வானிலை ஆய்வாளர் திரு செல்வகுமார் ஐயா வானிலைசரியாக இருக்கும் அய்யாவின் வானிலை அறிக்கை பொறுத்து தான் நாங்கள் எங்கள் விவசாய பணிகளை தொடங்குவோம்சேலம் மாவட்ட விவசாயி .
செல்வகுமார் ஐய்யா இதை ஒரு மாதத்திற்கு கணித்த கணிப்பு இது இன்றைக்கு... பெரிய பெரிய வானிலை ஆய்வு சொல்ல முடியும்.... ஆனால் இதை முன்னரே அறிவித்தது இவரே.. விவசாயிகள் அனைவருக்கும் இவருடைய வானிலை ஆய்வு அறிக்கை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்
ஐயா திரு செல்வகுமார் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி நன்றி நன்றி 🎉
செல்வகுமார் சார் கணிப்பு எப்பவும் சரியானது 💯💯.
செல்வகுமார் sirயை போல் திறமையானவர்களுக்கு போதீய வாய்ப்புக்கள் இல்லை.
செல்வகுமார் அவர்களை அதிகாரப்பூர்வமான வானிலை அறிக்கையாளராக அறிவிக்க வேண்டும்
செல்வகுமார் சார் சொன்னா மிகச் சரியாக இருக்கும் 100%
நன்றி செல்வகுமார்...🎉🎉🎉உங்கள் அர்ப்பணிப்பு மகத்தானது🎉🎉🎉
உங்களது கருத்து கணிப்பு மிகவும் சரியாக உள்ளது நன்றி
வானிலை கணிப்பு, தமிழ் உச்சரிப்பு அருமை,
அருமையாக கணிக்க கூடியவர் 🎉🎉🎉
ஒரு மாதமாக செல்வகுமார் சார் புயலின் போக்கு வழி சரியாக கணித்தார்
Bro una vara channel intha comments patha 😅
புயல் வராது னு சொன்னான்.. 99 னு பேர் வச்சான்.. Ippo புதுசா உருட்டுறான்
அவர் சேனல்வ 10 நாளா சொல்றாரு தமிழகம் தா வரும்னு அவர் சொன்னது தா நடக்குது
,தகட்டூர் தலைவன்
Voimedu வானிலை king...
கணிப்பு சரியாக உள்ளது சார்❤
இவர் கணிப்பு மட்டுமே
சரியா உள்ளது மற்றவர்
கணிப்பு சரியில்லை
டிசம்பர் மாதம் தென்மாவட்டஙாகள்விழிப்புடன்இருகாகவைண்டுமாஏன ஆய்வாளர்கூறுகிறார்.இதூவரைபாதூகிப்பு ஏறாபாடுகளைதளபதிமதல்வரேமூன்னினாறுபணியாற்றிமழையில்நனைநாதுகொண்டேமதல்வரும்துனைமுதலாவரும் சேகர்பாபு நேருபோனாற அமைசாசர்களும்களத்தில்சாதனைசேய்ததைமகாகள்மறகாகமாட்டார்கள்மொதாதத்தில்தமிழக அரசுமத்திய அரசைஎதிர்பாகாகாமலாதன்கடமையசெய்தது.மத்திய ஆமைச்சர்கள்என்என்றுகூடகேடாடாராகளாதேரியவில்லை.ஆமாகேரவன்நடிகர்மழைகாகுஓய்வுஎடுக்கிறாரா....ஊடகஙாகள்ஓன்றும்கூறவில்லையே.....நடுநிலலயாளர்சார்பாகசைவைசேய்ததமிழக அரசுகாகும்நன்றி.
செல்வகுமார் sir எப்போதும் ஒரு சிறப்பான கணிப்பலார்
Mr Selva Kumar Rain updates exactly congratulations sir 🎉🎉❤❤
வானிலை ஆய்வாளர் திரு செல்வகுமார் ஐயா வானிலைசரியாக இருக்கும் அய்யாவின் வானிலை அறிக்கை பொறுத்து தான் நாங்கள் எங்கள் விவசாய பணிகளை தொடங்குவோம்சேலம் மாவட்ட விவசாயி .
கணிப்பு சரியாக உள்ளது
மிக தெளிவான வானிலை அறிக்கைக்கு நன்றி
அய்யாவின் கணிப்பு தவறாது நாண் ஒரு விவசாயி இவர் சொல்வது வைத்துதான் விவசாயம் செய்கிறேன் ஏழுவருடமாக
செல்வகுமார் ஐய்யா இதை ஒரு மாதத்திற்கு கணித்த கணிப்பு இது இன்றைக்கு... பெரிய பெரிய வானிலை ஆய்வு சொல்ல முடியும்.... ஆனால் இதை முன்னரே அறிவித்தது இவரே.. விவசாயிகள் அனைவருக்கும் இவருடைய வானிலை ஆய்வு அறிக்கை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்
செல்வகுமார் சரியா சொன்னர் ❤
நீங்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும்
நான் கடந்த 10 ஆண்டுகளாக செல்வகுமார் சார் அவர்களின் கணிப்பை பார்க்கிறேன். தொழில் நுட்பதிருக்கு முண்பிருந்தே கணிக்கிறார்.
Selvakumar sir Nan ungal fan
🎉சூப்பர் ஸ்டார் செல்வகுமார் சார்
விழுப்புரம் அதிகனமழை, புயல் கற்றுக் அதிகம் உள்ளது 😢
Very very correct update mr selvakumar avl
Great mr selvakumar sir
அறுமையான கனிப்பு இதான் உன்மை
செல்வகுமார் அய்யா புயலின் கணிப்பு என்றைக்கும் தவரானது இல்லை 100%
பிரதீப் ஜான் அருமையான பதிவு
மனிதர்கள் வாழ்விலுக்கு சொல்லும் மந்திரம்...
கஜா பூயலை 100% சரியாக கணித்து சொன்னவர் நாங்கள் IMD நாங்கள் கேட்டுக மாட்டோம் செல்வகுமார் Sir சொல்வதை மட்டும் கேட்போம் hates of Sir.🎉
புதுச்சேரி கடலூர் எல்லையில் கண்ணிக்கோவிலில் காற்று அதிகமாக வீசுகிறது
திருக்கோவிலூர் பக்கம் கொடியூர் நல்ல மழை செம மழை காத்து
Selvakumar ji prediction is 100% true
I heard last one months.
Hats off sir
திண்டுக்கல் மாவட்டத்தில் மழையே இல்ல சார் எப்ப மழை பெய்யும் மக்காச்சோள பயிர்கள் மழைக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறது
திங்கள், செவ்வாய்
தியாக துருகத்தில் நல்ல மழை ஐயா..,நன்றி
தோழர் உங்கள் ஒருமாத க னிப்பு மிகசரியானகனிப்பு
கஜா புயல் ல உயிர் சேதாரம் இல்லாம தனியா காத்தவர்....
கடலூர் மாவட்டத்தில் செம்ம மழை காற்று ஆரம்பிச்சிடுச்சு....
Weather man selvakumar fans
ஐயா கணிப்பு சூப்பர்
சேலத்தில் மதியம் 1.30 மணி முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இவர் நாளைக்குத்தான் மழை வரும் என்கிறார். இப்போது இரவு மணி 10.00
அய்யா திருக்குவளை பகுதியல் அதிகாலை நல்ல காற்று அடிக்கிறது கொஞ்சம் பயமாதான் இருக்க
நீங்க சொன்னதால் நம்பிக்கையோடு இருக்கிறோம்.. திருக்குவளை மஹேந்திரன்
தாங்கள் கணிப்பு சரியாக உள்ளது நன்றி நன்றி நன்றி
100/100 marks
இவர் நாளை மாலை தான் கடக்கும் என்றார்
இப்பவும் அப்படி தான் சொல்கிறார்
Windy also showing as he said
Selvakumar sir sariyana kannippu
Sir neenga sonna anaithum unmai ayya sariyaga kanithu sonnirkal
நான்கு மாதம் முன்பே சரியாக கனித்து சொன்னார் செல்வகுமார்சார்
உண்மை 100/100
Fraud selvakumar
திரு.செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள் ❤ துல்லியமான வானிலை அறிக்கை பதிவு ❤
Super sir
சிறந்த வானிலை ஆய்வாளர்..... வாழ்த்துக்கள் ஐயா.... 👍👍👍
4 மாதமாக இவர் மிக சரியாக முன்னுரைத்தார்!!
பெண்கள் புயல் super
More stressful to live in chennai day by day from all ends. Metro rail is also a major trouble for the travellers.
Good night
சரியாக சொல்லுவார் செல்வகுமார் சார்
Your pridit is only correct ❤❤❤
Chengalpattu mavattam
Enga ooru
💯💯💯
Chengalpattu mavattam maliyagiri Swamy kolathur
இந்திய வானிலை மையம் என்றுமே சரியாக கணித்ததில்லை
காங்கேயம் ஏரியாவுக்கு மழை வருமாங்க
Dindigul malai varuma sir
சரியாக கணித்து முன்பே சொன்னார்
100×100 guessing its tru this gaja , gaja apdina enga Annan nadajajan ,selvakumar,hottal natraj ,......
வாணியம்பாடி காற்று மழை
செய்யூர் பகுதியில் அதிக காற்று மழை
Nanthgatturthambisupper
Sir when will come rain at karur
Tomorrow morning varum
யப்பா.... விடுங்கட சாமி
ஆளை..... புயல் ஒரு முறை தான் சேதம் பண்ணும் நீங்கள் ஒரு வாரம் வைச்சு செய்றீங்க....😅.
Super
மழையும் புயலும் டூர் போகுதோ
IMD tamilnad region predicting fenjal started crossing puducherry today Saturday 5.30 PM. What is huge difference?
ஐயா தென்காசி க்கு மழை உண்டா ஐயா
இப்போ தான் 1 hour முன்னாடி 2 am கு கரை கடக்கும் nu சொன்னாரு.. But இப்போ மாரி மாரி சொல்லறாரு... 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
Ellaam namma sinnavarpoda raasi chennai.ku varuthu
Chinnasalem nalla mazhai matrum katru
புயல் இல்லை ஆழ்ந்த மண்டலமாக கரையேரும் என்று சொன்னார்
காங்கேயம் மழை வருமாங்க
Innaikku nalaikku maluppamall date, கிழமை நேரம் என்று தெளிவாக சொல்லுங்கள் ஐயா😢😢😢
Ramana sir
கடலூரில் மழை பொழிகிறது
Karur.parmathiku. malai unda sar
கடலூரில் மதியத்திலிருந்து மழைதாண்டா இப்போது வரை
Dubakur
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பாலச்சந்தர் என்ன மயிறுக்கு இருக்காரு இவர அங்க வைங்க
பழனிக்குமழை வருமாசார்
இல்ல
அரவக்குறிச்சி எப்ப சார் மழை வரும் நாங்க காத்துட்டு இருக்கேன் சார்
Formers.friend. .thenks
ஐயா வணக்கம் திருச்சி தெற்கே மற்றும் புதுக்கோட்டை மேற்கு பகுதி மழை இல்லை பயிர்கள் காய்ந்து விட்டன ஒரு உளவு மழை பெய்யுமா 😢😢 இல்லையென்றால் வறட்சி தான்
Yes viruthunagar dis laium same problem than appa vivasaeiii appa ku Malai ilaai anan Inga yennakku puyal malai😢😢😢
Katru acham irukkathu katru acham irukkathu 20 time thotaranthu sonnaru iya
எதுக்குங்க இப்படி பயமுறுத்தி கொண்டிருக்கிறீர்கள்.
2017 Kaja puyal ayyavala ennudaiya setta kappathiden
Already it is crossing the coast. So urutratha niruthinga.
Coimbatore rain eppa sir
திங்கள், செவ்வாய்
Vathiyar nalaikku eppo kadakkuku athu ange thanki erunthu paya muruthum unga velaiyum paya muruthather karaiyai kadanthu konderuppathu poieya
85 soldrathu nadakum
Bls .15 iyarkayia yaralum ganika mudeyathu
12hours rain yenge sir no rain in Chennai 😊