How to apply epoxy metal primer Asian Paints 2pack epoxy இரும்பு கம்பி கேட் ஜன்னல் துருப்பிடிக்காது

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • How to apply epoxy metal primer Asian Paints 2pack epoxy இரும்பு கம்பி கேட் ஜன்னல் துருப்பிடிக்காது
    எப் பாக்ஸ் மெட்டல் பிரேம் வேற ரெண்டு கோட்டு அப்ளை பண்ணா பெயிண்ட் தேவையில்லை ரொம்ப வருஷமா உழைக்கும் துருப்பிடிக்காத கடற்கரைக்கு ஏற்றது
    ஏசியன் பெயின்ட்ஸ்ல இருக்கக்கூடிய அப்பாச்சி மெட்டல் பிரேமர் ரொம்ப நல்ல இருக்குது இந்த ப்ராடக்ட் பொறுத்த வரைக்கும் டு பாக் ப்ராடக்ட் ரேசிங் ஹார்ட்னரும் இருக்கும்
    Paint product review wall painting product wall waterproofing product detail wall waterproofing roof cooling Paints roof cooling terrace cooling paints wall painting Tamil wall waterproofing Tamil wall texture Paints Royal Play design Metallica design Berger Paints Asian Paints designs Asian Paints texture design Nippon paints design MRF interior exterior Paints metal Paints wood paints wood polish product new paint product review in Tamil wall putty acrylic putty any wall crack repair problem solution roof heat solution building construction waterproofing solution best waterproofing Paints long life Paints product detail in this channel
    சுவற்றில் ஏற்படுகிற சுவர் ஓதம் நீர்க்கசிவு பிரச்சனைக்கு தீர்வு சுவற்றில் ஏற்படுகிற விரிசல் கீறல் கிராக் இவற்றுக்கான நிரந்தர சொல்யூஷன் இந்த சேனலில் பதிவிடப்படும் ஹோம் டெக்கர் தமிழ் யூடியூப் சேனல் வால் பெயிண்டிங் வால் வாட்டர் புரூப்பிங் வால் டெக்சர் வால் டிசைன் பற்றிய தெளிவான வீடியோ பதிவிடப்படுகிறது veedu kattumanathurai painting Tamil channel வால் க்ராக் வால் டேமேஜ் வால் ரிப்பேர்
    #homedecortamil
    #Asian paints
    #epoxy
    #epoxymetalprimer
    #metalprimer
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 17

  • @Aedanjackvs
    @Aedanjackvs 8 місяців тому +1

    Epoxy floor making vedio podunga br

  • @ScorpioWarriors
    @ScorpioWarriors 8 місяців тому +1

    Semma material nanpa💪🏻

  • @rajs9424
    @rajs9424 2 місяці тому

    Thinner சேர்க்காமல் 2coat அப்ளை செய்த பின்னர் அதற்கு மேல் normal Enamel color paint அடிக்கலாமா???

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 місяці тому

      அப்ளை செய்யலாம் இதை விட எப்பாக்சி எனாமல் பெயிண்ட் உண்டு அதை அப்ளை செய்யலாம் நல்லது

  • @romanticvideos6383
    @romanticvideos6383 7 місяців тому +1

    Itha vabgi etho mix pannaum

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  7 місяців тому

      முடிந்தவரை தின்னர் யூஸ் பண்ணாம அப்ளை பண்றது நல்லது ரோலர் பிரஸ் ஸ்பிரே பண்ணலாம்

  • @g.balasubramanimani1088
    @g.balasubramanimani1088 Рік тому

    Gatu ku already asian yellow primer
    Adichu iruku adhu melaye adikalama sir

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Рік тому

      இது thinner mixing base synchromate metal primer tarpan base அப்ளை பண்ணா சில நேரங்களில் சொதப்பலாம்

  • @rajs9424
    @rajs9424 2 місяці тому

    Oru litre pack vangiten, thinner evlo ml add pananum

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  2 місяці тому

      150 ml போதும் சேர்க்காமல் அப்ளை செய்து மிக நல்லது

    • @rajs9424
      @rajs9424 2 місяці тому

      சேர்க்காமல் 2coat அப்ளை செய்த பின்னர் normal Enamel color paint அடிக்கலாமா???

  • @vrtamil3644
    @vrtamil3644 Рік тому

    நான் போன வாரம் தான் எங்கள் வீட்டு metal sheet frame களுக்கு அடித்தேன் . single pack தான் கிடைத்தது... colour மட்டும் நாம் நினைப்பது கிடைக்காது .... தரம் எப்படி என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்

  • @Maara1608
    @Maara1608 8 місяців тому

    Naga dog vatchurukoom adikadi portico wash pannaum pothu gate rust aguthu entha paint rust free ah irukuma

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  8 місяців тому

      மத்த ப்ராடக்ட் கம்பேர் பண்ணும் போது எப்பாகசி பெஸ்ட் ரிசல்ட் தரும்