அநுரவுக்கு எதிராக திரும்பும் சிங்கள மக்கள் - Clean Sri lanka வில் என்ன நடக்கிறது? | Anura kumara

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @razikkhanmohammedkhan4148
    @razikkhanmohammedkhan4148 День тому +1

    Excellent work and Advice to the Government

  • @JosephWulstonFernando
    @JosephWulstonFernando День тому +2

    Very good News ❤💎🙏🖖🖖🖖

  • @AhBs-s5c
    @AhBs-s5c День тому +2

    அனைத்து விலையும் அதிகம்.
    மின்சாரம் 600%.
    எரிவாயு 500%.
    எண்ணெய் 400%.
    உணவு 200%.
    மற்றவை 150%.
    2025 இல் கூட.

  • @Haru33467
    @Haru33467 День тому +3

    இது ஆரம்பம் இனித்தான் இருக்கு போகப்போக தெரியும்...

  • @amawveiws8246
    @amawveiws8246 День тому +6

    அரசாங்கத்துக்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு என்று சொல்லிக்கிட்டு இரண்டு பேரும் சும்மா கதை விடாம ஏதாவது நல்லது சொல்லுங்க. எப்ப பார்த்தாலும் அது சரி இல்லை இது சரி இல்லை. 😅😅

  • @vsivas1
    @vsivas1 День тому +1

    புதிய ஆட்சியைக் குறைசொல்ல முதல் அவர்களுக்குக் கொஞ்சம் காலம் கொடுக்க வேண்டும்.
    வைத்தியசாலை நன்கொடை பற்றிப் பேசியது தவறுதான்.
    முதன்முதல் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry День тому +2

    ஒருகாலமும்மக்கள்அனுர அரசை விட்டுக்கொடுக்கும் போவதில்லை ஒருவருடம் போகட்டும் மீதி காலங்கள் மிகமிக வளர்ச்சியாக காணப்படும் ஏன்அவசரம்?

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 День тому +1

    குட்டையை குழப்ப வேண்டும் என்ற ஆசை, ஒன்றும் நடக்காது ராசா, மக்கள் NPP உடன்

  • @AhBs-s5c
    @AhBs-s5c День тому +1

    50000-க்கும் குறைவான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகள் இல்லை. தயவுசெய்து உதவுங்கள்.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 День тому +1

    புதிய பொலிசு எடுக்கும்போது அறிவு படிப்பு,நேர்மை,பண்பாடு பார்த்து எடுக்கவேண்டும். ஆடம்பர அனைத்து பொருட்களும் ஆடம்பர வாகனமும் இறக்குமதி தடை வேண்டும்.

  • @AhsanHamsa-c7p
    @AhsanHamsa-c7p День тому +1

    உருப்படவே மாட்டீங்களே இந்த சமூகத்தை உருப்பட விடவும் மாட்டீங்க

  • @SureshKumar-pd4xz
    @SureshKumar-pd4xz День тому

    Clean Sri Lanka can not be compared with Gotas Paint Sri Lanka or Youkthiya. Clean Sri Lanka concept itself needs more public support and responsibility.

  • @Jothi-s2o
    @Jothi-s2o День тому +4

    அப்ப அரசாங்கத்த நீங்க எடுத்து சேய்யுங்கலே நீங்கள்ளா யாரு எங்க இருந்திங்க

  • @Jothi-s2o
    @Jothi-s2o День тому +3

    நாலு பேயர் நாலு விதம பேசுவாங்கனு சோல்லுவாங்க அதுல இரண்டு பேர் நீங்க தானா

  • @Anu.shiya04
    @Anu.shiya04 День тому

    Lankasri & ibc க்கு மிகவும் கஸ்ரம் போல??

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 День тому

    உங்கள் ஊடகம் முடக்கப்பட வேண்டும்.

  • @miresh008
    @miresh008 День тому

    2:50 3:03 அடேய் என்னடா அது #ஒலி_விலக்கு
    கேட்டால் ஊடகவியலாளன் 😂😂
    இவ்வளவு காலமும் இருந்த அரசாங்கங்கள் ஏதோ நாட்டை வளம் கொழிக்கும் நாடாக வைத்திருந்தது போன்று கதைக்கிறீர்கள்…
    Lanka Sri ஊடகத்திற்கு மட்டும்தான் NPP ஆட்சியமைத்தது பெரும் பிரச்சனையாக உள்ளதோ…..

  • @NishanthFarsana
    @NishanthFarsana День тому +2

    Unaku kasu vendumA

  • @mangalrajkaruppiah1186
    @mangalrajkaruppiah1186 День тому

    Those who benefitted from the previous Govt. may not like clean Sri Lanka. Like who did drugs, illegal imports and corrupted govt servants. Nobody else!!!

  • @Neethi-i2w
    @Neethi-i2w День тому +1

    Ivaru yàru ?????

  • @KanapathiSinnathamby
    @KanapathiSinnathamby День тому

    அர்ச்சனா He is Okay and Gentlemen , but கவ்சல்யா காதலனை சேர்த்து வைக்க வில்லை ்அர்ச்சனா அவனுக்கு உறுதி அளித்தார், அப்பாவி பையன் அவன் , அவன் காதலித்தது எனக்கு பலவருடங்களாக தெரியும் , அஅதனை உடன் செய்ய வேண்டும் , அர்ச்சனா தனக்கு பிடிக்காதவரகளை கள்ளன் காடையன் என்பதும் சரியென படவில்லை , அர்ச்சன பல பிரச்சனைகளை வெளியில் கொண்டு வந்தவர் அவற்றில் ஒன்றுக்காவது தீர்வு கிடைத்ததா ? இல்லை , டாக்டர்கள் சாவகச்சேரியில் இப்போதும் வேலை செய்கிறார்கள் , சத்தியமூர்த்தி தனது கடமையை யாழில் செய்கிறார் , ்அர்ச்சனா குழப்பம் விளைவித்தமையால் எந்த வைத்தியசாலைக்கும் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது , துள்ளுர மாடு பொதி சுமக்கும் , எந்த ஒரு ஊழலுக்கும் தீர்வு இல்லை சோடிக்கப்பட்ட வழக்குகள், இதனால் அர்ச்சனாவுக்கு விரைவில் சிறை கிடைக்கும், அர்சன வழக்கு மொத்தம் 27 , காதலிவழக்கு கார்விபத்து , மன்னார் அ்அத்து மீறி உள்ளே சென்றவை , இவற்றுக்காக தேர்தலில் நின்ற அர்ச்சன தப்பிக்கலாம் என்பது பகல் கனவு ,

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 День тому +1

    A ewwalawu kastam padra kazaipazatku egululku ketka kastam

  • @Zaamo2376
    @Zaamo2376 23 години тому

    முதலில் உங்கள் ஊடகத்தையும் இந்த முட்டுக் கொடுக்கும் இருவரையும் clean பன்ன வேண்டும்..
    கொஞ்சம் பொறுமையாக இருங்க எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

  • @ithaskar3141
    @ithaskar3141 День тому

    Arasiyal seiyya padicha mattum pothaathu anupavam irukkenum naadu irunthatha vide innum nerukkadikkullaha pohum avelavuthaan

  • @vallipuramparameswaran9800
    @vallipuramparameswaran9800 23 години тому

    நீங்கள் ஏன் நல்ல விடையங்களை மக்களுடம் கொன்று செல்வதில்லை நீங்கள் போதை பொருள் வியாபார முதலாளிமீரை காட்டி குடுக்கலாம் தானெ ஏன் எப்பவும் கூடாதைதான் அரசு செய்யுது என்று கதைக்கிறியல் உங்களை பேட்டி எடுப்பவங்கள் தாங்கள் தான் அறிவு சார்த்தவர்கள் என்று காட்ட முனைப்படுவார்கள் ஏன் நீங்கள் அரச தலைவராக வந்திருக்கலாம் தானெ இது எல்லாம் அம்மன் சல்லிக்கு உதவாத உரையாடல்