சுகமே சூழ்க, கோவில்பட்டி தங்கப்பாண்டியன் ஐயா அவர்களின் பரிகார வகுப்பில் சேர்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் (குறிப்பு: ஜோதிட ஞானம் என்பது கட்டாயம் இல்லை) 98944 00536/96296 69719/9585995588
நான் துலாம் ராசி ஆசைப்பட்டதெல்லாம் ஆபத்து தான் இன்ஜினியரிங் படித்து பயனில்லை காதலித்து சினிமா கனவு கலைந்தே போனது; நடப்பது நடக்கட்டும் முருகனே துணை 🙏🏻🙏🏻🙏🏻
அதெல்லாம் சரிதான். ஆனால் பைசாவிற்கு பயன் பெறாத வாழ்க்கை. ஒன்று வேலையில்லாமல் இருப்போம். மனசாட்சி படி நடப்போம் ஆனால் யாரும் பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.ஒன்று வேலையில்லாமல் இருப்போம் அல்லது வேலை செய்யும் இடத்தில் இருந்து ஊதியமே வராது.
எப்படி இவ்வளவு பெருமைய பேசுவாங்க நாங்க படுற கஷ்டம் கடலுக்கு தெரியுமா ஆனால் நாங்க பட்ட கஷ்டம் எதிரிக்கு வரக்கூடாது நானும் பெண்தான் தூலாம்ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்து மரணம் க் கூடாது கஷ்டப்பட்டு வரும் போல போங்க சார்... ரொம்ப கஷ்டம் நாங்க எல்லாம் உயிரோடு இருப்பது பெரிய விஷயம் . என்ன சொல்ல..
மிகவும் அருமையான தெளிவு எதையும் தேவையில்லாமல் கலக்காமல் விசயத்தை மட்டுமே சொல்லும் பாங்கு தனித்துவம் காலபுருஷனுக்கு பாகமாக எடுத்து அலசி எளியோருக்கு புரியவைப்பது தனித்துவம்
செந்தில் அண்ணா மிக்க மிக்க நன்றி... 🙏🏻 எனக்காகவே இந்த பதிவு வெளியிட்டது போல் உள்ளது... " ஜீவ சமாதி " வழிபாடு கடந்த 6 மாத காலமாக செய்து வருகிறேன்... நல்ல அமைதி கிடைக்கிறது... என் நிலை உணர்ந்தேன்... திருவோணம் 2ஆம் பாதம், துலா லக்கினம், மகர ராசி... நன்றி நன்றி... நன்றி... 🙏🏻 வாழ்க வளமுடன்...
Excellent.family responsibility. Care taker. Travel lovers Head of institutes. Seeing VIP's in seconds. Superb knowledgeable . Positive vibes +with gods blessings. Karma=Dharma=growth in all. Friendly move with children Loving all serving all gift Hard worker Leg&foot affected=water treatment Reaching goal with continuous efforts. Annadanam tool to come up. Giving money not getting back😂 Wisdom &knowledge. 24hrs hardworker Elder sister health affected.tulabaram.rice.option. No money borrowing. No expectation. Arpanipu brings life goodness. Beautiful. Well said . Bairver&siddher prayers.superb.tq
I agree to his points where he says some accident changes life. I am tula lagna. I had a experience in my life,where I was paid extremely low salary in a company,one day I faced problem where my boss said you are not capable for even for this work,I got so much offended,I quit the jobs ,put in hardwork to learn a latest technology ,got a job and my growth was exponential.I will tell you if you are born in tula lagna things will get delayed but not denied.Put extreme hardwork in your life that will give you the best result. Tula lagna is associated with saturn,any endeavour in life whether devotion,career will fulfill with hard work and humbleness. Life lessons will be learnt and maturity will develop automatically.
ஐயா மிக்க நன்றி. நீங்கள் சொன்ன வகைகள் அனைத்தும் சரியாக உள்ளது. நான் விருச்சிகம் ராசி. அனுஷம் நட்சத்திரம். துலாம் லக்னம். போராடி ஓய்ந்து விட்டேன் ஆகையால் இயற்கையோடு இயைந்து வாழ தொடங்கி விட்டேன். நன்றி
100 percent very true..I'm thulam lagnam..my life never be happy n got something need to face n full of stressful..I'm earning for pay others debts only
💯 percentage perfect prediction,all are connected with ayya speech,but one doubt I have,I am Thula rasi,Swathi natchatram,magara lagnam,and my son is Thula lagnam,magara rasi,uthiradam natchatram,so confused aguthu, but prediction is everything correct,ayya consulting panna contact number kidaikuma pls send me admin.thank for all bakthi infinity team members.congrats go ahead
Good...interview....all messages its completed...its match for me... perfect predictions... my rasi...another but laknam is thulam...how find jodhidam ....find next video sir...thank for channel....
சுகமே சூழ்க,
கோவில்பட்டி தங்கப்பாண்டியன் ஐயா அவர்களின் பரிகார வகுப்பில் சேர்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் (குறிப்பு: ஜோதிட ஞானம் என்பது கட்டாயம் இல்லை)
98944 00536/96296 69719/9585995588
@@BAKTHIINFINITY சார் தோராயனமாக கட்டனம் எவ்வளவு இருக்கும் சார் 🙏
உங்களுக்கு வேண்டப்பட்டவங்க துலாம் லக்கினமா... வர ஜோசியர் எல்லாரும் இதை பத்தியே பேசுறாங்களே... மற்ற லக்கினங்களே கிடையாதோ... Selfish
கடகத்தை மட்டும் சொல்ல மறந்து விட்டீர்கள் ஐயா😢😢😢
துலாம் ராசியில் பிறந்தவர்கள் கடவுளின் தூதுவர்கள் போல உதவி தேவைப்படுவோர் நம்மை நோக்கி வருவர் ❤ பெருமை வாய்ந்த ராசி துலாம் மட்டுமே ❤❤❤
We all like Jesus 😂
Yes bro
100 % unmai. Nan anubavasali
Vunmai 💯🕺
நான் துலாம் ராசி ஆசைப்பட்டதெல்லாம் ஆபத்து தான்
இன்ஜினியரிங் படித்து பயனில்லை காதலித்து சினிமா கனவு கலைந்தே போனது; நடப்பது நடக்கட்டும் முருகனே துணை 🙏🏻🙏🏻🙏🏻
Pray to narashima he will help
Enakkum appadi tha bro irunthuchi..... முருகனே கதி என்று இருங்கள் அவர் தருவார் எதிர்காலம்
Enaakum dhaan boss
முருகா துணை 🙏
Neega entha ooru
அதெல்லாம் சரிதான். ஆனால் பைசாவிற்கு பயன் பெறாத வாழ்க்கை. ஒன்று வேலையில்லாமல் இருப்போம். மனசாட்சி படி நடப்போம் ஆனால் யாரும் பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.ஒன்று வேலையில்லாமல் இருப்போம் அல்லது வேலை செய்யும் இடத்தில் இருந்து ஊதியமே வராது.
Unmai 😂
💯 true sagama erukkom paa mudiyala sami 😢😢
Fact 🤣🤣🤣
இதற்கு நாம்ம போன பிறவியில் கடன் பட்டுள்ளோம் என்று நெனைத்து கொள்ள வேண்டும்😢😢😢😢😢😢
💯 true 🎉
உங்கள் குரல் நடிகர் ராஜேஷ் அவர்கள் குரல் போலவே உள்ளது.. உங்களது ஜோதிட கணிப்பு சிறப்பாக உள்ளது 👌👌💐💐💐
அருமை ஐயா . துலா லக்கினத்தின் பலன்கள் இதைவிட சிறப்பாக யாரும் சொல்லவே முடியாது. புலிப்பாணி சித்தர் சொன்னது போல் இருந்தது
எப்படி இவ்வளவு பெருமைய பேசுவாங்க நாங்க படுற கஷ்டம் கடலுக்கு தெரியுமா ஆனால் நாங்க பட்ட கஷ்டம் எதிரிக்கு வரக்கூடாது நானும் பெண்தான் தூலாம்ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்து மரணம் க் கூடாது கஷ்டப்பட்டு வரும் போல போங்க சார்... ரொம்ப கஷ்டம் நாங்க எல்லாம் உயிரோடு இருப்பது பெரிய விஷயம் . என்ன சொல்ல..
Nanum😭😭
Super Inga correct ah solreenga
Bairavarai Valipadungal...
Nanum same ராசி,நட்சத்திரம் தான் sister.suicide panikkira alavukku problems irukku
Y
அய்யா நீங்கள் சொல்வது உண்மை.என் அக்காவின் வாழ்க்கை வீண் அய்யா.. இறந்து விட்டாள். 💯unmai
துலா லக்னத்தைப் பற்றி இவ்வளவு விளக்கமாக மிக அழகாக குருகுலக்கு ரொம்ப நன்றி வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான தெளிவு எதையும் தேவையில்லாமல் கலக்காமல் விசயத்தை மட்டுமே சொல்லும் பாங்கு தனித்துவம் காலபுருஷனுக்கு பாகமாக எடுத்து அலசி எளியோருக்கு புரியவைப்பது தனித்துவம்
குருவிக்கு வணக்கம் என் லக்னம் துலா லக்னம் சூரியன் நீச்சம் நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மை அருமையான வீடியோ மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு. சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நேரில் பார்த்த மாதிரி இருந்தது. உண்மை 🙏🙏🙏🙏மிக்க நன்றி இருவருக்கும்
செந்தில் அண்ணா மிக்க மிக்க நன்றி... 🙏🏻
எனக்காகவே இந்த பதிவு வெளியிட்டது போல் உள்ளது...
" ஜீவ சமாதி " வழிபாடு கடந்த 6 மாத காலமாக செய்து வருகிறேன்...
நல்ல அமைதி கிடைக்கிறது...
என் நிலை உணர்ந்தேன்...
திருவோணம் 2ஆம் பாதம், துலா லக்கினம், மகர ராசி...
நன்றி நன்றி... நன்றி... 🙏🏻
வாழ்க வளமுடன்...
Excellent.family responsibility.
Care taker.
Travel lovers
Head of institutes.
Seeing VIP's in seconds.
Superb knowledgeable .
Positive vibes +with gods blessings.
Karma=Dharma=growth in all.
Friendly move with children
Loving all serving all gift
Hard worker
Leg&foot affected=water treatment
Reaching goal with continuous efforts.
Annadanam tool to come up.
Giving money not getting back😂
Wisdom &knowledge.
24hrs hardworker
Elder sister health affected.tulabaram.rice.option.
No money borrowing.
No expectation.
Arpanipu brings life goodness.
Beautiful.
Well said .
Bairver&siddher prayers.superb.tq
Excellent ❤❤
I m thulam lagnam as u said correct sir
நிதர்சனமான உண்மை ஐயா 🎉🎉
Thanks to this channel for a valuable knowledge sharing 🙏🙏🙏🙏
I agree to his points where he says some accident changes life.
I am tula lagna.
I had a experience in my life,where I was paid extremely low salary in a company,one day I faced problem where my boss said you are not capable for even for this work,I got so much offended,I quit the jobs ,put in hardwork to learn a latest technology ,got a job and my growth was exponential.I will tell you if you are born in tula lagna things will get delayed but not denied.Put extreme hardwork in your life that will give you the best result.
Tula lagna is associated with saturn,any endeavour in life whether devotion,career will fulfill with hard work and humbleness.
Life lessons will be learnt and maturity will develop automatically.
100000000...TIMES TRUE GOD NANDRI AIYA......
அய்யா நீங்கள் சொன்னது எல்லாம் 💯💯 உண்மை தான்
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை ஐயா என் அக்கா வாழ்க்கையும் நன்றாக இல்லை நான் துலாம் ராசி மூன்றாவது மகள்
அற்புதம், குரு ஜீ அவர்களுக்கும், சாய் செந்தில் அவர்களுக்கும் நன்றி...தொடர்க உங்கள் பணி, வாழ்த்துக்கள்🎉 ரவிராஜ்,புதுச்சேரி, துலாம் லக்னம்,துலாம் ராசி, சித்திரை -3 பாதம்...
I am tulam rasi.
Female who faced
All challenges.as per the facts.ayya said.
Thanks for the well said explanation.god bless all
Excellent. He truely explained my life. Every thing is perfect. Thanks sai senthil sir. 🎉🎉
அய்யா நீங்கள் கூறுவது 💯 முற்றிலும் உண்மை
Supar... Ayya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent.i am a school principal in srilanka. What you said is perfectly matching for my life.thank you
அருமையான பதிவு மிக்க நன்றி அய்யா
Iyya yaaru sami nenga😂.... epdi posukunu unmaiya potu odachitinga.... sema fun😂 athum sapadu matter 😂
வாழும் சித்தர் ஐயா அவர்களுக்கு நன்றி ❤
என்னைப் பொறுத்தவரை 100% உண்மையாக இருக்கிறது நன்றி பணிவான வணக்கங்கள் ஐயா 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹
Perfect analysis 🎉 super
உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டார் எனக்கு பரம திருப்தி
நன்றிகள் அய்யா திருச்சிற்றம்பலம்
Goosebumps when I hear your predictions.no expectations.but faith in god and goodness
Thankingyou iyya renuka visagam thuala rasi solvathellam unnmai iyya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wow ponaiya Swamy Saraswathy in his words 🙏🙏🙏
சுகமே சூழ்க சகோதரரே!!
சகோதரருக்கும் பொன்னையா சுவாமிகள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். மிக அருமையான பயனுள்ள பதிவு.
1000000% correct ha solringa iyya ❤
ஐயா மிக்க நன்றி. நீங்கள் சொன்ன வகைகள் அனைத்தும் சரியாக உள்ளது.
நான் விருச்சிகம் ராசி. அனுஷம் நட்சத்திரம். துலாம் லக்னம். போராடி ஓய்ந்து விட்டேன் ஆகையால் இயற்கையோடு இயைந்து வாழ தொடங்கி விட்டேன். நன்றி
துலாம்❤❤
Excellent prediction and senthil sir your content super...and pls post mesh laganam...
மிகவும் நன்றி அய்யா உங்கள் பதிவிற்கு 🙏🏻
அருமை நன்றி
Very happy to listen & i believe in ur words 99% true
Arumai ayya❤
❤❤உண்மையான விஷயம் ஐயா ❤❤
Unmai ayya 🙏🏽🙏🏽♥️
மகிழ்ச்சி.....❤❤❤❤❤❤
ஐயா மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை நன்றி நன்றி நன்றி
Lovely ❤❤
Super, correct
Correct sir
உண்மை ஐயா மிக அருமையான பதிவு நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் துலாம் லக்னம் 🙏
அருமை ஐயா🎉
Arumai Senthil sir
வாழும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏
Super Iya
நல்ல ஒரு பதிவு. நன்றிகள்
My respect to shri pooniya swamigal. We need his blessings.
100 percent very true..I'm thulam lagnam..my life never be happy n got something need to face n full of stressful..I'm earning for pay others debts only
Nandri ayya
🙏🙏🙏 iyya valka valamutan
மிகவும் அருமை அய்யா
Aiya vanakam🙏 Arumaiyana thagaval
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை 👌
Super sendhil sir n ponnaiah sir
Ayya mikka nanri, semma, valgha valamudan
100% ACCURATE
Migavumnandry.iyya eame mivavum unnmI.iyya iyya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி ஐயா ❤
நன்றி ஐயா
Yes you told is right, jeeva samadhi need to go thoppa sidhhar
உன்மை. ஐயா🙏🙏🙏🙏
🎉
துலாம் லக்கினம் சனி லக்கினத்தில்
2ல் கேது புதன் சூரியன் சந்திரன்
3ல் குரு சுக்கிரன்
4ல் செவ்வாய்
8ல் ராகு
11ல் மாந்தி
4.30am 24.11.84
Super iyya
Ramya Ramesh..❤❤
100% Truth
💯 percentage perfect prediction,all are connected with ayya speech,but one doubt I have,I am Thula rasi,Swathi natchatram,magara lagnam,and my son is Thula lagnam,magara rasi,uthiradam natchatram,so confused aguthu, but prediction is everything correct,ayya consulting panna contact number kidaikuma pls send me admin.thank for all bakthi infinity team members.congrats go ahead
I am Thulam lagnam thulam rasi....sani puthiran daa
Supar,,ayya🎉🎉
Thulim rasi vesaka nachithiram thansu lakunim solugka sir
நானும் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் தூலம் லக்கனம்
இதில் கூறப்படுவது 100% உண்மை பிரகாசன் கேரளா🎉🎉🎉🎉
நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து விட்டது
உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லைதுலா ராசிக்கு இன்னைக்கு கூறியது அனைத்தும் உண்மைரொம்ப நன்றி நன்றி நன்றி
super sir
கும்ப லக்னத்தை பற்றி விரைவில் எதிர் பார் கிறேன் ஐயா
மிக்க சரி ஜய்யா
என் தாத்தாக்கு இரண்டாம் தாரம் மகன் தான் என் அப்பா
100 percent..true
Mithuna lagnam video podunga sir plz
Adhigamaana planets thulam la irundhaalum idhe effect thaan irukku... 4 planets in thulam rasi.. My rasi also thulam, birth mnth also thulam maasam...
விருச்சிகலக்னம் போடுங்க சாய் செந்தில்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க சொல்வது சரி ஐயா
கடகத்தை பற்றி சொல்லுங்கள்
Thulim rasi Chithri nachithiram mithunim lakunim solugka sir
Om sai Ram appa saranam appa
💯 unmai❤
30:05
Kumpalakanam palan kelunga sir🙏
Good...interview....all messages its completed...its match for me... perfect predictions... my rasi...another but laknam is thulam...how find jodhidam ....find next video sir...thank for channel....
Ayya
Rishapa laknam
Than us u laknam
Mag aram laknam pathivu vendum ayya