வணக்கம் சார் 🙏 துலாம் சுவாதி ஐயா 🙏 முகவரி கேட்கும் போதே கண் கலங்குகிறது ஐயா யாருக்குமே பிடிக்காதுன்னு சொன்னீங்க தானே 😢😢😢 ஆயிரம் சதவீதம் உண்மை😢😢😢 துளியும் எனக்கு ஆயுள் பயம் இல்லை ஐயா 🙏 என்று மரணம் என்று தான் நினைப்பேன். ஏனென்றால் உழைப்பு சொன்னீர்கள் அல்லவா கடுமையான உழைப்பு உழைத்து பார்த்து பார்த்து செய்து விவரம் தெரிந்த நாளில் இருந்து இன்று வரை எனக்கென்று ஒரு வேளை உணவு யாரும கணவரும் பிள்ளையும் கொடுத்ததில்லை😢😢 அந்த அளவிற்கு துரதிர்ஷ்டசாலி😢😢 அவமானங்கள் தேதி வருமா சார் 😢😢 இரண்டு வருடத்திற்கு முன் துளியும் தவறு செய்யாமல் படாத அவமானங்கள் ஏன் உயிர் இருக்கிறது என்று தோன்றுகிறது அனைத்தும் இழந்து நின்றேன் 💔💔💔💔💔😭😭😭😭😭😭😭 இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. எனக்கு பிப்ரவரி 2.ம் தேதி 50-ஆவது பிறந்தநாள்😢😢 இப்போதும் அவமானங்கள் தேடிவரும் எண்ணும் போது நெஞ்செல்லாம் மிகவும் வலிக்கிறது😢😢😢😢😢 மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேனே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசைதான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் ஆனால் வேலையே இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன் உனக்கு பேச கூட யாரும் இல்லாமல் கண்ணீர் முகம் வடிக்கிறேன்😢😢 ஆனால் பார்ப்போம் நல்லதையே நினைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் 🙏🙏
Super sir.. Nalla sonninga... enota life nakura vishayamum oththu pothu.. perusa astrology and also numerology mela nampikka illa. But unga pathivu rompa etharthamana unmaiya iruka mari thonuthu..❤
Sir en payanum tholam tha sir ithu varai avanu ku innum velai ye kidaikala sir romba kasta pattut irukkom sir. Nenga solvathu unmaiya iruntha romba nalla thu
சங்கடம் தீர்க்கும் சனி பகவான் மங்களம் பொங்க மனம் வைத்து அருள் வாய் இச்சருள் இன்றி இன்னருள் தா தா சாக நெறியில் இச்சரவின்றி இன்னருள் தா தா சனி பகவான் மங்களம் பொங்க மனம் வைத்து அருள் வாய்
ஆனால் உண்மையாகவே ஆகல அவர்கள் பிளான் ஃபுல்லா தவறு அதை சொன்னதற்காகவே உங்களுக்கு ஹார்ட் ❤❤❤❤❤❤❤❤ ஏனென்றால் அவ்வளவு உண்மை அந்த வார்த்தை என் வாழ்வில் பிள்ளைகளால் பிரச்சனையில் நான் ஒரு முடிவு எடுத்தேன்😢😢 ஆனால் அத்தனையும் தவறுதலாக போய் நின்று என்னை ஒரு வழி செய்து விட்டது ஐயா 😭😭😭😭
Thulam rasi Swathi naksathiram kadagam laganam Sani Desai nadakkudhu enakku life fulla problem tha love come arrange marriage kulandhai ellai eppodhu kulandhai undagum
ஐயா வணக்கம் ஐயா என் வீட்டில் எனக்கும் சனி திசை என் மனைவிக்கும் சனி திசை ஆனால் எனக்கு இரண்டு மகன்கள் உள்ளன அவருக்கு ஏழரை சனி நடக்கிறது ஒரே வீட்டில் நான்கு சனியோட கண்ட்ரோல்ல இருக்கணும் ஐயா
வணக்கம் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், என் தம்பி பிறந்த வருடம் 15/5/1992 32 வயசு, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் இன்னும் கல்யாணம் நடக்கவில்லை, வீடு,இடம் அனைத்தையும் என் அண்ணன் எடுத்துக்கொண்டு என் அம்மா, மற்றும் தம்பியை விரட்டி விட்டார். தம்பி க்கு 7 1/2 சனி நடக்குதாம் இதுக்கு தீர்வு எப்போது சார் கிடைக்கும் என் தம்பி க்கு எப்ப கல்யாணம் நடக்கும்.
True words thulam rasi swathi 💯💯🙏🙏🙏
Nanum😊
@@rahulvicky994✋️✋️
Naanum ✋
நானும் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
நான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
நான் விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி
நானும்
Nanum
Nandri sir. Neenga solvathai ketathum manasu konjam nimmathiya irukku nandri nandri nandri
❤
Unmai sir correct🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
Sar Dulhan Rashi Swathi nakshatram kumbalam time
Super nanba 🤝🤝 thulam rasi visagam nachathiram palam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமாம், ஒரு குடும்பத்தில் ஓரு துலாம் ராசி / லக்னம் இருந்தால் முழு வம்சத்தின் வாழ்க்கையும் complete ஆனால் அந்த துலாம் .. completely finished.
😂😂😂
😂😂
😂😂😂😂😂sema kann la thanni vara alavu sirichen romba days ku apram. Thanks🎉🎉
😂😂😂😂 true true true.....naanum athey than ninacha.....
Naanum sirichu kanula Thani varuthu ma......@@Devi_Designs
வணக்கம் சார் 🙏 துலாம் சுவாதி ஐயா 🙏 முகவரி கேட்கும் போதே கண் கலங்குகிறது ஐயா யாருக்குமே பிடிக்காதுன்னு சொன்னீங்க தானே 😢😢😢 ஆயிரம் சதவீதம் உண்மை😢😢😢 துளியும் எனக்கு ஆயுள் பயம் இல்லை ஐயா 🙏 என்று மரணம் என்று தான் நினைப்பேன். ஏனென்றால் உழைப்பு சொன்னீர்கள் அல்லவா கடுமையான உழைப்பு உழைத்து பார்த்து பார்த்து செய்து விவரம் தெரிந்த நாளில் இருந்து இன்று வரை எனக்கென்று ஒரு வேளை உணவு யாரும கணவரும் பிள்ளையும் கொடுத்ததில்லை😢😢 அந்த அளவிற்கு துரதிர்ஷ்டசாலி😢😢 அவமானங்கள் தேதி வருமா சார் 😢😢 இரண்டு வருடத்திற்கு முன் துளியும் தவறு செய்யாமல் படாத அவமானங்கள் ஏன் உயிர் இருக்கிறது என்று தோன்றுகிறது அனைத்தும் இழந்து நின்றேன் 💔💔💔💔💔😭😭😭😭😭😭😭 இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. எனக்கு பிப்ரவரி 2.ம் தேதி 50-ஆவது பிறந்தநாள்😢😢 இப்போதும் அவமானங்கள் தேடிவரும் எண்ணும் போது நெஞ்செல்லாம் மிகவும் வலிக்கிறது😢😢😢😢😢 மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேனே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசைதான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் ஆனால் வேலையே இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன் உனக்கு பேச கூட யாரும் இல்லாமல் கண்ணீர் முகம் வடிக்கிறேன்😢😢 ஆனால் பார்ப்போம் நல்லதையே நினைப்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் 🙏🙏
Don’t worry all will be good
Me too thulam swathi, i m smaller guy than u but one friendly suggestion don take everything to mind. Flow laye ponga all the best for 50 cheers 🎉
தேவாரம் பதிகம் படல் பாடுங்கள்
0:21 0:21 0: 0:33
0:59
துலாம் ராசி
சித்திரை நட்சத்திரம்
4வருஷமா போராட்டமா இருக்கு...வாழவே முடியல😢
Thulaam - my husband with swathi, myself with chithirai and my daughter with visakam.
100% உண்மை நன்றிங்க சார். 👌💐💐💐
Super sir.. Nalla sonninga... enota life nakura vishayamum oththu pothu.. perusa astrology and also numerology mela nampikka illa. But unga pathivu rompa etharthamana unmaiya iruka mari thonuthu..❤
கணிப்புசூப்பர்❤❤❤❤
kekumpothe samanasu nimmadhiya iruku aaruthal solrathuku romba nandry ayya
நன்றி ஜயா 🎉
Jeya yaaru😂
ஓம் சனி பகவானே போற்றி 🙏🙏🙏
💓 thank you brother 💚💚💛🧡💖❤🌺💙💜💖🌺🌺🌺💚💛💚🧡❤💚💐🙋
❤🎉1000000 Times True GoD
துலாம். ராசிய. நல்லா. சொன்ன து க் கு நன்றி.. ஐயா 🙏
Ayya ungal pathivai ketutha, na thirukollikadu kovil ku sendru tharisanam saithu vanthen. Nalathu nadakum endru ethir parkiren. Nandri ayya...
Unmai🎉
Thulam Swathi nachatheram👍
அய்யா துலாம் ராசி சிம்ம லக்னம் நான். ரொம்ப பாடு
Naanum🙌
Am also@@divyamdivyam3501
Nanum
Nanum
Ama Sona thu Unmai thà 👍
நானும் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்
என் பொண்ணு
துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
Super ponga
சார் துலாம் ராசி சித்திரைநட்சத்திரம் கண்ணியாலக்குணம் பதிவுபோடுங்கள் ஐயா
Ayya,very nice speech and we are so happy to hear 🎉
Tulam rasi ..rishaba lagnam..swathi...neraya failures.....pakalam sir
Your greatest ,yes telling truly
Sema😊
துலாம் ராசி விசாக நட்சத்திரம் ரிஷிப லக்னம் நன்றி ஐயா
Thulam rasi menam laknam Swathi natchathiram sani thasapuththi nadakkuthu sir pathippu eathavathu varuma sir parikaram erunthal sollunga sir
நான் தூலம் ராசி விசாகம் நட்சத்திரம்
Tulam Rashi 🪬 my sister Tulam lagna 👑
nadandhadhu ellam correct sonniga
Super sar nenka nalla eruknum antha rasi nantha sar
True sir
Yes...
❤❤❤❤❤❤🎉🎉
Thulam rasi swathi iyya
சார் நான் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் மிதுன லக்னம் எப்படி இருக்கும்
🤚
Thulam swathi,prema
Thank u sir
Ayya thulam rasi Swathi natchatiram
கிலிசிது துலாம் இருந்து செருப்படி பட்டது தான் மிச்சம்
Sir enaku rompa kasttam
With thasa puthi oda palan sonna nalla irukum
👏👏🙏🙏
🙇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇
Sir en payanum tholam tha sir ithu varai avanu ku innum velai ye kidaikala sir romba kasta pattut irukkom sir. Nenga solvathu unmaiya iruntha romba nalla thu
10% ok
🎉🎉🎉❤
துலாம் விசாகம் sevaithosam
Let Your Words Happen to My Family ❤❤❤
சங்கடம் தீர்க்கும் சனி பகவான் மங்களம் பொங்க மனம் வைத்து அருள் வாய் இச்சருள் இன்றி இன்னருள் தா தா சாக நெறியில் இச்சரவின்றி இன்னருள் தா தா சனி பகவான் மங்களம் பொங்க மனம் வைத்து அருள் வாய்
நான் துலாம் ராசி சுவாதி நச்சத்திரம் என் நோய் எப்பமாறும் மூன்றுவருடமாகா நோயால் அவதிப்படுறன் ஐயா
ஐயா வணக்கம் நான் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் மிதுன லக்னம் சனி திசை நடக்கிறது கொஞ்சம் பலன் சொல்லுங்க ஐயா
Dhanu rasi thulam lagnam nalla erukkuma sir????????
Thulam swathi lagginam enna ayya
Sir my name M Lakshmi
Date of birth 24.08.82
Thulam rasi
Swathi natchathiram
Ennudaiya laknam Ennathu sir
ஆனால் உண்மையாகவே ஆகல அவர்கள் பிளான் ஃபுல்லா தவறு அதை சொன்னதற்காகவே உங்களுக்கு ஹார்ட் ❤❤❤❤❤❤❤❤ ஏனென்றால் அவ்வளவு உண்மை அந்த வார்த்தை என் வாழ்வில் பிள்ளைகளால் பிரச்சனையில் நான் ஒரு முடிவு எடுத்தேன்😢😢 ஆனால் அத்தனையும் தவறுதலாக போய் நின்று என்னை ஒரு வழி செய்து விட்டது ஐயா 😭😭😭😭
0:54
Sir please my sister didn't get married ...thulam n Chitra nak
Sir ennim ethanalaiku ethu soii eamThuvenga slve ha
💓naan chothi🌟👍👌✌️🌟💞💚💛🧡💖 thank you Jesus 💜💜💜💜💜💜💜💜💙💙💓🪔🙏🙋🏻
Sir meenalakanam thulam rasi 5ilpudhan ragu 6ilguru suriyan 7il sani sevai 11il ketu 4il sukaran enaku enkulandaiyal nimathi ktaikkuma
Thulam rasi Swathi naksathiram kadagam laganam Sani Desai nadakkudhu enakku life fulla problem tha love come arrange marriage kulandhai ellai eppodhu kulandhai undagum
ஐயா வணக்கம் ஐயா என் வீட்டில் எனக்கும் சனி திசை என் மனைவிக்கும் சனி திசை ஆனால் எனக்கு இரண்டு மகன்கள் உள்ளன அவருக்கு ஏழரை சனி நடக்கிறது ஒரே வீட்டில் நான்கு சனியோட கண்ட்ரோல்ல இருக்கணும் ஐயா
துலாம் ராசி சித்தர nachatheiram.
ஐயா எனக்கு தூலம் ராசி தூலம் லக்னம் ரெம்ப கஷ்டம் ஒன்னும் சொல்ல முடிய வில்லை
எனக்கு தூக்கம் என்பது இல்லை ஐயா
Iyya vanakkam unga phone no. Venum phone la jathaham pathu solluveengala iyya oru jaatham pakka evlo vangureenga konjam details anuppunga iyya please🎉
எங்களது குடும்பத்தில் மூன்று பேர் ராசியும் ஒரே ராசி என்னே பண்ணுவது
Totally we are finished.
வணக்கம் சார் நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், என் தம்பி பிறந்த வருடம் 15/5/1992
32 வயசு, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் இன்னும் கல்யாணம் நடக்கவில்லை, வீடு,இடம் அனைத்தையும் என் அண்ணன் எடுத்துக்கொண்டு என் அம்மா, மற்றும் தம்பியை விரட்டி விட்டார். தம்பி க்கு 7 1/2 சனி நடக்குதாம் இதுக்கு தீர்வு எப்போது சார் கிடைக்கும் என் தம்பி க்கு எப்ப கல்யாணம் நடக்கும்.
How to contact him
How to contact. Anna. Number pls. .soluga Anna.. 🙏👍
Valave pudikkala
Hello ok podum nega solradru one/ percent coda ellai ok thanks
Nantry Iyya unkal cell nu watsup nu need
Iya unga cantact no
Unga address
தங்கள் ஜோதிட ரீதியான சாஸ்திரி ன்படி ஆலேசனைபடி தமிழகமக்கள் மீது உள்ள சுமார் எட்டு லட்சம் கோடி கடன் எப்பேது நிவர்த்தியாகும்¿¿¿¿¿¿!!!!!!!!!!!!
Sir contact no
Iyya unga phone no pleaseanuppunga
you plugandi don't plugu like these kind of false report like this to Thulam you frad
அய்யா துலாம் லக்கினத்திற்கும் பொருந்துமா....
No...Rasi only
என்னத்த சொல்ல
Pod koooo
நன்றி ஜயா 🎉
Thanku u sir
How to contact him