அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து நடிகர் ஜனகராஜ் நடிகர் சரண்ராஜ் நடிகர் ராம்கி இசைத்தென்றல் வித்யாசாகர் அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி… குறிப்பு : இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏 இவன் முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
சிறந்த உரையாடல்
பானுசந்தர் பைட் சூப்பராக இருக்கும்...
Excellent again
Banu chanther ningal ketavai padam supera nadichinga ...elathil erunthu ❤😊....oh vasantha raja. Nice song
Mimicry of NTR is very good.
ஒரு குழந்தை கதை கேட்கும் ஸ்வாரஸியத்துடன் சித்ரா அவர்கள் ‘அங்’ ‘அங்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் 😅
சினிமா ரசிகர் Banu chandar 🎉
நடுவுல,நடுவுல பேசாம,நல்லா listen பன்றாரு சித்ரா சார்
❤❤❤❤
நான் பார்த்தேன் ஒரு நாள் gn chetty Street.. but பிடிக்கலை இவரை ..
🎉🎉🎉🎉
3:40 ஆரம்பம் இதில் தான்
அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து
நடிகர் ஜனகராஜ்
நடிகர் சரண்ராஜ்
நடிகர் ராம்கி
இசைத்தென்றல் வித்யாசாகர் அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி…
குறிப்பு :
இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏
இவன்
முருகேசன் சரவணன்
சவுதி அரேபியா
❤❤❤❤❤