அதைப் பற்றிய ரிவ்யூ ரெடி செய்து கொண்டு இருக்கிறேன் எந்த பொருட்கள் பற்றியும் தெரிந்து கொண்டு மூன்று நான்கு மாதத்திற்கு பிறகு வீடியோ அப்லோடு செய்வேன் 80 % யாவது அது பலன் தர வேண்டும் விரைவில் வீடியோவில் அதற்கான பதில் தருகிறேன் 👍👍👍✍️
Vanakkam, sir naan birla white (Kottayam) cement 1coat, Dulux white exterior primer 1coat adichirukkaen..is it correct method...?? Ithukku mela damp proof adikkalamaa???
அண்ணே எங்க வீட்டுக்கு டாப் ல water leakage இருக்கு நான் white cement black cement சேர்த்து mix பண்ணி இரு ஒடு இடையில் வைத்து பூசி உள்ளேன் ..தற்போது ஒளுகவில்லை ஆனால் கன மழை பெய்தால் ஒளுகுமேன்று தெரியவில்லை..650 sqft terrace ku எத்தனை லிட்டர் waterproof paint or chemical or dam proof vanga வேண்டும்..எப்படி water leakage தடுக்க வழி சொல்லுங்க
Asian paints company ல் அப்ளை செய்ய சொல்லவில்லை ,ஆனால் எங்களுடைய அனுபவம் அப்ளை செய்யலாம் , சீட் உட்புறம் ரப்பர் சீட்டை பயன்படுத்தலாம், மேல்பகுதி white enamel paint apply செய்து நல்லது 👍
Sir. Dr fixet பொறுத்தவரை மூன்று roof seal product இருக்கு ஆனா கடைகள் ரொம்ப கம்மி Asian Paint dampproof products இருக்கு கடைகள் அதிகமா இருக்கு இதுதான் வித்தியாசம் நான் உபயோகித்த வரைக்கும் இந்த ரெண்டு ப்ராடக்டுமே சிறந்த பொருட்கள்தான் வாரண்டியோட எது உங்களுக்கு பக்கத்துல கிடைக்கும்னு பாருங்க அது அப்ளை பண்ணுங்க
30 லிட்டர் கொண்டு 1200 சதுர அடி அப்ளை செய்தால் waterproofing சரியா இருக்காது ஹீட் கம்மியாகாது , எப்படி என்றாலும் வேலை செய்யலாம் என்றால் அதன் தன்மை உழைப்பு இருக்காது 👍
1 litter dampproof கொண்டு 10 square feet அப்ளை செய்யவும் இது asian paints கம்பெனி தரப்பு 3 coat க்கு, இப்படி செய்தால் வாரண்டி கிளைம் செய்ய முடியும் நீர்க்கசிவு ஏற்படாது உழைப்பு அதிகமாக இருக்கும்
500சதுர அடிக்கு எவ்வளவு அடிக்க வேண்டும். வீட்டில் வெயில் காலத்தில் அவதிப்படுகிறோம். எது நன்றாக இருக்கும்...Dr fixit roofseal or Asian paints damp proof... முதலில் பிரைமர் அடிக்கலாமா...
வீடியோவில் அதற்கான பதில் எல்லாம் கொடுத்து இருக்கிறேன், எந்த காரணத்தைக் கொண்டும் ப்ரைமர் உபயோகிக்க கூடாது . Asian Paint damproof 4 product, doctor fixit roof seal 3 product, இரண்டுமே நன்றாக இருக்கும் உங்களுடைய தேவையை பொருத்து(வருடங்கள்) விலையை பொறுத்து பார்த்து பயன்படுத்துங்கள்👍✍️👍
It is it's white colour that reflects back heat. Damp proof is definitely effective for dampness and also it white nature helps You might have applied over white surface! That's why it is not showing any change
வெள்ளை நிறத்தில் உட்பகுதி வெளிப்பகுதியில் அப்ளை செய்யும்போது வீட்டில் வெப்பம் குறையும் என்பது உண்மைதான் அதற்காக இந்த பொருள் சிறந்தது இல்லை என்று ஆகிவிடாது சில இடங்களில் கம்பளைண்ட் உண்டு தனிப்பட்ட முறையில் நானும் என்னுடைய வீட்டில் உபயோகித்து இருக்கிறேன் நாலு வருடங்கள் ஆயிற்று dampproof அப்ளை செய்து நான் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தான் 👍 என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து உள்ளேன் அவ்வளவுதான்
@@HomeDecorதமிழ் damp proof dhan veetuku potan roof top la. But rainy season la water leak iruku. Fulla arrest aagala. Vera yedha solution irundha unga share pannunga brother
Main think miss pannitinga bro all joint crack sealer potu fill pannala waterproofing la joint damage iruko illaiyo fill pannanum ilana kandipa leack varum
Sir ,,, Chennai la entha maari damp proof paint panna neengalae varuvingala ...ella vera yaarachum anupuvingala ???
மிகவும் பயனுள்ள தகவல்
👍
Excellent! Very useful.
👍
unga pressure wash enna model sir yevlo bars sir
Asian paints tools
Bro Surfa Heat shield pathi unga opinion solunga
அதைப் பற்றிய ரிவ்யூ ரெடி செய்து கொண்டு இருக்கிறேன் எந்த பொருட்கள் பற்றியும் தெரிந்து கொண்டு மூன்று நான்கு மாதத்திற்கு பிறகு வீடியோ அப்லோடு செய்வேன் 80 % யாவது அது பலன் தர வேண்டும் விரைவில் வீடியோவில் அதற்கான பதில் தருகிறேன் 👍👍👍✍️
Howlong the white colour will be stable or we can see n on what situation we have to go for warrant claim
வாரண்டி பத்தின டீடைல் வீடியோவில் கொடுத்து இருக்கேன் 👍
1000 s f how much money investment
டேம் சீத் பிரைமர் அடித்து பின்னர் டேம்புருப் அடிக்கலாமா
Self primer dampproof
Vanakkam, sir naan birla white (Kottayam) cement 1coat, Dulux white exterior primer 1coat adichirukkaen..is it correct method...?? Ithukku mela damp proof adikkalamaa???
சார் ஒயிட் சிமெண்ட் அடித்தது நல்லது ஆனால் எப்பொழுதுமே primer அப்ளை செய்யக்கூடாது ரூப்
பகுதியில் , அதேபோல டாம் ப்ரூப் பிரேமர் தேவையில்லை
சூப்பராக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி நீங்கள் எந்த ஊர் பிரதர் கோவையில் பெயிண்ட்டிங் செய்வீர்களா நன்றி
7904733367 call பண்ணுங்க சார்
I am from Chennai paint panni tharuvingala
Sir enga veetula leakage aguthu water Wall la lam Start agiruku already nanga terrace la ஒடு poturukom enna pannalam
Roof damage சரி செய்து விட்டு , waterproofing வேறு சில விசயங்கள் பின்னர் dampproof use pannalm sir please contact 📞7904733367
Damproof ultra neenga yevvalavu ku vanguninga ?
தமிழ்நாட்டிலேயே ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறாக மாதிரி விலையில் வைத்திருக்கிறார்கள் 😰😥
@@HomeDecorதமிழ்sollunga na whole sale shop la tha work pannure therinchukalam nu kete
Damp proof Ultra Rs 6900...Best One
அண்ணே எங்க வீட்டுக்கு டாப் ல water leakage இருக்கு நான் white cement black cement சேர்த்து mix பண்ணி இரு ஒடு இடையில் வைத்து பூசி உள்ளேன் ..தற்போது ஒளுகவில்லை ஆனால் கன மழை பெய்தால் ஒளுகுமேன்று தெரியவில்லை..650 sqft terrace ku எத்தனை லிட்டர் waterproof paint or chemical or dam proof vanga வேண்டும்..எப்படி water leakage தடுக்க வழி சொல்லுங்க
Roofing sheet Blue 🔵 sheet kku adikkakaamaa
Asian paints கம்பெனி தரப்பில் அப்ளை செய்ய சொல்லவில்லை ஆனால் எங்களுடைய வீட்டில் சீட்டு மேல் அப்ளை செய்திருக்கிறோம் பிரச்சனை வரவில்லை நன்றாக இருக்கிறது
@@HomeDecorதமிழ் thank you brother
Sir Steel sheet mala use panalama
Asian paints company ல் அப்ளை செய்ய சொல்லவில்லை ,ஆனால் எங்களுடைய அனுபவம் அப்ளை செய்யலாம் , சீட் உட்புறம் ரப்பர் சீட்டை பயன்படுத்தலாம், மேல்பகுதி white enamel paint apply செய்து நல்லது 👍
How many litre required for 1000 sqft
Asian paints company side 1 litter 10 sf ஆகும் , தனிப்பட்ட முறையில் குறைவாக செலவாகும்
What is the rate per square foot.
Please contact 7904733367
Pressure washer entha company nallathu. Athu use panna details video poduvingala?
கண்டிப்பாக சார் 👍 Asian Paint Berger paint tools நல்லா இருக்கும் 👍
10 x 16 room ku evlo liter use pananum brother...
குறைந்தபட்சம் 10 liter
@@HomeDecorதமிழ் 2 coating panikalama brother.
Bro, indoor wall ku jsw aquaglo adiklama ?
Premium and luxury range product use pannalm
Thank you
நன்றி
Billai oodu mela apply pannalama sir
Ceramic type of tiles தவிர மற்றவற்றில் அப்ளை செய்யலாம் சார் 👍
How much charge per sq feet for 2 coats?
Company side 44 to 55 ரூபா வரைக்கும் செய்றாங்க
@@HomeDecorதமிழ்With material ?
Sir for 20 liter how much water to mix for first coat
1 litter க்கு 300 ml தண்ணி mixபண்ணும் முதல் கோட்டுக்கு 👍
Chennai varuveengala
கண்டிப்பாக சார்
Yen asianpaint company ilama local painter veci panasolringa sir
உங்களோட லாபத்துக்காக பிளஸ் எதாவது டேமேஜ் ஆயிடுச்சின்னா பக்கத்துல இருந்தா சரி பண்ணு முடியும் சீக்கிரமா
Per coat evalo neram gap vidanum
4 to 6 மணி நேரம் சார் 👍
Sir chennai laa ninga panikudigala
7904733367
Before after mathi potirkinha
👍
Already normal white paint adichiruku athu mala adikalama
அப்ளை செய்யலாம் சார் 👍
Best dr fixit r asiant r sika
ஏசியன் பெயிண்ட் டாக்டர் பிக்ஸ் இட் இரண்டுமே சிறந்தது தான் ஏசியன் பெயிண்டில் கூட ஒரு dampproof இருக்கிறது 👍
Bro sika damprof eppadi irukku bro
Sir 🤔 sika ?🤔🤔✍️
வணக்கம் சார்.Damp proof ultra 1st coating 1 லிட்டருக்கு 300ml தண்ணி கலந்து அடிக்கும்போது 20லிட்டருக்கு எத்தனை Sq.ft cover ஆகும்.2nd coat தண்ணி கலக்காம அப்படியே அடிக்கும் போது எத்தனை sq.ft.cover ஆகும்.உங்க வீடியோல நீங்க போட்டிருக்கிற முறைப்படி சென்னைல லேபர் கான்ட்ராக்ட்ல பண்ணித்தர பெயின்டர் இருந்தா அவுங்க கைபேசி எண்ண பகிருங்கள் .
வீடியோவில் தகவல் அனைத்தும் சரியாக கொடுத்திருக்கிறேன் சார் உங்கள் பகுதி பெயிண்டரை வைத்து அப்ளை செய்வது மிகவும் நன்று தங்களுக்கு அது லாபம் கூட👍👍👍
சார் 600 சதுரஅடி மாடிக்கு Tmp proof ultra அடிக்க எவ்ளோ பெயிண்ட் வாங்கனும் சார்
40 lit
Asian paints கம்பெனி தரப்பின்படி 60 லிட்டர் தேவைப்படும்
@@HomeDecorதமிழ்எத்தனை கோட் அடிக்க 60 லிட்டர் தேவை படும்
Contact numbet
Kindly suggest thalaiva. Cost is not a problem, which is better, asian product or Dr. Fix it
இரண்டுமே best தான் Asian paints ல் உங்கள் விருப்பப்படி எளிதாக வாங்கலாம்
Drfixit roofseal or asian ultra ethu sir best
Sir. Dr fixet பொறுத்தவரை மூன்று roof seal product இருக்கு ஆனா கடைகள் ரொம்ப கம்மி
Asian Paint dampproof products இருக்கு கடைகள் அதிகமா இருக்கு இதுதான் வித்தியாசம் நான் உபயோகித்த வரைக்கும் இந்த ரெண்டு ப்ராடக்டுமே சிறந்த பொருட்கள்தான் வாரண்டியோட எது உங்களுக்கு பக்கத்துல கிடைக்கும்னு பாருங்க அது அப்ளை பண்ணுங்க
Only for heat, vembanad Kottayam with Dr Fixit best
Per sq howmuch sir
7904733367 paint contract no
First coat - Asian Advanced DP
2nd coat - Asian Ultra DP
use panalama sir?
ஒரே பொருளை உபயோகிப்பது நல்லது👍
20*30 veetu ku best water proof paint yevlo lit agum
600 sf 40 to 60 litter அதிகபட்சம்
Thank you
டேம் பு௫ப் பெயிண்ட் வெளி சுவ௫க்கு 3 கோட் அடிக்கலாமா?
Crack repair செய்த பிறகு அப்ளை செய்யலாம் சார்
@@HomeDecorதமிழ் மிகவும் நன்றி சார் நிறைய பேர் குழப்புகிறார்கள்
தங்கள் தகவலுக்கு நன்றி.
Primer adikkanumaa?
கண்டிப்பாக வேண்டாம்
1200 sq feet க்கு எவ்ளோ பெயிண்ட் வாங்கணும் cool purpose
Asian paints கம்பெனி தரப்பின்படி 1200 ஸ்கொயர் பீட்க்கு 120 லிட்டர் தேவைப்படும் இப்படி செய்தால் மட்டுமே வாரண்டி அப்ளை செய்ய முடியும்
30 liter
30 லிட்டர் கொண்டு 1200 சதுர அடி அப்ளை செய்தால் waterproofing சரியா இருக்காது ஹீட் கம்மியாகாது , எப்படி என்றாலும் வேலை செய்யலாம் என்றால் அதன் தன்மை உழைப்பு இருக்காது 👍
@@HomeDecorதமிழ் up
Sir vankkan Nan eppa thaan parthen maxcima watter proop
1sq 1co 1200 ml 2co 1300 ml
Over all - 1200 sq - 12 sathuram ,metiriyal 28-30
Only for heat, vembanad Kottayam with Dr Fixit best
நிறைய இடங்களில் showroom இல்லை , ப்ராடக்ட் நல்லா இருக்கும் 👍
Thambi brush iruku pa plastic shop
Ok sir
Anna unga number venum...enga v2 tuku paint aadikanum
7904733367
சென்னை யில யாரை தொடர்பு கொள்ள வேண்டும். மொபைல் நம்பர் இருக்கா பிரதர்
paint contract mobile number
📱 7904733367
I am waiting
Heat reduction paint la entha brands la price kammi?
தற்போதைய விலை பற்றி தெளிவாக வீடியோவில் கூறியுள்ளேன் 👍
Maybe damp proof. aana heat proof kidayathu. no result. Still heat apadiyae than irukku. Walk kooda panna mudiyathu. Dnt waste money
@@Gurupraasad yena paint company name solunga
asian paint
1sqft price anna metriyals and labour charge
1 litter dampproof கொண்டு 10 square feet அப்ளை செய்யவும் இது asian paints கம்பெனி தரப்பு 3 coat க்கு, இப்படி செய்தால் வாரண்டி கிளைம் செய்ய முடியும் நீர்க்கசிவு ஏற்படாது உழைப்பு அதிகமாக இருக்கும்
500சதுர அடிக்கு எவ்வளவு அடிக்க வேண்டும்.
வீட்டில் வெயில் காலத்தில் அவதிப்படுகிறோம்.
எது நன்றாக இருக்கும்...Dr fixit roofseal or Asian paints damp proof...
முதலில் பிரைமர் அடிக்கலாமா...
வீடியோவில் அதற்கான பதில் எல்லாம் கொடுத்து இருக்கிறேன், எந்த காரணத்தைக் கொண்டும் ப்ரைமர் உபயோகிக்க கூடாது . Asian Paint damproof 4 product, doctor fixit roof seal 3 product, இரண்டுமே நன்றாக இருக்கும் உங்களுடைய தேவையை பொருத்து(வருடங்கள்) விலையை பொறுத்து பார்த்து பயன்படுத்துங்கள்👍✍️👍
8letter paint akum
Maybe damp proof. aana heat proof kidayathu. no result. Still heat apadiyae than irukku. Walk kooda panna mudiyathu. Dnt waste money
It is it's white colour that reflects back heat. Damp proof is definitely effective for dampness and also it white nature helps
You might have applied over white surface! That's why it is not showing any change
Damp proof waste for heat. Vembanad Kottayam with Dr Fixit best
ஏசியன் பெயிண்ட் கம்பெனி தரப்பு சொல்வது போல் செய்தால் கண்டிப்பாக நல்ல உழைப்பு தரும், டாக்டர் பிக்ஸ்இட் சிறந்த பொருள் தான்
வெள்ளை நிறத்தில் உட்பகுதி வெளிப்பகுதியில் அப்ளை செய்யும்போது வீட்டில் வெப்பம் குறையும் என்பது உண்மைதான் அதற்காக இந்த பொருள் சிறந்தது இல்லை என்று ஆகிவிடாது சில இடங்களில் கம்பளைண்ட் உண்டு தனிப்பட்ட முறையில் நானும் என்னுடைய வீட்டில் உபயோகித்து இருக்கிறேன் நாலு வருடங்கள் ஆயிற்று dampproof அப்ளை செய்து நான் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தான் 👍 என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து உள்ளேன் அவ்வளவுதான்
இரண்டுமே சிறந்தது தான் என்னுடைய அனுபவத்தில்
Indha method la waterproof panna result varadhu pa. Total cost waste aagum😢😮
எந்த வகையில் பயனளிக்கவில்லை எப்படி உபயோகித்தீர்கள் , என்பதைப் பற்றி சரியாக சொன்னால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் 👍
@@HomeDecorதமிழ் damp proof dhan veetuku potan roof top la. But rainy season la water leak iruku. Fulla arrest aagala. Vera yedha solution irundha unga share pannunga brother
Main think miss pannitinga bro all joint crack sealer potu fill pannala waterproofing la joint damage iruko illaiyo fill pannanum ilana kandipa leack varum
S
S
Anna நீங்க எந்த ஊரு contact number pls naanga madurai
7904733367