என் முதல் சித்திரை கனி

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 2

  • @jothimaasamayal
    @jothimaasamayal 8 місяців тому

    🎉🎉🎉 மிகவும் அருமையான புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது தோழி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி 🎂🎂🎂🎁🎁🎁🎈🎈🎈💐💐💐 நீங்கள் சென்னையில் வட பழனி முருகன் கோவிலுக்கு சென்று வந்திங்களா தோழி நாங்கள் காலையில் எட்டு மணிக்கு சென்று தரிசனம் முடிந்து விட்டிற்கு வந்த போது பத்தரை மணி இருக்கும் தோழி கனி காண்பது கனி தட்டை சமையலறை அல்லது பூஜை அறையில் வைத்து காண்பது மிகவும் சிறப்பாக இருக்கும் தோழி தூங்கும் அறையில் வைத்து காண்பது சரியானது இல்லை தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான பாசமான இணைபிரியா தோழி நம் நட்பு தொடந்து வரும் தோழி வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🌹🌹 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐

    • @sonimakitchen
      @sonimakitchen  8 місяців тому +1

      என் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதற்க்கு மிக்க நன்றி. முதல் முறை கனி காண்பது செய்தேன் அதனால் சரியாக தெரியவில்லை அடுத்த முறை நீங்கள் சொன்னது போல் செய்கிறேன். நம் நட்பு தொடர்வதும் என்னுடைய விருப்பமே...