How Powerful Is The Indian Passport?-எத்தனை நாடுகளுக்கு Visa இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம்?

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • இந்தியாவின் பாஸ்போர்ட் எவ்வளவு சக்தி வாய்ந்தது? உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு என்ன இடம்?
    #IndianPassport #VisaFree #Tourism
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 152

  • @balanbalan7854
    @balanbalan7854 3 роки тому +144

    அருமையான தகவல் ஆனால் சுத்தி பார்க்க பணம் இல்லை

  • @jaitours8
    @jaitours8 3 роки тому +26

    உலகில் Passport ல் இல்லாமே பெண் ஒருவரால் மட்டுமே அனைத்து நாடுகளுக்கும் போக முடியும்.
    அப்பெண்:
    British Queen Elizabeth 2

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 3 роки тому +235

    எங்கள் தலைவர் நித்யானந்தாவின் கைலாச நாடு மறந்து வீட்டியே BBC

    • @arunchan5366
      @arunchan5366 3 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @jamesjames2375
      @jamesjames2375 3 роки тому +1

      உங்க தலைவர் எந்த நாட்டில் உள்ளார்

    • @esakkisankar30
      @esakkisankar30 3 роки тому +2

      @@jamesjames2375 கைலாஷா....🙏

    • @ahamu007
      @ahamu007 3 роки тому +1

      🤩😍😛

    • @englishsankaran369
      @englishsankaran369 3 роки тому +1

      Super da mandaya

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv 3 роки тому +53

    இந்திய கடவுசிட்டு கொண்டு பெரும்பாலும் சிறிய மற்றும் முக்கியம் ‌இல்லாத 58 நாடுகளுக்கு தான் விசா இல்லாமல் செல்லமுடியும்.
    சிங்கப்பூர் போன்ற சிறிய நாடு கடவுச்சீட்டு கொண்டு மிகப்பெரிய நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை ‌என்னவென்று கூறுவது.

    • @raghavvarman6142
      @raghavvarman6142 3 роки тому +3

      Poravan thirumpi vantha unkalukkum visa free a viduvanka but poravanla 1% than thirumpi varanka athala than Europe US mathiri naadu visa kudukka maddanka

    • @sk-yq2tn
      @sk-yq2tn 3 роки тому +3

      Already paathi Peru nama naatula irunthu thapichu poga Vali irukaanu paathutu irukaanuga ....nimathiyana naatuku pona thirumba varuvaanugala

    • @TamilTamil-nk5sh
      @TamilTamil-nk5sh 3 роки тому +1

      Abdi illa bro antha natula irukavanga gdp athigam kandipa matha country ku ponalum mostly thirumbi vanthuruvanga ... so avangala vidranga... namba natula irukavangala vitta poitu anga settle aaga try panvanga.. poor peoples

    • @Catman007
      @Catman007 2 роки тому +1

      @incredible india Iraq, Qatar lam Muslim countries dhana bro....
      Edhunalum madham prblm kondu varanuma enna

  • @navasabdul8517
    @navasabdul8517 3 роки тому +8

    எனக்கு நியூசிலாந்து போக ஆசை

  • @raghupaintings1980
    @raghupaintings1980 3 роки тому +6

    ஐயா உங்கள் குரல் வளம் அருமை..... தங்கள் குரலை பாத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். அணைத்து செய்திகளை நீங்களே வாசித்தால் அருமையாக இருக்கும் .........

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 роки тому +26

    இலங்கை கடவுச்சீட்டு பற்றியும் போடுங்கள்.
    நன்றி.

    • @Arthur_Morgan-f8p
      @Arthur_Morgan-f8p 3 роки тому +1

      Ethuku da ungaluku neengale refugees ah tha varinga

    • @janu5077
      @janu5077 Рік тому

      @@Arthur_Morgan-f8p லூசு மாதிரி இருக்கு, லூசே தான் 💯

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 3 роки тому +35

    Kasu illama poi enna panna.
    Kaasay illama pokamudiuma. Antha mathiri natta sollungka.😂😂😂

    • @jegankings3012
      @jegankings3012 3 роки тому +12

      நீ வேற... காசு இல்லாமல் கக்கூசே போக முடியாது... அந்த மாதிரி டிசைன் பண்ணி வச்சிருக்கானுக...

    • @vijaym8359
      @vijaym8359 3 роки тому

      @@jegankings3012 🤣

    • @alaaaldeen5730
      @alaaaldeen5730 3 роки тому +1

      @@jegankings3012 Sema comedy .

    • @mageshyt5956
      @mageshyt5956 3 роки тому +1

      @@jegankings3012 correct bro 🤣 ✔

    • @mohammedsameer6030
      @mohammedsameer6030 3 роки тому +3

      Pollam kasae illama. Namma Setha piragu thaan

  • @dr.r.d.skumar5482
    @dr.r.d.skumar5482 3 роки тому +19

    இப்போது உள்ள நிலையில் எந்த நாட்டுக்கும் போக முடியாது

    • @user-er6mm8fb9e
      @user-er6mm8fb9e 3 роки тому +2

      டாக்டர் உங்கள் நல்வரவை கைலாச வரவேற்க்கும்

    • @Sohail8818181
      @Sohail8818181 3 роки тому

      Kailalasa

  • @soundsofnature5311
    @soundsofnature5311 3 роки тому

    Nalla information...

  • @prasanthravindran8991
    @prasanthravindran8991 3 роки тому +7

    ஆமா விசா இல்லாமல் இலங்கை கடல் எல்லைக்குள் களவாக வரலாம்

  • @ADHITIYA96
    @ADHITIYA96 3 роки тому +3

    Indonesia , Thailand is the best tourist places for the Indians to visit ... Indian passport 💓

  • @anailrootfromasia2071
    @anailrootfromasia2071 3 роки тому +1

    Super ❤️

  • @ManiKandan-mt6pj
    @ManiKandan-mt6pj 3 роки тому

    நிங்கள் பிளைட் டிக்கட் கொடூத்தா தான் போய் பார்த்துட்டு நம்புவேன்

  • @monkeyking9579
    @monkeyking9579 3 роки тому +5

    Srilanka visa pathi oru video podunga

  • @kathirvel2337
    @kathirvel2337 3 роки тому +5

    கடவுச்சீட்டு என்னிடம் இல்லை 😊😊😆😆

  • @Seharani
    @Seharani 3 роки тому +6

    I have SINGAPORE 🇸🇬 PASSPORT But go INDIA 🇮🇳 need VISA

  • @badbull92
    @badbull92 3 роки тому +2

    What about phillippines indian can travel to Philippines without visa???

  • @vishwavolgs5470
    @vishwavolgs5470 3 роки тому +7

    Saktimaan dress pota ella naattukum polam 🤣😂 no passport no visa

  • @karthikk.v6687
    @karthikk.v6687 3 роки тому

    Usefull information, pls post like this
    Thks

  • @arulharis267
    @arulharis267 Рік тому

    I like Nigeria brother please tell us

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 3 роки тому +6

    நமக்கு USA. Now can't fly

  • @savethemaduraisavetree7918
    @savethemaduraisavetree7918 3 роки тому +3

    அது என்ன ஐயா சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்?

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 роки тому +2

      அதிக நாடுகளுக்கு செல்ல முடியும்
      விசா இல்லாமல்

  • @Mylifemyrule_iqbal
    @Mylifemyrule_iqbal 3 роки тому

    விஷா இல்லாமல் இந்தியாவுக்குள் வரும் நாடுகள் எவை?

  • @VP_Tech
    @VP_Tech 2 роки тому

    Without visa poi enna pudunga mudium ...anga ponathum visa edukanum...mendal______

  • @gowpoppy9529
    @gowpoppy9529 3 роки тому +2

    Hi bbc
    Make a visa free countries list (pic) in videos rather than voice alone

  • @shanshanmugavel7840
    @shanshanmugavel7840 3 роки тому

    No money but interest

  • @Seriously_duhh
    @Seriously_duhh 3 роки тому +2

    Plz give us the source link

  • @sukumarmurugan8593
    @sukumarmurugan8593 3 роки тому +3

    O God 🙏

  • @sharan96vj888
    @sharan96vj888 3 роки тому +1

    👍👍

  • @donradcliffe3064
    @donradcliffe3064 3 роки тому

    Brazil too

  • @awesomeaslam02
    @awesomeaslam02 3 роки тому +3

    I HAVE MALAYSIA PASSPORT AND I HAVE OCI CARD

    • @englishsankaran369
      @englishsankaran369 3 роки тому +2

      யாராவது உங்களிடம் கேட்டார்களா?

  • @jaishack27
    @jaishack27 3 роки тому +5

    Japan it's visa free ? For Indians ?

  • @aabithhussain699
    @aabithhussain699 3 роки тому +7

    Tanzania (East Africa)miss pannitinga bro....

  • @queentharshu1019
    @queentharshu1019 3 роки тому

    Please answer pannunga ippo Switzerland Ku flight available panrangala ... Varavo pogavo visa tharangala

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 3 роки тому +28

    சத்தியமா லண்டன் போக முடியாது, porkistan க்கு கூட போக முடியாது, ஆனால் உலகின் deadly cheapest citizenship எது தெரியுமா? அது இந்தியன் citizenship தான் 😂

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 3 роки тому +3

      @@packiyaraj3429 நான் இந்தியா வை தப்பா சொல்லலஉண்மையிலேயே இந்தியன் citizenship ரொம்ப cheap

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 роки тому +3

      யோவ் இந்தியாவுல அவ்ளோ சீக்கிரம் சிட்டிசன்ஷிப் வாங்கவே முடியாது வெளிநாட்டுகாரனால
      சும்மா அடிச்சு விடுறது

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 3 роки тому +2

      @@packiyaraj3429 நான் எங்க சொன்னேன் எல்லாம் dmk vck காங்கிரஸ் எச்சங்க

  • @jollyholidays2459
    @jollyholidays2459 3 роки тому

    Plan to travel

  • @tinoi5509
    @tinoi5509 3 роки тому +1

    Visa illama job Ku pogamudiyuma?

  • @kathirvelvishwanathan1447
    @kathirvelvishwanathan1447 3 роки тому +2

    In 2:15 ; y cant you display proper India map???..

    • @gameaccount9240
      @gameaccount9240 3 роки тому +1

      its the map controlled by us....that's why...

    • @davidabraham5114
      @davidabraham5114 3 роки тому +2

      அது உலக மேப்பை காட்டினாங்க...

    • @maanickampe4076
      @maanickampe4076 3 роки тому

      Soothu

  • @muralichiyan
    @muralichiyan 3 роки тому +4

    Adei positive news lam podringa enna achi ungkallukku...,??

  • @zimofer
    @zimofer 3 роки тому

    Visa illamal pogalam illai on arrival visa for Indisns in 58 countries

  • @arongilberts
    @arongilberts 3 роки тому

    Quarter ku visa iruntha tha poga mudiyum

  • @mohammadaabid28
    @mohammadaabid28 3 роки тому

    Kaasu ellama poga mudiuma nu pathu sollunga thala

  • @sukikarthikeyan
    @sukikarthikeyan 3 роки тому

    India Passport Ena ena Country Polam? Visa Free....

  • @Imran_A09
    @Imran_A09 3 роки тому +1

    Aftet corona virus , promoting tourism video va😅

  • @kingofking4371
    @kingofking4371 Рік тому

    அமெரிக்காவுக்கு செல்ல விசா தேவைப்படுமா

  • @user-bm5gh2jv1x
    @user-bm5gh2jv1x 3 роки тому +21

    🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦
    *_2021ல் நாம் தமிழர் ஆட்சி உறுதி💯👍🏿_*
    🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨
    *_விவசாயி சின்னம் 234 வெற்றி நிச்சயம்_*
    🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩
    *_நமது வெற்றியை கொண்டாடுவோம்_*
    🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫

    • @abishekrajc3253
      @abishekrajc3253 3 роки тому +3

      😂😂😂

    • @tamilviewers3618
      @tamilviewers3618 3 роки тому +1

      🤔

    • @user-bm5gh2jv1x
      @user-bm5gh2jv1x 3 роки тому +1

      @@abishekrajc3253 *_🟢விவசாயி சின்னத்தில் வாக்களித்தவர்கள் மட்டும் 🐅நாம் தமிழர்🐅 ஆட்சி'யின் தேர்தல் வெற்றியை கொண்டாடுவார்கள். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு மிகுந்த சோகமே மிஞ்சும்🟤_*

    • @abishekrajc3253
      @abishekrajc3253 3 роки тому +1

      @@user-bm5gh2jv1x 😂😂😂😂 அது எப்பி கூச்சமே இல்லாம வெற்றிபெறுவிங்கனு சொல்றிங்க😂😂

    • @user-bm5gh2jv1x
      @user-bm5gh2jv1x 3 роки тому +1

      @@abishekrajc3253 *_🟢🐅இந்த ஒரே ஒரு முறை விவசாயி சின்னத்துக்கு வாக்களித்து பாருங்கள், அதன் பின்பு நீங்களே சொல்வீர்கள், இப்படி ஒரு அரசை தான் நாங்க எதிர்பார்த்தோம்'ன்னு.💪🏿_*

  • @hamceditz
    @hamceditz 3 роки тому

    Srilanka la irukkuravanga enga pogalaam

  • @Abdullah-zo3sz
    @Abdullah-zo3sz 3 роки тому +6

    Summa Solraanga but Serbia la mostly Indians ah deport taan seyraanga ...

  • @mahadeermohamed6679
    @mahadeermohamed6679 3 роки тому

    QATAR KU IPA ON ARRIVAL LA POGALAMA

  • @karthickrajak9185
    @karthickrajak9185 3 роки тому

    Oh athan madan Gowri Serbia ponara

  • @varadarajanprabhakaran5210
    @varadarajanprabhakaran5210 3 роки тому +1

    Last countries all and worst countries in the world and poor countries that is reason their allowing for visa free for Indian.

  • @anpalaganmuthaiyah2408
    @anpalaganmuthaiyah2408 3 роки тому +5

    Sri lanka 🇱🇰 Must want toVisa

    • @kegikris9753
      @kegikris9753 3 роки тому +1

      Because Tamil peoples won’t to come Srilanka some Sinhala people doesn’t want Tamil peoples. I don’t know why?

  • @arunvijay2360
    @arunvijay2360 3 роки тому

    Ireland passport vachitu 168 countrys pogalam

  • @techman3061
    @techman3061 3 роки тому

    Indian pass port only 58 country approval

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 3 роки тому

    👈 ungaloda mudi thodaiknga😂😂😂

  • @nayazyaz
    @nayazyaz 3 роки тому +1

    Tamil nadu 😂😂..

  • @Suresh-travaling
    @Suresh-travaling 3 роки тому

    Sri lankan Passport? 😁😁😁

  • @r.manikandan5546
    @r.manikandan5546 3 роки тому +3

    Bbc tamil scams🤣

  • @rajeshkanna.p
    @rajeshkanna.p 3 роки тому

    Show proper Indian map....

  • @ratheeraffi7048
    @ratheeraffi7048 3 роки тому

    First go and help farmers . Then can visit another countries