தேங்காய் துண்டுகள் ஹேர் டை... வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே.... 1 நொடியில் அனைத்து வெள்ளை முடிகளும்

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 94

  • @bujhikiran6501
    @bujhikiran6501 2 місяці тому +72

    என்னம்மா இது கையிலே பூசி பூசி காட்டி கிட்டு இருக்கிறீங்க கையில பட்டால் கருப்பாதான் இருக்கும் தலையில் போட்டு காட்டுங்க😂

    • @sathasivam5473
      @sathasivam5473 21 день тому +4

      ஏம்மா இது தலைக்கு போடுகிறடையா அல்லது கைக்கு போட உள்ள கிறதா?

    • @tamilrangoliteachingchanne3467
      @tamilrangoliteachingchanne3467 9 днів тому +1

      Correct ah sonnenga, hair la pottu kattunga

  • @darshanakanakarathna9932
    @darshanakanakarathna9932 Місяць тому +17

    Everyone who suffering the problem is importance this,kind of vedioes watching... others to joke not at all...we should thankfull this brillient experience they share for any of a person to get an idea., hair white recovering for.....🎉🎉🎉🎉🎉

    • @Gebriyal
      @Gebriyal 27 днів тому

      She is telling her experience
      Let's try don't insult her

    • @nimmigladys2487
      @nimmigladys2487 День тому

      Hair dye apply pannitu hair bath edukka vendama

  • @ezhilalavandar7453
    @ezhilalavandar7453 Місяць тому +5

    Good preparation, with out ammonia

  • @sivanesasundramthuvarahan5033
    @sivanesasundramthuvarahan5033 Місяць тому +9

    எண்ணெய்யுடன் சேர்த்தால் போகாது,சவர்க்காரமிட்டுக்
    கழுவினால் அனைத்தும்
    போய்விடும்.பலர் செய்து
    பார்த்து விட்டனர்.பயனில்லை..

  • @jovithamartin185
    @jovithamartin185 Місяць тому +7

    I can use shampoo after applying this hair dye?

  • @geethasathya6471
    @geethasathya6471 12 днів тому +1

    Tell the time to wash

  • @sarojasaro-g6k
    @sarojasaro-g6k Місяць тому +6

    When to take bath,pl inform mam

  • @manimekalair1089
    @manimekalair1089 28 днів тому +8

    குளிக்காம குத்தவச்சு உட்கார்ந்து கொண்டு இருக்கலாம்

  • @victoriasam-c7t
    @victoriasam-c7t 27 днів тому +2

    How many minutes or hours wait before bathing?

  • @geethasathya6471
    @geethasathya6471 12 днів тому

    Mam tell me how to wash is it with shampoo pls tell me

  • @jagadhak1825
    @jagadhak1825 Місяць тому +5

    எவ்வளவு நேரம் தலையில் வைக்க வேண்டும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டுமா

  • @venkateshpartha8790
    @venkateshpartha8790 Місяць тому +8

    தடவியதும் தலையில் தன்நீர் ok
    ஊற்றியதும் போய்விடுமா இல்லை படுக்கை தலையணையில் ஓட்டுமா தெரியவில்லை

  • @BaskerAntony-j6h
    @BaskerAntony-j6h 8 днів тому

    Helo puruvam black aaguma 😮

  • @selvaranirani936
    @selvaranirani936 Місяць тому +4

    குளிக்கலாமா

  • @lathaatoz
    @lathaatoz Місяць тому +2

    கடுகு பொடி நீங்க use experience பண்ணி இருக்கீங்களா?

  • @SasikalaSasikala-w2f
    @SasikalaSasikala-w2f 12 днів тому

    Ella mudikkum pusalama amma pusinadum shampoo pottu kulikkalama kudada

  • @amman-
    @amman- Місяць тому +27

    இந்த வீடியோ மக்கள ஏமாத்த கூடாது. முழு வெள்ளை முடி உள்ளவர்களுக்கு வைத்து காட்டுங்கோ Sister அதன் பின் உங்கள் வீடியோ எல்லோரும் பார்ப்பினம். very Sory Sister.

  • @mohamedsathik2448
    @mohamedsathik2448 Місяць тому +4

    Yubeiekaha inetha velauya

  • @RamNathan-zd3ns
    @RamNathan-zd3ns 28 днів тому +1

    தலையில் தடவி தொடடால் ஒட்டுமா....

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Місяць тому +7

    MADAME HOW MANY DAYS THIS DYE LOTION CAN STAND.

    • @iqbalazizah1951
      @iqbalazizah1951 Місяць тому

      THANKFUL FOR YOUR REPLY MADAM/SISTER/SIR.

  • @BabyRajeswari
    @BabyRajeswari Місяць тому +7

    ஷம்பு போட்டு குளித்தால் போய் விடுமா. மீண்டும் வெள்ளை முடி தெரியுமா.

    • @mathalifestyle3898
      @mathalifestyle3898  Місяць тому +1

      கண்டிப்பா ஷாம்பு போட்டு வாஷ் பண்ணா பெரிய தான் செய்யும்

    • @gayuhari5811
      @gayuhari5811 17 днів тому

      பெரிய செய்யும்னா என்ன அர்த்தம்

  • @rugmonysivasubramanian960
    @rugmonysivasubramanian960 Місяць тому +2

    Can we wash after applying?

  • @vinoliasalomichandrakantha4243
    @vinoliasalomichandrakantha4243 Місяць тому +2

    குளிக்க வேண்டாமா?
    குளிக்காவிட்டால் நம் உடைகள், தலையணை, படுக்கை விரிப்பு எல்லாம் கருமையாகிவிடும்.

  • @KalyaniGlory28
    @KalyaniGlory28 Місяць тому +11

    மேம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து போட்டால் கருப்பாகத்தான் தெரியும் நாம் வெளியில் போகும்போது தான் கருப்பு முடி தேவைப்படும் அப்போ குளிச்சிட்டு தானே போவோம் குளித்தால் வெள்ளையாக மாறாதா

    • @DeepikaDeepi-n8q
      @DeepikaDeepi-n8q Місяць тому +1

      குளித்தால் வெள்ளையாக கண்டிப்பாக மாறும்

  • @gloryk6041
    @gloryk6041 13 днів тому +1

    நேரம் போகலேண்ணாதேவையில்லா
    விளம்பரம் பண்றது.
    பஸ்ட்கைகழுவும்போது. கரியாயில்போலபோகவேயில்லே. தலையில் தேக்கும் போது
    அந்த கருப்பு இல்லே. 😂😂

  • @parimalmaani1188
    @parimalmaani1188 Місяць тому

    Mam we can use dry curry leaves also

  • @maryjohn1579
    @maryjohn1579 Місяць тому +2

    Kulithal poirum thane

  • @mageshwari5959
    @mageshwari5959 Місяць тому +1

    Thank you very much mam

  • @அப்புஅப்புகவிசிண்டு

    குளிக்காமலே இருக்கனுமோ

  • @prema6820
    @prema6820 Місяць тому +1

    குளிக்கவேண்டாமா

  • @McuwaiseMcuwaise
    @McuwaiseMcuwaise Місяць тому +3

    Aaha supar tips supar akka

    • @mathalifestyle3898
      @mathalifestyle3898  Місяць тому

      TQ ma

    • @suribalu2404
      @suribalu2404 27 днів тому

      @@mathalifestyle3898 மேலே கேட்ட கேள்விக்கு பதில் இல்லை ஆனால் இதற்கு பதில் சொல்றீங்க எதுக்கு இப்படி பொய் சொல்லிட்டு ஏமற்றறீங்க

    • @aktheresa6483
      @aktheresa6483 16 днів тому +1

      Ethuku eyetex podume

  • @Rejela
    @Rejela Місяць тому +9

    தலையில போட்டு தயவு செஞ்சு காமிங்க சும்மா கைல போட்டு காமிச்சிருந்தா எங்களுக்கு எப்படி தெரியும் தலையில் போட்டு காமிச்சிட்டு அதுக்கப்புறம் நீங்க வந்து நாங்க நம்புறோம் இல்லன்னா நாங்க என்ன பண்றது

  • @somasundaram7517
    @somasundaram7517 27 днів тому

    தலை குளிக்கலாமா மேடம்

  • @RajeshwariK-zh8ku
    @RajeshwariK-zh8ku Місяць тому +1

    பாதாம் எண்ணெய் தான் போடணுமா வேர எண்ணெய் போடக்குடாதா பாதாம்.எண்ணெய். இல்லாதவுங்க எந்த எண்ணெய் கலப்பது.சொல்லுங்கள் மேடம்

    • @mathalifestyle3898
      @mathalifestyle3898  Місяць тому

      இல்லை என்றால் வேறு எண்ணெய்

  • @sumithruwanruwan2259
    @sumithruwanruwan2259 28 днів тому

    Yarume kulikka wendam nattama eringa talaiyanai wakkadinga

  • @BharathSiva-o1r
    @BharathSiva-o1r Місяць тому +1

    Thanks akka

  • @rajeswarivijayakumar6185
    @rajeswarivijayakumar6185 Місяць тому +1

    Ethu ellaam sari varrathu elly mam

  • @anilaxavier1157
    @anilaxavier1157 2 місяці тому

    It seems to be hand dye.

  • @mathankirajamathanki5785
    @mathankirajamathanki5785 Місяць тому +5

    Soappu pottu galuvi kaaminga parppom yenna oru pii

  • @DhanaDhana-g9x
    @DhanaDhana-g9x Місяць тому +2

    ஏ தலைக்கு போடு காட்டுங்கப்பா சும்மா பொய் சொல்லி இருக்காங்க குளிக்கிறது இல்லையா போட்டு குளிக்கனுமா குளிக்க கூடாது தலையை எப்படி கழுவுறது தொட்டு பார்த்தா எல்லாமே கருப்பாதான் இருக்கும்

  • @Rejela
    @Rejela Місяць тому +8

    தலையில போட்டு குளிச்சிட்டு அதுக்கப்புறம் எங்க கிட்ட அப்பவே காமிச்சா பரவால்ல நாங்க பாப்போம் எப்படி எங்களுக்கு தெரியும்

  • @saleemmannai4362
    @saleemmannai4362 2 місяці тому +12

    I make to this your method I apply there is not permanently ⚫️ black in head after two three wash. The black ⚫️ is going on😅😅😅😅

    • @JamunaRani-d7k
      @JamunaRani-d7k 2 місяці тому +1

      Intha pombala peela vidugiraal.. thummuttu. Summa irukkamidiyavillai.

    • @JamunaRani-d7k
      @JamunaRani-d7k 2 місяці тому

      Voi inniklka pesugiral

  • @bavaniv7808
    @bavaniv7808 18 днів тому

    அம்மா பேசுவதை குறைத்து கருத்து சொன்னால் நல்லா இருக்கும்

  • @jesusj1317
    @jesusj1317 Місяць тому +1

    தலைகாகு குளித்தால் டைபோகாதாங்க

    • @mathalifestyle3898
      @mathalifestyle3898  Місяць тому

      கொஞ்சமாக போக தான் செய்யும்

  • @BADKR-y3j
    @BADKR-y3j 17 днів тому +1

    இந்த முடி சாயம் waste இதை யாரும் முயற்சிக்க வேண்டாம். சுத்தப்பொய்

  • @JansiRani-go3rj
    @JansiRani-go3rj 2 дні тому

    நான் ட்ரை பண்ணிருக்கேன் யாரும் ட்ரை பண்ணாதீங்க

  • @AnthonyPushpa-i1i
    @AnthonyPushpa-i1i 2 місяці тому +7

    Medam honga headla ninga pusum podhu wellai mudi marayawe hillai

  • @roselinroselin3026
    @roselinroselin3026 26 днів тому +1

    Use பண்ண ஒரு
    ரிசல்ட் குட இல்ல

  • @gloryk6041
    @gloryk6041 13 днів тому

    யம்மாசொன்னதையே சொல்லிட்டேஇருந்தா போர்

  • @Suriakanthi-p4k
    @Suriakanthi-p4k Місяць тому

    Nalaruku

  • @lalithar8887
    @lalithar8887 Місяць тому

    கையில் காட்டி

  • @MDevi-si7rc
    @MDevi-si7rc Місяць тому +1

    நீங்க சொன்னதெல்லாம் ட்ரை பண்ணி பார்த்தேன் எல்லாம் பொய்

    • @mathalifestyle3898
      @mathalifestyle3898  Місяць тому

      ஒருமுறை மட்டும் ட்ரை பண்ணால் ரிசல்ட் கிடைக்காது 4,5 தடவையாவது நீங்க ட்ரை பண்ணனும் அப்பதான் ஒரு நேச்சுரல்லா முடி கருப்பாக மாறும்

  • @pandiyarajanpandi4724
    @pandiyarajanpandi4724 17 днів тому

    கருப்பு முடியில் கருப்பாகதான் தெரியும்

  • @NirmalaSothi
    @NirmalaSothi Місяць тому +2

    கைக்கா தலைக்கா டை
    கைலகாத்தீங்க

  • @ShanthiShanmugam-r8v
    @ShanthiShanmugam-r8v 8 днів тому +1

    பொய்

  • @abins5487
    @abins5487 Місяць тому +2

    நான் போட்டு பார்த்துவிட்டு அதுக்கப்புறம் தான் இருக்கு

  • @arokiyaalago3840
    @arokiyaalago3840 5 днів тому

    Dress otuthu

  • @Rejela
    @Rejela Місяць тому +2

    ஒருமுறை போட்டால் போதும் சொல்றீங்க இது எப்படின்னு எங்களுக்கு தெரியல அதனால நீங்க தலைக்கு குளிச்சிட்டு காமிங்க அப்பதான் நாங்க நம்புவோம்

  • @thilagavathis4173
    @thilagavathis4173 Місяць тому

    😮

  • @chitrarajmohan6782
    @chitrarajmohan6782 18 днів тому

    Dont fool us

  • @nagamuthuarumugam1169
    @nagamuthuarumugam1169 Місяць тому +1

    எதற்காக இப்படிப்பட்ட பொய்

  • @baskehrllogubasker5451
    @baskehrllogubasker5451 11 днів тому +2

    ஹலோ உங்களுக்கு வேற வேலையே கிடையாதா? ஏன் ஏமாத்தறீங்க

  • @bhuvaneswarisivakumaran1300
    @bhuvaneswarisivakumaran1300 2 місяці тому +4

    😂😂😂😂😅😅

  • @JoJo-ht5ez
    @JoJo-ht5ez 2 місяці тому +3

    Bhayankara,,,, poi

    • @jayanthikv1597
      @jayanthikv1597 2 місяці тому

      இவங்க வீடியோவுக்கு ரீல் சுத்துறாங்க..

  • @gladysluke6647
    @gladysluke6647 28 днів тому

    Fake

  • @mohamedsathik2448
    @mohamedsathik2448 Місяць тому

    Summa potovukkaha romba pesuranga

  • @somukovilpatti7039
    @somukovilpatti7039 21 день тому +1

    வழ வழ பேச்சு

  • @SatchiJaya
    @SatchiJaya 9 днів тому

    மொக்கு ஐடியா

  • @Rejela
    @Rejela Місяць тому +4

    தலையில போட்டு குளிச்சிட்டு அதுக்கப்புறம் எங்க கிட்ட அப்பவே காமிச்சா பரவால்ல நாங்க பாப்போம் எப்படி எங்களுக்கு தெரியும்