Miss u baby 😢... நாலு வார்த்த பேசலையே நான் புடிச்ச பச்சைக்கிளி ...21/9/24..தாளம் ஒன்னு பாட்டு ஒன்னு ரெண்டும் கெட்டு நிக்குதம்மா ..தாகத்துக்கு நான் குடிச்ச தண்ணீர் தானே விக்குதம்மா ...😢
I like this song yella kulappathukkum kaaranam motha kudumpamum kaaranam i like my husband u r my close friend intha paadal padi neenga unga manaiviudan seruvirgal
அருமை கேட்க இனிமையான பாடல் இந்தப்பாடலில் எவளோ அர்த்தமுள்ளது 85 ல் பிறந்த எங்களுக்குதான் தெரியும் இதுல எவளோ சோகம் இருக்குனு
😂
எனக்கு இந்த பாடலை கேட்டா பழைய நினைவுகள் வருகிறது
என்னை மறந்து கேட்ககூடிய பாடல்கள்..... பழைய பாடல்கள் அனைத்துமே பிடிக்கும்..... பாடல் வரிகள் மிகவும் அருமை...........❤❤❤❤
😊
No no no no😅😅😮😮😮😅😮 UB 5G 5c no,❤❤❤❤❤❤ 0:14 0:14 @@godofLove8
@@godofLove8
ñk ykk⁶í8u8 by hu hu7 4:41 @@godofLove8⁸tyy
என் வாழ்க்கைக்கு இந்தப் பாடலுக்கும் சம்பந்தம் உண்டு😢
😅same
Ss
1:24 1:24
மிகவும் அழகான வரிகள் கொண்ட பாடல் ❤❤❤
நமக்கு பிடித்தவர்கள் நம்முடன் சண்டையிடும் போது தோன்றும் வரிகள் (மனைவி)
Emathittu Ponalum Kekkalam Broo..😢
en inam nanba
80 90 பிறந்தவர்கள் கடவுள் அருள்
Yeah
0:16
@@NaturalNatural-h3w😮😮
இந்த பாடல் வரிகள் கேட்கும் போது கண் கலங்குதுயா அருமையான பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
By by
2023 மட்டும் அல்ல உயிரோடு இருந்தால் 2073 லும் கேட்பேன்
எனக்கு இந்த பாடலைக் கேட்டவுடன் கண்ணிர் வருகிறது😢
Enaku????????
நான் 10வயதில் எங்கோரு அருகிலுள்ள கொள்ளிடம் சத்தி சங்கரி தேட் திரில்பார்த்ததேன் செல் கபிலர் saaliyaanthooppu
2024 ippauvm intha song nan (THIRU ANJALI)kekuren bro
🙌
Miss u baby 😢... நாலு வார்த்த பேசலையே நான் புடிச்ச பச்சைக்கிளி ...21/9/24..தாளம் ஒன்னு பாட்டு ஒன்னு ரெண்டும் கெட்டு நிக்குதம்மா ..தாகத்துக்கு நான் குடிச்ச தண்ணீர் தானே விக்குதம்மா ...😢
எனக்கு இந்ந பாட்டு மட்டும் கேட்ட எனக்கு அழுகை வரும்
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
அது வரைக்கும் இருந்த கேக்கலாம்
😂😂😂😂😂😂@@AshaAsha-gd8kk
நான் கேப்பேன் 😭😭😭😭😭😭
😂😂😂😂😂@@AshaAsha-gd8kk
🙏🙏🙏👍
எனக்கு பிடிக்கும் 😢
யாருமேல அதிகம் பாசம் வத்தல. மறக்க முடியாது
வறிகள் அனைத்தும் அருமை ❤❤❤❤
M❤
2024 பாடல் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க
Eanakku Romba Romba pidikkum Intha Song❤❤❤❤❤
2024 யாராச்சும் கேக்குறீங்களா...
நான் கேக்குற bro
Hi
@@KamalRaj-z9s hii
Mm😢😢
சூப்பர் song😢
நான் சொல்லவா.........
உண்மையா காதலிச்சு தோத்துப்போயி கண்ணீருடன் கேட்கிறேன்
Login
Sarathkumar, Deva
naalu vartha pesalaye
Published by
Rajanopt
Lyrics
Recordings
நாலு வார்த்த பேசலையே
நான் புடிச்ச பச்சைக்கிளி
தேடிப்போனேன் பார்க்கலையே
மாலையிட்ட மச்சி கிளி
கண்ணுக்குள்ள அழுக்கு
ஏன் கண்ணாடி மேல் வழக்கு
கல்யாணந்தான் எதுக்கு
அது கண்ணீராச்சு எனக்கு
நான் என்னத்த சொல்லுறது
அம்மம்மா எப்படி சொல்லுறது
நான் என்னத்த சொல்லுறது
அம்மம்மா எப்படி சொல்லுறது
நாலு வார்த்த பேசலையே
நான் புடிச்ச பச்சைக்கிளி
தேடிப்போனேன் பார்க்கலையே
மாலையிட்ட மச்சி கிளி
தாய்மாமன் சொந்தமுன்னு
தாரம் ஒண்ணு கட்டி வந்தேன்
காசு பணம் சொந்தமுன்னு
சொல்லிப்புட்டா அன்னக்கிளியே
உச்சாணி கொம்ப தொட்டேன்
ஊர் பார்க்க மாலையிட்டேன்
மெத்த ஒன்ன சுத்தி வெச்சு
நிக்கிறேனே வெட்டவெளியே
மணமாலை கோலம் அது கனவான காலம்
அலங்கார தீபம் அது அலைபாயும் நேரம்
தாளம் ஒன்னு பாட்டு ஒன்னு
ரெண்டு பட்டு நிக்குதம்மா
தாகத்துக்கு நான் குடிச்ச
தண்ணீர் தானே விக்குதம்மா
நாலு வார்த்த பேசலையே
நான் புடிச்ச பச்சைக்கிளி
தேடிப்போனேன் பார்க்கலையே
மாலையிட்ட மச்சி கிளி
கண்ணு ரெண்ட வித்துப்புட்டு
சித்திரத்த வாங்கி வந்தேன்
என்ன ஒரு முட்டாளுன்னு
பட்டா போட்டா அன்னக்கிளியே
கூலிக்கொரு தாலியின்னா தாலியத கேலி சொன்னா
கொஞ்சும் கிளி கொத்தி புட்டா
புத்தியிலே ரத்தம் வழிய
அவமான பேச்சு அதில் மனம் காயமாச்சு
அவ மானம் காக்க என் மரியாதை போச்சு
நெத்தியிலே பொட்டு வச்சி
உத்தமின்னு சொல்லிக்கிட்டா
பொட்டு வெச்ச கையை மட்டும்
குத்தமுன்னு தள்ளிப்புட்டா
நாலு வார்த்த பேசலையே
நான் புடிச்ச பச்சைக்கிளி
தேடிப்போனேன் பார்க்கலையே
மாலையிட்ட மச்சி கிளி
கண்ணுக்குள்ள அழுக்கு
ஏன் கண்ணாடி மேல் வழக்கு
கல்யாணந்தான் எதுக்கு
அது கண்ணீராச்சு எனக்கு
நான் என்னத்த சொல்லுறது
அம்மம்மா எப்படி சொல்லுறது
நான் என்னத்த சொல்லுறது
அம்மம்மா எப்படி சொல்லுறது
நாலு வார்த்த பேசலையே
நான் புடிச்ச பச்சைக்கிளி
தேடிப்போனேன் பார்க்கலையே
மாலையிட்ட மச்சி கிளி
Share
Experience Smule App
Sing solo, duet or with the Artists!
Install
© 2023 Smule, Inc. All Rights Reserved.
Terms·Privacy·Cookies
Copyright·Acknowledgments
😢😢
வாழ்க்கை என்பது நீரோட்டம் போல் நில்லாமல் ஓடும் உள்ளுக்குள் ஏதேதோ சங்கீதம் பாடும்
எனக்கு ரம்பா புடிச்ச பாடல் ❤❤❤
நான் தினமும் கேப்பேன்
Super da Thambi ❤❤❤❤❤
2024 July யாராவது vandhrkingala?
Over feeling😢😢😢
2024.05.23 யாரெல்லாம் கேக்குறீங்க..
ஓயா.....பி.,.....😂😂😂🎉🎉🎉🎉
Neenga virumpiya pennidam neengal pesalam neenga unga manaiviudan seruvirgal intha paadal padi I support u
23.06.2024 யாரெல்லாம் கேக்குறீங்க 💔²⁹ என்னோட மாமா பொண்ணு என்ன வேணான்னு சொல்லிட்டா 🥺
90 kids songs ella sorgam🎉
இந்தப் பாடலைக் கேட்டு தனிமையில் அழுததுண்டு
இந்த ரொம்ப பிடிக்கும்
ம்ம்ம்ம் பழைய ஞாபகங்கள் என்ன சொல்ல
சூப்பர் பாடல் 👌👌
என் கதை பாடலாக உள்ளது😢😢😢😢😢
என்ன அழகான பாட்டு எவ்ளோ அழகான வரிகள் 🥰❤️❤️❤️❤️
I like this song yella kulappathukkum kaaranam motha kudumpamum kaaranam i like my husband u r my close friend intha paadal padi neenga unga manaiviudan seruvirgal
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤❤😊
அருமை❤️❤️❤️❤️
Hi
கனக❤❤❤❤
இந்தப் பாடலை கேட்கும் பொழுது கண்ணீர் தான் வருகிறது
2024 kekkuren
I Miss You. Soundra Selvi. ❤❤❤❤❤❤. 🎉🎉r🎉🎉. I. Love. You.....
வெற்றி பெர வாழ்த்துக்கள்
Super super ❤❤❤❤❤
Nice ❤️❤️❤️❤️❤️
😊
1:58
சூப்பர் ஹிட் song
Now 2024 march 03 . Feel the song ....paaaaa enna feel da
2024 ல் கேப்பாங்க யாரு 😢
Just now
நான்
Intha pattenral enakku uyir
Enakku rompa pudikkum entha padal
😢hi
sema
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
My faverate super hit song😊
My family
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யாரெல்லாம் சொல்லுங்க
❤❤❤❤❤❤❤❤
Me
Nanum than
s
🤫
Super song 😢
Super na
Intha paadal paadiyavarku naa yenna help pannanum sollunga seiren intha pada hero virku
I will be living definitely heard this song for 2050
வரிகள்சுப்பார்❤
நாங்கள் எல்லாரும் பார்ப்போம்
ennakkum pidikkum
எனக்கு பிடித்த பாடல்🎉
Super❤❤❤❤❤❤
Paddu superaingo😢😢😮
நான் எப்போ வேணுமானாலும் கேட்பேன்
என் சித்தி மேல இருக்குற பாசம் செத்து போச்சு 🤣
Sai Kamaraj
@@SaiKamjai என் 😂🤣என்ன
Super
❤❤ my dear challam suresh
song
Most Powerful Songs ❤
Imiss you ammu ponnu
Nice
Gowthami I Love you Amma❤❤❤❤❤
Full song name
10.04. manikku ketteen 06/11/2023.
My favorite song ❤😅
செம்ம பாட்டு
Nice ❤
Semma song like you
7/12/2024 அன்று இரவு 11.45 கேட்டு கொண்டு இருக்கிறேன் 👌👌
I like this song very much
Yaaravathu thavaru seithal mannanidam murai idalam mannavan kurram seithal yenge 7poi murai iduvathu
Old is gold very nice music and song so super
Super song😍
All time evergreen songs ❤
❤😮supr
அருமையான.பாடல்
Super song yes கேக்குறேம்
Yes super
K.k.k.❤❤❤❤❤❤❤❤
2074 varaikkum naaa kepan😊
❤supr
Yes now
❤❤❤❤❤
Hi டா 🌹
இப்பவும் கேட்கிறேன் இந்த பாடலை...
6.4.2024
My favourite song
Mylifesongsuganya😢😢😢😢😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
Na enga oor thiruvizhaa la tirayila parta padam