Oh Papa Lali | Full Story | ஓ பாப்பா லாலி | முழு கதை

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 106

  • @barvathimano2199
    @barvathimano2199 4 місяці тому +2

    Love a lot ❤️❤️❤️

    • @malargold
      @malargold 4 місяці тому

      நன்றி 🤩

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 10 місяців тому +3

    Very very lovely love story mam...ur stories all are so so awesome.. different different categories..with so many hidden informations and required details.. brilliant writing sister..u r a best novel writer mam..nice narration malar sis..thank you team..

    • @vanisha79
      @vanisha79  10 місяців тому +1

      Thanks dearie :)

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Рік тому +3

    உணர்வு பூர்வமான கதை மிகவும் அருமை தோழிகளே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @elarasu14261
    @elarasu14261 4 місяці тому +2

    Nice story

    • @malargold
      @malargold 4 місяці тому

      நன்றி 🤩

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Рік тому +3

    Your novels are very different and touching the heart ❤️ , very very nice, voice so sweet , vazhga valamudan

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 Рік тому +3

    காமெடி கலந்த கதை மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் குரலில் இனிமையாக உள்ளது🙏

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Рік тому +6

    வநிஷா வின் படைப்பு அற்புதம். மலரை தவிர யாராலும் இவ்வளவு அழகாக வாசிக்க முடியாது. நன்றி சகோ தரிகளே

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Рік тому +2

    வழக்கம் போல இந்த கதையம் இனிமையான அனுபவம்
    இருவருக்கும் நன்றி

  • @kannanl4342
    @kannanl4342 Рік тому +2

    வணக்கம் மலர் & வநிஷா சிஸ்டர்.. கதை சிம்பலாக இருந்தாலும் வழக்கம் போல் மனதை டச் பண்ணிட்டீங்க.. வநி.. சிஸ்.. நன்றிகள் பல...

    • @malargold
      @malargold Рік тому +1

      நன்றி 🤩

  • @santhanalakshmiravi6246
    @santhanalakshmiravi6246 Рік тому +2

    வநிஷா நாவல் சூப்பர். பாதி பேரிடம் இருக்கும் பழக்கம் வான்மதியிடம் அதிகமாக இருப்பதால் அது மண நல குறையாக தெரிகிறது. இது போன்ற ஒரு கதையை சிரிக்க சிரிக்க எழுதி தனித்துவமாக தெரியும் வநிஷாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க நலமுடன் .👌👌👍✍️✍️✍️🙏🙏🌹🌹🌹

  • @santhanalakshmiravi6008
    @santhanalakshmiravi6008 Рік тому +2

    காலை வணக்கம் வநிஷா தங்கமலர்.சூப்பர். நன்றிகள் இருவருக்கும்.👍💐💐

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Рік тому +3

    அருமை சூர்யவர்மன் 🥳வான்மதியின் நிலையறிந்து நேசமிக்க 💖 உறவென்பது இதுவன்றோ 😍வர்மன் அக்கா .மாமா பையன் ரோஹித் 😘வளர்மதி .வர்மனின் தோழன் சிவா ❤என்று குறைந்த கதாபாத்திரத்தில் 💖உங்கள் நகைச்சுவை ததும்பும் குரலில் 😍 நிறைவடைய செய்து விட்டிர்கள் 💯தோழி பாராட்டுக்கள் தோழி 💐💐💐💐

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Рік тому +2

    Nice story sis vazhga valamudan Nice voice also

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Рік тому +1

    வணக்கம் வாநிஷா, நாவல் மலர் சகோதரியின் குரலில் சுவாரஸ்யமாக இருந்தது.நன்றி👌👌👌

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 Рік тому +3

    முழு நாவல் பதிவிட்டதிற்கு மிக மிக நன்றி 🙏

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Рік тому +2

    Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @drathidevidhamo
    @drathidevidhamo Рік тому +3

    Ungal novelgalil sila medical conditionsai eduthu adhai azhaga vilakkam koduthu, clear pandreenga. Kadhaiyai thaandi oru responsibility edukuradhukku🙏🏼.
    Malar eppaiyum pola unga voice super. Vanishavoda kadhaiyin thullal unga voice modulationlaiyum irukku.

  • @divyamanju4038
    @divyamanju4038 Рік тому +2

    Amazing story❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Рік тому +2

    Super Vanisha & Thanga malar sister 👌👌👌👍

  • @varsharajkumar713
    @varsharajkumar713 Рік тому +2

    Vanisha sis super novel ❤❤❤😊👌👌👌 👍

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw Рік тому +2

    Super Stori 🌹 good vaics sis

  • @arockiaranim9837
    @arockiaranim9837 Рік тому +2

    Very very nice and thanks

  • @k.keerthikannan5784
    @k.keerthikannan5784 Рік тому +3

    Ama sis nega last aa sonna thu true ivanga novels lam samaya iruku
    Eallarum novel la yum beauty aa specify pannuvanga ana she is very different eapavum hero and heroin ku beauty illa nu solli thu start pannuranga athu sama ya iruku and ithu tha reality nu nama ku heart filled aa fell panna vaikuthu 😇thanks for this wonderful story ❤️

  • @sangeethav5801
    @sangeethav5801 Рік тому +2

    Lovely story

  • @anisparitha2999
    @anisparitha2999 Рік тому +2

    Vithyaasamana story super thanks 👍👍👍👍👍👏💕💕💕

  • @anabiguna2922
    @anabiguna2922 Рік тому +2

    காலை வணக்கம் 🙏 மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரி 🙏

  • @lathavijayan5771
    @lathavijayan5771 Рік тому +1

    Arumai Arumai sis . Beautiful ending 💓💓 💓. Tq so much .

  • @sumathia9631
    @sumathia9631 Рік тому +4

    Wow super...malar as usual vanisha novel ku ne design senja mathiri oru voice ivanga story ku vera voice suit agathu u thirumbavum prove pannitinga... expect Panna mathiri full story pottu irukkinga but ivalvu short story engalukku pathathe....pls next tim ippadi pannathinga.😊😊😊

  • @balasriram1474
    @balasriram1474 Рік тому +4

    Vsnisha vanisha than super

  • @deepadhanavel8354
    @deepadhanavel8354 Рік тому +1

    Novel super. Happy ending 😊

    • @malargold
      @malargold Рік тому +1

      நன்றி 🤩

  • @nasisters9951
    @nasisters9951 Рік тому +2

    வான்மதியின் அன்பு அழகு

  • @sathajinimalarkanthan7403
    @sathajinimalarkanthan7403 Рік тому +1

    Beautiful novel ❤❤❤❤❤

  • @sumathisk6313
    @sumathisk6313 Рік тому +3

    V..v..very.
    Super.nice.camedy..good..r.j

  • @durkadevys7363
    @durkadevys7363 Рік тому +1

    Nice story vanisha mam and malar mam

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 Рік тому +2

    சூப்பர் 💞💞❤️

  • @anisparitha2999
    @anisparitha2999 Рік тому +2

    Singapore superaa suthii pathen 💖💖💖💖💖💖

  • @mehalapraba9911
    @mehalapraba9911 Рік тому +2

    👌👌👌💔💔💔💖

  • @lathavijayan5771
    @lathavijayan5771 Рік тому +1

    Gud morning sis Super ❤️❤️❤️

    • @malargold
      @malargold Рік тому

      வணக்கம். நன்றி 🤩

  • @selvitamil1532
    @selvitamil1532 Рік тому +1

    Beautiful ❤️❤️❤️❤️❤️

    • @malargold
      @malargold Рік тому +1

      நன்றி 🤩

  • @TamilSelvi-cq7ou
    @TamilSelvi-cq7ou Рік тому +1

    Arumai novel heart touching.

  • @foxesintution1599
    @foxesintution1599 Рік тому +1

    Super. Good. Story

  • @kalyanikalimuthuqqq5102
    @kalyanikalimuthuqqq5102 Рік тому +1

    Arumaiyana novel mam

  • @foxesintution1599
    @foxesintution1599 Рік тому +1

    Voice. Very. Nice

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +1

    Super sis

    • @malargold
      @malargold Рік тому +1

      நன்றி 🤩

  • @vjg2412
    @vjg2412 Рік тому +1

    nice story...

  • @priyasubramani1853
    @priyasubramani1853 Рік тому +1

    Nice sister 👍

  • @iniyakadhaiketpom3275
    @iniyakadhaiketpom3275 Рік тому +1

    Voice nice reading madam

  • @Kishanathegreat
    @Kishanathegreat Рік тому +1

    Super nice

  • @shanthivikram8891
    @shanthivikram8891 Рік тому +1

    Hi vanisha how are you dear 💕❤️

    • @malargold
      @malargold Рік тому

      வணக்கம் 🤩

  • @Jyoyoyoyoyoy
    @Jyoyoyoyoyoy Рік тому +2

    Gunda, anda 😄

  • @padmasatheesan4338
    @padmasatheesan4338 Рік тому +1

    P