கோதுமை மாவு மற்றும் பால் மட்டும் இருந்தா போதும் ஐஸ்கிரீம் பண்ணலாம் | Home Made Healthy Ice cream

Поділитися
Вставка
  • Опубліковано 8 тра 2024
  • In this video we prepared a delicious home made healthy ice cream, very less amount of ingredients like wheat flour, milk, white sugar and some items, cooking time also very less when compared to other dishes, cost is also very very less when we bought in ice cream store
    #summer #icecream #food
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 88

  • @user-nf2pu8np4m
    @user-nf2pu8np4m Місяць тому +123

    Bro உங்கள் நண்பர்களுடன் உங்கள் பகுதியில் ஒரு மரக்கன்று நட்டு மரக்கன்று நட வேண்டிய அவசியம் பற்றி விழிப்புணர்வு வீடியோ போடவும்

    • @user-uk1uz8pt4v
      @user-uk1uz8pt4v 29 днів тому +1

      Super

    • @user-eh1yk9hh2g
      @user-eh1yk9hh2g 29 днів тому +2

      Super bro

    • @user-nf2pu8np4m
      @user-nf2pu8np4m 27 днів тому

      நன்றி

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s 27 днів тому

      தமிழ்நாட்டோட பசுமை பரப்பளவை 33 சதவீதமாக அதிகரிக்க ஒவ்வொரு தனி மனிதரும் நடவடிக்கையில் இறங்கனும்.

    • @Loop_gamer77
      @Loop_gamer77 16 днів тому

  • @user-kt6pn5fq6l
    @user-kt6pn5fq6l 27 днів тому +29

    அதெல்லாம் சரி கரண்டியில் அள்ளும் போது ஒழுகுது அது எப்படி பாயாசமா

  • @jayaveld7059
    @jayaveld7059 Місяць тому +19

    Try pannuvom

  • @user-tt8rp9zc5t
    @user-tt8rp9zc5t Місяць тому +2

    Thank you for your video i will try 😋😋

  • @dharukavi-ny8of
    @dharukavi-ny8of Місяць тому +11

    Try pannirooo

  • @siddeeqhasim3728
    @siddeeqhasim3728 Місяць тому +2

    I will try ❤

  • @EswariDeva-xh5tp
    @EswariDeva-xh5tp 29 днів тому +16

    ஏலக்காய் முந்திரி திராட்சை போடுங்க பாயாசம் ஆகிவிடும்

  • @user-do4ew4sd7w
    @user-do4ew4sd7w Місяць тому +29

    Day by day indha akka sema cute ahhaaa irukanga , ரெக்க மட்டும் இருந்தா இந்த அக்கா தேவதை.......

  • @soundaryamcollections8267
    @soundaryamcollections8267 29 днів тому +21

    பாட்டில் விலைக்குப் போட்டு நாங்களும் ஜஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றோம்

  • @balamurugan-zb8ki
    @balamurugan-zb8ki Місяць тому +10

    Her smile vera level ipo..

  • @first_namelast_name3763
    @first_namelast_name3763 Місяць тому +9

    Better transfer in small cups with separate spoons while tasting😊

  • @user-wl2ne1fz5s
    @user-wl2ne1fz5s 24 дні тому +1

    Good development supr

  • @threadzandneedlezz1308
    @threadzandneedlezz1308 28 днів тому +1

    Taste pinnirum is an emotion ❤

  • @hemalatha3401
    @hemalatha3401 Місяць тому +3

    Sema❤

  • @RoseThanarani
    @RoseThanarani 2 дні тому

    Ice cream supero super

  • @sathyaraj1596
    @sathyaraj1596 Місяць тому

    This is such an amazing channel it seems...

  • @Aathi150
    @Aathi150 2 дні тому +1

    Super ❤❤😊😊

  • @user-wb5fo5ii6z
    @user-wb5fo5ii6z 25 днів тому

    அண்ணா super❤

  • @yazhinig807
    @yazhinig807 28 днів тому

    Superb 👌

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Місяць тому

    Super 👍

  • @user-xd3oj9yn6h
    @user-xd3oj9yn6h Місяць тому +4

    Can u upload videos like recipes need for this summer pls pls pls

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Місяць тому +8

    வீட்டில் உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஐஸ்கிரீம் செய்து கொடுங்கள் நீங்களும் சாப்பிடுங்கள் அருமை மணிகண்ட மாரியப்பன் சுகந்தி பிரியா பிரகதீஷ்😊❤

  • @rajasekara1104
    @rajasekara1104 25 днів тому

    Milk &elakka sakkari serthale டெஸ்ட் super ah than erukum

  • @SugunaNagaraj-fr6bc
    @SugunaNagaraj-fr6bc 26 днів тому

    Nice

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 12 годин тому

    Sema

  • @velmurugan1328
    @velmurugan1328 Місяць тому +2

    First like bro

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 Місяць тому +10

    Liquida iruku

  • @KIRANSR619
    @KIRANSR619 Місяць тому +2

  • @pandiselvi8161
    @pandiselvi8161 28 днів тому +4

    Anna epdiyo payasam ready pannitanga 🎉😂

  • @KrishnasWorld-dl7qj
    @KrishnasWorld-dl7qj Місяць тому +10

    8hours ku ice cream seiyerathuvida ice water kudichittu pogidalam yaa😂😂

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s 27 днів тому

      தேங்காய் வேணும்னா தென்னை மரம் ஏறி தான் ஆகனும் குமாரே

  • @user-fk8tg8bt3b
    @user-fk8tg8bt3b 27 днів тому

    Roompa peasatha pro

  • @imwbabythegaleesan6913
    @imwbabythegaleesan6913 Місяць тому +4

    1st comment

  • @bhuvanaguna7782
    @bhuvanaguna7782 29 днів тому +3

    Illa na 10 r 20 kuduthu kulfi ice vangi sapitukaran....ethana mani neram panna enga Amma vanjum

  • @sangeethashanmugam4682
    @sangeethashanmugam4682 29 днів тому

    😊😊

  • @usharamanathan5526
    @usharamanathan5526 18 годин тому

    👌👌👌👌👌👌

  • @padma91088
    @padma91088 29 днів тому +1

    How to bring in other flavors, eg chocolate flavor

  • @rajkumar-lq6dt
    @rajkumar-lq6dt Місяць тому

    🤝🏻

  • @jjtailor9523
    @jjtailor9523 29 днів тому +22

    Icecreame தண்ணியா இருக்கு?🤔

  • @user-wl2ne1fz5s
    @user-wl2ne1fz5s 24 дні тому

    Anna akka pimples ku vidio podunga ka

  • @kasimayan824
    @kasimayan824 26 днів тому

    நீங்க சிரிக்கிற சிரிப்புக்கு நம்பிக்கை இல்லை

  • @user-nh6eh5rg1o
    @user-nh6eh5rg1o Місяць тому +6

    Aama ponga da, avalo veyyil la poyttu vandhuttu immediate ah cool panna thonum, appo ice water dhaane takkunnu eduthu kudikka mudiyum... Ni eppo ice cream senju avan eppo saapda 😂
    adhu mattumillama, daily um dhan veyil adikkudhu, so veliya poyttu vandhu daily konjam ice water kudikkalaam, aana daily ice cream saapda mudiyuma?!

  • @user-tw8ci5fj6s
    @user-tw8ci5fj6s 27 днів тому +1

    எனக்கு பனிக்கூழ் சாப்பிட தோன்றினால் நேராக நான் ஆவின் பாலகம் போய் வாங்கி ருசிப்பேன்.வெயிலுக்கு இதமாக இருக்கும்.

  • @annamalaiannamalai1561
    @annamalaiannamalai1561 Місяць тому

    🎉

  • @RaviRavi-ri4eq
    @RaviRavi-ri4eq 23 дні тому

    ❤❤❤❤

  • @s.m.chithamparam9860
    @s.m.chithamparam9860 22 дні тому +2

    கொக்குஎப்படிபிடிக்கணும்??கொக்குதலையில வெண்ணையைவச்சு பறக்கவிடணும்வெயில கிறங்கிவிழும்உடனேகொக்கபிடிச்சுடணும்ஃஅந்தகதையாஇருக்கு

  • @user-hs8wk3gb1q
    @user-hs8wk3gb1q 27 днів тому

    😋😋😋😋🤤🤤🤤🤤

  • @_vicky92
    @_vicky92 25 днів тому +3

    Poster otta pasa ready😂

  • @Loop_gamer77
    @Loop_gamer77 16 днів тому +2

    கோதுமை மாவு=36
    ஏலக்காய்=5
    பால்=47
    கரன்ட்=20
    ஆக மொத்தம்=₹108😮
    85₹ ஐஸ்கிரீம் க்கு 108₹ 😮😮❤ fun bro but real ❤

    • @Loop_gamer77
      @Loop_gamer77 16 днів тому

      பால் பாக்கெட் 10 ல 1.. 37 ல 1 மொத்தம் 47

  • @81arani
    @81arani 25 днів тому

    Corn flour not good for health?

  • @krishnarajsekar1634
    @krishnarajsekar1634 Місяць тому

    Same introduction

  • @user-sl2mp6bn4j
    @user-sl2mp6bn4j 27 днів тому

    ஒரு சின்ன குறிப்பு free நேரத்தில் அதிகளவு செய்து குளுர் பெட்டியில் வைத்து வேணும் என்ற நேரத்தில் வேணும் என்ற அளவு எடுத்து வடிவமைத்து சாப்பிடுங்க ... நன்றி ஸலாம் ...

  • @eeedhivinkr1543
    @eeedhivinkr1543 Місяць тому +2

    1st like

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 29 днів тому +2

    Thavikra vaaiku first thanee kuduma next ice kudokalam sethra poran.....

  • @abiabiram1788
    @abiabiram1788 Місяць тому +5

    summa tastuu penidooum

  • @_karthi_008
    @_karthi_008 16 днів тому

    Your work but your reach🥲 keep trying

  • @ravibro19
    @ravibro19 18 днів тому

    😂 உங்கள் நடிப்பு சிரிப்பாக உள்ளது

  • @PRAVEENKUMAR-zn8fz
    @PRAVEENKUMAR-zn8fz 29 днів тому +2

    Oru ice thanni thaan ketaaru avara veyil nikka vachu stove patha vachi antha aala veyil uruga vachitingalee😅😅😅

  • @megalatha3976
    @megalatha3976 27 днів тому +1

    Try panitu solren bro ice eptinu

  • @moorthi.9893
    @moorthi.9893 Місяць тому +1

    #tastu_pinnirum

  • @sniper.1919
    @sniper.1919 7 днів тому

    Itha thinnu thinnu thaan😊da Sugar egiruthu.

  • @rajarajan6631
    @rajarajan6631 28 днів тому +5

    பாயாசம் ரெடி 😂😂😂😂

  • @Al-arafah180
    @Al-arafah180 Місяць тому +2

    மொட்டை மாடியில் இருந்துகிட்டு ஐஸ்கிரீம் செய்றீங்க

  • @Salma24503
    @Salma24503 26 днів тому

    Enaku ennamo last la Milk tha kudikaranu thonuthu😂😅

  • @noormohamed2744
    @noormohamed2744 28 днів тому +2

    Nan senju review poda poren

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 27 днів тому +1

      Seithu kittu reply podo ma....... Naamum seiyanum yen paiyan kettu kittu irukan.......

    • @noormohamed2744
      @noormohamed2744 27 днів тому

      @@lakshmisubha2036 nichayama

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 26 днів тому +1

      @@noormohamed2744 yes.... Naan seithen teste ok... Kulfi nu sollalam.... Cream illa... Extra padam, venilla essence add pannen.....try pannitu sollunga.....

  • @lokanathan7071
    @lokanathan7071 18 днів тому

    Corn flour kettathunu yaara sonna ungalku

  • @benittamary894
    @benittamary894 23 дні тому

    Yen thanniya iruku

  • @MK_Gaming18
    @MK_Gaming18 Місяць тому +2

    Icecream panringalo illayo comedy nalla pannringa

  • @dhanagopurajmohan
    @dhanagopurajmohan Місяць тому

    Ungal nadippu....chiiii

  • @Top_Tranding_memes
    @Top_Tranding_memes 29 днів тому

    6:19 intha chennal ahh unsubscribe pannuva bro 🤗

  • @savagequeen4894
    @savagequeen4894 14 днів тому

    Simply waste 🗑

  • @karthikeyan518
    @karthikeyan518 24 дні тому

    இன்னைக்கு வீட்டுக்கு போய் சாஞ்சு பாப்போம்