கலங்கிய சீமான்..சூரி கண்ணுக்குள்ளேயே நிக்குறான்:Seeman Latest Speech praised Vetrimaran | Viduthalai

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 297

  • @கராஜபாண்டியன்பிள்ளை

    படம் பார்த்து பத்து மணி நேரம் முடிந்துவிட்டது இன்னும் படத்தில் இருந்து வெளிவர முடியவில்லை
    வாழ்த்துகள் வெற்றிமாறன் அண்ணா

    • @Mel-by7re
      @Mel-by7re Рік тому +2

      is it a sad movie?

    • @arasanwolf2079
      @arasanwolf2079 Рік тому +3

      Caste based film

    • @navinxavier9775
      @navinxavier9775 Рік тому +3

      Padathula naducha sooriye innoro padam nadika poyachu...idhula ivuru padathula irundhu veliya mudiyalaiyam....🤭

    • @Mel-by7re
      @Mel-by7re Рік тому +2

      @@arasanwolf2079 to destroy something we need to first accept it is there. to clean dirt, we need to accept its dirty. if you don't want caste just abolish caste based discriminations, not deny there is caste based discriminations in society. as long as oppression is there, people need to talk about discriminations to get rid of it altogether. shame on present day indians to not address this openly in public just denying there is no caste discriminations. it has to be spoken about openly. everyone has it in their minds. start getting progressive man. 3500 years ago india did not have caste. thanks to immigrants who brought it in.

    • @vivianrobert1925
      @vivianrobert1925 Рік тому

      Same feel bro. ❤

  • @HDMINATO
    @HDMINATO Рік тому +354

    தமிழ் நாட்டின் களஞ்சியங்கள் சீமான், வெற்றி மாறன், பாரதிராஜா அவர்கள்.....

    • @ahilannambi9908
      @ahilannambi9908 Рік тому +34

      சீமான் ஒரு சில்லறை

    • @just_timepass1
      @just_timepass1 Рік тому +8

      ​@@ahilannambi9908ama bro last week na keezha pota 1rs yarukum theriyama eduthutu poitan 😂😂😂

    • @victornaren1217
      @victornaren1217 Рік тому +7

      Yov athu enna seeman

    • @vkrajesh007
      @vkrajesh007 Рік тому +4

      Not 🐢

    • @Shakanan3028
      @Shakanan3028 Рік тому +5

      Saammana intha legends oda enda oppidura

  • @sangeethavisionchannel
    @sangeethavisionchannel Рік тому +125

    வெற்றிமாறன் அவர்களின் படம் வெற்றி பெற நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @s55santhosh65
    @s55santhosh65 Рік тому +8

    சீமான் அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா படம் பார்த்து இரண்டு நாள் ஆகியும் சூரி அவர்கள் என்னோட கண்களை விட்டு போகவில்லை .. ❣️ .. நன்றி வெற்றி மாறன் சார் .. 🙏 வாழ்த்துக்கள் சூரி அண்ணா.. 🤝💐

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx Рік тому +55

    வெற்றிமாறன் sir kku நன்றி....❤❤❤

  • @Seeman_Tambitaa
    @Seeman_Tambitaa Рік тому +124

    எங்கள் இராணிப்பேட்டை மண்ணின் மைந்தன் எங்கள் அண்ணன் வெற்றி மாறன்

    • @mayilvaganan948
      @mayilvaganan948 Рік тому +3

      அவர் கடலூர் 🤣

    • @Kingvss6
      @Kingvss6 Рік тому +2

      அவர்கள் பெற்றோர் கடலூர். இடம் பெயர்ந்து வந்து ராணிப்பேட்டையில் பிறந்தவர் வெற்றி மாறன்.

    • @Kingvss6
      @Kingvss6 Рік тому +3

      நான் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு கிராமத்தைச் சேர்ந்தவன் ❤

    • @Johnpaulraj-f1q
      @Johnpaulraj-f1q 8 місяців тому +1

      அவருக்கு பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் கொற்கை

  • @m.shankaranarayanan9034
    @m.shankaranarayanan9034 Рік тому +21

    Our Tamil industry pride to have Vetrimaran as a director💥
    தமிழன்❤️‍🔥

  • @udaya.2012
    @udaya.2012 Рік тому +42

    வச்சாத்தி வன்முறை நடந்த உண்மை கொடூரசம்பவம். குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படாமல் சட்டத்தின் ஓட்டைகளில் வெளிவந்திருப்பது அநீதி.

  • @balamuralimn7375
    @balamuralimn7375 Рік тому +92

    இயக்குனர் பாலு மகேந்திரா இல்லாத ஏக்கம், வெற்றி மாறனின் உள்ளத்தில் என்றும் இருக்கும்...

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 Рік тому +3

      பாலு மகேந்திரா ஒரு மாபெரும் தமிழ் கலைஞர் . அவரின் இழப்பு சொல்ல முடியாத மன வருத்தத்தை தருகிறது . அவரின் மாணவர் வெற்றிமாறன் அவரின் இழப்பை ஈடு செய்ய வேண்டும் . தமிழரின் மாபெரும் தமிழ் கனவை அவர் நிறைவேற்ற வேண்டும் .

  • @jkprintersmadan1528
    @jkprintersmadan1528 Рік тому +18

    வெற்றிமாறன் தமிழ் தாயயின் வெற்றி மகன் வாழ்த்துகள்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Рік тому +76

    மண்ணுக்கும் மக்களுக்குமானவர்கள் 🌾🌿❤

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Рік тому

      ஆமைக்கும் முட்டாள் தும்பிகளுக்கும் ஆனவர் சைமன்

  • @gunandhini
    @gunandhini Рік тому +7

    படத்தின் trailor வரும்போது தலைவன் பிரபாகரன் மற்றும் எனது தந்தை வீரப்பனை நினைவுக்கு கொண்டுவந்தது

  • @rajasankar007
    @rajasankar007 Рік тому +14

    படம் மிகவும் அருமையாக இருந்தது. இந்த கலந்துரையாடலும் மிகவும் அருமையாக உள்ளது.

  • @prajwin2788
    @prajwin2788 Рік тому +14

    வெற்றி மாறனை படியுங்கள்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @subhatamil9907
    @subhatamil9907 Рік тому +22

    சூரியின் நடிப்பு அபாரம்.விடுதலை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @jeyarajah8388
    @jeyarajah8388 Рік тому +19

    தமிழர்கள் ஒன்றுசேர்வில் உலகத்தமிழருக்கு பெருமையாக இருக்கின்றது. நீங்கள் இனத்தின் பொக்கிஷங்கள் என்பதில் சந்தோசமே.

  • @aadhilsafky3411
    @aadhilsafky3411 Рік тому +48

    Vetri sir love you🥰

  • @AnbilAbu
    @AnbilAbu Рік тому +21

    அண்ணன் வெற்றிமாறனை என்றென்றும் வாழ்த்துகிறேன் 🫶🫶🫶

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Рік тому +20

    வெற்றி என்றுமே வெற்றிதான்

  • @udaya.2012
    @udaya.2012 Рік тому +25

    வாழ்த்துகள் 🎊

  • @ajchristopher9139
    @ajchristopher9139 Рік тому +23

    வாழ்த்துக்கள் 🙏

  • @Senganthal333
    @Senganthal333 Рік тому +14

    தமிழ் இனத்திற்கு ஆதரவு யார் தந்தாலும் நாம் தமிழர் கட்சி துனையாக இருக்கும்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Рік тому +17

    Love Annan Seeman 🥰👌🙏👍🙏👍🙏👍

  • @thiruvan_click
    @thiruvan_click Рік тому +4

    சிறந்த உழைப்பு தான் =வெற்றி(மாறன்) 💯

  • @iyappanmmiyappan2092
    @iyappanmmiyappan2092 Рік тому +5

    மிக மிக அருமை நாம் தமிழர்

  • @thomasmathew7898
    @thomasmathew7898 Рік тому +5

    Super Seeman Anna ❤🎉🎉🎉🎉

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb Рік тому +30

    படம் அருமை..❤
    விஜய் சேதுபதி வர்ர 3 காட்சியுமே top notch.. சூரியும் சூப்பர்..
    வன்முறை காட்சிகள் தான் ரொம்ப ஓவர்.. நிலை குலைந்து விடுகிறது..

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Рік тому

      vanmurai kaadsi kaddaaymakka padukirathu iyakkunarkal virumpi seivathu illai panam koduppavarkain vatpuruthalum pinnaal irukkum ulakamporaavum english padam udpada oru padathil ivare solli irukkaar

    • @prakashprakash3808
      @prakashprakash3808 Рік тому

      இந்த கதை அப்படி ..... Police vs police (low grade) vs நக்சல்ஸ் vs politicians vs போராளிகள் vs கார்ப்பரேட் vs மக்கள்

  • @balasankar462
    @balasankar462 Рік тому +13

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤

    • @yogeshkamal24
      @yogeshkamal24 Рік тому +3

      ​@@vijayarajalex103 na kuravan ... avar engalai thappa sollala .. . Nenga unga cenima tha engala kevala paduthuthu

    • @yogeshkamal24
      @yogeshkamal24 Рік тому

      ​@@vijayarajalex103 ஐயா நான் குறவன் இனத்தை சேர்ந்தவன்.
      எங்களை அண்ணன் சீமான் தவறாக சொல்லவில்லை. நீங்களும் உங்களது சினிமாவும் தான் எங்களை காலங்காலமாக தவறாக சித்தரித்து அசிங்கப்படுத்தியது

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 Рік тому

      @@vijayarajalex103 குறவர்போராட்டதிற்கு இரன்யணன் கூட நிற்பது அண்ணன் சீமான் தான்

  • @tamilselvam8797
    @tamilselvam8797 Рік тому +3

    Congrats to Team..... This one movie is eye opening....

  • @ganz1434
    @ganz1434 Рік тому +8

    வெற்றிமாறன் 🔥🔥🔥🔥🔥🔥

  • @trigger1235
    @trigger1235 Рік тому +7

    தம்பிகள்🎟 திரையரங்கு போய் படம் பாற்ப்போம் 👍லைக் 👥க்ஷேர் கண்டிப்பாக பண்ணுவோம் ❤நாம் தமிழர்

  • @shnmugavel7375
    @shnmugavel7375 Рік тому +9

    அருமை

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Рік тому +6

    சிறப்பு ❤️ சிறப்பு ❤️

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai Рік тому +15

    உலகம் உற்று நோக்கும் ஒரே தலைவன்! அண்ணன் சீமானின் கரங்களை வலிமைப்படுத்துவதற்கு!! மாயவரம் மண்வாசனை youtube சேனலையும் பார்த்து பாடலாக பகிருங்கள் உறவுகளே!!!

  • @MrSaran71
    @MrSaran71 Рік тому +1

    படம் பார்த்து பத்து மணி நேரம் முடிந்துவிட்டது இன்னும் படத்தில் இருந்து வெளிவர முடியவில்லை
    வாழ்த்துகள் வெற்றிமாறன் ......

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Рік тому +18

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @alvaivimalan5922
    @alvaivimalan5922 Рік тому +2

    இவர்கள் மண்ணின் மைந்தர்கள்
    புரட்சி வெல்லட்டும்

  • @muruganandhamanandh_dreame4050

    Vetrimaran 🔥🔥🔥💚

  • @dinakaranrio3520
    @dinakaranrio3520 Рік тому +7

    சூப்பர் படம்

  • @leninssc4472
    @leninssc4472 Рік тому +21

    வெற்றிமாறன் வாழ்த்துக்கள் .... பாதிக்கப்படும் மக்களின் வலி இந்த படம்

  • @karunafreefire3659
    @karunafreefire3659 Рік тому +15

    நாம் தமிழர்

  • @ZioDxb-st4vl
    @ZioDxb-st4vl Рік тому +2

    Vallthukal team

  • @saravanan7964
    @saravanan7964 Рік тому +1

    மிகச் சிறந்த படைப்பாளி...

  • @gowtham8719
    @gowtham8719 Рік тому +14

    🤩🤩🔥🎉

  • @indman1961
    @indman1961 Рік тому +2

    Seeman has reviewed in details. .nice speech. ..may win awards and earn money.

  • @Moorthi6260
    @Moorthi6260 Рік тому +7

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் இருவரையும். ஆனால் இருவருமே சாதியை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு சாதி வெறியை வெளிப்படுத்துகின்றனர். வெற்றிமாறன் அண்ணனை ரொம்ப பிடிக்கும் மனதலவில். 👍👍👍👌👌👏👏👏

  • @VFX_LEO
    @VFX_LEO Рік тому +8

    Mass Soori💥❤

  • @udhayasankar702
    @udhayasankar702 Рік тому +5

    Proud of Kollywood....💞✨..

  • @subu4968
    @subu4968 Рік тому +1

    Yesterday Mrng show dhan partha vr Mahal theatre la padam pakka mass ❤soori acting vera love scenes vera level ❤

  • @perusanperusan4978
    @perusanperusan4978 Рік тому +8

    👏👏👏👏👏💪

  • @ajithmurugaiyan1117
    @ajithmurugaiyan1117 Рік тому

    தமிழ்நாட்டின் தவம் வெற்றி sir🙏

  • @jagadheesanselvi1782
    @jagadheesanselvi1782 Рік тому +2

    தரமான படம்

  • @sathiszkumar2719
    @sathiszkumar2719 Рік тому +7

    🎉🤝🎉

  • @Senganthal333
    @Senganthal333 Рік тому

    வெற்றிமாறனுக்கு வாழ்த்துகள் மேன் மேலும் வளரனும்

  • @shanke300
    @shanke300 Рік тому

    Vetrimaran is heading for Oscar glory.
    Long live Tamil. Hardest working people of India.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Рік тому +6

    மக்கள் முதல்வர் சீமான் அய்யா வாழ்க வளமுடன் வாழ்க நாம் தமிழர் கட்சி

    • @krishnakrishna2817
      @krishnakrishna2817 Рік тому

      எல்லோரும் மக்களின் முதல்வர்தான்

  • @prakashlazar2002
    @prakashlazar2002 Рік тому +1

    Seeman masss

  • @Selvaragavan004
    @Selvaragavan004 Рік тому

    Anne vetri maaran anna ungala katti pudikkanum naa🥺🥺❤️❤️🙏🙏

  • @Sevvaanam741
    @Sevvaanam741 Рік тому +4

    Success maran🎉

  • @கோ.குணசேகரன்

    வெற்றிபெற வாழ்த்துக்கள்💐💪🏻

  • @SathishKumar-pr7wv
    @SathishKumar-pr7wv Рік тому +1

    Super sir❤

  • @jaykavi87
    @jaykavi87 Рік тому +1

    சீமான் என்ற பெயரை கேட்டால்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @yeezee54
      @yeezee54 Рік тому

      Poda Tharkuri thailee

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Рік тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @alagarraja9745
    @alagarraja9745 Рік тому +4

    Avlothan, national award ready ayiduchu, next year vangiralam

  • @johnalbert148
    @johnalbert148 Рік тому +4

    1st time Vetrimaran movie watched in theatre
    Vetrimaran's is 🔥
    Naam Tamilan 🌾 NaamThalaivar 🌾
    🐅 🗡️⚔️ LTTE ⚔️ 🗡️🐅

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Рік тому

    Super ❤❤❤❤❤👍👍👍👍👍💯💯💯💯💯

  • @sugandharsugandhar7247
    @sugandharsugandhar7247 Рік тому +1

    Seeman speech super

  • @sekars9891
    @sekars9891 Рік тому +1

    good

  • @k.dhanasekaranpillai9761
    @k.dhanasekaranpillai9761 Рік тому

    இயக்குனர் மகேந்திரனுக்கு பிறகு படம் பார்த்து பல வருடங்களுக்கு பிறகும் ஒவ்வொரு தடவை நினைக்கும் போதும் அந்தக் காட்சியின் வீரியம் அதிகமாகிக் கொண்டே இருக்கும் திறமையான படங்களை உருவாக்கும் சக்தி கொண்டவர் வெற்றிமாறன்

  • @Jeffrinsview
    @Jeffrinsview Рік тому

    வெற்றி அண்ணா வாழ்த்துக்கள் from jeffrin

  • @csr8355
    @csr8355 Рік тому +4

    பொன்வேலி நாவல படமா எடுங்க வெற்றிமாறன் அண்ணா

  • @kaashmorakarthik3654
    @kaashmorakarthik3654 Рік тому +5

    சீமான் அண்ணே சூப்பர்

  • @RksNatureWorldShorts
    @RksNatureWorldShorts Рік тому +1

    👍👌🙏🏻

  • @bharathkumar9973
    @bharathkumar9973 Рік тому

    காலை வணக்கம் ஐயா.

  • @sivaeshwar5751
    @sivaeshwar5751 Рік тому +1

    வெற்றி மாறன். ஒரு வரலாறு

  • @vaidegivaiyu6919
    @vaidegivaiyu6919 Рік тому +1

    Anna Vara Laval movie ❤

  • @jashkv2940
    @jashkv2940 Рік тому

    Next Best film award viduthaleyi

  • @manishs7275
    @manishs7275 Рік тому

    Vetri anna i love you

  • @tamilarasan6894
    @tamilarasan6894 Рік тому +1

    ❤️❤️🔥🔥

  • @marudhusteven
    @marudhusteven Рік тому

    சீமான் ஒரு தர்குறி

  • @anbuselvan5973
    @anbuselvan5973 Рік тому +4

    Vetri vera maathiri padaippaali

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 Рік тому

    😎❤️👍 ntk

  • @sakthi5078
    @sakthi5078 Рік тому +4

    யாக்கோபு பேரன் நல்ல நடிகன்..

  • @tamils3391
    @tamils3391 Рік тому

    என்னடா எல்லா பெயருக்கு பின்னாடியும் தம்பியை சேர்த்துக் கொள்கிறான்

  • @moveonbuddy6326
    @moveonbuddy6326 Рік тому +4

    வெற்றிமாறன் தன் படத்திற்கு தோல்வி என்று பெயர் வைத்தாலும் அப்படம் நிச்சயம் வெற்றி பெறும்....

  • @pintoroger579
    @pintoroger579 Рік тому +1

    Good show sir.... On ur work already u completed 2part please release ask ur non politics

  • @btalkies7614
    @btalkies7614 Рік тому

    சீமான் ஐயா பெரிய மனிதர பேச விடுங்க!!!

  • @sivaganapathi8699
    @sivaganapathi8699 Рік тому +1

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @vyogana
    @vyogana Рік тому +5

    Vertrimaran Tamils pride!🥳

  • @elpirtrotallisco9114
    @elpirtrotallisco9114 Рік тому

    ஒருமையில் பேசுவதை தவிர்த்திருக்கலாம்.

  • @dineshs2561
    @dineshs2561 Рік тому

    NTK 🔥❤️

  • @ashok_ntk
    @ashok_ntk Рік тому +5

    விடுதலை

  • @sakthiselvaraj1542
    @sakthiselvaraj1542 Рік тому +1

    🙏🙏🙏🙏💪💪💪🔥

  • @gunaseeland4792
    @gunaseeland4792 Рік тому

    இந்த படத்தை வைத்து கட்சி வளர்க பாக்குறாங்க சீமான் தம்பிகள்.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Рік тому +2

    Thamilan ulagathai aaalavendum. Nellai sambavar

  • @harinarayhan6374
    @harinarayhan6374 Рік тому

    Ilyaraja&vijaysaythupathi super.

  • @sugayagan
    @sugayagan Рік тому

    NTK❤

  • @varsha4444
    @varsha4444 Рік тому

    Super hit movie

  • @kirubakaran3213
    @kirubakaran3213 Рік тому +7

    #8:30 Lokesh thaakka pattaara 😂

  • @karthibansuguna
    @karthibansuguna Рік тому +4

    இப்படத்திற்க்கு வெற்றிமாறன் அவர்கள் எழும்பு சதையை பூட்டிவிட்டார் இசைஞானி இளையராஜா அவர்கள் உயிர் கொடுத்து விட்டாரென்று அண்ணன் சீமான் அவர்கள் கூறினார். ஆம் உயிர் கொடுப்பதினால்தான் இசைஞானி இளையராஜா அவர்களை இறைவன் என்று கூறுகிறோம்.