சிலுவை சுமந்தார் என் ஆண்டவர் || Youth Choreography

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 60

  • @BaluMahimairaj
    @BaluMahimairaj Рік тому +4

    அருமையான பாடல் வரிகள் சூப்பர் டான்ஸ் தேவனுக்கு மகிமை

  • @JCECGROUP
    @JCECGROUP 2 роки тому +3

    இனிய பாடல், இனிய நடிப்பு, இயேசப்பா உமக்கு கோடானகோடி நன்றி 🙏🙏🙏

  • @jameskumar3408
    @jameskumar3408 2 роки тому +4

    திறமையுள்ள வாலிப பிள்ளைகளை கொடுத்த என் தேவனுக்கு நன்றி

  • @jenijoel9689
    @jenijoel9689 2 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதரிகள் மிகவும் அருமை கர்த்தருக்கு நன்றி

  • @chelladuraip1403
    @chelladuraip1403 2 роки тому +3

    அருமையான பாடல் ...

  • @selvaranirani4799
    @selvaranirani4799 Рік тому +3

    Praise the Lord👏👏👏

  • @kirubamahendran8958
    @kirubamahendran8958 2 роки тому +5

    தேவனே எங்கள் வாலிபபிள்ளைகளின் மூலம் இன்னும் அநேக வாலிபர்கள் உம்மை அறிந்து கொள்ள கிருபை செய்யும் அப்பா. எங்கள் வாலிபபிள்ளைகளை அதிகமாக ஆசீர்வதிங்க பா இன்னும் அதிகமாய் உம்முடைய நாமம் எங்கள் வாலிப பிள்ளைகளின் மூலம் மகிமைப்படுவதாக🔥🔥🔥🔥

  • @kumarkamala1985
    @kumarkamala1985 2 роки тому +4

    தேவனுக்கே மகிமை

  • @angelinpriscilla6402
    @angelinpriscilla6402 8 місяців тому +2

    நீ தேடும் நிம்மதி இயேசுவில் உண்டு
    1. சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்
    அலைமோதும் உன்னை தேடி வருறார்
    நிலையான இன்பங்கள் நீ பெறவே
    பலியாகி உயிர்த்தவர் அழைக்கின்றார்
    நீ தேடும் நிம்மதி இயேசுவில் தான்
    நீ தேடும் விடுதலை இயேசுவில் தான்
    நீ தேடும் ஆரோக்கியம் சந்தோஷமும்
    அன்பும் அமைதியும் இயேசுவில் தான்
    2. பாவங்களால் மன சஞ்சலமோ
    வியாதிகளால் வந்த வேதனையோ
    கைவிடப்பட்டதால் கலக்கமோ
    விடுவித்து காத்திட அழைக்கின்றார்
    3. வாழ்வெல்லாம் வீழ்ச்சி தோல்வியோ
    விடுதலை நீ காணாத ஏக்கமோ
    தாளாத துயரமோ கண்ணீர்தானோ
    வாழ்விக்க தம் கரம் நீட்டுகிறார்
    4. அடைக்கலம் இயேசுவின் பொற்கரமே
    அன்பின் நெஞ்சே உன் தாபரமே
    கிருபையின் வேளையை உதறிடாதே
    அற்புதர் உன்னை அழைக்கின்றார்

  • @Estherkavitha4890
    @Estherkavitha4890 2 роки тому +7

    தேவனுடைய நாமம் மகிமை படுவதாக
    இதை போன்று எங்க பிள்ளைகளும் உங்களுக்கு மகிமையாக இருக்கனும் .

  • @anniejames4438
    @anniejames4438 2 роки тому +14

    Wonderful performance children.. Keep rocking.. Stay blessed.. God bless you all

  • @thanaraj937
    @thanaraj937 2 роки тому +4

    எங்களை.மெய்சிலிர்க்கவைத்துள்ளதுஇந்தபாடல்.எங்கள்வாலிபபிள்ளைகளுக்கு...வாழ்த்துக்கள்🌷🌷👌👌

  • @ruthkavitha917
    @ruthkavitha917 2 роки тому +3

    அருமையான நடனம் அற்புதமான பாடல் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்ந்து செய்யுங்கள் பார்பதற்கு ஆவலாய் உள்ளோம் ❤

  • @g.muthiahjohn4392
    @g.muthiahjohn4392 2 роки тому +4

    Glory to Jesus, Great all great கர்த்தர் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக ஆமென், जय मसीह।

  • @jeyamcomputercentre4708
    @jeyamcomputercentre4708 2 роки тому +4

    பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம் 🙌🙏. நடிப்பும் நடனமும் அருமை. வாழ்த்துக்கள்👍👍 👏👏👏👌👌👌

  • @lalithaj7224
    @lalithaj7224 2 роки тому +5

    Graveside execution of my beloved youth team girls and keep it up , God bless you

  • @PrAJames-wu3nr
    @PrAJames-wu3nr 2 роки тому +15

    இயேசப்பா வாலிப பிள்ளைகளை இன்னும் உபயோகப்படுத்துங்கள், தம்பி ஜோசப்பின் திறமை இன்னும் பெருகட்டும் ஆமென்

  • @ramyagovindan603
    @ramyagovindan603 2 роки тому +6

    எங்களையும் உபயோகபடுத்தியதற்கு நன்றி அப்பா...... 🙏❤️

  • @sudhasudha2709
    @sudhasudha2709 2 роки тому +9

    எங்க பிள்ளைகளின் மூலம் தேவனின் நாமம் மகிமைபடுவதாக ஆமென்

  • @daniele7478
    @daniele7478 2 роки тому +4

    God bless you sisters....

  • @manavaladoss8897
    @manavaladoss8897 2 роки тому +4

    Nice song nice dance is super

  • @pastor.p.thangam1166
    @pastor.p.thangam1166 2 роки тому +4

    ஆமென்

  • @godblessyou7487
    @godblessyou7487 2 роки тому +6

    அருமையான பாடல் சுப்பர் டான்ஸ் தேவனுக்கே மகிமை இவர்களை போல வாலிபர் எழும்பட்டும் ஆமென்

  • @riosunil4789
    @riosunil4789 2 роки тому +4

    Great work 👌👍🏻 and wonderful performing 🌟keep rocking on 💥💥💥💥

  • @kirubamahendran8958
    @kirubamahendran8958 2 роки тому +4

    👏👏👏👌👌👌👌

  • @jebajohn7094
    @jebajohn7094 2 роки тому +8

    இயேசப்பா எங்க பிள்னைகளை ஆசீர்வதிங்கப்பா ....அவர்களுடைய தாலந்துகள் உமக்காக பயன்படுத்த படட்டும் ....நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @malarvizhiboopathi2951
    @malarvizhiboopathi2951 2 роки тому +5

    Glory to Jesus Christ Alone... My hearty Wishes to my dear youths... Thank you Jesus...

  • @mathamuthukarunya3306
    @mathamuthukarunya3306 2 роки тому +3

    Super

  • @anuanuanuanu2509
    @anuanuanuanu2509 2 роки тому +9

    எம் சபையின் வாலிப மலர்களின் திறமைகளை உம் நாம மகிமைக்காக பயன் படுத்தி மகிழ்விக்கிரீர். உமக்கு நன்றி இயேசப்பா....

  • @johnpeter7048
    @johnpeter7048 2 роки тому +9

    அருமையானபாடலுக்கு திறமையாகசெயல் வடிவம் கொடுத்த ஷக்கினாசபையின் வாலிபச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்பல இயேசுவின் நாமத்தில் அல்லேலூயா

  • @aaronabisha8373
    @aaronabisha8373 2 роки тому +6

    Yah Very Nice ...God Bless You All ...Thank U Jesus

  • @umajesus5035
    @umajesus5035 2 роки тому +4

    கர்த்தர் பயன்படுத்திய வாலிபசெல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பல.👌👏👍கர்த்தருக்கே மகிமை🌹🌷🌷

  • @danitagracelin6332
    @danitagracelin6332 2 роки тому +3

    👍🏻👍🏻👍🏻

  • @JebakumarKalep
    @JebakumarKalep 2 місяці тому +1

    ❤❤❤❤❤super

  • @preethiamose3913
    @preethiamose3913 2 роки тому +5

    Sema 🙌👍🥰very nice 🤝Good bless u all🙋‍♀️

  • @pumsvairavanpatti1623
    @pumsvairavanpatti1623 2 роки тому +5

    Super performance

  • @alexayyar1506
    @alexayyar1506 2 роки тому +4

    Thanks God 🙏

  • @jeevanantham_s
    @jeevanantham_s 2 роки тому +5

    Glory to Almighty.... 🙏🙏🙏
    Very nice👏👏👏

  • @tamilarasirajamani8920
    @tamilarasirajamani8920 2 роки тому +6

    GLORY TO GOD....Super Girls...💐💐💐🌸🌸🌸

  • @geethanagaraj555
    @geethanagaraj555 2 роки тому +5

    Great great 🍬🍬

  • @anandrj7228
    @anandrj7228 2 роки тому +6

    Praise the lord 🙏

  • @manovavel4862
    @manovavel4862 2 роки тому +6

    Praise the lord 👏👌

  • @selvikumar5876
    @selvikumar5876 2 роки тому +4

    Amen good performance 😍

  • @martinagethsy806
    @martinagethsy806 2 роки тому +8

    Outstanding performance my dears.. You all conveyed the holy message through your moves.. Kudos to the whole crew..

  • @vinoperci1943
    @vinoperci1943 2 роки тому +6

    Praise god

  • @joshuajoshua4137
    @joshuajoshua4137 2 роки тому +4

    Amen Hallelujah

  • @p.kanimozhiasec7540
    @p.kanimozhiasec7540 2 роки тому +8

    இயேசப்பா எங்களையும் உமக்காய் பயன்படுத்தினதற்காக நன்றி...🙏🙇❤️

  • @jayaganesh1561
    @jayaganesh1561 2 роки тому +5

    Great work 🥰🥰 .. expressive one 🥰🥰🥰.... Glory to lord 🖐️❤️💯

  • @SBCAPoongkodiG
    @SBCAPoongkodiG 2 роки тому +7

    Thank you Jesus....❤

  • @ovika5754
    @ovika5754 2 роки тому +6

    👍👏👏

  • @elsiramu1674
    @elsiramu1674 2 роки тому +4

    Thank you jesus

  • @elsiramu1674
    @elsiramu1674 2 роки тому +4

    Thank you jesus🙏🙏

  • @NAGARAJAN12591
    @NAGARAJAN12591 2 роки тому +6

    PRAISE THE LORD

  • @geetham1219
    @geetham1219 2 роки тому +4

    God Bless U all dears....

  • @carolinegladys3392
    @carolinegladys3392 2 роки тому +3

    Wonderful song and the graceful dance glorifies the Mighty Lord. Wishes for all the participants 🙋‍♀️✋👏🏻👏🏻

  • @christudossrathankumar6219
    @christudossrathankumar6219 2 роки тому +3

    Amen.

    • @samrajsamrajith4080
      @samrajsamrajith4080 2 роки тому +2

      தேவனுடைய நாமம் என்றென்றும் மகிமைப்படுவதாக ஆமென்‌ ‌🙋👏👏👏👏

  • @priyaanand4291
    @priyaanand4291 2 роки тому +7

    Praise the lord 🙏

  • @beaulad21
    @beaulad21 2 роки тому +6

    Praise God