Це відео не доступне.
Перепрошуємо.

ஆக்ரா ஸ்பெஷல் பூசணிக்காய் ஸ்வீட் / Agra petha recipe / White pumpkin candy / Pumpkin sweet recipe

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2020
  • Ingredients
    • 1 Kg White pumpkin / ash gourd (large and hard)
    • 2 tsp lime stone
    • 2 cups Sugar
    • 2 cups Water
    Method
    1. Prick each ash gourd cube with a fork at close intervals.
    2. Combine the lime stone with enough water in a deep bowl and mix well till it dissolves completely.
    3. Add the pricked ash gourd and mix well. Cover it with a lid and keep aside 12 to 15 hours.
    4. Next day, drain and wash the ash gourd thoroughly under running water and keep aside.
    5. Boil enough water in a deep non-stick pan add the ash gourd, mix well and cook on a medium flame till the ash gourd turn transparent.
    6. Drain well and keep aside.
    7. Combine the sugar and 2 cups of water in a deep non-stick pan, mix well and cook on a medium flame till the sugar dissolves completely.
    8. Add the ash gourd, mix well and cook on a medium flame till the sugar syrup one thread consistency, while stirring occasionally.
    9. Cover it with a lid and keep aside for 6 hours.
    10. After 6 hours, cook the ash gourd along with the remaining sugar syrup on a medium flame for 10 minutes, while stirring continuously.
    11. Strain the excess sugar syrup using a strainer and discard it.
    12. Place the ash gourd cubes on a plate at regular intervals and allow it to dry under the fan one hour or overnight.
    13. Serve or store refrigerated in an air-tight container.

КОМЕНТАРІ • 211

  • @radhapragi9765
    @radhapragi9765 3 роки тому +30

    My childhood fav sweet...i was searching for a long time...it reminds me my daddy s love...thank you...he bought this to me often

  • @kanthimathisankarasubraman6438
    @kanthimathisankarasubraman6438 3 роки тому +23

    மிக மிக அருமையாக உள்ளது நீண்ட நாட்கள் இதை எதிர் பார்த்தி இருந்தேன்

    • @ajeeskhananvarkhan3443
      @ajeeskhananvarkhan3443 3 роки тому +3

      Naanum

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому +1

      மிக்க நன்றி தாங்கள் முயற்சி செய்துவிட்டு கருத்துகளை பகிரவும்

    • @hemalatha4897
      @hemalatha4897 3 роки тому

      ர்

    • @radhapragi9765
      @radhapragi9765 3 роки тому

      Nanum

    • @harisankar4512
      @harisankar4512 2 роки тому

      @@ajeeskhananvarkhan3443 p

  • @shreenithijk7029
    @shreenithijk7029 2 роки тому +11

    One of my fav sweet I will try this soon

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 роки тому +3

    Fantastic👍

  • @retnambalshanmugam498
    @retnambalshanmugam498 2 роки тому +1

    Very excellant sweet my father gave me ofteniny childhood with my elder brother he bought this from tinnebeli while on bussinee camp AR

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 3 роки тому +7

    சம ரெசிபி. பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது.

  • @deepthiprasad4829
    @deepthiprasad4829 3 роки тому +1

    Excellent. Keep it up

  • @kanimozhilimma1139
    @kanimozhilimma1139 3 роки тому +5

    Super sweet🍬 😋😋😋and same time the background music🎶 also super.

  • @banurekas7983
    @banurekas7983 3 роки тому +5

    மிகவும் பிடித்த இனிப்பு.
    சிறப்பு! அம்மா.💐🙏🏻🎊⭐

  • @prasathnandhagobalan6153
    @prasathnandhagobalan6153 3 роки тому +2

    Thank you ennaku romba pudicha sweet

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 3 роки тому +1

    Very nice pumpkin 🎃

  • @karolinecreations8980
    @karolinecreations8980 3 роки тому +2

    Super sweet.

  • @777user63
    @777user63 3 роки тому +3

    My favourite...👌🏾👌🏾👌🏾👌🏾

  • @alvinsanta3819
    @alvinsanta3819 3 роки тому +2

    My most favorite on maa ithu thankyou tomorrow try panni pakuren ma

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому +1

      Thank you so much try pannitu feedback solunga

  • @janani2778
    @janani2778 3 роки тому +2

    Enakku romba pudisha sweeet..

  • @manasalipradeep2997
    @manasalipradeep2997 3 роки тому +2

    Super sweet

  • @s.lalitha1921
    @s.lalitha1921 2 роки тому

    சாப்பிட்டால் போல் இருக்கிறது 👍

  • @vijeandran
    @vijeandran 3 роки тому +1

    looks yummy

  • @thirunelvelialvada9999
    @thirunelvelialvada9999 3 роки тому +1

    😋super

  • @bloomcollections
    @bloomcollections 3 роки тому +2

    super sis

  • @TamilinParis
    @TamilinParis Рік тому

    பூசணிக்காய் supera இருக்கு👍👍👍

  • @kouserfarooq246
    @kouserfarooq246 7 місяців тому

    I like it very much

  • @tamilcookingtech1618
    @tamilcookingtech1618 3 роки тому +1

    Super sister

  • @sundarichandrasekar1454
    @sundarichandrasekar1454 3 роки тому +2

    Super

  • @jayarani8872
    @jayarani8872 3 роки тому

    I. like it very much 😋😋😋😋😍😍😍😍🍮🍮🍮🍮😋😋😋😋

  • @manimozhisekar8415
    @manimozhisekar8415 2 роки тому +1

    Thank you ma

  • @padmarajendran7039
    @padmarajendran7039 3 роки тому

    Superr

  • @SathyaSathya-en9ux
    @SathyaSathya-en9ux 3 роки тому +1

    Nice

  • @uthayanuthayan4127
    @uthayanuthayan4127 3 роки тому +1

    Enakku rompa pidichchi suvid

  • @janani9391
    @janani9391 3 роки тому +2

    Mam I was searching for this recepie....I luv this sweet much...thanks I wil try n update how it comes.

  • @priyakalaivanan2703
    @priyakalaivanan2703 2 роки тому +1

    thank you

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 2 роки тому +1

    அருமை ⭐

  • @omsaiomsai8515
    @omsaiomsai8515 3 роки тому +1

    Super amma 🙏💐💐💐⚘⚘

  • @anudevi6815
    @anudevi6815 2 роки тому +1

    Tq Amma,I will do n let you know.. M,sia..subscribed.

  • @paghan.thilagar4764
    @paghan.thilagar4764 Рік тому

    Wery nice Agra petha receipe. Jdm. Paghan. Puducherry.

  • @s.revathy5163
    @s.revathy5163 2 роки тому +4

    சுண்ணாம்பு என்றால் நாம் வெத்திலை பாக்குக்கு போடுவது தானே

  • @Quantumanandha
    @Quantumanandha 3 роки тому +2

    ஜீவகாருண்யம் 💛

  • @durgalakshmisaraswathi5847
    @durgalakshmisaraswathi5847 2 роки тому +1

    ❤️

  • @fshs1949
    @fshs1949 3 роки тому +1

    Delicious. Thank you.

  • @diviyan2948
    @diviyan2948 Рік тому

    Ynnukg rompa pudikgm 🥝🥝

  • @worldshorts2665
    @worldshorts2665 3 роки тому +2

    Fantastic 👍❤️

  • @priyadharshinimohan8458
    @priyadharshinimohan8458 Рік тому +1

    Sunnambu illana enna mam pandrathu

  • @vimalvimal6292
    @vimalvimal6292 3 роки тому +2

    For how long v can store sis

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      In refrigerator it wil good for 10 days

  • @sridharmariner1155
    @sridharmariner1155 3 роки тому

    Fridge vaikanamu sunnambu karaisalil

  • @safeenakhan4307
    @safeenakhan4307 3 роки тому +2

    Manjal poosanikkai use pannalama

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      No ma white poosani only good to this recipe

  • @pavis_fashion_world
    @pavis_fashion_world 3 місяці тому

    Rose colour sunnambu use pannalama.. athum vetrilai poda use panrathu than

  • @vijigopalan9443
    @vijigopalan9443 3 роки тому +2

    Pineapple essense you can put with yellow colour/ rose essense with rose colour etc will add to the taste

  • @devilsworld2566
    @devilsworld2566 3 роки тому +5

    Limestone kidaikavillai enil normal sunnambu sarkalama amma.

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому +3

      Irandum ondru than ma na stone ah powder panni serththirukkiraen

    • @karthikeyannamachivayam8221
      @karthikeyannamachivayam8221 3 роки тому

      கிளிஞ்சல் சுண்ணாம்பு சேர்க்கலாமா அம்மா ?

    • @lamiyajunaid5535
      @lamiyajunaid5535 2 роки тому

      Sis vethalaiku podra sunnambu? A

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 роки тому +1

    மிக்க நண்றி நானும் இதை முயற்ச்சி செய்கிறேன் என் அன்புள்ளத்தின் சகோதரியே சுண்ணாம்பு எந்த சுண்ணாம்பு வெத்தலை பாக்கு போடற சுண்ணாம்பே பயன்படுத்தாலாம கொஞ்சம் சொல்லுங்க நண்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому +1

      மிக்க நன்றி சகோதரரே ஆம் வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பு தான் முயற்சித்து விட்டு கருத்துக்களை பகிரவும்

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 3 роки тому +1

    Inthe sweet peyer yenne medum ?

  • @shilparadhakrishna7475
    @shilparadhakrishna7475 Рік тому

    What is the alternate for lime stone

  • @BalaMurugan-dt8wc
    @BalaMurugan-dt8wc 3 роки тому +2

    மேடம் , சுன்னாம்பு தண்ணிரில் ஊர வைப்பதால் உடம்பிற்கு ஏதாவது கெடுதல் வருமா?

  • @A2UAtthubegum
    @A2UAtthubegum 3 роки тому +1

    Spr sister....
    Big lk and best wishes from #a2uatthubegum

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 2 роки тому

    1kg skin and seeds or only cubes 1kg sollungal sis.

  • @gomukuttygomukutty97
    @gomukuttygomukutty97 3 роки тому +1

    Y to use sunnambu......

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      It's gives life and hardness to pumpkin ma

  • @devilsworld2566
    @devilsworld2566 3 роки тому +1

    Lime stone enka kidaikum amma

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      Normal shop super market ella pakamu kidakkum ma

  • @kousalyak9964
    @kousalyak9964 3 роки тому

    Instant of sugar what will add??

  • @anidani3025
    @anidani3025 3 роки тому +8

    சுண்ணாம்பு சேர்ப்பதன் காரணம் என்ன?

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому +7

      பூசணி காய் நீரில் ஊறும்போது கெடாமல் இருப்பதற்காகவும் கடினத்தன்மை பெறுவதற்காகவும்

    • @anidani3025
      @anidani3025 3 роки тому +1

      @@AMMAKAIMANAM thank u mam

    • @parthiban9938
      @parthiban9938 2 роки тому

      Where can I get limestone?

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 3 роки тому +1

    Y did you soak pumpkin in sonambu water pl clarify

  • @rufinaandrews9217
    @rufinaandrews9217 3 роки тому

    Veyilil kayak vaikkalama?

  • @anandhis2507
    @anandhis2507 3 роки тому

    I have no sunnamboo what can I do Mam?

  • @yogib2827
    @yogib2827 Рік тому

    Mam is this possible at yellow pumpkin

  • @mareeswarik3461
    @mareeswarik3461 2 роки тому +1

    Pinnadi vara music cut panni erukkalam avungaloda voicah veda music sond than adhikama kadkuthu

  • @sudarp6560
    @sudarp6560 3 роки тому +2

    Any one pls tell the reason for soaking in lime stone

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому +2

      Limestone helps to prevent the pumpkin from spoiling too quickly and giving it hardness when soaked in water.

    • @sudarp6560
      @sudarp6560 3 роки тому

      @@AMMAKAIMANAM thanks for the reply mam

  • @kalaumeshaluru1197
    @kalaumeshaluru1197 8 місяців тому

    For how many days will this sweet last??

  • @rams5364
    @rams5364 2 роки тому +1

    Excellent. How did the final yellowish colour came?

  • @kavi_mahi
    @kavi_mahi Рік тому

    Sunnampu ellana optional

  • @ungaliloruvan...8598
    @ungaliloruvan...8598 2 роки тому

    Sunnambu la en oora vaikanum ?.... Any reason

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  2 роки тому

      Yes brother it gives hardness to pumpkin

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @sujinsujin988
    @sujinsujin988 2 роки тому

    Can we make it with yellow pumpkin

  • @Tejuattitude5
    @Tejuattitude5 Рік тому

    Lime stone illama seiya mutiyatha ka

  • @Tulasi586
    @Tulasi586 Рік тому

    சுரைக்காய் செய்யலாமா அக்கா

  • @durgadurga4762
    @durgadurga4762 Рік тому

    Namba vetrilai ku use panra sunampu ha

  • @deepalakshmi9267
    @deepalakshmi9267 3 роки тому

    Where will we get sonambu

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому +1

      All small shop and department store available sumnambu

    • @deepalakshmi9267
      @deepalakshmi9267 3 роки тому +1

      @@AMMAKAIMANAM normal vatrillai ku podum sonambu dhaana adhu

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому +1

      @@deepalakshmi9267 yes ma

  • @Arun-bk1fq
    @Arun-bk1fq 3 роки тому +1

    En sunnambu thanni la oora vaikkanum

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      பூசணி காய் நீரில் ஊறும்போது கெடாமல் இருப்பதற்காகவும் கடினத்தன்மை பெறுவதற்காகவும்

    • @venkataramanan8279
      @venkataramanan8279 3 роки тому

      சுண்ணாம்பு பொடி எங்கு கிடைக்கும்... மாற்று உண்டா

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 3 роки тому +1

    அவ்ளோதா......

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 3 роки тому +1

    Vetrilai paaku poduvankalae antha sunnamba sister

  • @saranyadevaraj4564
    @saranyadevaraj4564 3 роки тому +2

    Kandipa sunnambu la oora vaikanuma sis

  • @SRS.2002
    @SRS.2002 3 роки тому +1

    சுண்ணாம்பு எதற்காக அம்மா..

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому +1

      பூசணி காய் நீரில் ஊறும்போது கெடாமல் இருப்பதற்காகவும் கடினத்தன்மை பெறுவதற்காகவும்

  • @josephinestellad387
    @josephinestellad387 6 місяців тому

    Summary etharku

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 місяці тому

      sunnambu poosanikaiyin kadina thanmaiyai kuraipathrkku bro

  • @lakshmipriya2411
    @lakshmipriya2411 2 роки тому +1

    வெற்றிலை கு போடுற சுண்ணாம்பு வா

  • @LRrudhvi_1922
    @LRrudhvi_1922 3 роки тому +2

    எந்த சுண்ணாம்பு சொல்றிங்க வெற்றிலை பாக்கு கூட சாப்பிடுவாங்களே அதுவா

  • @arpudhampaul3005
    @arpudhampaul3005 3 роки тому +2

    நல்ல இருக்கு ஆனால் ஏன் சுண்ணாம்பு தண்ணீரில் ஊறவைக்கனும்

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      பூசணி காய் நீரில் ஊறும்போது கெடாமல் இருப்பதற்காகவும் கடினத்தன்மை பெறுவதற்காகவும்

    • @arpudhampaul3005
      @arpudhampaul3005 3 роки тому

      நன்றி மேடம்

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 3 роки тому +2

    இது பூசனிக்காயா? என்னங்க குழப்புறீங்களே இது நீற்றுக்காய் நன்றி

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      இது பூசணிக்காய் தான் பா

  • @jimyori24
    @jimyori24 3 роки тому +1

    அருமை. ஆனால் கடையில் வாங்குவது நல்ல வெண்ணிறத்தில் இருக்கிறது

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      பூசணிக்காய் சற்று தடிமனாக வெட்டடினால் இன்னும் வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் வேகவும் ஊறவும் இன்னும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

    • @jimyori24
      @jimyori24 3 роки тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @priyakumar1449
    @priyakumar1449 2 роки тому

    This is not the correct method. I tried keerthus platter channel method. That came out well.

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  2 роки тому

      all are cooking in different method. if you cook my method you can judge which one was wright and which one was wrong. once you try my recipe if it's come bad then you can say this is not wright method. and don't judge anything if you didn't try. many thanks for your wonderful comment🙏

  • @BharatTube2023
    @BharatTube2023 3 роки тому +1

    சக்கரைக்கு பதில் பனை கருப்பட்டி பயன்படுத்தலாமா!?

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      சர்க்கரை தான் அதே சுவையை கொடுக்கும்

  • @Indizsek
    @Indizsek 2 роки тому +1

    Back ground music osome

  • @Sarmi-TM
    @Sarmi-TM 6 місяців тому

    Sunnampu apaththillaija

  • @retnambalshanmugam498
    @retnambalshanmugam498 2 роки тому +1

    Delicios swet my daddy

  • @phandithurai1514
    @phandithurai1514 3 роки тому +1

    ரெசிபிக்கு நன்றி. 1) சுண்ணாம்பு சேர்ப்பதால் என்ன பயன். 2) பூசணியை எடுத்த பின் மீதி இருக்கும் சீனிப் பாகை எதற்கு பயன் படுத்தலாம் என கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதற்கு பதிலளித்தால் கூட மக்கள தெரிந்து கொள்வார்கள் .mam.

    • @saisathya8006
      @saisathya8006 3 роки тому

      Avanga response pannave illa y

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  3 роки тому

      பூசணி காய் நீரில் ஊறும்போது கெடாமல் இருப்பதற்காகவும் கடினத்தன்மை பெறுவதற்காகவும் அந்த சீனி பாகை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது ஐயா ஏனெனில் சுண்ணாம்புக்கல் கலந்துள்ளது அல்லவா

    • @phandithurai1514
      @phandithurai1514 3 роки тому

      @@AMMAKAIMANAM பதிலளித்தமைக்கு மிக்க நன்றி.

  • @sris9252
    @sris9252 2 роки тому +2

    இது பூசணிக்காய் அல்ல தடியங்காய்

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  2 роки тому

      இரண்டும் ஒன்றுதான்

    • @ammirthavarshini7950
      @ammirthavarshini7950 Рік тому

      White pumpkin

    • @NithiyaKN-bx8we
      @NithiyaKN-bx8we 8 місяців тому

      ​@@AMMAKAIMANAM எங்களுக்கு தடியங்காய்னா என்னனு தெரியல எங்க ஊரில் இதுக்கு பெயர் பூசணிக்காய்

  • @sumathisarvendhrasumathi7380

    ஒவ்வொருவரின் வீட்டில் கப்பின் அளவு வேறுபடும். அது எந்த அளவுன்னு சொன்னால் தானே தெரியும்..

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  Рік тому

      நான் என்னிடம் உள்ள கப்பின் அளவை வைத்து கூறியுள்ளேன். நீங்கள் உங்களிடம் எந்த கப் உள்ளதோ அதில் முயற்றைத்டுபபாருங்கள் அதிலும் அரை கப் என்றால் அரை கப் எடுத்துக்கொள்ளுங்கள்

  • @LaxmiSwaminathan
    @LaxmiSwaminathan Рік тому

    A1 qa q

  • @lathamani7095
    @lathamani7095 2 роки тому

    சுண்ணாம்பு எதுக்கு யூஸ் பண்ணனும்

    • @AMMAKAIMANAM
      @AMMAKAIMANAM  2 роки тому

      பூசணிக்காய் கடினமாவதற்கு

  • @starlalithak9153
    @starlalithak9153 Рік тому

    Super

  • @ruthra_creations
    @ruthra_creations 3 роки тому +1

    Super