum

  • @SureshKumar-gc8rl
    @SureshKumar-gc8rl 4 роки тому +10

    Great advice to anyone who is always confused about wrong comments even from doctors about the timings and amount of sun exposure. Thanks for this perfect explanation.

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 Рік тому

    மிகவும் நுட்பமான பதிவு,
    மிகவும் நன்றி ஐயா.
    குருடர்கள் கண்களை திறந்ததற்கு.

  • @hsfth99
    @hsfth99 3 роки тому +3

    Sir சிலர் விட்டமின் D கிடைக்கணும் என்று காலையில் குளிப்பதற்கு முன் sun light ல இருக்கனும் என்று சொல்றாங்க...அது உண்மையா?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      இல்லை. இதைத்தான் இந்த videoவில் விளக்கி உள்ளேன். பார்த்தீர்களா

  • @sadasivanmurugadas3225
    @sadasivanmurugadas3225 4 роки тому +3

    Thank you Dr. My long pending doubt cleared. Carry on

  • @newworld8141
    @newworld8141 4 роки тому +1

    Na 3 hour Ku mostly try pannuven expose aga,, yes 11 to 3ck correct time,,, indha time la dhan market enga poganunalum poven vaylila

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 роки тому

    என்னோட குழந்தைக்கு 20 மாதம். vit D, கால்சியம் குறைபாடு அதனால் நிக்க, நடக்க முடியவில்லை.நரம்பு வழியாக கால்சியம் கொடுக்கிறார்கள். சதீஷ் ஆஸ்திரேலியா

  • @dilchamcmamy8970
    @dilchamcmamy8970 2 роки тому +3

    Vitamin d kuraindhal skin allergy varuma?

  • @amoghaan.s6787
    @amoghaan.s6787 Рік тому

    Namaste doctor, my daughter is 12 years old, right from birth she is not at all interested in eating foods, fruit s vegetables. She is also on and off prone to cough and cold. She doesn't feel hungry at all. She doesn't play and always feel tired and sleeps a lot. Plse suggest me what to do doctor

  • @COSurendharE
    @COSurendharE 3 роки тому +2

    Sir , how much vitamin D is enough for children under 1 year pls reply me sir...

  • @AkshiNithi_
    @AkshiNithi_ 4 роки тому +3

    Sir enaku vitamin D suthama illa
    atha increase panna medical treatment enna sir tablet enna eduthukalam sir plzzzz telll sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      மருந்துகள் UA-cam மூலம் சொலவது இயலாது, சட்டப்படி குற்றமும் ஆகும். ஆலோசனைக்கு மருத்துவரை நேரிலோ தொலை மருத்துவம் மூலமாகவோ அணுகவும்

  • @paramasivanrajini8782
    @paramasivanrajini8782 3 роки тому +1

    வைட்டமின்டிமாத்திரையை சாப்பிட்டால் தலைசுற்றுது சோர்வாக இருக்கு எதனால்

  • @ramyakarthik7990
    @ramyakarthik7990 4 роки тому +1

    Yes sir na nenacha nenfa sollitenga thank you

  • @krishnakumar-mk7gd
    @krishnakumar-mk7gd 2 роки тому

    Good morning Dr!!
    I heard sometime back that exposure to high density sunlight leads to skin cancer.Is it so sir?

  • @amukkudumukku4367
    @amukkudumukku4367 2 роки тому +2

    22,Male,,,, Doctor enakku painless popping joints rmba adhigama ...oru squats panna ..4-6 popping sounds kekudhu ...normal ah nakkumbodhu 2 pops kekkum atleast.....long ago my d3 was 8ng/dl later i recovered ....but popping joints never gone ....its that a symptom of any underlying condition?

  • @vinanbu335
    @vinanbu335 5 місяців тому

    Hello sir! Nan 4 months varaikkum vitamin D drops kodukka villai. Idhu periya problem aguma. Ippola irunthu start pannalama sollunga please??

  • @elumalaiuma10
    @elumalaiuma10 3 роки тому +1

    Good evening sir, now I watched your video, I am 36 year old , I affect vitamin d deficiency , I have doubt what r the symptom comes to vitamin d deficiency,

  • @balasubramaniansubbaiah6105
    @balasubramaniansubbaiah6105 3 роки тому +1

    நன்றி டாக்டர் .

  • @codingideas6341
    @codingideas6341 4 роки тому

    What r the reasons for disk prolapse and back pain . Suggest some diet plan for that

  • @akpmadurai
    @akpmadurai 4 роки тому

    நன்றி நல்ல தகவல்

  • @jayasurya4158
    @jayasurya4158 4 роки тому

    தொடர்ந்து 30 நிமிடம் வெயிலில் பிள்ளைகளை (8 வயது )விளையாட விட்டு உடனே குளிக்க வைக்கலாமா. உடனே குளிக்க வைப்பதால் vit D சத்து முழுமையாக கிடைக்குமா

  • @selvasundaram9512
    @selvasundaram9512 4 роки тому +2

    Sir vanakam en piyanuku 1 1/2 vayasu aguthu vitamin D kuraipadunu doctor soluranga paiyanoda right leg mutuku kila valanjiruku nan tablets kodutha motion poguthu nan enna Pannanum sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      தொடர்ந்து சிகிச்சை செய்யவும். நீங்களாக மருத்துவம் நிறுத்த வேண்டாம். Side effects இருந்தாலும் மருத்துவரை அணுகினால் தீர்வு பெறலாம்

  • @ramailakkia
    @ramailakkia 3 роки тому

    Thank you very much sir.....you cleared the very important questions

  • @dineshrr2381
    @dineshrr2381 3 роки тому +3

    What the reason for mood sadness without reason.. Depression..

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +2

      A big topic. Can be because of so many reasons.

  • @senihivelthangavel4453
    @senihivelthangavel4453 6 місяців тому

    Dear sir,
    Is it any source B12 for vegetarian in food ?

  • @duraidevan9775
    @duraidevan9775 3 роки тому +1

    Sir, what will happen when we stare at Sun so long...?

  • @rajalakshmikumar6287
    @rajalakshmikumar6287 5 місяців тому

    Sir, 10-30mins 11Am to 3PM uchi veyil la irundha dan vitD kidaikum solreenga, skin allergy aagadha ?

  • @estherrani8337
    @estherrani8337 3 роки тому

    Sir enga papaku 1 1/2 years aaguthu but ava innum nadakala romba kastama iruku eallam vitamin d kamiya irukunu solranga sir vitamin d romba mukiyama ??? Video ha sollunga vitamin d pathi

  • @Smart19966
    @Smart19966 3 роки тому

    சார் எனக்கு வயது 26 சரியான விட்டமின் டி அந்த சத்து கிடைக்க நான் சென்னையில் இருக்கிறேன் சரியான நேரம் சோல்லுங்க

  • @mahanagamahanaga9988
    @mahanagamahanaga9988 Рік тому

    I am 26 yrs old. Already L 4 L 5 problem in my case when I am go sun light. time duration req for....

  • @malarvizhiashokkumar22
    @malarvizhiashokkumar22 4 роки тому +1

    Thanks for the information doctor

  • @kimbaby
    @kimbaby 3 роки тому +2

    So how for 1000's of years without vitamin d supplements under 1 year old babies got vitamin D?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      For 1000s of years humans have been exposed to sun. Read about clothing habits in history.

    • @kimbaby
      @kimbaby 3 роки тому +1

      @@ThamizhDoctor You still couldn't directly answer my question though.....

    • @Pkrisn
      @Pkrisn 11 місяців тому

      I was meaning to ask the same . Why go 1000 years , 60 years back our granny's and her children are healthy still , how did they get vitamin d .

    • @Pkrisn
      @Pkrisn 11 місяців тому

      no one will take the kids in 11am sun .

  • @thenmozhiMSD
    @thenmozhiMSD 4 роки тому +2

    Thank you sir, nanu

  • @jayanthik6713
    @jayanthik6713 3 роки тому

    4 மாத குழந்தைக்கு எத்தனை சொட்டு போட வேண்டும். மாதந்தோறும் விட்டமின் டி மாறுபடுமா.

  • @kousalyat5580
    @kousalyat5580 4 роки тому +2

    Nandree Dr, its veru useful

  • @mohamedshafee7672
    @mohamedshafee7672 Рік тому

    சில யு டியூப் வைத்தியர்கள் காலை நேரம் என்றும் சிலர் மதிய வெயில் என்றும் சொல்கின்றனர். விளக்கம் தரவும்.

  • @user-ge7hb6cg6p
    @user-ge7hb6cg6p 5 місяців тому

    Vindi veliyerinal thalaiyidi varuthu reason sollunge Dr

  • @piraimathipirai2228
    @piraimathipirai2228 9 місяців тому

    Sir venpulli sariyaka treatment sollunga pls

  • @manjumanjuriyan2498
    @manjumanjuriyan2498 10 місяців тому

    Hai sir ya baby 5month Achu Ava sun light paatha eyes close pannikara athanala periya boya agum pothu eyesku problem varuma

  • @lovenature2698
    @lovenature2698 4 роки тому +1

    Thank you so much sir

  • @suhailairshath4649
    @suhailairshath4649 3 роки тому +1

    Vitamin d3 drops 800iu 400iu ithuka ethu sir kudikanum ethana drops kudukanum solunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      1 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு 400 IU ஒரு நாளைக்கு கொடுக்க வேண்டும்.

    • @jayanthik6713
      @jayanthik6713 3 роки тому

      Entha brand venalum kodikkalam dr

  • @abirami1387
    @abirami1387 4 роки тому +1

    Thank you sir

  • @bharathir8518
    @bharathir8518 3 роки тому +1

    Even for elferly persons same

  • @selvasundaram9512
    @selvasundaram9512 4 роки тому +1

    Left leg nalla eruku ana right leg konjama valanjiruku sir blood test, x-ray aduthanga nalla eruku tablets powder koduthanga medicine la cure panirulama sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      மேலும் தகவல் தேவை

  • @aswiniaswi6182
    @aswiniaswi6182 4 роки тому +2

    Sir vit d level enaku 9 tan irku sudden a increse pana enapandratu rmba week a irku

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      Proper சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
      உடனே என்பது ச‌ரியான அணுகுமுறை அல்ல

  • @karuppaiyans1224
    @karuppaiyans1224 2 роки тому

    Thanks

  • @aneesking9518
    @aneesking9518 2 роки тому

    sir enakku kulathai pirathu 1 month aahuthu nang sun light il kattale eanakku sariya theriyathu kan Lita yellow mathiri irukku onnum pirachchina illaya Dr.

  • @halishop8052
    @halishop8052 2 роки тому

    Doctor evening time sunlight best result irukuma time plz??

  • @yogarasasenthooran8184
    @yogarasasenthooran8184 3 роки тому

    Sir Nan German Ende pillaikku 3 vajathu Nan olunku muraijaha vit d kudukka Villai athanal Ethum pathappu varuma

  • @pavithra2143
    @pavithra2143 2 роки тому

    Sunlight la kamucha dha baby kan kusama nala paapaganu soldraga docter unmaiya adhu

  • @bala2378
    @bala2378 4 роки тому +3

    அய்யா காலை 8to10மணி Or மாலை 3To4மணி Sun light ல் தா ன் Vitamin D.உள்ளது என்று Famous dr. English mediicine சொல்கிறார்.This is correct?. Sir.

  • @aswiniaswi6182
    @aswiniaswi6182 4 роки тому +1

    Sir enku muscle twitches irku sometime leg ulla vibration mari feel agutu epovum body tiered aave irku but my calcium vit d hb levels are normal help me how to stop
    muscle twitch and reason solunga sir plsss

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்

  • @priyaapriya1479
    @priyaapriya1479 4 роки тому +1

    sir.. En 6 month baby ku vitamin syrup tharalama.. Nan just one week dhan thandhan from birth to till..

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      விட்டமின் டி drops ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தர வேண்டும்

    • @priyaapriya1479
      @priyaapriya1479 3 роки тому

      @@ThamizhDoctor thank you sir

  • @mahaacharya3027
    @mahaacharya3027 4 роки тому +1

    Thank u

  • @karthikasabapathy1857
    @karthikasabapathy1857 3 роки тому +1

    Hello Doctor! I have one question. I have pigmentation problem.
    Vitamin D kedaikka 11am to 3pm expose aganum apdina... SUNSCREEN podavendama? Pigmentation problem irundha adhigam Agatha?.
    Kindly clarify with this Pigmentation, Sunscreen and Vitamin D deficiency.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      Pigmentation ஆகும். நீங்கள் எந்த வயது. மருத்துவர் அணுகி தேவை இருந்தால் விட்டமின் டி மாத்திரை வடிவில் எடுக்கலாம்

  • @JBDXB
    @JBDXB 2 роки тому

    Welldone doctor

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 роки тому

    வாரத்தில் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் காலை.10.30-3.00 டி விட்டமின். உருவாகுமாம்

  • @devaraj5799
    @devaraj5799 Рік тому

    Vitamin d test edukamudiuma ? Procedure enna sir

  • @28MKG
    @28MKG Рік тому

    Thank u sir

  • @skannank187
    @skannank187 3 роки тому +1

    Vitamin d syrub evalavu month s kudukanum sir

  • @madinabava5182
    @madinabava5182 3 роки тому

    Sunscreen potta vitamin d body la kitaikkuma pls rpy sir..

  • @komalachandrasekaran2259
    @komalachandrasekaran2259 3 роки тому

    Sir iv 2 children.... fst baby is 6 yrs old... when she was newborn getting loose motion while giving dv3 supplement.... so i stopped... my 2nd also having same problem.... so i stopped as per doctor advice ... but now ly i know tat vitamin d is very important... wt can i do now sir... my 2nd baby is 10 month old... doctor has given vit d drop... now also my baby having same problem...

  • @durgadevipldlm6839
    @durgadevipldlm6839 4 роки тому +1

    Sir hair fall and dhurap parvai satiyaga enna seivathu

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      தூரப்பார்வை test செய்து கண்ணாடி அணியவும்

    • @durgadevipldlm6839
      @durgadevipldlm6839 4 роки тому

      @@ThamizhDoctor sir kannadi poturukken but enaku kannadi vendam kanparvai sariyana kanddai poda vendam appo kan parvai eppadi sari seivathu

  • @gayathrishakthi687
    @gayathrishakthi687 3 роки тому +1

    Hi doctor am facing d3 symptoms like joint Pain and body stiffness so I had given blood test.. the test was taken for RA , anti CCP and d3 level so my CCP level was 5.8 and RA level was 9 something does it mean that am suffering from RA ?

  • @sivashiva8289
    @sivashiva8289 4 роки тому +1

    Dr.i give vitamin d3 drops 2to3 month now i my baby 9 month pls tell me restart or not

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      விட்டமின் டி 3 பிறந்ததிலிருந்து ஒரு வயது வரை தர வேண்டும்

    • @sivashiva8289
      @sivashiva8289 4 роки тому

      @@ThamizhDoctor thank you Doctor

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 роки тому

      Vid d tablet குழந்தைக்கு அவசியம் இல்லை இளம் காலை வெய்யிலில் குழந்தையை காட்டினாலே அவை போதுமானது,

  • @anbarasum5217
    @anbarasum5217 3 роки тому +1

    Vitamin D is 20 it's ok sir

    • @JBDXB
      @JBDXB 2 роки тому

      No. Less than 20 is deficiency

  • @Shankymuthu
    @Shankymuthu 4 роки тому

    Andha kalathula endha oru suppliment um illama arokyama irundhanga.

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 роки тому

      உண்மை தான், இதுப்போன்றவர்கள் தம்மை அறிவாளியாக காட்டிக்கொண்டு மருந்துகளை மக்கள் தலையில் விற்று விடுவார்கள்...corporate Dr இவர்கள், சின்ன குழந்தைக்கு vid d supplements எதுக்கு??? அனுபவ அறிவு தேவை. Dr என்றால் என்ன வேண்டுமேயானால் சொல்லலாம் மக்கள் தன்னை நம்புவார்கள் என்ற நினைப்பு...

    • @shilpadevi5576
      @shilpadevi5576 9 днів тому

      ​@@nachatraakshara1180ama ipo than noi varuthu ilam veyil than nallathu. Ivunga aduthavan kandu pudichatha patthi pesranga. Namma munnorgal avunga unarntha tha pesranga

  • @jesussaveus2058
    @jesussaveus2058 6 місяців тому

    Santhykam Atikam old man

  • @dreamtraveler85
    @dreamtraveler85 3 роки тому

    Sir,my vitamin D level is below 4 ,if I walk around 15m on sunlight,,howling it take to increase the level of vitamin D

    • @subuammu8917
      @subuammu8917 Рік тому

      Now evlo iruku

    • @dreamtraveler85
      @dreamtraveler85 Рік тому

      @subuammu8917 just had vitamins D3 tablets from amazon, after 3 months of usage I got 37,

    • @Najima216
      @Najima216 6 місяців тому +1

      Unmaiyava enaku just vittamin d 3.7 than iruku... Hairloss rompa iruku

  • @afizrahman1201
    @afizrahman1201 4 роки тому +1

    Can we get vitamin d at 3 pm

  • @lubnafrazeen5632
    @lubnafrazeen5632 3 роки тому +1

    dr.evening sun set is good for health r not

  • @prolegends3404
    @prolegends3404 Рік тому

    உயரமாக எப்படி 18கீல்

  • @durgadevipldlm6839
    @durgadevipldlm6839 4 роки тому +2

    Sir 20 age 11 clock correct sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      கேள்வி புரியவில்லை

    • @durgadevipldlm6839
      @durgadevipldlm6839 4 роки тому +1

      @@ThamizhDoctor enaku 20 age naan 11 clock mela veila iruntha vitamin d kidaikkuma

  • @n.senthilkumar8258
    @n.senthilkumar8258 3 роки тому

    Sir,
    I have been taking the tablet of Montelukast sodium and levocetirizine hydrochloride 10mg + 5mg for five years.
    Due to allergic problem.
    I tried a lot of times to stop the tablet but I couldn't do that.
    Please give your advise for stop this medicine.

    • @raajeswarid.h.555
      @raajeswarid.h.555 3 роки тому

      Same , we get addicted

    • @n.senthilkumar8258
      @n.senthilkumar8258 3 роки тому

      @@raajeswarid.h.555 How to rectify for them?

    • @raajeswarid.h.555
      @raajeswarid.h.555 3 роки тому

      @@n.senthilkumar8258 should try Ayurvedic medicine

    • @n.senthilkumar8258
      @n.senthilkumar8258 3 роки тому

      @@raajeswarid.h.555 Thanks for your advice.

    • @raajeswarid.h.555
      @raajeswarid.h.555 3 роки тому

      @@n.senthilkumar8258
      In fact I tried everything nothing working, but integrated methods of Ayurvedic medicine or homeopathic and yoga will help us to come, but will take time and patience.

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 3 роки тому +1

    Enaku vitamin D , Calcium, phosphorus normal ah iruku sir
    But osteoporosis cure agala why sir , Bone density increase agala sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +1

      Osteoporosisக்கு பல காரணங்கள் உள்ளன. உங்களுக்கு என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும்

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 3 роки тому

      @@ThamizhDoctor enaku intestinal surgery pananga aparam
      Secondary hyper parathyroidism vanduchu sir and GERD, hiatus hernia iruku sir
      Multiple parathyroid tumors iruku nu scan report la potruku sir

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 3 роки тому

      @@ThamizhDoctor
      Endocrine doctor medicine 4 years ah edukuren sir
      Calcium and vitamin D and phosphorus powder and potassium tonic
      Elam medicine 4 years ah sapuren
      But strength increase agala sir
      4 years ah ore madiri strength ah iruku aduku mela bone density increase agala sir

  • @vidhyashriprabakaran1659
    @vidhyashriprabakaran1659 3 роки тому +1

    Multivitamin syrup kodukalama 11 month babyku

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      மருத்துவர் பரிந்துரை இருந்தால் தரலாம்

    • @vidhyashriprabakaran1659
      @vidhyashriprabakaran1659 3 роки тому

      Thank u sir

  • @naveenkumarmerchant5643
    @naveenkumarmerchant5643 4 роки тому +1

    Enna padichi irukega sir....

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому

      Channel Description பார்க்கவும்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 роки тому +1

      MBBS,MD(Paediatrics)
      Sorry not my field

    • @naveenkumarmerchant5643
      @naveenkumarmerchant5643 4 роки тому

      @@ThamizhDoctor yes sir thanks for reply...ur videos superrr...good luck

  • @sudharamkumar7498
    @sudharamkumar7498 4 роки тому

    Enakku 63 age. Vitamin d kidaika ethanai nimidam veiyel vendum? Endha timil veyilil nirka vendu?

  • @subhasrimurugan5798
    @subhasrimurugan5798 4 роки тому

    Sir en paiyan ku forth month start akirukuuu sottu sottu aaaa yellow colour la toilet poran Sir. Ethanala Doctor ta kamikanuma

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 3 роки тому

    சின்ன குழந்தைக்கு vitamin d tablet???? அந்த காலத்துல குழந்தையை இளம் காலை வெய்யில்ல தான் காட்டினாங்க, என்ன Dr நீங்க !!?ஒன்றுமே தெரியல உங்களுக்கு...

  • @elayarajaraja4880
    @elayarajaraja4880 3 роки тому +1

    Dress la skin full cover pana vitamin D absorve aguma

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 4 роки тому

    2 mins la one min vataikum promotion tha pogudu

  • @gopalkreshna2444
    @gopalkreshna2444 3 роки тому +1

    Is any others ways

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      Expose yourself to Daytime Sunlight or If you are deficient Get Vitamin D as per your Doctor's prescription.
      For babies less than 1 year Give 400 units of Vitamin D daily.

  • @manimaran7193
    @manimaran7193 4 роки тому +1

    சித்தா பிராடு
    Early sun light 6 to 8.30 am
    கண்டிப்பாக குழந்தைக்கு வைட்டமின் டி கிடைக்கும்

  • @trollotrolltamil2273
    @trollotrolltamil2273 3 роки тому

    Miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga payanulla thagaval

  • @gopalkreshna2444
    @gopalkreshna2444 3 роки тому

    Sir, how to increase vit d ,then sunlight

  • @vijaywarner9381
    @vijaywarner9381 3 роки тому +1

    Vitamen d into hight increase

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      விட்டமின் டி நார்மல் எலும்பு மற்றும் உடலுக்கு தேவையானது. ஆனால் இதனால் உயரம் extra கூட்ட முடியாது

  • @davidmadonna175
    @davidmadonna175 3 роки тому +1

    Thank you sir

  • @afizrahman1201
    @afizrahman1201 4 роки тому +1

    Can we get vitamin d at 3 pm