skandasramam Sri Annamalaiyar Hill Hike Ramana Ashram Virupaksha Cave Mount GIRIVALAM TIRUVANNAMALAI

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 110

  • @bharathis3730
    @bharathis3730 3 роки тому +5

    வக்கம் இந்தஇடம் காட்டிய உங்களுக்கு மிகமிக நன்றி என்னதவம்செதேனோநான் பார்க கண்கள் கோடி வேண்டும் நன்றிஐயா

    • @bharathis3730
      @bharathis3730 3 роки тому +1

      நமசிவாயா அருணாசலசாவனே போற்றி

  • @nandagopal1007
    @nandagopal1007 3 роки тому +8

    இவ்வளவு புனிதமான இடத்தில் காலனி அணிந்து செல்லாதீர்கள் நன்றி..

  • @saravanans5251
    @saravanans5251 3 роки тому +13

    என்ன தவம் செய்தேனோ இந்த வீடியோ பார்ப்பதற்கு மிக்க நன்றிகள். ஓம் நமசிவாய

  • @saipari2913
    @saipari2913 3 роки тому +2

    மிக்க நன்றி சிவா, அற்புதம் திருவண்ணாமலையே மிக அற்புதம் அதில் இவ்வளவு இடங்கள் இருப்பது இப்போதுதான் தெரியும் மிக அருமை சிவா, வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @kishorkalvin9858
    @kishorkalvin9858 2 роки тому +1

    தம்பி வினோத் வாழ்க வளமுடன். அருமையான பதிவு அழகான பதிவு! அண்ணாமலையார் அருளோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!

  • @kathireshbabubabu7930
    @kathireshbabubabu7930 3 роки тому +8

    A great video thanks ,back ground music also is great.

  • @Indian_food_recipes
    @Indian_food_recipes 3 роки тому +10

    New subscriber here இத்தகைய கானகிடைக்காத அறிய காட்சியை கானொளியில் பதிவு செய்து மக்கள் அனைவரும் பகிர்ந்தர்க்கு மிகவும் நன்றி . 🙏👌👌ஓம் நமசிவாய.உங்கள் பணி மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள் 👏👏👏

  • @ThalaGowsick
    @ThalaGowsick 3 місяці тому

    ஓம் அருணாச்சல சிவா போற்றி போற்றி போற்றி

  • @kalyanapasupathyvenkataraju
    @kalyanapasupathyvenkataraju 3 роки тому

    அற்புதம்
    மிக சிறப்பான பதிவு
    மிக்க நன்றி
    அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாசலா .....

  • @manohari7372
    @manohari7372 Рік тому

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 3 роки тому +1

    நன்றி. முன்பு நாங்கள் காணாத கானொழி. சிறப்பு.

  • @vdevi4799
    @vdevi4799 3 роки тому +2

    அரிய காணொளி.நன்றி.

  • @thamaraikala7481
    @thamaraikala7481 2 роки тому +1

    Om namosivaya siva Vinoth bro 🙏 super engalu ku romba sandosama erundadhu thanks so much 🙏 👍

  • @TamizharAatchi
    @TamizharAatchi 3 роки тому +5

    பின்னனியில் ஓம்நமச்சிவாயம் என்று ஒலித்திருந்தால் மெய்யுருகிபோயிருக்கும்

  • @balasubramanianramalingam3916
    @balasubramanianramalingam3916 3 роки тому +7

    அருணாசல சிவா ஓம்

  • @papathi3938
    @papathi3938 2 роки тому +1

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @premahar4961
    @premahar4961 2 роки тому

    விநோத் தம்பி ஒயிட் சர்ட் அணிந்த தம்பி உங்களை போல். சிகப்பு நிற சர்ட் தம்பி உங்கள் மனைவியை போல் அருமை வாழ்க வளமுடன் 🙏🌿🌻😙♥️🙌😃

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 3 роки тому +2

    ஓம் சிவாயநம🙏🙏🙏🍎🍎🍎🍇🍇🍇,,, valzhga valamudan,,,valzhga

  • @vithyaross8343
    @vithyaross8343 3 роки тому +2

    மிக அருமை

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 роки тому

    Romba arumayana video

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +7

    சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏

  • @shanthia6956
    @shanthia6956 2 роки тому

    ஓம் நமசிவாய இந்த மாதிரி இடங்கள் நாம் பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @manim6344
    @manim6344 3 роки тому +2

    Siva

  • @annamalai8635
    @annamalai8635 3 роки тому +3

    சிவ சிவ

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 роки тому

    Om pirapanchame suvaga

  • @saravankumar7366
    @saravankumar7366 3 роки тому +5

    ஓம் நமசிவாய எல்லாம் அவர் செயல்

  • @mulumaiperu2324
    @mulumaiperu2324 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @perachik7957
    @perachik7957 3 роки тому

    வாழ்க வளமுடன் தம்பி
    நல்ல பதிவு

  • @kalaiselvi411
    @kalaiselvi411 3 роки тому +1

    ஓம் நமசிவாய.ஓம்நமசிவாய . ஓம் நமசிவாய.

  • @kumaranGovindharajan906
    @kumaranGovindharajan906 3 роки тому +4

    Thanks.Om sivaya Nama..

  • @mathivalar4119
    @mathivalar4119 2 роки тому

    🙏🙏🙏மிக்க நன்றி

  • @manushadevir8570
    @manushadevir8570 3 роки тому +1

    Kodañakodi nanrikal thambu

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 3 роки тому +3

    Om namah shivaya namaha 🙏🙏🙏

  • @Vaibhavi.G339
    @Vaibhavi.G339 3 роки тому +1

    Thanks for this video 🙏

  • @gopalsambamoorthy7922
    @gopalsambamoorthy7922 3 роки тому +2

    Om namo bhagawathe sri ramanaye

  • @rajas.a9681
    @rajas.a9681 3 роки тому +2

    Thanks a lot tears runninh down

  • @muthukumaran.nmuthukumaran260
    @muthukumaran.nmuthukumaran260 3 роки тому +1

    சிவ சிவ ஓம் நமசிவாய 🙏

  • @vidhipradajanapriya6271
    @vidhipradajanapriya6271 2 роки тому

    Super ji

  • @shanthia6956
    @shanthia6956 2 роки тому

    அற்புதம்

  • @ramkumar345
    @ramkumar345 3 роки тому +2

    Arunachala Siva 🙏

  • @RamKumar-qf4tj
    @RamKumar-qf4tj 3 роки тому +1

    srilalsri gugai namaichivayar jeeva samadhi

  • @kalaikathirvel7644
    @kalaikathirvel7644 3 роки тому +5

    👌👌👌💯

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 3 роки тому +1

    அருணாசல சிவ வீடியோ வுக்கு நன்றி

  • @rnarayanan31
    @rnarayanan31 3 роки тому +2

    ஓம் நமசிவய

  • @settaimadhan
    @settaimadhan 3 роки тому +7

    ஓம் நமசிவாய🙏

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 роки тому

    UNGAL voice nalla.erukku vinoth brother

  • @nageswararao8135
    @nageswararao8135 2 роки тому

    Great sir. Thanks.

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 3 роки тому +5

    ஓம் நமசிவாய. இங்கு பூசை வழிபாடு செய்கிறார்களா? விளக்கமாக பதிவிடவும்.

  • @kumarblore2003
    @kumarblore2003 3 роки тому +2

    ஓம் நமசிவாய.

  • @gayathrikannan3380
    @gayathrikannan3380 3 роки тому

    excellent sir

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 3 роки тому +1

    Nantri Iya

  • @sathiyastalin3756
    @sathiyastalin3756 2 роки тому

    ethu epadi poganum .kirivala way la eruka

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 Рік тому

    Vinod Who is ding this ding Arunachala shiva. Please reply

  • @தமிழ்திசைசெய்திகள்

    உயிரும் ,மனதும் உருகும்
    உணரும் ஓம் நமச்சிவாய
    என்றும் முடிவில்லாத ஆனந்தம்!
    சிவசிவ என்கிலார்
    தீவினையாளர்
    சிவசிவ என்றிட தீவினை மாளும்
    சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
    சிவசிவ என்றிட என்ன சிவகதி தானே

  • @sathyar6818
    @sathyar6818 2 роки тому

    Ella tima la veliyulairunthu vanthavanga malaiku Mela eramudiyum edhavadhu time irukka

  • @sasikala12347
    @sasikala12347 6 місяців тому

    🙏🌹

  • @GuitSiva
    @GuitSiva 2 роки тому

    Om Nama Sivaaya 🙏

  • @Raghuvaran232
    @Raghuvaran232 Рік тому

  • @premahar4961
    @premahar4961 2 роки тому

    🙏🌿🌻😙♥️🙌😃

  • @vlatha1980
    @vlatha1980 Рік тому

    Thanks

  • @arunachalaadmaiaruna8125
    @arunachalaadmaiaruna8125 3 роки тому

    Arunachala siva

  • @flowflowinfo8027
    @flowflowinfo8027 2 роки тому

    உங்கள் போல நாலு பேர் இந்த திருவன் ன்ன மலலி நாசம் பண்றது.

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 3 роки тому

    Fantasyic

  • @chinnadurai962
    @chinnadurai962 3 роки тому +2

    OM NA MA SI VA YA

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 3 роки тому +1

    🙏💐

  • @SettaiwithSathyaofficial
    @SettaiwithSathyaofficial 3 роки тому +2

    🙏🙏

  • @vijayabalasubramanian8191
    @vijayabalasubramanian8191 3 роки тому +1

    வயதான வர்கள் போகமுடியுமா

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 роки тому +1

    👌

  • @karuppusamik5390
    @karuppusamik5390 3 роки тому

    நன்றி

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 3 роки тому

    🌷🌷

  • @cyborgsaitama5732
    @cyborgsaitama5732 3 роки тому

    👍👍

  • @sivamani9932
    @sivamani9932 2 роки тому

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @satheeshc3907
    @satheeshc3907 3 роки тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathis5476
    @revathis5476 3 роки тому +3

    Neethilan Dandabani அவர்களின் அம்மன் உணவு கொடுத்த ஞானி குரு நமச்சிவாயம் மற்றும் குகை நமச்சிவாயம் அவர்களுடைய வீடியோவை பார்க்கவும் மிகமிக அற்புதமானது மேம்போக்கான வீடியோக்கள் எவ்விதத்திலும் பக்தியை உண்டாக்காது இன்னும் சிறிது ஆராய்ந்து பதிவுகள் போட்டால் நன்று

  • @karthikalakshmi379
    @karthikalakshmi379 3 роки тому +3

    Enga iruku

  • @abiabirami9135
    @abiabirami9135 3 роки тому

    🙏

  • @sarojabharathy8449
    @sarojabharathy8449 3 роки тому +1

    Arputhamana vedio

  • @sadhasivam437
    @sadhasivam437 3 роки тому

    Malai yerivadharku evalo neram agu sir

  • @pratiksharama4193
    @pratiksharama4193 3 роки тому +1

    Nan degree angatha padichan.

  • @pratiksharama4193
    @pratiksharama4193 3 роки тому +1

    Nan poi irukan pa

  • @gopalakrishnan3079
    @gopalakrishnan3079 3 роки тому

    ஆக்கிரமிப்பு வியாபாரம்
    நான் இந்த இடத்திற்கு சென்று 1 வாரம் நிம்மதியாக இருக்க முடியுமா

    • @gopalakrishnan3079
      @gopalakrishnan3079 3 роки тому

      மனிதர்கள் ஞானிகள் இறையை அடைய சென்ற இடம் எல்லாம் காட்சி சாலை வாயிலில் காவலாளி இது ஆக்கிரமிப்பு தானே ஈசா

    • @gopalakrishnan3079
      @gopalakrishnan3079 3 роки тому

      அவர்கள் அனைவரும் இயற்கை யோடு ஒன்றினைந்து முக்தி அடைந்தார்கள் இன்று அங்கு கட்டிடங்கள்

    • @gopalakrishnan3079
      @gopalakrishnan3079 3 роки тому

      ஒன்றுமே இல்லை என்ற ஒருவனை தேடி ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்க சென்ற இடங்கள் இன்று கட்டடம் ஆசிரமம் கலிகாலம் என் பரம் எல்லாம் பார்த்து கொண்டு தான் இருக்கும் கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்லனும்

    • @gopalakrishnan3079
      @gopalakrishnan3079 3 роки тому +1

      தவறாக பேச வில்லை எல்லாம் ஈசனுக்கு தெரியும் அந்த ஞானியருக்கும் தெரியும் எந்த ஞானியும் தன் புகழ் பரப்புங்கள் என்று சொல்லவில்லை வாழ பரம்பொருளை அடைய நிறைய வழிகள் சொல்லியிருக்கிறார்கள் அதை தவிர்த்து நாம் பின்பற்றும் முறையே வேறாகவே இருக்கிறது
      நமச்சிவாய
      திருச்சிற்றம்பலம்
      எல்லாம் அப்பன் செயல்
      என் கையில் ஒன்றும் இல்லை

  • @bavanvarman6563
    @bavanvarman6563 3 роки тому

    786th like

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 роки тому

    திருவண்ணாமலையு கடத்த முயற்சி அது நடக்காது

  • @vicraman2632
    @vicraman2632 3 роки тому +1

    Nanba pakkthi எல்லாம் business ahiduchi. So thavuseithu sivan video podunga time waste om namashivaa

  • @sarojdesai7283
    @sarojdesai7283 2 роки тому

    🙏

  • @Balasubramanian.1981
    @Balasubramanian.1981 3 роки тому +1

    ஓம் நமசிவாய 🙏

  • @helmutpaul8757
    @helmutpaul8757 3 роки тому

    👌

  • @sugapriyakumar1767
    @sugapriyakumar1767 3 роки тому

    🙏🙏

  • @kuttyharikuttyhari
    @kuttyharikuttyhari Рік тому

    🙏

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 3 місяці тому

    🙏🏻

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 3 роки тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @abiabirami9135
    @abiabirami9135 3 роки тому

    ஓம் நமசிவாய 🙏🙏