மாநாட்டில் பேசும் போது சீமானை வேண்டுமென்றே வம்புக்கிழுத்தார் விஜய் - Raveendran Duraisamy Interview

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 388

  • @RajkumarManavalan
    @RajkumarManavalan 13 годин тому +58

    எவன் என்ன சொன்னாலும் சரி எங்கள் ஓட்டு சீமான் அண்ணனுக்கே தமிழ் தேசியம் வெள்ள வேண்டும் ❤💐🙏

    • @traxng-r9y
      @traxng-r9y 10 годин тому

      Tvk❤

    • @Mani787-wl3ei
      @Mani787-wl3ei 7 годин тому

      ​@@traxng-r9y😂😂😂

    • @hamsaveni96
      @hamsaveni96 2 години тому

      ​@@traxng-r9yவிஜய் தளபதி இல்ல, திரிஷாவா இல்ல சங்கிதாவானு தள்ளாடுற பதி😂😂😂
      நம்பி போகும் ரசிக குஞ்சுகளுக்கு ஆப்பு நிச்சயம்😅

    • @selvam5062
      @selvam5062 2 години тому

      வெல்ல

  • @radhakrishnanperambalur5186
    @radhakrishnanperambalur5186 13 годин тому +45

    அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான்.
    அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் 💥

  • @jineskumar9844
    @jineskumar9844 13 годин тому +26

    என்றும் நாம் தமிழர் நாங்கள் இலைஉதிர் காலச் சருகுகள் இல்லை அரசியல் ஆசான் அண்ணன் சீமானின் தம்பிகள் நாம் தமிழர்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 13 годин тому +1

      இலையுதிர் காலச் சருகுகள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @maridasanrmaridasanr6952
    @maridasanrmaridasanr6952 14 годин тому +36

    சீமான் வெல்வார் 💪

  • @premanand2663
    @premanand2663 15 годин тому +53

    பொலிடிகல் மாஸ்டர் அண்ணன் சீமான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Sundarin8du
    @Sundarin8du 14 годин тому +35

    அரசியல் சாணக்கியன் சீமான்💪🏼😊

  • @S.Aathinarayanan_ntk
    @S.Aathinarayanan_ntk 15 годин тому +56

    என் உயின் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤❤❤❤❤❤

  • @ashwinkumar441
    @ashwinkumar441 15 годин тому +34

    Annan seeman 🐯💪

  • @brittandd8281
    @brittandd8281 11 годин тому +9

    துரோகம் நமக்கு புதிதல்ல அனைத்தையும் கடந்து போகும் துணிவு தலைவர் பிரபாகரன் கற்றுக் கொடுத்திருக்கிறார் ❤❤❤❤ நாம் தமிழர்❤❤ நாமே தமிழர்

  • @SMAYAVANE-b8c
    @SMAYAVANE-b8c 15 годин тому +42

    இனி தமிழ் தேசியம் தான் சீமான் ❤👍

  • @eswareshu6012
    @eswareshu6012 15 годин тому +40

    I like ❤vijay❤
    I support ❤❤❤சீமான்🔥🔥🔥

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 12 годин тому

      வாழ்த்துக்கள் 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

    • @madangaming2665
      @madangaming2665 10 годин тому

      Vaipu illa Raja😂😂😂😂

    • @jeelove3341
      @jeelove3341 3 години тому

      Soothuku vali illama theral nethi kuduthu saavunga

    • @jeelove3341
      @jeelove3341 3 години тому

      Oru vaarathai na unnmiya peasarana poi poi ha peasarthu night onnu pearathu kalayela onnu pearathu manusana ha

  • @NesanNesan-u4z
    @NesanNesan-u4z 15 годин тому +34

    நன்றி ஐயா !நாம் தமிழர் கட்சி ❤️

  • @vetrivel7587
    @vetrivel7587 14 годин тому +16

    சீமான் அண்ணா ❤

  • @thambigada
    @thambigada 15 годин тому +19

    Ntk❤❤❤❤

  • @Sivamurthy-pc9qx
    @Sivamurthy-pc9qx 15 годин тому +40

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 15 годин тому +16

    Political super star ⭐ annan seeman 💪💪💪

  • @muruganmech2037
    @muruganmech2037 14 годин тому +24

    என்றும் சீமான் NTK ❤️❤️❤️🔥🔥🔥
    தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். எந்தக் கேள்வி கேட்டாலும் சிறப்பாக நச்சென்று பதில் சொல்லிவிட்டு வேறு கேள்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் அரசியல் ஆண்மகன் சீமானுக்கே என் வாக்கு.
    சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை.
    விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும்.
    விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂
    மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்.
    வாய்ப்பில்ல ராஜா..

  • @breezebala1
    @breezebala1 15 годин тому +21

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் ❤❤❤❤❤

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 15 годин тому +54

    சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 14 годин тому +2

      அண்ணனுக்கு ஓட்டுப் போடுங்க நாடு நல்லா என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

    • @MemeMatrix12
      @MemeMatrix12 14 годин тому

      🎉🎉🎉

    • @rajarajaraja5382
      @rajarajaraja5382 14 годин тому +1

      சகோதரரே நாம் தமிழர் தமிழை பிழையின்றி எழுதவும் 🙏

    • @jeelove3341
      @jeelove3341 3 години тому

      Ethuku adu madu. Mechiytu theral nethi kuduthutu kotha veri vartha illaya nu sollitu oruthanayum matiyatha peasa thyriyatha en kathchi veliya poda nu sollitu iruka va

  • @blueiye3494
    @blueiye3494 13 годин тому +6

    அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் ❤

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 15 годин тому +24

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 😍😍❤❤🙏🙏🔥🔥

  • @k.gautham246
    @k.gautham246 15 годин тому +103

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான்❤️🔥

    • @devarajgounder5184
      @devarajgounder5184 15 годин тому +5

      😂😂😂😂😂

    • @t.vembanan8299
      @t.vembanan8299 15 годин тому +3

      αииαмαℓαι

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 15 годин тому +8

      மனித தெய்வம் விஜயிடம்
      சாமானே மன்னிப்புக்கேள்

    • @charlesdaniel9459
      @charlesdaniel9459 15 годин тому

      அரசியல் வேசி தான் சீமான்

    • @alagarathnam5neethirajah671
      @alagarathnam5neethirajah671 15 годин тому +5

      @@ibnumuhammad9099 மனித தெய்வம். ..😂😂😂 தமிழ் நாடு உருப்படும்

  • @tamilutopia690
    @tamilutopia690 3 години тому +1

    ❤❤ பாப்பான் என்றாலும் பிராமண பாப்பான் என்றாலும், இங்கிலீஷ் பாப்பான் என்றாலும் அவனின் தாய்மொழி வேத மொழியில் முதல் மொழி சமஸ்கிருதம் ஆகும்❤

  • @dharmarajp7207
    @dharmarajp7207 6 годин тому +1

    சீமான்! சீமான்! சீமான்! நாம் தமிழர்!
    நாம் தமிழர்!
    நாம் தமிழர்!
    தமிழ் தேசியம்!
    தமிழ் தேசியம்!
    தமிழ் தேசியம்!
    தமிழ்! தமிழர்! தமிழ்நாடு!

  • @Mani787-wl3ei
    @Mani787-wl3ei 7 годин тому +2

    நாம் தமிழர் ❤❤❤

  • @elangovan5761
    @elangovan5761 13 годин тому +4

    N t k 🔥👌👌👌

  • @SahayaSelvan-qu6dy
    @SahayaSelvan-qu6dy 13 годин тому +5

    Ntk

  • @selvakrishnan8453
    @selvakrishnan8453 5 годин тому +1

    Super ⭐+ Political ⭐

  • @senthilmahalingam3688
    @senthilmahalingam3688 14 годин тому +5

    TVK 🇪🇸 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 12 годин тому +2

    அரசியல் ஆசான் எங்கள் அண்னன் சீமான் தான்...

  • @nathanrao8692
    @nathanrao8692 10 годин тому +2

    NTK ❤ NAAM TAMILAR 🎉🎉

  • @sureshs9988
    @sureshs9988 11 годин тому +2

    We love seeman ❤

  • @jkjkkenken2481
    @jkjkkenken2481 15 годин тому +27

    விஜய் சொல்லாதது நினைக்காததை எல்லாம் துரைசாமி கற்பனையாய் ஒளறுகிறார் ...😂😂😂

    • @ntk2019
      @ntk2019 14 годин тому

      😭😭😭😭😭

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 14 годин тому

      விஜய் கூடத்தான் மேடையில், சீமான் சொல்லாததை எல்லாம் கற்பனையா சொல்லல, யப்பா என்ன நடிப்புடா சாமி 50 வயசு கெயட்டு கூ... இவரு சின்ன பாப்பாவாம் இவர பயபுரித்தினார்கலாம் இவரு பயந்துவிட்டாராம்.

    • @marimuthul9208
      @marimuthul9208 14 годин тому

      Ha ha hA namma nerula yethum pakala la thala screen ku pinnadi neraiya nadanthurukalam 😂

    • @dpikaprakash2563
      @dpikaprakash2563 3 години тому

      Ivan oru allu pothum NTK mudiruthuku

    • @SuperVeeramanikandan
      @SuperVeeramanikandan Годину тому +3

      அப்போ விஜய் ஒரு பிரஸ் மீட் வைத்து சொல்ல வேண்டியதுதானே

  • @pugalselvan
    @pugalselvan 12 годин тому +2

    ❤❤❤seeman

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 11 годин тому +1

    கொள்கை த் தலைவன் ஓங்கி ஒலிக்கும் குரல் தமிழன் தலைமுறை வாழ வாழனும் கத்துகிறார் உணர்ச்சி பிழம்பாக,, நாம் தமிழர் தமிழ் தேசியம் வெல்லும்,,,,

    • @jeelove3341
      @jeelove3341 3 години тому

      Unnai kollum evolo poigal you tube Ella video vum paaru pa

  • @pandiyanmadhura6625
    @pandiyanmadhura6625 15 годин тому +20

    vijay❤❤❤❤❤❤❤

  • @arivomsattam4841
    @arivomsattam4841 13 годин тому +4

    ரவீந்திரன் எப்பொழுதும் சாதி ரீதியாகவே பேசுவார்

  • @deepiakathangeswaran5071
    @deepiakathangeswaran5071 12 годин тому +2

    Ravindran sir super

  • @MoorthyA-j4h
    @MoorthyA-j4h 3 години тому +1

    எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான்

  • @shivansawrissac
    @shivansawrissac 15 годин тому +5

    Vijay anna is Action politician.
    He will perform.
    RD mandian broker naadhaari😂

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 14 годин тому

      ஆக்சன் ஹீரோனு சொன்னால் கூட ஞாயம் இருக்கிறது, ஆனால் அரை மணி நேரம் மேடையில் பேசிட்டு அப்ஸ்காண்ட் ஆன விஜய்யை சொல்வது கொஞம் கூட பொருத்தம் இல்லை, தயவு செய்து சினிமா கனவில் இருந்து வெளியே வாருங்கள்

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 11 годин тому +1

    ஐயா வள்ளமையே வெல்லும்

  • @SasiKumar-yc4lf
    @SasiKumar-yc4lf 13 годин тому +6

    அரசியல் வரலாறு புத்தகம் அண்ணன் சீமான்.

  • @arnoldinigo
    @arnoldinigo 15 годин тому +4

    New Tamildeysim guy’s chance to participate TVK ..!

  • @saravananmuthu7732
    @saravananmuthu7732 15 годин тому +19

    TVK Vijay 👍

    • @Sundarin8du
      @Sundarin8du 15 годин тому +4

      தமிழ் நாட்டுக்கு எதுக்கு த வ க கட்சி? இதுக்கு சரியா பதில் சொல்லு நானே ஓட்டு போடுறேன்

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 15 годин тому +4

      ​@@Sundarin8du2026 தேர்தலில் திமுக வை வெற்றி பெற வைக்கத்தான், அப்புறம் red giant ல விஜய் நடிக்க போயிடுவார், யாரு கண்டா இது கூட ஒரு பட (தேர்தல் படம் 70) agreement ஆ கூட இருக்கலாம்.

    • @Sundarin8du
      @Sundarin8du 14 годин тому +3

      @@Ramu-k8x6m அப்படியே நான் மனசுல நெனச்சத சொல்லிட்டீங்க 😂😂😂,பாருங்க நான் கேட்ட கேள்விக்கு எந்த விசிலடிச்சான் குஞ்சிகளா ல பதில் சொல்ல தெரியுதா என்று 😂

    • @senthilmahalingam3688
      @senthilmahalingam3688 14 годин тому +2

      ​@@Sundarin8duசீமான் கட்சி எதுக்கு வெண்டுனு சொல்லு

    • @senthilmahalingam3688
      @senthilmahalingam3688 14 годин тому +2

      கடைசிவரைக்கும் யூட்யூப் கமென்ட் ல கட்சி நடத்துற சீமான்

  • @narayanasamy3594
    @narayanasamy3594 21 хвилина тому +1

    ஐயா.அரசியல் பேராசான் RD அவர்களுக்கு வணக்கம் 🙏.

  • @pratheepkumar7565
    @pratheepkumar7565 58 хвилин тому +1

    நான் தளபதி விஜய் ரசிகர்கன் தான் ஆனால் என்னுடைய ஆதரவு என்னுயிர் அன்னை தமிழுக்கும்
    என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கும்
    நாம் தமிழர் கட்சிக்கும் தான் நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெற்றி நிச்சயம் வெகு விரைவில்

  • @r9godoffootball695
    @r9godoffootball695 14 годин тому +10

    இவன் கதறல் கோசமே இவன் interview பார்ப்பேன் 🤗😍

    • @senthilkumars2006
      @senthilkumars2006 13 годин тому +2

      😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

    • @jeyakumar2320
      @jeyakumar2320 13 годин тому

      அடேய் ஜோசப், சைமன் இந்து பண்டிகைக்கே வாழ்த்தாத மாற்று மத நபர்கள். நீங்க தான் விழிப்புணர்வே இல்லாமல் இவர்களை ஆதரிக்கிறீர்கள். லயோலா மிஷன்றி குறூப் ஆபத்து

  • @natarajmunusamy2597
    @natarajmunusamy2597 4 години тому

    ரவீந்திரன் அண்ணன் எப்போதும் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஆலோசகராக இருக்கவேண்டும் தமிழ்தேசியம்வெள்ளவேண்டும்

  • @MMariyappan-b5i
    @MMariyappan-b5i 14 годин тому +4

    Mr Duraisamy neenga Oru salra

  • @jesuslive2023
    @jesuslive2023 9 годин тому +2

    NTK seeman win 2026

  • @raghunathanrajavel5988
    @raghunathanrajavel5988 14 годин тому +2

    Super sir

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 11 годин тому +2

    Seeman 💙💯💪

  • @karthijais
    @karthijais 31 хвилина тому +1

    அரசியலில் சீமான் ஊழல் கட்சிகளுடன் எந்த நிலையிலும் கூட்டணி வைக்க மாட்டார்.. ஆனா விஜய்யால் ஏதாவது ஒரு ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் இருக்க முடியாது... ஆகையால் எங்க குடும்பத்தின் ஓட்டு நாம் தமிழருக்கே...❤

  • @jazzaqua5033
    @jazzaqua5033 10 годин тому +2

    நான் பெரிதும் எதிர்பார்த்த கூட்டணி நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகம் கட்சி கடைசியில் திராவிடத்தை தழுவி முகத்தில் கரியை பூசி விட்டார் விஜய்..விஜய் நல்ல மனிதர் தான் ஆனால் அவரை சுற்றி உள்ளவர்கள் சரி இல்லை என்பது தான் உண்மை விஜய் அண்ணண் சீமானிடம் சேர்ந்து அரசியல் அனுபவம் பெற்று பிறகு தன்னிச்சையாக முடிவெடுத்து இருக்கலாம்..இது திமுக வுக்கு சாதகமாக அமையும் என்பது தான் உண்மை புஸி ஆனந்த் போல் ஆட்கள் கூட இருக்கும் வரை விஜய்க்கு சோதனை தான்... நான் இன்றும் விஜய்யை ரசிப்பேன் அரசியல் என்று வரும்பொழுது எனக்கு அண்ணண் சீமான் தான்.NTK❤

    • @jeelove3341
      @jeelove3341 3 години тому

      Dai innum therunthalaya seeman kitta kathuka onnum illa poi poiya sollatha thuyriyum you tube la irukara Ella speech hum paaru da paitheyakara seeman enna enna peasi vachi irukanu nu entha arasiyal vaathiyum entha alavuku maathi maathi pesi iruka maata avolo kevalama avolo mathi maathi peasi iruka chi manusana ava

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 13 годин тому +2

    NTK

  • @charlesdaniel9459
    @charlesdaniel9459 15 годин тому +5

    2026 TVK 🔥🔥🔥🔥

  • @VenkateshR-p8r
    @VenkateshR-p8r 12 годин тому +2

    NTK ❤❤❤

  • @Tvkwarriors
    @Tvkwarriors 15 годин тому +9

    Sivakarthikeyan ah muduchi vida pakran😂

  • @madangaming2665
    @madangaming2665 10 годин тому +1

    2026 Tvk 🔥🇪🇦

  • @jkjkkenken2481
    @jkjkkenken2481 15 годин тому +3

    பிரசாந்த் கிஷோர் .... டெப்பாசிட் காலியாகி போண்டியாய்ட்டார் ...😂😂😂

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 13 годин тому +5

    சூப்பர் தலைவா அருமையான பதிவு... ரவீந்திரன் சார்... விஜய் அழிவான்

    • @jeelove3341
      @jeelove3341 3 години тому

      Seenama paitheyam aagarthu oruthi

  • @saranyakamalrajpt
    @saranyakamalrajpt 3 години тому +1

    Aamai star sbastian simon

  • @mkmanirose
    @mkmanirose 8 годин тому

    தமிழ்நாடு வெற்றிக் கழகம்🔥🔥🔥🔥🔥

  • @josephpragasam3648
    @josephpragasam3648 15 годин тому +8

    ❤❤❤❤❤

  • @SahayaSelvan-qu6dy
    @SahayaSelvan-qu6dy 13 годин тому +2

    My family vote ntk

  • @Amal-pw4iy
    @Amal-pw4iy 14 годин тому +3

    விஜய்க்கு அரசியல் பற்றி என்ன தெரியும் விஜய்க்கு நடித்தால் முதல்வர் ஆகமுடியும் என்று நினைக்கிறார் எத்தனை போராட்ங்கள் நடத்தினர் எந்த பிரச்சனைக்கு கருத்து சொன்னார் அரசியல் வேறு சினிமா வேறு என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்

    • @priyasathishyoutuber
      @priyasathishyoutuber 14 годин тому

      சீமான் என்ன பிறந்த உடனே‌அரசியல்ல குதிச்சிட்டாரா.Ntk கட்சி ஆரம்பித்த பின்னரும் திராவிட கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். போராட்டம் போராட்டம் என்று சொல்கிறீர்கள் போராடி சாதித்தது என்ன.யாருக்காவது நிதி உதவி செய்து உள்ளீர்களா. திரள் நிதி வாங்கி தன் பையில் மட்டுமே போட்டுள்ளார் சீமான்.

  • @vasu3725
    @vasu3725 2 години тому

    அவங்க சமாதானமாக போன கூட இவங்க விட மாட்டாங்க போல.....

  • @RagupathyB-y5p
    @RagupathyB-y5p 6 годин тому +1

    Arasiyal sanakiyar iyya R D AVARKALUKU 🙏 🙏🙏🙏🙏

  • @selvaraj-yu1bv
    @selvaraj-yu1bv 14 годин тому +5

    நீங்கள் மட்டும் தான் கத்துரிங்க கதருரிங்க பாவம்

  • @karthijais
    @karthijais 28 хвилин тому +1

    அரசியலில் சீமான்தான் சூப்பர் ஸ்டார்❤

  • @udayakumar9152
    @udayakumar9152 15 годин тому +8

    Ntk ❤

  • @shivansawrissac
    @shivansawrissac 15 годин тому +4

    Ravindran durai saami jaadhi veri yan 😢

  • @josepha6860
    @josepha6860 33 хвилини тому +1

    நாம் தமிழர் கட்சி சவுதி அரேபியாவில் இருந்து 🎉

  • @tamilutopia690
    @tamilutopia690 3 години тому

    ❤ தமிழ் தேசி ❤டியா மகன் அண்ணன் சீமான்

  • @Mathan-v-4
    @Mathan-v-4 13 годин тому +1

    விஜய்யை எதிர்த்து விமர்சிக்காமல் இருந்திருந்தாலே தானாக அது கூட்டணி அமைந்திருக்கும்

  • @Mathan-v-4
    @Mathan-v-4 13 годин тому

    அண்ணன் சீமான் அரசியல் உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது அதை சரியான திட்டமிடுதல் இல்லாமல் தவறான விமர்சனங்களை வைத்ததால் இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது

  • @karthijais
    @karthijais 34 хвилини тому +1

    Seeman❤

  • @ManiGayu-c7e
    @ManiGayu-c7e 15 годин тому +9

    TVK ❤❤❤❤❤

  • @TUBE-uu9it
    @TUBE-uu9it 14 годин тому +5

    ஒம்மால நீ புகுந்த வீடு வெலங்காது😅சீமான் அண்ணா க்ளோஸ்😅

  • @FriksyRaj
    @FriksyRaj 14 годин тому +3

    Samaan 😂😂😂😂

  • @priyasathishyoutuber
    @priyasathishyoutuber 14 годин тому +2

    சின்ன பிள்ளை தனமாக பேசிக்கிட்டு இருக்கிறார் Ravindran துரைசாமி. கத்தி பேசுனது எப்படி சீமானை மட்டும் குறிக்கும். விஜய் எங்கேயாவது சீமானை பற்றி பேசி உள்ளாரா. சீமான் தான் தம்பி தம்பி என்று சொன்னார்.

  • @kanagarajan5175
    @kanagarajan5175 12 годин тому +2

    Comedy Vijay

  • @kpcreation.930
    @kpcreation.930 15 годин тому +4

    Dai joker da 😂

  • @gganesan1293
    @gganesan1293 15 годин тому +8

    Tvk❤❤❤❤❤

  • @pvishnu152
    @pvishnu152 6 годин тому +1

    Vote for NTK forever

  • @Tvkwarriors
    @Tvkwarriors 15 годин тому +12

    Ena da Solara 30 seat ntk tvk kudukuma😂 comedy panitu iruka2026 aparam intha sotayan irukamatan😅

    • @ശ്രീമതി_ബിജു
      @ശ്രീമതി_ബിജു 14 годин тому +5

      விஜய போய் கேளு ,
      சீமான் கூட பேச்சு வார்த்தை தோத்து போய் அந்த தோல்வி தாங்காமதான் , மேடையில இஸ்ட்டீரியா பேஷண்ட் மாதிரி கத்துனான்..😂😂😂

    • @lishupriyaarul8815
      @lishupriyaarul8815 14 годин тому +2

      தம்பி தமிழக வெற்றுக் கழகம் ரசிகர்கள் நீங்க நினைக்கிற மாதிரி இது சினிமா கிடையாது தம்பி இது அரசியல் முதல்ல உங்களுக்கு ஒரு அரசியல் புரிதல் இருக்கணும் ஐயா ரவீந்திரன் துரைசாமி எத்தனை வருஷம் ஃபீல்டில் இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா அவர் இதுவரைக்கும் சொன்னது மிகச் சரியாக நடந்து இருக்கு மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் நாம் தமிழர் விஷயத்தில் ஐயா சொல்றது இதுவரைக்கும் சரியா நடந்துருக்கு இனிமேல் சரியாக நடக்கும் நீங்க வந்து இன்னைக்கு தான் பாலிடிக்ஸ் வந்து இருக்கீங்க உடனே 2026 இல் முதலமைச்சர் ஆகணும்னு நினைக்கிறதே முதல்ல தப்பு தமிழ்நாட்டு மக்களை நான் அவளை ஏமாளியா பா வாங்க 2024 தனிச்சு போட்டி போடுங்க 224 தொகுதிகளில் ஆள போட்டு வேலை செஞ்சு பாருங்க மக்கள் உங்களுக்கு ஓட்டு பிரச்சனை கொடுப்பாங்க இல்ல அதுக்கு அப்புறம் மத்ததை பேசிக்கலாம்

    • @Tvkwarriors
      @Tvkwarriors 14 годин тому +2

      Engaluku 1crore solid members alredy in tvk see in 2026 then talk

    • @Sundarin8du
      @Sundarin8du 14 годин тому +1

      ​@@ശ്രീമതി_ബിജു அண்ணா... இந்த அரசியல் தெரியாத முண்டங்கள் க்கு எல்லாம் என்ன தெரிய போகுது , ஒரு மூத்த அரசியல் விமர்சகர எப்படி பேசுறான் பாருங்க இதான் விஜய் ரசிகர் குஞ்சுகளின் லட்சணம்

    • @emotionalworld4570
      @emotionalworld4570 14 годин тому +2

      Dai 2026 vijay eh irukka maattaan da

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 16 годин тому +5

    Enna evanum seeman mathiri urutta aarampichitan😂

  • @ShivaShiva-wz9fc
    @ShivaShiva-wz9fc 16 хвилин тому

    No one poltics reviewer 🎉

  • @Mathan-v-4
    @Mathan-v-4 13 годин тому +3

    இன்னும் கத கதையாக விஜய் குறைத்து மதிப்பிட்டு சொன்னாலும் இங்கே யாரும் அதை கேட்பதாக இல்லை

  • @GobiSubburaj
    @GobiSubburaj 14 годин тому +7

    2026 ல் எனது ஓட்டும் எனது குடும்பத்தார் ஓட்டும் தலைவர் விஜய் அண்ணன் அவர்களுக்கே 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @emotionalworld4570
      @emotionalworld4570 14 годин тому +1

      Poi kudumbaththoadu pichai edunga

    • @Sundarin8du
      @Sundarin8du 14 годин тому

      அப்போ உங்க குடும்பம் காலாகாலத்துக்கும் விலங்க போறது இல்ல😂, ஒரு வெறும் கூத்தாடி ய நம்பி குடும்ப வாக்க செலுத்தினால் நீயெல்லாம் எதுக்கு தமிழ்நாட்டு ல இருக்கனும்

  • @sakthianand3152
    @sakthianand3152 15 годин тому +5

    Ravindran proker mama

    • @ntk2019
      @ntk2019 14 годин тому +1

      நீ?

  • @tamilutopia690
    @tamilutopia690 3 години тому

    ❤ விஜய் முதல்வர் காளியம்மாள் துணை முதல்வர் அண்ணன் சீமான் சபாநாயகர்❤

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 15 годин тому +11

    ஒரு மேடையில் விஜயிடம் கேட்ட கேள்வி - நீங்க முதல்வர் ஆனால் என்ன செய்வீங்க என்று
    நடிகர் விஜய் கூறியது முதல்வராக நடிக்க மாட்டேன் என்று. இதே இடத்தில் மானத் தமிழன் இருந்தால் தமிழை வளர்ப்பேன், பல அணைகள் கட்டுவேன், மத்திய அரசிடம் இருந்து NEET விலக்கு பெறுவேன், காவிரியில் உரிய நீர் பெற்றுத் தருவேன், ஜெயலலிதா , ஸ்ரீ மதி, பொள்ளாச்சி வழக்கில் உள்ளவருக்கு தண்டனை பெற்று தருவேன் என்று கூறுவார்.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 14 годин тому +1

      நன்றி தம்பி, சீமான் அரசியலை நல்லா உள்வாங்கி இருக்கே வாழ்த்துக்கள்.

    • @ADHIBAR
      @ADHIBAR 14 годин тому +1

      கருக்கலைப்பு செய்பவர்களுக்கு தண்டனை உண்டா .
      வெள்ளைகார ஃபிகர்களுங்கு அனுமதி உண்டா .

  • @madangaming2665
    @madangaming2665 10 годин тому

    Yavan enna sonalum sarie da Tvk🔥🇪🇦.........

  • @Mathan-v-4
    @Mathan-v-4 13 годин тому

    உங்களது எண்ணம் விஜயை விமர்சிக்க வேண்டும் ரஜினியை உயர்த்தி காண்பிக்க வேண்டும் அவ்வளவுதான் அதற்காகத்தான் நீங்கள் விஜய்யை விமர்சித்து குறைத்து மதிப்பீட்டீர்கள். ரஜினியை உயர்த்தி மதிப்பீட்டீர்கள் கடைசியாக என்ன நடந்தது பார்த்தீர்களா

  • @jpblueoasis4326
    @jpblueoasis4326 6 годин тому

    Annan vijay tvk❤❤❤

  • @siva-Sk24
    @siva-Sk24 13 годин тому +1

    2050 அப்ப கூட உங்கள் சீமான் ஜெய்க்கா வய்ப்பில்லை ராஜா RSSS சொட்டை பையன் 😅😅😅😅😅😅 முருகன் ஆருளள்🦚 தமிழக் வெற்றி கழகம் வெல்லூம் 🐘🇪🇸🐘💯💪👑

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 15 годин тому +6

    RD Nadar support seeman Nadar

  • @Mathan-v-4
    @Mathan-v-4 13 годин тому

    முதலில் அண்ணன் சீமான் தலைவர் தலைமைக்கான பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் அனைவரிடமும் பொறுமையாகவும் அன்பாகவும் நிதானமாகவும் அவர் சொல்ல வந்ததை என்னவென்று கேட்டு அறிய வேண்டும் மற்றும் கட்சியில் அந்தந்த தொகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதை அங்கு பொறுப்பாளர்களுக்கு அந்த அந்த உரிய மரியாதை அவர்களுக்கு உரிய

  • @selvaselva7295
    @selvaselva7295 14 годин тому +4

    சாமானால்.பிச்சக்காரனைஉருவாக்கினான்.தற்குறிதம்பிகள்பணத்தைசூரையாடினான்.