ILAKKANAM MAARUDHO by SPB & JANAKI in GANESH KIRUPA ( +91 98410 89555 ) Best Music Orchestra Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2018
  • Song : ILAKKANAM MAARUTHO by SPB & JANAKI in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MARITIUS & DENMARK. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
    +91 90942 69334
    Email: ganeshkirupamusic@gmail.com
    web : www.ganeshkirupa.com

КОМЕНТАРІ • 419

  • @sriskandarasasomasundaram5464
    @sriskandarasasomasundaram5464 2 роки тому +19

    பாட்டுக் கேட்டு துன்பம் மறக்கலாம் என்று நினைத்த நான் SPB Sir ஐப் பார்த்து அழுதது தான் மிச்சம்.

  • @sureshpandit6239
    @sureshpandit6239 Рік тому +18

    SPB அவர்களைப் போல் துளியும் கர்வமில்லாத, எளிமையான, பெருந்தன்மை மிக்க ஒரு உன்னத கலைஞனை இதுவரை திரையுலகம் கண்டதில்லை. 🙏

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +2

    Naankal வாழும் போது நீங்கள் போய் விட்டீர்களே சார். இது நியாயமா சார்.நெஞ்சம் வலித்து கொண்டே இருக்குது சார்.

  • @ckumshr
    @ckumshr Рік тому +11

    திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ...
    SPB சார் உடல் மட்டுமே மறைந்தது ...அவர் மூச்சு , பாடல் , மனிதம் , இசை என்றும் நம்மோடு இருக்கும்.💓❤🎼🎵🎶🎤🎧💾📀📺🎞🖥📢🎤
    உடன் பாடிய சகோதரி மிக அருமையாக பாடியுள்ளார் .
    இசை கோர்த்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் .

  • @balrajsivaraj6642
    @balrajsivaraj6642 Рік тому +4

    இருவரும் மிக நன்றாக பாடியுள்ளனர். தபேலா இசையும் புல்லாங்குழல் இசையும் இந்த பாடலுக்கு மேலும் சுவைமிகுந்த பாடலாக மாற்றியுள்ளது.

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 2 роки тому +6

    இலக்கணம் மாறினாலும் தமிழ் உள்ள வரை உங்கள் குரல் ஒலித்து கொண்டே இருக்கும் தலைக்கணம் இல்லா தலைமகன் பிறவி பாடகர்SPBஇறைவன் படைப்பில் ஒரு இறைவன்

  • @1965rrk
    @1965rrk 3 роки тому +25

    இனி இந்த குரலை கேட்கமுடியாதா? என்ன ஒரு குரல்! ஆண்டவனே ஏன் உனக்கு இத்தனை அவசரம்...

    • @narayanana2891
      @narayanana2891 2 роки тому

      உங்களை சிந்திக்க வைக்க

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 2 роки тому +43

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தெவிட்டாத தேனிசை பாடல் SPB அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்

  • @ranilakshmiify
    @ranilakshmiify 2 роки тому +5

    இதயத்தை ஊடுருவி செல்லும் உங்கள் இனிமையான குரலை கேட்கும் போது எல்லாம் நீங்கள் இப்பூவுலகில் தான் இருக்கிறீங்க னு நினைக்கிறேன் 😭🙏

  • @AthinarayanasamyAthinarayanasa
    @AthinarayanasamyAthinarayanasa 4 роки тому +37

    அருமையான பாடல் நம்மை எங்கோ கொண்டு செல்லும்.இசையும் SPB மற்றும் வாணி அம்மா குரலும் உயிரோட்டம் இருக்கும்.

  • @musicmate793
    @musicmate793 2 роки тому +2

    அன்னைக்கி கேட்ட மாதிரியே இன்னிக்கும் குரல் இனிமையாக இருக்கு,,, SPB சார்,,, பாட்டுக்குள் தான் இருக்கீங்க,,,,

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 роки тому +14

    The only only only SPB. No replacement to him.SPB மீண்டும் பிறந்து வாருங்கள். உங்களுக்காக இன்னும் நிறைய புது இசையமைப்பாளர்கள் பிறப்பார்கள்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +1

    தமிழ் நாட்டிற்க்கு கிடைத்த மாபெரும் பாடகர்.எங்களை
    மகிழ்விக்கவே கடவுள் உங்களை படைத்தார்.உங்களுக்கு நாங்கள் என்றும் நன்றி சொல்வோம்.உங்கள் ஆத்மா எங்களுடந்தான் பயணிக்கும்.

  • @maheshbala8782
    @maheshbala8782 3 роки тому +46

    Spb கலக்குவார் ஆச்சர்யமில்லை.... ஆனால் யார் அந்த அம்மையார்... அருமை.... வாழ்த்துக்கள்......

    • @SivaSiva-oe4ox
      @SivaSiva-oe4ox 3 роки тому +2

      அந்தப் பெண்மணியும் அருமையாக பாடுகிறார் அருமையான குரல்

    • @murugananthammurugan2984
      @murugananthammurugan2984 2 роки тому +2

      அவர் ஜானகி

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +1

      @@SivaSiva-oe4ox Janaki

    • @chennakrishnanchennakrishn1668
      @chennakrishnanchennakrishn1668 2 роки тому +2

      @@SivaSiva-oe4ox arumi

    • @rathinakumar42
      @rathinakumar42 Рік тому

      @@chennakrishnanchennakrishn1668 Another S.JANAGI

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 роки тому +18

    கண்ணதாசன்......கவிதை வடிவில் கடவுள்.....

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 3 роки тому +18

    அருமையான பாடல் &அருமையான இசை.SPBஅவர்களுக்கு ஈடுகொடுத்து உடன்பாடும் பெண்ணின் குரல்வளம் அருமை.

  • @halimanatchiya128
    @halimanatchiya128 2 роки тому +2

    அப்பா..... இப்பொழுது உங்கள் ஆன்மாவும் எங்களுடன் தான் இருக்கும்.....I miss you so much Daddy....😭😭😭😭😭I love you Daddy 😘😘😘😘😘😘

  • @ssanthamani1500
    @ssanthamani1500 3 роки тому +7

    தினம் தினம் உங்களைத் தேடி தேடி அழறேன்.

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 роки тому

    இந்த பாடலுக்கு கடைசியிலா கமல் சுமித்ரா வீட்டுக்கு வருவார் அப்போ ஒரு லுக் இருக்கு பார்த்தாலே
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 3 роки тому +10

    இந்த பாடலையே கேட்டுக்கொண்டு உள்ளேன்.

    • @venkateshwaran9249
      @venkateshwaran9249 2 роки тому

      நானும் இப்பாடலை 43 வருடங்களாக கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன் இன்னமும் சலிக்கவில்லை 🙏🏻 great MSV and SPB

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 4 роки тому +13

    1979 திருநெல்வேலி மருத்துவ கல்லூரி கண்காடசியின் போது ஒலி பெருக்கியில் கேட்ட பாடல் இதமான கருத்துகளை உள்ளடக்கிய நல்ல பாடல்

  • @nagarajanm4898
    @nagarajanm4898 4 роки тому +47

    இந்த பாட்டையெல்லாம் கேட்ட பின்பு சிறிது நேரத்திற்கு நமது கடமையும் வேலைகளும் மறந்தே விடுகிறது.

    • @rengasamypalanivel6256
      @rengasamypalanivel6256 2 роки тому

      Msv இசை பிரம்மம்.
      அடைக்க முடியாத
      நீரூற்று. வந்து கொண்டே இருக்கும்.
      கண்ணதாசன் அனுபவித்து வாழ்ந்த
      மகா கவிஞன்.
      Msv யின் இசை
      அமைதி யான நதி.
      கடலில் கலப்பதில்லை.
      நம் மனதில் கலந்து
      நம்மை அனைத்துக்
      கொள்ளும் தாய்மை.
      அருமை. ஆனந்தம். அற்புதம்.

    • @sakthivelbunnput7814
      @sakthivelbunnput7814 2 роки тому

      @@rengasamypalanivel6256 ++(kkkkkkkkkkkl CTT xd mm

  • @leenaleena7373
    @leenaleena7373 3 роки тому +26

    ஒரு சரித்திரம்
    சரிந்து விட்டது
    இறைவா திருப்பி
    கொடுத்து விடு
    எங்கள் உயிரை

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Рік тому

    மொழி இனம் அரசியல் மதம் இவற்றுக்கெல்லாம் அப்பால் உள்ள எங்கள் பாடும் நிலா பாலு

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Рік тому +17

    SPB Sirயைப் பாராட்டுவதற்கு எங்களுக்கு வார்த்தைகளே இல்லை. He is a Great Legend. He is unique like Sun and Moon. அவருக்கு இணையாக சற்றும் குறையவில்லாமல் மிகச் சிறப்பாகப் பாடி பாடலுக்கு கூடுதல் இனிமை சேர்த்து விட்டார் ஜானகி பாலா அவர்கள். வாழ்த்துக்கள்! 👌👏💐💯

  • @jayaramanswaminathan2122
    @jayaramanswaminathan2122 4 роки тому +13

    எம்.எஸ்.வி யின் அருமையானபாடல்களைக் கேட்கும்போது ஒருவிதமான குற்ற உணர்வு எனக்கு வரும்..அவருடைய காலத்தில் அவருக்குரிய மகத்தான பெருமையை, புகழை கொடுக்கவில்லையே என்பதுதான்...விளம்பரப்படுத்திக்கொள்ள தெரியாதவர்.. geniius....

  • @hariharaputhiran6492
    @hariharaputhiran6492 5 років тому +26

    அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்த வர பிரசாதம் உங்கள் அன்பு தம்பியின் நன்றி

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +1

    தெய்வம் உங்கள் பாடலை, கேட்கும் போது அவரும் உங்கள் குரலுக்கு ரசிகர் ஆவார், ஸார்.நீங்கள் தெய்வப்பிறவி ஸார்.

  • @sugumaransambandam118
    @sugumaransambandam118 2 роки тому

    பாடலின் நளினத்தை ரசிக்கமுடியாத அளவில்..
    பாலுவைப்பற்றிய சிந்தனை
    உயா்ந்து நின்று..
    இன்று அவரில்லையே
    என்று நினைக்கும் போது..
    நெஞ்சினில் உதிரம்
    கொட்டுதே..
    ஏன் இறைவன்
    இவரை அவரிடம் அழைத்துக்கொண்டாா்!
    கேள்விக்கு பதிலில்லை..

  • @babumohan4549
    @babumohan4549 3 роки тому +51

    பாலு அண்ணா அவர்கள் இறக்கவில்லை. நம் மனதில் வாழ்கிறார்.😭😭😭

  • @rsundharam9478
    @rsundharam9478 3 роки тому +14

    எக்காலத்திற்கும் கேட்டுக்கொண்டேயிருக்கும் கானக்குயில் பாட்டு.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 роки тому +4

    SPB சாரின் அழகு மைல்கல்களில் ஒன்று இந்த பாடல்.

  • @basheercity9916
    @basheercity9916 5 років тому +5

    ஜானகி அவர்களின் குரல் சூப்பர்! சூப்பர்! spb சொல்லவே வேண்டாம்!! ஜானகி spb க்கு சளைக்கவில்லை ! சூப்பர் மேடம்!

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 роки тому +1

    மறுபடியும் பிறங்கள் சார்...எங்களுக்காக...எம்.எஸ்.வி அவர்கள் பாராட்டினாலே அனைத்து விருதுகளும் கிடைத்ததுதான்...

  • @laxmiprabhu4851
    @laxmiprabhu4851 Рік тому

    சக பாடகி பாடும் பாடலை எப்படி ரசிக்கிறார் மனுஷன்.

  • @balasubramanianr1252
    @balasubramanianr1252 Рік тому +3

    Treasure of MSV

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому

    I miss you SPB Anna much Un idathai nirappavallar evarumillaiye? Appidi irukka nee engalai en pirinthayo? Regards, Rengarajan, 76, Maduraikkaran.

  • @rengarajan3907
    @rengarajan3907 Рік тому

    I miss you SPB Anna much. Regards Rengarajan 77 Maduraikkaran

  • @nandinijeya6878
    @nandinijeya6878 3 роки тому +38

    எண்ண அருமையான பாடல், spb சார் உங்களை மிஞ்ச இந்த பிரபஞ்சத்தில் யாரும் இல்லை

    • @marthagiri344
      @marthagiri344 3 роки тому +2

      Oh oh more than a singer he is a fantastic human being recognising the merits of others ...in a world where there is lot of jealousy and envy long live dear spb

  • @srk14314
    @srk14314 Рік тому +6

    God of Singing Balu Sir 🙏🙏

  • @simonsukumar6881
    @simonsukumar6881 5 місяців тому

    எத்தன் முறைகேட்டாலும் சலிக்காத பாடல் SPபாலசுப்பிரமணிக்கு வாழ்த்துகள் உன்புகழ் அளியாது

  • @rajamannargudinaithruvakas4085
    @rajamannargudinaithruvakas4085 3 роки тому +42

    சார்,சார்,நா அழறேன் சார் ,என்னமா,என்னமா பாடறேள்,சார்,நமஸ்காரம்,சார்

  • @boopathyraj3076
    @boopathyraj3076 3 роки тому +1

    லட்சம் வருட காலமானாலும ்SPB
    சாரைமறக்க முடியாது ஆட்டோ பூபதிராஜ் கோவை-37

  • @manivelumarani8850
    @manivelumarani8850 Рік тому

    1979நான் கல்லூரியில் படித்தபோது புதுக்கோட்டை பழனியப்பா தியேட்டரில் பார்த்த படமிது.அருமையான படம் அழகான பாடல்கள்மறக்க முடியாத நினைவுகள்

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 3 роки тому +55

    ஏன் சார் இவ்வளவு சீக்கிரமா போனீங்க, இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியல சார். please வநதுருங்க சார். இறைவா! பாலு சாரை திருப்பி கொடுத்துருங்க please.😭😭😭😭😭😭

    • @gunasekaran9029
      @gunasekaran9029 3 роки тому +4

      இலக்கணம், இலக்கியம் மாறுவதில்லை.அதே போல் இசையும் SPBuம் அழிவதில்லை.. என்றென்றும் நம் முடன் இசையாய்.SPB =

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 роки тому +2

      @@gunasekaran9029
      நன்றி சகோ!

    • @sivamkuppusamy2119
      @sivamkuppusamy2119 2 роки тому +1

      @@RajKumar-rx6ls 7

    • @geethak2995
      @geethak2995 2 роки тому +2

      😭😭😭😭

  • @vengateshvengatesh5021
    @vengateshvengatesh5021 2 роки тому

    என்னமனிதன் இந்தஆளுஅடடா சூப்பர் சார் எஸ் பீபீ சார்

  • @m.s.v..3420
    @m.s.v..3420 5 років тому +36

    என்ன அருமையான ட்யூன் மெல்லிசை மன்னர் என்றால் சும்மாவா

    • @narayanana2891
      @narayanana2891 2 роки тому +1

      MSV magic. Extra ordinary music lyric and singing

  • @sabeshanlk1155
    @sabeshanlk1155 5 років тому +56

    MSV அவர்களின் தெவிட்டாத இசைஅமுதத்தின் ஒரு துளி இது...

    • @chithrasrinivasan4342
      @chithrasrinivasan4342 Рік тому

      Very soulful, fantastic chanceless singing by both.SPB is still with in our heart in the form of such beautiful lovely songs

  • @abufarzana
    @abufarzana 5 років тому +17

    என்ன அழகான பாடல் ... கணேஷ் கிருபாவின் அற்புதமான டீம் ஒர்க்... தத்ரூபமாக இருக்கிறது.. எஸ்பிபி மற்றும் சகோதரி மிகவும் சிறப்பாக பாடினார்கள்... எத்தனை முறை கேட்டாலும் எனக்கு திகட்டாது... எம்எஸ்வி புகழ் நின்று எந்நாளும் நிலைக்கும்..

  • @ganesasangarlal
    @ganesasangarlal 2 роки тому +2

    "இலக்கணம் மாறுதோ
    இலக்கணம் மாறுதோ
    இலக்கியம் ஆனதோ
    இதுவரை நடித்தது
    அது என்ன வேடம்
    இது என்ன பாடம்
    இதுவரை நடித்தது
    அது என்ன வேடம்
    இது என்ன பாடம்
    இலக்கணம் மாறுதோ
    கல்லான முல்லை
    இன்றென்ன வாசம்
    காற்றான ராகம்
    ஏனிந்த கானம்
    வெண்மேகம் அன்று
    கார்மேகம் இன்று
    யார் சொல்லித் தந்தார்
    மழைக்காலம் என்று
    மன்மதன் என்பவன்
    கண் திறந்தானோ
    பெண்மை தந்தானோ
    இலக்கணம் மாறுதோ
    என் வாழ்க்கை நதியில்
    கரை ஒன்று கண்டேன்
    உன் நெஞ்சில் ஏதோ
    கறை ஒன்று கண்டேன்
    என் வாழ்க்கை நதியில்
    கரை ஒன்று கண்டேன்
    உன் நெஞ்சில் ஏதோ
    கறை ஒன்று கண்டேன்
    புரியாததாலே
    திரை போட்டு வைத்தேன்
    திரை போட்ட போதும்
    அணை போட்டதில்லை
    மறைத்திடும் திரைதனை
    விலக்கி வைப்பாயோ
    விளக்கி வைப்பாயோ
    தள்ளாடும் பிள்ளை
    உள்ளமும் வெள்ளை
    தாலாட்டு பாட
    ஆதாரம் இல்லை
    தெய்வங்களெல்லாம்
    உனக்காக பாடும்
    பாடாமல் போனால்
    எது தெய்வமாகும்
    மறுபடி திறக்கும்
    உனக்கொரு பாதை
    உரைப்பது கீதை
    மணி ஓசை என்ன
    இடி ஓசை என்ன
    எது வந்தபோதும்
    நீ கேட்டதில்லை
    நிழலாக வந்து
    அருள் செய்யும் தெய்வம்
    நிஜமாக வந்து
    எனைக்காக்க கண்டேன்
    நீ எது நான் எது
    ஏனிந்த சொந்தம்
    பூர்வ ஜென்ம பந்தம்
    ஹஆ..ஆ..ஆ....
    இலக்கணம் மாறுதோ
    இலக்கியம் ஆனதோ
    இதுவரை நடித்தது
    அது என்ன வேடம்

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 3 роки тому +11

    ஐயா எம்மை தவிக்க விட்டு சென்று விட்டீர்களே😢😢😢😢😢

  • @vidhyasri2902
    @vidhyasri2902 3 роки тому +1

    அவசரமாக எங்களைவிட்டு சென்று விட்டீர்களே

    • @boopathyraj3076
      @boopathyraj3076 3 роки тому

      நம்மோடு இசையாக வாழ்கிறார் SPB சார் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @smythili7655
    @smythili7655 Рік тому

    பாரத‌ரத்னா விருதுக்கு பெருமை உங்களுக்கு கொடுத்தால்.

  • @malaramesh8766
    @malaramesh8766 3 роки тому +11

    Its not all that easy to sing Vani Amma's songs. Her high notes can't be touched by anyone else. She is one of the best female singers in our Tamil film industry. Such a legend.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 2 місяці тому +1

    R.Raja...SPB..🎉🎉🎉🎉🎉is. 🎉🎉🎉..

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 6 місяців тому

    ❤❤❤❤❤Super evergreen song
    Augustine violinist from Malaysia

  • @thaariniS-vt4yw
    @thaariniS-vt4yw 2 роки тому +8

    Miss you SPB Sir great legend. 😭😭😭😭😭😭😭

  • @arumugamsubramani5238
    @arumugamsubramani5238 Рік тому +1

    SPB sir voice is God's gift he is ours god there's no wards to say that's God gift our community 🎺🎸🏆👍👍🍓🍓🎺🎸👍

  • @mmanokkalai4501
    @mmanokkalai4501 5 років тому +5

    பாலு நிகரற்ற கலைஞன்!

  • @venkats1086
    @venkats1086 2 роки тому +9

    SPB sir is really a replaceable soul. God is merciless in taking him away from us. Miss you sir every day every moment

  • @dharshinikumarasamy4051
    @dharshinikumarasamy4051 Рік тому +2

    என்ன ஒரு பாடல்..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது..miss you Balu Sir.. Can never be replaced😢😢

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 2 місяці тому

    Best orchestra team " Ganesh Krupa"

  • @mjramamurthy8073
    @mjramamurthy8073 3 роки тому +9

    What a lyrics ? The voice of SPB and Vani Jairam and the great MSv .
    Life time classic. Kannadasan was really creation of Kannan.

  • @muruganandamkaliyamoorthy3476
    @muruganandamkaliyamoorthy3476 4 роки тому +14

    SPB பாட துள்ளிக் குதித்தாராம் MSV....

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +18

    After long time gap, we are lucky to hear such Mr. SPB's songs. Thank you very much Ganesh Kripa orchestra.

  • @venkatakrishnams
    @venkatakrishnams Рік тому +2

    Amazing rendition madam 👏🙏Best wishes ❤SPB ❤MSV ayya🙏

  • @gopallic209
    @gopallic209 11 місяців тому

    SPB ஓர் இமயம்

  • @kannanc7096
    @kannanc7096 2 роки тому

    Engalaiyellaam paattaley vaazha vaitha intha kural innum ethanai nooraandugaluku kettukonde irukka pogum thamizh samugam.

  • @ishanthasheela3086
    @ishanthasheela3086 Рік тому

    Spb sir ungala remba miss panrom sir

  • @nissankahettiarachchige1018
    @nissankahettiarachchige1018 Рік тому +1

    Miss you SPB.
    Also Your beautiful soul where ever it is
    That place is becoming a wonderful place no doubt for sure.

  • @veerappanchandrasegar301
    @veerappanchandrasegar301 5 років тому +4

    நிழல்லாக வரும் தெய்வம் நிஜமாக வரக்கண்டேன்

  • @basheercity9916
    @basheercity9916 5 років тому +5

    ஜானகி அவர்களின் குரல் சூப்பர்! வாணி ஜெயராமன் குரலில் மேட்ச் ஆகிறது!வாழ்த்துக்கள் மேடம் ! spb always super

  • @masanammurugesan8407
    @masanammurugesan8407 2 роки тому

    இலக்கணம் maarutho spb இசை நிகழ்ச்சி கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி சார் வணக்கம் பள்ள கால் பொது குடி
    மாசானம் n murugesan

  • @mathi...7577
    @mathi...7577 2 роки тому

    S.p.b.sir.kalathil.na.valndho..

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 місяці тому

    நல்ல பணி !

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Рік тому +3

    the soul for this song,given by spb and vani jayaram,will live on forever..

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 9 місяців тому

    spb touched msv's voice at certain places that's soo cute

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 2 роки тому

    ஜானகியம்மா, ஜானகியம்மா. அழகும் அறிவும் பாடும் திறமை யும் அதிகம் பெற்ற ஜானகியம்மா வாழ்க. நீடூழி வாழ்க.

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 Рік тому

    Omg who is this mam.....semaya padirukanga😊😊 (namma amul baby spb sir ah pathi solrathuku enna iruku.... asusual chooo chuweeet...... )

  • @natesasarmagopalakrishnan912
    @natesasarmagopalakrishnan912 3 роки тому +5

    We really miss you, SPB sir ! so sad...feeling so low ... when I realise that...that you are not with us now.... so sad, sir...

  • @a.santhamarialmulanur6816
    @a.santhamarialmulanur6816 3 роки тому +2

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லைங்க சார் இருவருக்கும். வாழ்த்துக்கள்

  • @nothingbutmusic3820
    @nothingbutmusic3820 Рік тому +1

    Janaki bala's singing is awesome and perfect.

  • @rajeshsrinivasan8101
    @rajeshsrinivasan8101 2 роки тому +2

    Can't believe he is no more .. Sep 25 . He went away with his golden voice

  • @mayapatma
    @mayapatma 4 роки тому +15

    Golden voices..my idol SPB... wahhh!!!! would love to listen to his magnetic romantic voice 1000000 times 💖💖💖💖

  • @rengarajan3907
    @rengarajan3907 Рік тому

    I miss you SPB Anna much. Regards, Rengarajan 77 Maduraikkaran.

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 5 років тому +34

    Only SPB can sing this type of songs along with MSV Legend. That olden time never come again. Golden time for the music world

  • @hsvenkateshmurthy8847
    @hsvenkateshmurthy8847 3 роки тому +4

    Long live MSViswanathan a doyen of music world of Tamil cinema

  • @reboniasir
    @reboniasir Рік тому

    No one can replace SPB for his youthful voice. However only in this concert he might have remembered MSV, the maker of the song by imitating his voice especially in the starting. SPB's sweetness is missing in that portion. SPB used to bring the mannerism of the actor to the audience, so that the actor will be brought to the mind of the listener with his own extra improvised voice like laughter and other activities. But only in this concert he recalled MSV instead of Kamalhaasan.

  • @revathisakthivel7695
    @revathisakthivel7695 3 роки тому +27

    How much SPB gaaru enjoys singing every song! His dedication on every stage show is incredible! Sir, You will remain in our hearts forever, not only for your great singing, but also for your heights of humility, encouraging talents, immense gratitude, list goes on...😍

    • @kumarkolappan2032
      @kumarkolappan2032 2 роки тому +2

      correct

    • @RagahavanVittal
      @RagahavanVittal Рік тому +1

      Whenever you singing in the, your Songs, you always keeps the modulation and memory talent as always new.
      Very sorry to loose such a talented veteran singer in this Universe 🙏

  • @Akbarali-uk9ef
    @Akbarali-uk9ef 3 роки тому +5

    Female voice is amazing.... Sbp sir itself enjoying the female singing

    • @mohan1771
      @mohan1771 2 роки тому

      Her name is Janaki

  • @thilagarajjj
    @thilagarajjj 5 років тому +9

    I am a great fan of SPB. Whenever I see SPB singing my eyes would be glued only to him, whoever may be singing along with him. But in this song, I was captivated more by Janaki Madam by her mellifluous and mesmerizing voice. Vani Jayaram would have felt very proud for seeing someone who sings on par with her. Apart from her scintillating voice, Janaki Madam is divinely beautiful. A beauty that instantly commands respect and dignity. I am saying this like a father. I wish her a long and illustrious career.

  • @santhamugundan
    @santhamugundan 2 роки тому +3

    SPB you Are Divine.cheerful. enthusiastic..Heaven is blessed with YOur Presence.

  • @viju1954
    @viju1954 7 місяців тому

    SPB IS AS USUAL GREAT . THE YOUNG GIRL JANAKI IS EQUALLY GOOD AS VANI JAYRAM.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Рік тому +1

    We should not forget about the ' Kavithuvam ' (excellence) of Kaviyarasar Kannadhasan !
    The actual reason for the victory of such wonderful songs are the combination of Kavignar, MSV and Singers (SPB, Vani Jayaram, etc) ! ...

  • @shivas_67
    @shivas_67 2 роки тому

    என்றென்றும் பாலா தான்

  • @sravi955
    @sravi955 3 місяці тому +1

    அருமை

  • @gnanasekarang308
    @gnanasekarang308 5 років тому +7

    SPB voice is honey . It is the blessings of God . Namoshgar iyya .

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 5 років тому +11

    Magic of MSV, கண்ணதாசன், KB. கமல், SPB MERUKETRINARGAL

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 роки тому +6

    Miss u SPB sir RIP.

  • @elumalaikalikali6990
    @elumalaikalikali6990 Рік тому

    Dul dul maraka mudiyatha padal super nice