One floor than bro load bearing la katirukom 8 inch brick use panirukom Mela inoru floor kuda katalam. Ground floor mattum apdina 6 inch brick mattum pothum
ஐயா! வணக்கம் இந்த நிறுவனத்தை வைத்து இன்டர்லாக் வீடு கட்டினேன் என் வீட்டை முழுவதும் முடித்து தரவில்லை முழு பணத்தையும் வாங்கி கொண்டார் வீட்டீனூல் மழை நீர் கசீந்து வீட்டீனூள் வரு கிறது
ஒரு சதுரத்திற்கு 3,500 ரூபாய் மிச்சம் ஆகிறது என்று செல்கிறார். ஒரு சதுரம் என்பது 100 சதுர அடி (10×10 ft.). 10,000 சதுர அடி அதை விட 100 மடங்கு. எனவே 3,500 x100 = 3,50,000 மூன்றரை லட்சம் ரூபாய். 19,000 சதுர அடிக்கு 3,500 × 190 = 6,65,000 ஆறு லட்சத்து அறுபத்தைந்தாயிரம். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
நம்ம நாட்டில் எதுவாக இருந்தாலும் துவக்கம் கொஞ்சம் தரமாக தயாரிப்புகள் இருக்கும் பிறகு போக போக தரமற்று விலையும் கூடுதலாக வரும் நாம் கொஞ்ச சிலவு கம்மியாக இருப்பதை என்னி வீடுகட்ட ஆரம்பித்தால் தரமற்று போய் இரு சிலவுகளாயிடும்... இதே வெளிநாட்டில் இதுபோல் தயாரிப்புகள் 100/100 தரமாக கிடைக்கும்
Sir, they say it is reusable. As they bond the bricks with special paste on the outer surface is it possible to remove these brick without damage to reuse.
நான் இந்த வீடியோ கவனித்ததில் ஒரு கல் 40 ரூபாய் வருகிறதா.. இதே அளவில் செங்கல் கு 25 rs போதுமானது. மேற்கொண்டு சிமெண்ட் பூச்சு தேவைப்படும். ஆனாலும் இந்த கல் வாங்குற செலவை விட செங்கல் வீடு செலவு குறைவாகவே இருக்கும் என நம்புகிறேன்.. பலம் பத்தி பேசவில்லை.. செலவை பொறுத்தவரை இது அதிகம் ஆகும் என்றே நினைக்க தோன்றுகிறது. தவறா சொன்னால் மன்னிக்கவும்...
Exactly red bricks is always best my dad build a home for our.. Family... Now it's destroyed After 49 yrs... Now I am building a new home with red bricks...
நான் இண்டர்லாக் கல்லில் தான் வீடு கட்டியுள்ளேன்.குறைவான நீர்,சிமெண்ட் செலவு குறைவு வேகமாக கட்டி முடிக்கப்பட்டது
சார் நான் இராமநாதபுரம் நீங்க எங்கே இந்த இன்டர்லாக் கல் எடுத்தீங்க .
கல் என்ன ரேட் சார்
Pls share me the builder contact no chennai la katuvangala
Sir building life Evlo year varum ???.strong ah irukuma sir..
@@deeshaa6131In Chennai were? We are doing here in guduvanchery.
அருமையான
பயனுள்ள தகவல்
பலரும் பயனடைய
வாழ்க வளமுடன்
நில அதிர்வு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் இதன் ஸ்திரத்தன்மை எவ்வாறு இருக்கும்? இதற்கான ஆராய்ச்சி முடிவுகள் ஏதேனும் உள்ளதா?
DEAR ANANTHA KRISHNAN SIR I APPRECIATE YOUR INTER LOCK BRICKS WORKS . GOD BLESS YOU
அஸ்திவாரம் பற்றி குறிப்பிடவேயில்லை! அதனால் முழுமையாகவில்லை
Quality of construction is important now days these new idea u bring in rnt good. My dear youtuber don't talk for money it involves many people life.
Very useful video brother 👍 I think my own house will be construct only interlock bricks lot of money save for me
What about window and doors fixing and electrical fittings done.
S nanum etha pathi niriaya videos Pathen rompa useful ah eruku middle class familys Ku nanum kandipa interlock bricks vachu tha house kattanum
இப்போதைக்கு விலை வாசி உயர்ந்த நிலையில் இன்டர் லாக் செங்கலில் வீடு கட்டுவது தான் சிறந்தது..
Yes
பில்லர் போடாம ஓரு மாடி வீடு கட்டலாமா
It's Old Technology Hands-off To Discover
நாங்களும் இந்த கல்லில் தான் கட்டினோம் 5 லட்சம் வரை செலவு குறைந்துள்ளது.வீடு வலிமையாக உள்ளது
Evlo floor bro.
One floor than bro load bearing la katirukom 8 inch brick use panirukom Mela inoru floor kuda katalam. Ground floor mattum apdina 6 inch brick mattum pothum
@@naturelover-oj8ys 6 inch too risk, future extended panna mudiyathu
Bro force ah pogi wall mela vilutha kila ethuvum vilukatha .. because locking system..so I ask u
@@gowthamkarthi5325good qus ☺
Valthukal.. by SB engineering interlock bricks making machine manufacturer from Salem
Nangalum ipo interlocking la than veedu katitu irukom its seems gud
Skilled Labour cost is very expensive now a days….
Superb concept bro
ஐயா! வணக்கம்
இந்த நிறுவனத்தை வைத்து இன்டர்லாக் வீடு கட்டினேன் என் வீட்டை முழுவதும் முடித்து தரவில்லை முழு பணத்தையும் வாங்கி கொண்டார் வீட்டீனூல் மழை நீர் கசீந்து வீட்டீனூள் வரு கிறது
Comment ku oru reply kooda podala intha UA-cam channel or construction owner
Dei
Kannadi ivaruku padhil solra
பகிர்ந்தமைக்கு நன்றஅ😢
Got a good knowledge about interlocking bricks
ஒரு சதுரத்திற்கு 3,500 ரூபாய் மிச்சம் ஆகிறது என்று செல்கிறார். ஒரு சதுரம் என்பது 100 சதுர அடி (10×10 ft.). 10,000 சதுர அடி அதை விட 100 மடங்கு. எனவே 3,500 x100 = 3,50,000 மூன்றரை லட்சம் ரூபாய். 19,000 சதுர அடிக்கு 3,500 × 190 = 6,65,000 ஆறு லட்சத்து அறுபத்தைந்தாயிரம். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.
Great service to humanity with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance! God bless u all always!
Interlocking brick comparison with AAC block yedhu best video podunga
Always my favourite....Anna.....❤️❤️.
Fantastic super very useful video vignesh sir💙 it's possible to Chennai ha .. this is udhayasaravanan Thq 🙏💐🍫👍
Innovation in building materials I good.
But interlocks must be perfectly made ,if the blocks have even minor damage, they won't fit properly
All the very best🙏🙏🙏🙏🙏super congratulations
Brick itself made of cement and other material. So there is usage of cement and can not be said as eco friendly.
How about water seeping?
Gd mg mr, காம்பௌண்ட் wall க்கு foundation எப்படி பண்ணீங்க without column la
Column podarathu best lengt ah poguthu column safe
நம்ம நாட்டில் எதுவாக இருந்தாலும் துவக்கம் கொஞ்சம் தரமாக தயாரிப்புகள் இருக்கும்
பிறகு போக போக தரமற்று விலையும் கூடுதலாக வரும்
நாம் கொஞ்ச சிலவு கம்மியாக இருப்பதை என்னி
வீடுகட்ட ஆரம்பித்தால் தரமற்று போய் இரு சிலவுகளாயிடும்...
இதே வெளிநாட்டில் இதுபோல் தயாரிப்புகள் 100/100 தரமாக கிடைக்கும்
4ACC Blocks patri vedio podunga sir
10 வீடு interlock bricks ல கட்டி இருக்கேன் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை...
1200 sqft la 2bhk வீடு கட்ட எவ்வளவு செலவாகும் சகோ
Sir, they say it is reusable. As they bond the bricks with special paste on the outer surface is it possible to remove these brick without damage to reuse.
Without pasting and pointing inbetween bricks can be dismantle, but other that can't be reused
@@Connectwithkarthic tnx
சிவகங்கை மாவட்டம் சொந்த ஊர் வாழ்த்துக்கள்
Bro wereis yesterday live video bro
Sir, veedu katta per sqft evlo charge pandringa and chennaila pannuvingala ....
Chennai la also can do. we are doing in guduvanchery.
Na pannuren sir 2500rs per sq ft. , Meterial and labour
@@jetarun rate kami panuvengala wat kind of building u can build sir
@@fosclips1692 we can do...which place u r ?
Thank you 🙏
Steel doors patri podunga sir
Lifespan of this interlock building?
Singampunari people here👍💯
All ok sir, is there any Experiment under earthquake and any certified or any suggestions from LEED.
about aac block, and enga low rate la blocks available nu video podunga bro
Super sir chenni சென்னையில் பில்டிங் மற்றும் நம்பர் சென்னையில் இந்த கட்டிடம் கட்டுவதற்கு போன் நம்பர் இருந்தா
Nice ideas 👍
100 sqft ku 3500 save pandraru na ......1200 sqft veetuku ku ....42000 save panvom ....most propably 42000 is not a big deal in 20 latcham........
Videola 90,000sqft sonnaru
Good...
Bro I need to know about acc blocks business details
What about dead load increase when it goes to g+2 floor?
Not recommended
சார் பேஸ்ட்மென்ட் ல first கல் எப்படி fix பண்றீங்க.. நகர வாய்ப்புள்ளதா 😂😂
இந்தக் கல்லை வாங்கணும்னா யாரை தொடர்பு கொள்ள வேண்டும் தொடர்பு எண் எங்கே 🧐
நாங்க இண்டர்லாக் கல்லில் வீடு கட்டி கொண்டு இருக்கோம்
Hai Anna
Building life how many years Brother..
Super
சார் இந்த இன்டர்லாக் மெசின் எங்கு கிடைக்கும்
இந்த மெசின் டிட்டியல் கொடுங்க பிளிஸ்
Cost of each size interlock Bricks please?
25 to 40 ₹ Depending on the size of the brick
Hi bro, can you upload content on cloud kitchen and few good brands available
This block will be very hot during the summer🌞🏖️ season
❤️🙏🎉 superb
Bro Chennai available ha..
Seismic proof advisable illa. Only advisable compound walls.
Vignesh bro Vanakkam Valthugal
vanakkam sir
9", 6". Brick rate evlo bro
How can one buy that machine?
ஆனா தண்ணீர் leak ஆகும்னு சொல்லறாங்கலே அது உண்மையா?
Plastic la veedu kattinaa leak aaghadu .... rest all material are water permeable...
ஆமாம்
ஏன் லீக் ஆகுது ? என்ன பிரச்சினை?
ஏற்கனவே நடைமுறையில் உள்ள செங்கல் கற்களின் அளவைபெரிதாக்கினாலே செலவும் லேபரும் குறையுமே
செம்ம சகோ....
Traditional method . Should not change the design. Traditional fellow will not accept
Cost of 9inch and 4inch single block?
Appa pattipakavey semma cost ahumey sir
Sir can I have manufacturing location
where I get this mechine ?
9:35 பாதி கல் எப்படி 10 கிலோ இருக்கும் அப்போ ஒரு கல்லின் எடை எவ்வளவு 🤔??..
brick cost per piece
Indha madhiri compound pottu taruvingala sir
Roof thickness sir
நான் இந்த வீடியோ கவனித்ததில் ஒரு கல் 40 ரூபாய் வருகிறதா.. இதே அளவில் செங்கல் கு 25 rs போதுமானது. மேற்கொண்டு சிமெண்ட் பூச்சு தேவைப்படும். ஆனாலும் இந்த கல் வாங்குற செலவை விட செங்கல் வீடு செலவு குறைவாகவே இருக்கும் என நம்புகிறேன்.. பலம் பத்தி பேசவில்லை.. செலவை பொறுத்தவரை இது அதிகம் ஆகும் என்றே நினைக்க தோன்றுகிறது. தவறா சொன்னால் மன்னிக்கவும்...
Wrong brick size kammi second useage of cement for binding is more
Rain 🌧️ day
..... Any dampness...
Price Enna bro
AAC block vs interlocking bricks difference pls..
Weight, size, shape are the major difference ...
Which one best
@@manishankarbasker8808 Tell me best one
Vellore ku supply panuvingala
Put a video about it
Is it available in coimbatore??
Stone rate ?
Can u construct in Bangalore
Can we build a 5 floor house with this brick ??
Not recommended for g+2 floors
எடை 15 கிலோ இருக்கு என்று சொல்லும் பொழுது இதனுடைய சென்றிங் எப்படி பண்ணுறாங்க லாக்கிங் சிஸ்ட்டம் கீழ விலதா
ஒரு கல் என்ன விலை என்று கூறவில்லை.வில தெரிந்தால் தான் மக்களுக்கு பயன் தரும். Waste
Ore oru interlocking kalla norukki vitta enna aagum
1000 சதுரடி வீடு கட்ட செலவு எவ்வளவு ஆகும்
Gandhi mathi nagai kadai new marriage hall
சுற்று சுவர் க்கு ஏற்ற கல் மாதிரி தெரியுது
என்ன இருந்தாலும் செங்கல் மற்றும் ஹாலோ ப்லாக் கல்லு வச்சி வீடு கட்ர மாதிரி வராது
Will blast in india ❤️❤️
Bro oru kallu oda price enna bro
Inches wise price sollunga bro
Unga location pls
ரூபாய் 42 என்று சொல்கிறார்கள்
Hadera kydane
இதில் 8'' கல் வெயிட் என்ன செங்கல் அதற்கு சமமா எத்தனை கல் வரும்
Per Square feet Amount...
Intha bricks ennaku vendum
AAc or Interlock which is best ????
AAC IS BEST
@@kkuniquefitness1308 how to avoid cracks in aac blocks
And which is better between aac vs clc
@@ingarbasha2526brick lay பண்ணிய பின்பு chick mesh போட்டுடு cement plastering பண்ணுக
எத்தனையோ புதிய யுக்தியை கையாண்டு விட்டார்கள் ஆனாலும் தற்போது வரை செங்கல் கட்டுமானமே சிறந்ததாக உள்ளது
இது ஒன்றும் புது தொழில் நுட்பம் இல்லை தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தமிழின மன்னன் ராஜராஜன் காலத்து முறை.
@@MrArangulavan tanjur temple
Grinate 🙏🙏🙏
Exactly red bricks is always best my dad build a home for our.. Family... Now it's destroyed After 49 yrs... Now I am building a new home with red bricks...
@@prabhukannan9287 நான் கல்லை சொல்ல வில்லை கட்டிய (இன்டர் லாக் ) உள்ளார்ந்த பினைப்பு தொழில் நுட்பம் அதை சொன்னேன்
@@MrArangulavan நானும் குறை சொல்லவில்லை
தமிழன் பெருமையை சொல்கிறேன் 🙌🙌🙌