சிறுவாபுரி கோவில் ரகசியம்: 100% உங்க பிரச்சனைகள் தீரும்,உங்க வாழ்க்கை முன்னேற்றம் அடையும்!!

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 104

  • @kanipriya6512
    @kanipriya6512 3 місяці тому +8

    ரொம்ப ரொம்ப நன்றி மேம்... உங்க அருளால் சிறுவாபுரி முருகன் கோவில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி மேம்...
    மிக்க நன்றி மேம்...
    வேலும் மயிலும் சேவலும் துணை...
    ஓம் சரவணபவாய நமஹ

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 3 місяці тому +2

    I am in srilanka unga puniathila kovila parthen romba thx

  • @sureshs6118
    @sureshs6118 3 місяці тому +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @kavinpravin6236
    @kavinpravin6236 3 місяці тому

    அரோகரா

  • @ramyavarshini602
    @ramyavarshini602 3 місяці тому +5

    நான் போகலாம் என்றுஇருந்தோம் முடியவில்லை ஆனால் உங்கள் மூலமாக முருகனை கண்டு விட்டேன்

    • @ramyavarshini602
      @ramyavarshini602 3 місяці тому

      நன்றி அக்கா

    • @umauma9617
      @umauma9617 3 місяці тому

      Kandipa poga marubadiu poviga

  • @girijaa3416
    @girijaa3416 3 місяці тому +2

    வார வாரம் செவ்வாய் கிழமை காலை 6மணிக்கும் மாலை 6மணிக்கும் சிறுவா புரி முருகன் கல்யாண ஜோடி கந்த சஷ்டி ஜோதி டிவியில் போடுவார்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @umauma9617
    @umauma9617 3 місяці тому

    Akka nanu 6 varama pona super ka na eathir pakala na veedu kattinu erukea enno konja vealatha eruku mudinja odanea na povea avaruku nanryi solla eanaku thonaya erukaruka murugar ennaku kuda na niga sonna parigaram pannapora romba romba thanks ka

  • @thiruatchu2952
    @thiruatchu2952 3 місяці тому +1

    Ungal mulam murugar kovil tharisanam . thanks sister.

    • @umauma9617
      @umauma9617 3 місяці тому

      Nigalu poyi paruga romba mana niryiva eruko

  • @thamizhvelavan1322
    @thamizhvelavan1322 3 місяці тому +2

    Nanum antha kovilukku poganumunu nenaikiren poga mutiyala om muruga potri🙏🙏🙏

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu 3 місяці тому +2

    தமிழரசி சகோதரிக்கு வணக்கம்💞❤️🙏
    எனது தங்கையின் பெயர் எழிலரசி.
    நல்லபதிவு கொடுத்த நீங்க, நலமுடன், செல்வச்செழிப்போடு 120ஆண்டுகள் நீடூழி வாழ்வீங்க.
    மண் அகல்விளக்கில் தாமரைத்தண்டு திரிபோடுவது சிறப்பு. அது ஒரு குயவரை வாழவைக்கும் செயல். இது மரச்செக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது விவசாயியை வாழவைக்கும். இது முருகனுக்கு பிடிக்கும் செயல்.
    மாறாக....
    எலுமிச்சை பழத்திலோ...
    தேங்காய்யிலோ...
    தீபம் ஏற்றுவது எந்த கோவிலிலும், வீட்டிலும் தவறு.
    இது விவசாயியை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, இதுப்போன்று தீபம் ஏற்றுவதற்கு எந்த குறிப்பிலும் குறிப்பிடப்படவில்லை.
    சிறுவாபுரியில்- ஆவியில் வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு கிடைக்கும், செம்ம சூப்பரா இருக்கும். அடுத்தமுறை முயற்சி செய்யுங்கள்.
    நன்றி தமிழரசி சகோதரி
    உங்கள் செயல்கள் அனைத்தும்
    வெற்றி உண்டாகட்டும். 💞❤️🙏🙏 நன்றி.

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 3 місяці тому +2

    செவ்வாய்க்கிழமை,கார்த்திகை இன்று இந்த பதிவு கொடுத்தற்கு மிக்க நன்றி அக்கா...

  • @jaishreepankaj3144
    @jaishreepankaj3144 3 місяці тому

    Kalyana murugar idol with wife is also their, known for marriage prayers are fulfilled, house related issues , as you said is true🪔🙏🏼blessed to see this video today ❤️

  • @swethamathi1238
    @swethamathi1238 3 місяці тому +1

    அக்காகிருத்திகை இன்று மாவிளக்குதீபம் ஏற்றலமா எத்தனை தீபம் போடனும் ஏற்ற தீபத்தை என்ன செய்யனும் அக்கா ப்ளிஸ் சொல்லூங்க 🙏அக்கா இந்த பதிவை இன்று கிருத்திகை நாளில் பார்த்தது உங்களால் எல்லாம் என்அப்பன் முருகன் அருளால் அவன் தரிசனம் கிடைத்தது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயுலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @rakshascollection1526
    @rakshascollection1526 3 місяці тому

    Thank you mam

  • @aiswaryaparamasivam1871
    @aiswaryaparamasivam1871 3 місяці тому

    Mam bus route therintha poduka mam Chennai irunthu

  • @yuvarani6282
    @yuvarani6282 3 місяці тому

    Nanum last year ponom enku Romba happy eruthathu

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 2 місяці тому

    Supar iruku Akka ஓம் சரவணா பவ ❤❤

  • @lathamanivannan7258
    @lathamanivannan7258 3 місяці тому

    Om muruga potri 🙏

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 3 місяці тому +2

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்க்,கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்,குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!🙏🙏🙏🙏🙏🙏

  • @DMAHALAKSHMIKALPANA
    @DMAHALAKSHMIKALPANA 3 місяці тому

    mam lottery vizh enna seiya vendum

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 3 місяці тому +1

    வெளிநாடு பயணத்துக்கு வேண்டிக்கொள்ளலாம் சிஸ்டர்

  • @shanmu3655
    @shanmu3655 3 місяці тому

    Ethuku mam poitu parikaram

  • @gokilagopal917
    @gokilagopal917 3 місяці тому

    சிறுவாபுரி சென்ற போது பூட்டுகளை பார்த்த போது உங்களை நினைத்தேன் மேடம்

  • @maneeshraji805
    @maneeshraji805 2 місяці тому

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @kkathirvel2186
    @kkathirvel2186 3 місяці тому

    மிக்க நன்றி .இன்று உங்களின் மூலம் நாங்களும் சந்நிதிக்கு சென்றுவந்த பலன் கிடைத்து.நற்பலன்கள் உங்கள் குடும்பத்தையே சாரும்.நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌹🦚🦚🦚🦚🦚

  • @girijaa3416
    @girijaa3416 3 місяці тому +1

    நான் 3மாதம் முன்பு செவ்வாய் கிழமை சென்று வந்தேன்❤❤

  • @esakkiammalnarayanan9575
    @esakkiammalnarayanan9575 3 місяці тому

    வணக்கம் சகோதரி நான் இந்த வார அமாவாசை கழித்து வர ஞாயிறன்று நகை வாங்கலமா என் மகளுக்கு பிறந்த நாளுக்காக

  • @gokilagopal917
    @gokilagopal917 3 місяці тому

    நான் சிறுவாபுரி முருகன் அருளால் சொந்த வீடு வாங்கி விட்டோம்...

  • @yasothadeepanyasothadeep-yl8lm
    @yasothadeepanyasothadeep-yl8lm 3 місяці тому

    loan amount அடைக்க சனி மற்றும் செவ்வாய் கிழமை அன்று அடைக்கலாமா pls solunga mam

  • @deekshag6392
    @deekshag6392 3 місяці тому

    Nanga Coimbatore sister, unga arulal Murugan Kovil tharisanam kidaithathu mikka makizhichi mam

  • @umasiva7186
    @umasiva7186 3 місяці тому

    சகோதரி நாங்க பழனியில் இருக்கிறோம் சென்னை பக்கம் இருக்கும் கோவிலுக்கு ஒரு முறை வருவதாக இருந்தால் வரலாம் ஆறு செல்ல முடியுமா சகோதரி.

  • @jayaspm315
    @jayaspm315 3 місяці тому

    Wow manasuku romba thirptiya n santhoshama irunthuchi mam..felt blessed❤❤❤tq sm mam ❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @p.jgaming9055
    @p.jgaming9055 3 місяці тому

    எனக்கு வீடு கட்டி கொடுத்தார் சிறுவாபரி முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.கோயிலை பற்றி பேசும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது மிக்க நன்றி முருகா

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 3 місяці тому

    Hello Madam. Is it only for house? No well being, peace of mind, spiritual evolution? Is faith not enough?

  • @petchipriya2434
    @petchipriya2434 3 місяці тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @nandhusiva6812
    @nandhusiva6812 3 місяці тому

    Nanga today poituvandhom morning 5.40 ku line la wait panni 9.30 ku murugar paathom sama kuttum madam.

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 3 місяці тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kkkdvehskkebecrjw9592
    @kkkdvehskkebecrjw9592 3 місяці тому

    Veal maral book onlinela ordar panni iruntheayn pona seavai order panninean athu inruthan vanthathu inru seavai kizamai kiruthikai seavai orai 2 maniku vanthathu antha muruganeay ean veetirkul vanthathu mathiri eankannil kannir vanthathu eallam ungal aasir vatham than sister vazga valamudan om saravana bhava

  • @vimalmathivimalmathi2665
    @vimalmathivimalmathi2665 3 місяці тому

    Enga erukku sister solunga enna uru pakathula erukku

  • @SuganthivenkatSuganthivenkat
    @SuganthivenkatSuganthivenkat 3 місяці тому

    Hi mam good afternoon mam nanum siruvapuri poi irruken thiruthani la irruthu konjam kitta mam ,marriage agga murugaruku ragugalam timela lemon velaku poduvom ,nan enn amma vetla irrukum pothu potu irrukeran,durgaikum poduven mam

  • @shanmu3655
    @shanmu3655 3 місяці тому

    Hi mam nanum poganumnu 3 years ah yosikren but mudiyala kandipa poganum

  • @pavithram585
    @pavithram585 3 місяці тому

    Amma nanum poona month ponen Amma 🌹 vetri vel muruganakku ahrogaraa...

  • @shanthi8611
    @shanthi8611 3 місяці тому

    Muruganidamirunthu alaaippu enakku viravil vara vendum sagothari

  • @sorubarani1249
    @sorubarani1249 3 місяці тому

    முருகனுக்கு அரோகரா Thank you ma❤

  • @DharmarajDharmaraj-m5h
    @DharmarajDharmaraj-m5h 3 місяці тому

    Hi Tamil Akka indru En kanavar Thirupathi Sindri irukkirar thank you Akka Om Namo Narayana

  • @heinebursch8940
    @heinebursch8940 3 місяці тому

    Sakothari kojl vilasattha poddu vidungal

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 3 місяці тому

    நான் உங்கள் கண்களால் முருகனை பார்த்தேன். நன்றி. 🙏

  • @gayathriiyer3444
    @gayathriiyer3444 3 місяці тому

    Anga erukera murugan vandhe amman ode vadivam solli kelvi mam adhan leam deebam athara

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 3 місяці тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம🐓🦚🌷🌷🌹🙏🙏🙏🙏🙏🙏❤

  • @saranandhi2941
    @saranandhi2941 3 місяці тому

    Thanks akka🙏🙏🙏🙏 velum, mayilum, sevalum thunnai🙏🙏🙏

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 3 місяці тому

    Arumugam arulidum anuthinamum erumugam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indumathi9925
    @indumathi9925 3 місяці тому +1

    Thanks sister ❤

  • @malligarraj4087
    @malligarraj4087 3 місяці тому

    எனக்கும் போக ஆசையாக உள்ளது

  • @jeevisambu3536
    @jeevisambu3536 3 місяці тому

    Hi sister nangalum vanthom

  • @geethaunni9270
    @geethaunni9270 3 місяці тому

    Thanks for sharing mam your explanation was so good it was like as if we have visited the temple

  • @yasothadeepanyasothadeep-yl8lm
    @yasothadeepanyasothadeep-yl8lm 3 місяці тому

    loan amount அடைக்க சனி மற்றும் செவ்வாய் கிழமை அன்று அடைக்கலாமா pls solunga mam

  • @rathna.a8100
    @rathna.a8100 3 місяці тому

    ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா

  • @BARANIVINOTH
    @BARANIVINOTH 3 місяці тому

    Nangalum june 16 apo poitu vanthom sisy . Nanga anga iruntha viboothila veedu varanjitu keezha kallum irunthuchu athulaium veedu kati vendru vanthom sisy . Romba nalla irukum kovil . Thiripugazh padichitu siruvapuri murugan photo vangith vanthom sisy . Muruganuku arogara

  • @Sathya-i1p
    @Sathya-i1p 3 місяці тому

    Naanum sundaytha pona sister ungala partha pesalama venamanu nindune irundha nenga pesama poitingana nengala illa vera yaranu parthune irundha nengalum enna parthinga sister

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 місяці тому

      Sorry sister, you have seen me, but I don't know who are all my subscribers...you could have come and talked to me

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 3 місяці тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @Kanagavalli-k4r
    @Kanagavalli-k4r 3 місяці тому

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @umamageswarijayakumar7424
    @umamageswarijayakumar7424 3 місяці тому

    Nan fifteenyearsporen

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 3 місяці тому

    Nandri Amma❤❤❤

  • @sivakumarm3115
    @sivakumarm3115 3 місяці тому

    Om saravanabava shanmuga potri

  • @thulasir7008
    @thulasir7008 3 місяці тому

    ❤ hai Thamizarasi y❤❤❤❤❤❤❤

  • @bsaranyabsaranya5578
    @bsaranyabsaranya5578 3 місяці тому

    Om saravana bava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 3 місяці тому

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar 3 місяці тому

    நன்றி அம்மா

  • @raghavin3481
    @raghavin3481 3 місяці тому

    Om Muruga Saranam 🙏❤️💖

  • @shibanab3892
    @shibanab3892 3 місяці тому

    Thank you sister 🙏🙏🙏🙏

  • @Saraa0927
    @Saraa0927 3 місяці тому

    ஆமாம் பா
    நாங்கள் செங்குன்றம் செவ்வாய் கிழமை ரொம்ப கூட்டம்

  • @Mybestdost12345
    @Mybestdost12345 3 місяці тому

    Unmai amma

  • @DharmarajDharmaraj-m5h
    @DharmarajDharmaraj-m5h 3 місяці тому

    Om Saravana Bhava

  • @kkkdvehskkebecrjw9592
    @kkkdvehskkebecrjw9592 3 місяці тому

    om saravana bhava

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 3 місяці тому

    Om namo kumaraya nama. Vetre vel muruganuku arokara

  • @yasothadeepanyasothadeep-yl8lm
    @yasothadeepanyasothadeep-yl8lm 3 місяці тому

    hi mam good afternoon mam

  • @RushanthNatchathra-ws1kq
    @RushanthNatchathra-ws1kq 3 місяці тому

    Om saravana bava🙏🙏

  • @yasothadeepanyasothadeep-yl8lm
    @yasothadeepanyasothadeep-yl8lm 3 місяці тому

    hi mam good af .ternoon mam

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 3 місяці тому

    🙏🙏🙏

  • @DhanaLakshmi-nt6ns
    @DhanaLakshmi-nt6ns 3 місяці тому

    Om Muruga pottri

  • @umaravi1563
    @umaravi1563 3 місяці тому

    ❤❤❤

  • @subavinisha7993
    @subavinisha7993 3 місяці тому

  • @lathapalanisamy7300
    @lathapalanisamy7300 3 місяці тому

    Nice

  • @ramyasaran9517
    @ramyasaran9517 3 місяці тому

    Mam engaluku giveaway kitaikatHa mam 😢😢

  • @SaiRam-qf8qu
    @SaiRam-qf8qu 3 місяці тому

    எந்த ஊருக்கு பக்கத்துல இருக்க எந்த டிஸ்ட்ரிக்ட் அக்கா

  • @harivishnu8144
    @harivishnu8144 3 місяці тому

    ❤❤amma tq❤❤

  • @sathiyavanirajendran7317
    @sathiyavanirajendran7317 3 місяці тому

    சகோதரி பங்காளி தீட்டு இருந்தால் ஒரு வருடத்திற்கு மலைக்கோயில் போகக்கூடாது என்று சொல்கிறார்கள் அதைப் பற்றி உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்