prestige picc 2.0 commercial induction stove low heat எளிதாக சரி செய்யலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 25

  • @RajaSekar-n4h
    @RajaSekar-n4h 5 місяців тому +2

    நீங்கள் ஒரு பயிற்சி மையம் தொடங்க சார்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +6

      பயிற்சி மையம் தொடங்குவதில் எனக்கு சிறு விருப்பம் இல்லாத நிலையில் நான் இருக்கிறேன் நண்பர்களுக்கு என்ன உதவி வேணாலும் சந்தேகத்தை தீர்க்கும் அளவுக்கு என்னால் உதவ முடியும் ஆனால் சந்தேகத்தை தீர்த்து அதற்கு உண்டான பணத்தை வாங்குவதற்கு என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை அவங்களாக விருப்பப்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம் நானாக விருப்பப்பட்டு யாரிடமும் கேட்டதில்லை கேட்கவும் போவதில்லை நன்றி நண்பரே 🥰🥰🥰🤗🤗

  • @rameshcsnk4093
    @rameshcsnk4093 5 місяців тому +2

    Very very nice sir.

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝♥️🤝♥️

  • @Shiva_service_Centre
    @Shiva_service_Centre 5 місяців тому +2

    Super 👌 nanpara 🎉

  • @rajendrann8799
    @rajendrann8799 5 місяців тому +2

    Very good information

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +1

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗

  • @jairam1026
    @jairam1026 5 місяців тому +2

    Super sir.thank you 🎉.

  • @manjoraina7240
    @manjoraina7240 3 місяці тому +2

    Penal board sock adigatha sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 місяці тому +1

      கரண்ட் சொறிகி இருக்கும் பட்சத்தில் இன்டக்ஷன் ஸ்டவ் எங்கு தொட்டாலும் ஷாக் அடிக்கும் நண்பரே ஸ்விட்ச் ஆப் செய்த பிறகு கரண்ட் அடிக்காது

    • @manjoraina7240
      @manjoraina7240 3 місяці тому +1

      Penal touch pantriga

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 місяці тому +1

      @manjoraina7240 நண்பரே கால் கீழே வைத்தீர்கள் என்றால் ஷாக் அடிக்கும் கரண்ட் அடுப்பை சரி பார்க்கும் பொழுது மரப்பலகைக்கு மேல் அமர்ந்து தான் வேலை பார்க்க வேண்டும்

  • @Ramakrishnan-qw1zd
    @Ramakrishnan-qw1zd 5 місяців тому +2

    Very useful information about Resistance instant of pre-set❤tnx bro

  • @sharikrishnan5927
    @sharikrishnan5927 5 місяців тому +2

    Anna crt tv pathi video poduga na

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +1

      டிவி பத்தி அதிகமாக சர்வீஸ் நான் எடுப்பதில்லை தெரிந்தவர்கள் மட்டும் கொடுத்தால் சரி செய்து கொடுக்கிறேன் அப்படி ஏதாவது டிவி வந்தால் உங்களுக்கு வீடியோ கண்டிப்பாக பதிவிடுகிறேன் என்பதை நன்றி உங்கள் ஆதரவுக்கு 🥰🥰🤗🤗

  • @kalathyeeswaranapparaju8915
    @kalathyeeswaranapparaju8915 5 місяців тому +2

    where is your service centre ji

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +1

      Erodu Thindal g.co/kgs/9JAS4U
      This my shop location link

    • @kalathyeeswaranapparaju8915
      @kalathyeeswaranapparaju8915 5 місяців тому +1

      @@srigayathriservicecenter my induction prestige on panna trip avuthu ji I am in chennai

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому

      @kalathyeeswaranapparaju8915 என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே அதற்கு உண்டான விளக்கத்தை அளிக்கிறேன் 🤗🤗🤗

  • @samraj3595
    @samraj3595 29 днів тому

    Arumai arumai

  • @r.rameshrajagopal2988
    @r.rameshrajagopal2988 5 місяців тому +2

    வணக்கம் நண்பரே
    எனக்கு எலக்ட்ரானிக்ஸ் கற்றுக் கொள்ள ஆசை அதனால் நீங்கள் எலக்ட்ரானிக்ஸ் வகுப்பு எடுப்பீர்களா?வீடியோ போடுவீர்களா?
    ஏனென்றால் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் என் சிறு வயதில் என் வகுப்பு ஆசிரியர் பாடம் எடுப்பது போல் உள்ளது

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  5 місяців тому +3

      நன்றி நன்றி நண்பரே உங்களுக்கு என்ன சந்தேகம் என்ன சந்தேகம் வேண்டும் என்றாலும் கேளுங்கள் அந்த சந்தேகத்தை தீர்க்கிறேன் உங்களுக்கு எந்த விதமான சந்தேகங்கள் இருந்தாலும் எதைப்பற்றி உங்களுக்கு கேட்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினாலும் என்னிடம் கூச்சப்படாமல் கேளுங்கள் எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் அதையும் கேளுங்கள் என்னுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள் மீதத்தை நான் உங்களுக்கு கூறுகிறேன்