அருமையாக பலவித வாத்தியங்கள் வாசித்து நிகழ்ச்சியை அசத்தினார். அற்புதம் பெரியவா சரணம் என்பதை வாத்தியத்தில் கொண்டு வந்தது மிகவும் அற்புதம் சார். பேட்டி எடுத்த சாந்தி மேடத்திற்கு எனது நன்றிகள் பல. பெரியவா திருவடிகளே சரணம் 🙏 🙏🙏
ஸ்ரீமதி சாந்த சுரேஷ் அவர்கள் கூறியது போல , வெரைட்டி programme கொடுத்த மகேஷ் அவர்களுக்கு நன்றி. " தந்தது உன் தன்னை..கொண்டது என் தன்னை சங்கரா ஆர் கொலோ சதுர ர் " திருவாசக பாடலின் வரியை திரும்ப திரும்ப சொல்ல வைத்து ப்ரதோஷம் மாமாவை பெரியவா ஆட் கொண்டதாக படித்திருக்கிறேன். அதை நிகழ்ச்சியில் விளக்கியது அருமை.
You can find the lyrics in below url. www.google.com/amp/s/mahaperiyavaa.blog/2017/05/07/%25E0%25AE%2587%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%2588-%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2588-%25E0%25AE%2585%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2/amp/
Sincere thanks for this presentation through Maha Periava blessings. Pranams. Ramkumar
பெரியவா திருவடிகள் சரணம்
அருமையாக பலவித வாத்தியங்கள் வாசித்து நிகழ்ச்சியை அசத்தினார்.
அற்புதம் பெரியவா சரணம் என்பதை வாத்தியத்தில் கொண்டு வந்தது மிகவும் அற்புதம் சார். பேட்டி எடுத்த சாந்தி மேடத்திற்கு எனது நன்றிகள் பல. பெரியவா திருவடிகளே சரணம் 🙏 🙏🙏
Highly blessed person. Jos music ability is very amazing. This video is interesting. Mahaperiyava saranam
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3
வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய அணிநடை மடஅன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4
வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.6
போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.7
மலக்கில்நின் அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமர்என்னைக்
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.8
படுவிப்பாய் உனக்கேஆள் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.9
வளங்கனி பொழில்மல்கு வயல் அணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகையவள் அப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 7.29.10
- திருச்சிற்றம்பலம் -
ஸ்ரீமதி சாந்த சுரேஷ் அவர்கள் கூறியது போல , வெரைட்டி programme கொடுத்த மகேஷ் அவர்களுக்கு நன்றி. " தந்தது உன் தன்னை..கொண்டது என் தன்னை சங்கரா ஆர் கொலோ சதுர ர் " திருவாசக பாடலின் வரியை திரும்ப திரும்ப சொல்ல வைத்து ப்ரதோஷம் மாமாவை பெரியவா ஆட் கொண்டதாக படித்திருக்கிறேன். அதை நிகழ்ச்சியில் விளக்கியது அருமை.
Super hair and dressing. Awesome dressing maam.
🌹🙏🙏🙏
Please continue this show
Maha periyava paduka saranam
Hara Hara Sankara Jaya Jaya Sankara
Hara Hara Sankara Jaya Jaya Sankara
Hara Hara Sankara Jaya Jaya Sankara
MAHA PERIYAVA PADHAMAY SARANAM SARANAM 🙏
Most skilled Magesh Sir👌
maha periyava is mixed with music in his episode really blessed
Great, really blessed
Superb Mahima.
Highly blessed person
Romba arumai. Please share the lyrics of the pathikam madam.
திரு.மகேஷ் விநாயக்ராம், மிக அருமையான பேட்டி. பெரியவா பேரறுருள் மிகவும் பெற்றவர். மேலும் இசையில் வெற்றிபெற வாழ்த்துக்கள். பெரியவா சரணம்!
kalaignan enre garvam illamal thalaiku aeraamal anaithum periva arul enrathu ungal unmaiyana bakthiyai kaatukirathu - muzhu kudumbam saraswathi kadatsham perivaa saranam
Maheshji Namaskarams. There are only 10 Padigams in Iththanayamatri. You have mentioned there are 11 Padigams. Can you clarify please 🙇
Dear Mahesh, Please share lyrics of the opening song in this episode, Thanks
You can find the lyrics in below url.
www.google.com/amp/s/mahaperiyavaa.blog/2017/05/07/%25E0%25AE%2587%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AF%2588-%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AF%2588-%25E0%25AE%2585%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2/amp/
Please upload k-Drama all series.
Which thevaram is that he sings at the end ?? It's beautiful
Please upload k-Drama all series.
Please upload k-Drama all series.
Please upload k-Drama all series.
Please upload k-Drama all series.
Please upload k-Drama all series.
Please upload k-Drama all series.
Please upload k-Drama all series.