ஒவ்வொரு வருடமும் ஒரு நெகடிவிட்டி பரப்பி மக்களை அதை நோக்கி சிந்திக்கவைத்து சீரழிப்பதே இந்த மீடியாக்களின் வேலை.நல்லதை நினையுங்கள் நல்லதே நடக்கும் .புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@@prakashvanjinathan2357 அதுவே எங்கள் விதி..முஃமின்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலை போன்றது என்று ஏற்கனவே எங்களுக்கு சொல்லிவிட்டான்..அதனை பொறுமையாய் கையாண்டால் இன்ஷா அல்லாஹ் சொர்க்கத்தை கூலியாக தருவான்
Bible foretolded this 🛡💉vaccine system before 2000 years🔥..hmm.. 16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், வெளிப்படுத்தினத வி சேஷம் 13:16 17 அந்த மிருகத்தின்(Government) முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளிப்படுத்தினத விசேஷம் 13:17 Jesus coming soon🔥.. Repent🙏🏻 🔴7 *ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்(terrorism)* , ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; *பஞ்சங்களும்* , *கொள்ளைநோய்களும்*(like corona) , பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:7 Bro, bible says before 2nd coming of jesus christ this are happens... Normal isn't come but jesus is He gives tonns of warnings like diseases , droughts, earth quakes, and many more destructions around the world as what is he says in the bible. please be repent, because love(god) warns to escape you and from this destructions! 6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. மத்தேயு 24:6 7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:7 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். மத்தேயு 24:8 20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். வெளிப்படுத்தினத விசேஷம் 22:20 Religion doen't save bro, god did not creat religion he create humans Pls repent to god😓🙏🏼 jesus loves you!❤
இது யாரோ எழுதிக்கொடுத்து சொல்ற மாதிரி இருக்கு கதை, திரைகளை, இயக்கம், வசனம், டைரக்ஷன், அனைத்தும் யார் நீங்கள் இப்படி சொன்னால் சிரிப்பு தான் வருது நாங்கள் இதையெல்லாம் கேட்டு ரொம்ப வருசம் ஆகிவிட்டது
Vada sapadava da alien varaporanga..avanunga Yen varala nu kekara?namala madhiri sadharana makkal mela ishtam illa aliens ku lam..irundhalum meet Panna Mattanga..they will watch us from the shadows.
இயற்கை சிற்றங்களை யாராலும் கணிக்க முடியாது..... அது கடவுளால் மட்டுமே கணிக்க முடியும்......இந்த ஆண்டு நன்மையே நடக்கும் நம்புவோம்...... advance happy New year 🥳🥳🥳
Bible foretolded this 🛡💉vaccine system before 2000 years🔥..hmm.. 16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், வெளிப்படுத்தினத வி சேஷம் 13:16 17 அந்த மிருகத்தின்(Government) முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளிப்படுத்தினத விசேஷம் 13:17 Jesus coming soon🔥.. Repent🙏🏻 🔴7 *ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்(terrorism)* , ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; *பஞ்சங்களும்* , *கொள்ளைநோய்களும்*(like corona) , பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:7 Bro, bible says before 2nd coming of jesus christ this are happens... Normal isn't come but jesus is He gives tonns of warnings like diseases , droughts, earth quakes, and many more destructions around the world as what is he says in the bible. please be repent, because love(god) warns to escape you and from this destructions! 6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. மத்தேயு 24:6 7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:7 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். மத்தேயு 24:8 20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். வெளிப்படுத்தினத விசேஷம் 22:20 Religion doen't save bro, god did not creat religion he create humans Pls repent to god😓🙏🏼 jesus loves you!❤
பாபா யாரோ ஒரு மனிதன் ஆனால் தேவன் பரிசுத்தமானவர் பைபிளில் இருக்கும் வார்த்தைகளும் உயிர் இருக்கு அது கர்த்தர் தேவனுடைய உயிர் நாம் நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டும் கர்த்தர் அவர் அன்பு பிரிந்து கொள்ள வேண்டும்
இந்த வருடமே வர வேண்டியது அடுத்த வருடம் தள்ளி போய் இருக்கிறது ,,,, நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்... கரை ஓரம் யாரும் வீடுகள் வாங்கி கட்ட வேண்டாம் ....சாலைகளில் கவனமாக செல்லுங்கள்,,,2022 எல்லாருக்கும் நல்ல படியா ஆரம்பிக்கும் ,,,,,, முடிந்த அளவு உங்களால யாருக்கும் சங்கடம் வராம பார்த்துக்கோங்க,,,உண்மையா இருங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏 அட்வான்ஸ் hpy நியூ வருடம் 😁 இலங்கை அகதி தமிழ்நாடு வருடங்கள் போனாலும் எங்கள் நிலமை மட்டும் மாறாது 🥺👈 என்றும் மேதகு அவர்களின் வழியில் எங்களின் தாகம் தமிழீழத் தாயகம்........ அகதி என்ற சொல் இல்லாத ஓரு தலைமுறை🙏🙏🙏🙏
கடவுள் நினைத்தாலே அனைத்தும் நடக்கும்......ஒரு கிழவி கடவுள் ஆஹ முடியாது......அல்லாஹு விற்கு முன்னாள் நாமெல்லாம் சிறிய தூசி அளவே ......அல்லாஹ் ஒருவனுக்கே அந்த புகழ்....
@@hope3604 senseless idiot same comment for all the responses. This is India land of all cultures. Tolerate everyone as your brothers. Here we are living together as one nation. There is right for everyone to worship their god and follow their belief. Please don't spread negativity brother.
ஒவ்வொரு வருடமும் ஒரு நெகடிவிட்டி பரப்பி மக்களை அதை நோக்கி சிந்திக்கவைத்து சீரழிப்பதே இந்த மீடியாக்களின் வேலை.நல்லதை நினையுங்கள் நல்லதே நடக்கும் .புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Correct ah sonninga bro...👏👏
Good
நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏
தந்தி எப்பவமே Late தான்
Good
இவர் ஒன்றும் கடவுள் இல்லை, இறைவனை மீறிய சிந்திப்பு இது, நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்...
Super bro
Super
Athe nambuvom
Masha Allah
Unmai
இந்த கணிப்புகளில் எனக்கு எள்ளளவுகூட நம்பிக்கை இல்லை கடவுளை தவிர வேறு யாரும் நிகழப்போவதை சொல்ல முடியாது நிகழ்த்த போவதே கடவுள்தானே
Unmai
TRUTH BRO 👍👍👍👍👍
👍👍👍👍👍👍🌹
Yes dude
Correct 👍
எண்ணம் போல் வாழ்க்கை நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
மறைவான ஞானம் இறைவன் ஒருவனுக்கு மட்டும் தான் உள்ளது. இறைவன் மிகப் பெரியவன்,அவனுக்கு நிகர் எவனும் இல்லை அவனை மட்டும் நம்புங்கள்.
அவன் ஏன் உங்களை நிம்மதியாக வாழ வைக்கவில்லை?
@@prakashvanjinathan2357 good question 🔥🔥
@@prakashvanjinathan2357 அதுவே எங்கள் விதி..முஃமின்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலை போன்றது என்று ஏற்கனவே எங்களுக்கு சொல்லிவிட்டான்..அதனை பொறுமையாய் கையாண்டால் இன்ஷா அல்லாஹ் சொர்க்கத்தை கூலியாக தருவான்
Wrong rifa don't include your Muslim caste all are equal in human
@@prakashvanjinathan2357 நீ செய்த பாவத்திற்குரிய தண்டனைதான் துன்பம்.
அப்படியே இந்த மீடியாக்கள் எப்ப அழிய போகுதுன்னு சொல்லியிருக்கலாம்
😂😂 correct.. correct..
ஆமாங்க
Factu.. Brother
🤣
அமா
அடுத்து என்ன நடக்கும் என்பதை இறைவனைத் தவிர வேறு எவரும் அரிய மாட்டார்கள்.
சும்மா எதாவது சொல்லிட்டு இருக்கீங்க🙄
Sivan mattume arivan
@@thetrader9746 Sivan mattume arivan nee poi avanuku sorinji vidu da
💯 correct
@Muth Azhagu super
Bible foretolded this 🛡💉vaccine system before 2000 years🔥..hmm..
16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
வெளிப்படுத்தினத வி
சேஷம் 13:16
17 அந்த மிருகத்தின்(Government) முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
வெளிப்படுத்தினத விசேஷம் 13:17
Jesus coming soon🔥.. Repent🙏🏻
🔴7 *ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்(terrorism)* , ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; *பஞ்சங்களும்* , *கொள்ளைநோய்களும்*(like corona) , பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
மத்தேயு 24:7
Bro, bible says before 2nd coming of jesus christ this are happens...
Normal isn't come but jesus is
He gives tonns of warnings like diseases , droughts, earth quakes, and many more destructions around the world as what is he says in the bible. please be repent, because love(god) warns to escape you and from this destructions!
6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.
மத்தேயு 24:6
7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
மத்தேயு 24:7
8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
மத்தேயு 24:8
20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார்.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:20
Religion doen't save bro, god did not creat religion he create humans
Pls repent to god😓🙏🏼
jesus loves you!❤
மக்களுக்கு செய்திகளை வழங்கும் நிறுவனங்கள் மிகவும் பொறுப்போடு உண்மையான தகவலை தெரிந்து வெளியிட வேண்டும்
Thanthi TV ரொம்ப லேட் பா... Madan Gowri இத பத்தி சொல்லி 3 வாரம் ஆகுது... 😁😁😂😁😂😁
😂
Adhukku munnadi tamil pokkisham sollitaru. Madhan gowri compare pannum podhu Tamil pokkisham super
😂
🤣
😂😂
யாவற்றயும் அறிந்தவன் அல்லாஹ்
ஒருவனே 😊😊😊
ஆரம்பமே அமர்க்களம் 👌👌👌
ஆமா...தல....
சுனாமி வருதோ இல்லையே இவங்க பேசி பேசியே நம்மலை ஓருவழி ஆக்கிருவானுங்க 😂😂😂
இது யாரோ எழுதிக்கொடுத்து சொல்ற மாதிரி இருக்கு
கதை, திரைகளை, இயக்கம், வசனம், டைரக்ஷன், அனைத்தும் யார்
நீங்கள் இப்படி சொன்னால் சிரிப்பு தான் வருது நாங்கள் இதையெல்லாம் கேட்டு ரொம்ப வருசம் ஆகிவிட்டது
அவனின்றி ஒரு அணுவும் அசையாது.. God is double great.. 😭 😭
எவனின்றி ஒரூ அணுவும் அசையாது? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Mutrilum unnmai
@Dinesh Kumar 🤔Avan Avan puriyalena kastam thaan 😬...adhn god is great nu potrukaangalla 🙄...
@Dinesh Kumar ஒமிக்கரான் 😍
@@keropikko3560 இல்லனா கொரொனா 🔥🔥
சீரடி சாய்பாபா எல்லோரையும் காப்பார்
நங்களாம் எங்க அம்மா அன்னபூரணி சக்தி சொன்ன தான் நம்புவோம்...🤭🤭🤭
😂🤣
😃
@@bhuvaneshwaranp7 😆😆😆😆 அம்மா தாயே...🤭🤭🤭
இப்படி விளையாட்டா நான் பண்ணுன கமாண்டுக்குத்தான் மூணுநாளா என்னை கழுவி ஊத்திட்டு இருக்காங்க
Vaai la adinga vaai la adinga.. amma annapoorani arasu nu solunga😂🤣🤣
2004 சுனாமி திருச்சந்தூர் கோவில் படியை கூட தொடவில்லை..... வேலவன் இருக்க பயம் எதற்கு 🙏❤️🔥
💯⚡
எல்லாவற்றையும் (கணிப்பதும் முடிவு செய்வதும் ) இயற்கைதான் ..... ஆதலால் இயற்கையை பாதுகாப்போம் 🙏🏻🍃🍂🍁🏔️
Spr bro
😘✌️
Super bro👏
அவர் கணித்தது சரியே, டோங்காவில் 2 நாட்கள் முன்னர் சுனாமி ஏற்பட்டுள்ளது
Amam pa nanum athan yosichan
Yes mee also bro
Apart from predictions we should be bold enough to face any situations. Wish everyone a blessed happy successful year 2022 ✌🏻🥳💐
Happy NewYear
👌
Happy new year
Wow...
may be you are taurus rasi 🤣🤣
என்றும் என் மேல் மலையனுர் அங்காளம்மன் துணை இருப்பாள் 🙈🙈🥰🥰🥰🥰
Annapurani amma thunai illaiya ungalluku...
Waiting to meet alien🤝🙂ivalo naal yen varalanu kekanum
😂
athu enna basha pesumo.....
@@tskbala338 kodumai ya 😂
Vada sapadava da alien varaporanga..avanunga Yen varala nu kekara?namala madhiri sadharana makkal mela ishtam illa aliens ku lam..irundhalum meet Panna Mattanga..they will watch us from the shadows.
🤣🤣🤣
இவரின் கணிப்புகள் பொய்யாகட்டும். இறையருளால் மக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழட்டும். வாழ்க வளத்துடன் வாழ்க வையகம் 🙏🏿
எங்களுக்கு என்ன பயமா நாங்க சேலம் 💪
Nela nadukam varum 🤭🤭🤭
@@LEO-ff9cw நாங்கள்லாம் மலை மேல இருக்கும் நல்ல 😂
Same to you
Yes my dear sis
@@yesuraj9362 சேலத்துக்கு இதுவரைக்கும் நிலநடுக்கம் வந்ததே இல்லப்பா 💪வந்தாலுமே சேலம் தான் கெத்து
இயற்கை சிற்றங்களை யாராலும் கணிக்க முடியாது..... அது கடவுளால் மட்டுமே கணிக்க முடியும்......இந்த ஆண்டு நன்மையே நடக்கும் நம்புவோம்...... advance happy New year 🥳🥳🥳
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
4th happy new year brother🌷,eppo than onga comment pathan 👌 correct
TSUNAMI TODAY IN "TONGA"valcano eruption as "VANGA"said😨😨😨😨.
90s Kids திருமண கணிப்பு எதாவது எழுதப்பட்டுள்ளதா 😊
அது இந்த ஜென்மத்தில் யாராலும் கணிக்கபடாத
ஓரு கண்ராவி 😂😂😂😂😂😂
Ayyoo yeppanalum 90s 😏
Haha
திருமண வாழ்க்கை ஹான் 😂
🤣🤣🤣🤣 அது அந்த அண்ணபூரணி, அரசுக்ககூட தெரியாது
Who is watching here after Tonga tsunami news. I'm here 🤚
படிப்பு அறிவு இல்லாது மீண்டும் கற்காலத்திற்கே போக போகின்றோம் பிள்ளைகளின் மன நிலை எப்போது விடுமுறை விடுவார்கள் என்பதே!
Yes
Really correct 💯
100%Correct
Bible foretolded this 🛡💉vaccine system before 2000 years🔥..hmm..
16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
வெளிப்படுத்தினத வி
சேஷம் 13:16
17 அந்த மிருகத்தின்(Government) முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
வெளிப்படுத்தினத விசேஷம் 13:17
Jesus coming soon🔥.. Repent🙏🏻
🔴7 *ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்(terrorism)* , ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; *பஞ்சங்களும்* , *கொள்ளைநோய்களும்*(like corona) , பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
மத்தேயு 24:7
Bro, bible says before 2nd coming of jesus christ this are happens...
Normal isn't come but jesus is
He gives tonns of warnings like diseases , droughts, earth quakes, and many more destructions around the world as what is he says in the bible. please be repent, because love(god) warns to escape you and from this destructions!
6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.
மத்தேயு 24:6
7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
மத்தேயு 24:7
8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
மத்தேயு 24:8
20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார்.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:20
Religion doen't save bro, god did not creat religion he create humans
Pls repent to god😓🙏🏼
jesus loves you!❤
நிகழ்காலம் ஒன்று தான் நிச்சயமானது.இறந்த காலம் இறந்துவிட்டது.எதிர்காலம் இறைவன் கையில்.
எது நடந்தாலும் பரவாயில்லை
Future is always unpredictable.... Only the Creator knows everything
TSUNAMI TODAY IN "TONGA"valcano eruption as "VANGA"said😨😨😨😨.
என்னது ஏலியன் வருமா 🤩🤩 ஐஐஐஐ ஜாலி😍😍😅
சுனாமிலயே ஸ்விமிங்க போடும் ஆடுகளம் தனுஷ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️🔥
Semma..
😂😂😂
இறைவனே சகலமும் அறிந்தவன், செய்பவன்
Only God knows what is going on & what'll come.... 💫
Yes
எண்ணம் போல் வாழ்வு
All is well 😁😁😁😁😁என்ன நடந்தாலும் 2022 யை வரவேற்றுதான் ஆக வேண்டும் 👍👍👍
வருவது எமனாக இருந்தாலும் என்னப்பன் சிவனிடம் மண்டியிட்டு ஆகவேண்டும் ஓம் நமச்சிவாய
இருக்கின்ற பிரச்சினைகள் போதாதென்று இது வேறையா
90s kid's எப்போ கல்யாணம் ஆகும்னு பாத்து சொல்லுங்க 😒😒😒
My first 2022 Resolution is , stop watching news 😂
நல்லதே நினையுங்கள் நல்லதே செய்யுங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் நீங்கள் அனைவரும் நலமுடன் வாழ்வீர்கள்
பாபா யாரோ ஒரு மனிதன் ஆனால் தேவன் பரிசுத்தமானவர் பைபிளில் இருக்கும் வார்த்தைகளும் உயிர் இருக்கு அது கர்த்தர் தேவனுடைய உயிர் நாம் நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டும் கர்த்தர் அவர் அன்பு பிரிந்து கொள்ள வேண்டும்
Ennaya olarura..ethaachum theliva pesuriya
Read it bible bro
@@manujuliet6071 praise the Lord
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி
STOP NEGATIVITY . THINK POSITIVE!.
இந்த வருடமே வர வேண்டியது அடுத்த வருடம் தள்ளி போய் இருக்கிறது ,,,, நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்... கரை ஓரம் யாரும் வீடுகள் வாங்கி கட்ட வேண்டாம் ....சாலைகளில் கவனமாக செல்லுங்கள்,,,2022 எல்லாருக்கும் நல்ல படியா ஆரம்பிக்கும் ,,,,,,
முடிந்த அளவு உங்களால யாருக்கும் சங்கடம் வராம பார்த்துக்கோங்க,,,உண்மையா இருங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
அட்வான்ஸ் hpy நியூ வருடம் 😁
இலங்கை அகதி தமிழ்நாடு
வருடங்கள் போனாலும் எங்கள் நிலமை மட்டும் மாறாது 🥺👈
என்றும் மேதகு அவர்களின் வழியில்
எங்களின் தாகம் தமிழீழத் தாயகம்........ அகதி என்ற சொல் இல்லாத ஓரு தலைமுறை🙏🙏🙏🙏
எல்லாம் நடக்கும், நடக்கின்றது, அவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை. ஆனால் நடந்தவையும் இவர்தான் சொன்னார் என நம்பவைக்கபடுகிறது. இதுவே உண்மை.
Well said
இந்த செய்தியை குறித்து வைத்து, 2022 Dec 31 அன்று சரி பார்க்க வேண்டும்.. அதற்கு தான் இப்போவே 15% நடக்கவில்லை என்று தந்தி தந்தி அடித்து உள்ளது.
பாபா'வின் கணிப்பு உண்மையானாலும்.மனிதர்கள் நாளைய பொழுதை நினைத்து
இன்றைய வாழ்வை தொலைக்காமல் இருப்பதே அறிவுடைமை"
இது போன்ற செய்திகள் அனைத்தும் ஏற்கனவே வெளி உலகத்தில் பழமையான செய்தியாகும்
நல்லதை நினையுங்கள் நல்லதே நடக்கும்....நல்லதே நடக்கும்....இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 😊
அவர் சொன்னதில் பலிக்காத பல கணிப்புகளில் 2022 ல் சுனாமி தாக்கும் என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
என் அப்பன் சிவன் இருக்கான் அவன் இன்றி இங்கு எதுவும் இல்லை... இதை எல்லாம் நம்ப முடியாது... Don't Worry Be Happy 😁
அதல்லாம் சரிங்க ஐய்யா...
அப்படியே என் பிரண்டுக்கு கல்லாணம் எப்ப ஆகும்னு பாத்து சொல்லுங்க...90's kids எல்லாத்தையும் பாத்துட்டான் அவன் கல்யாணத்த தவிர...
Ellathiyum partha appurum ethukku kalyanam.
@@kk-ys2jd athan athulaye soliruke bro kalyanam mattum pakalanu nangalam kalyathathu aparam than mathatha papom
நேத்து சாப்ட்ட விலை உயர்ந்த உணவு இன்று மனிதன் வெருக்கும் மலம்
Jesus bless you everyone🙏
அன்புடன் வரவேற்கிறோம்
இவ்வுலகில் நல்லதும்..... கெட்டதும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதிலிருந்து நாம் எப்படி மீ்ண்டு வருகிறோம் என்பதுதான் முக்கியம்.
கடவுள் நினைத்தாலே அனைத்தும் நடக்கும்......ஒரு கிழவி கடவுள் ஆஹ முடியாது......அல்லாஹு விற்கு முன்னாள் நாமெல்லாம் சிறிய தூசி அளவே ......அல்லாஹ் ஒருவனுக்கே அந்த புகழ்....
சொல்லும்போது சிரிப்போம் ஆனால் பட்டால் அழுவோம் எனவே எதையும் லேசாக எடுத்துக்கொள்ள கூடாது
அனைவரையும் காப்பாற்றவே அம்மா அன்னபூரணி அவதாரம் எடுத்துள்ளார்🤲🤲
😀😀
என்ன சகோ நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை பார்க்கவில்லையா
வந்தோரை வாழ வச்ச பூமி புயல் வந்தாலும் அசையாது 🔥🔥🔥 மதுரை 🔥🔥🔥 சுனாமி யாது 💇து
Naama oorula வெள்ளம் varathe athisayam. Tsunami. Never!!
இந்த பாட்டியை எங்க இருந்து டா கண்டுபிடிச்சீங்க 😂😂😂
40 கதை கேட்டு ரிஜெக்ட் சொன்ன ஒரு ரசிகனின் சார்பாக உலகம் அழிய வாழ்த்துக்கள் ✌✌
🤣🤣🤣adai Pavam da avan odungada
Ada pave 😂😂😂
@@Ungal_Raja 😂😂
@@thalapathi9613 ✌
😂😂😂😂😂😂😂😂
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் . .
ஆக கணிச்சது எல்லாம் அழிவை பற்றி தான்🙄
நல்லதே நினைக்காது போல😏
நேர்மறையான அணுகுமுறை இல்லை எதிர்மறை மட்டுமே
2020 sonaga repeat hu. 2021 la sona ha repeat hu. 2022 layum soluvanga🤣🤣
Hello thanthi nenga Rompa Rompa leat
Balance 15% Percentage Varathunu therium 😂🤣😂😂
Hi crt
@@arjunm9479 Yes bro...🤗✌️😁
Unga ooru
it's true word
ஆக யணுக்கு கல்யாணம் யாப்ப பாபா கிட்ட கணித்து விடலாம் 😂 சிங்கிள் :mind 😂
Happy New year 2023
Ippo இது nadathuduchuuu
ஒரு vela இவங்க sollurathu nadakumo🙄🙄🙄
News pakkama erunga ellarum happy ya erunga ... happy new year
God won't leave his people,
only people seperated from God.
Who knows the HolyBible, will understand the truth.
Praise the Lord
erha eluthi vatchutu sethu po. epadiya evalavu varusam da solluveenga
True.
Nature is god வாழ்க வளமுடன்
அப்புறம் எதுக்கு இது ஒரு நியூஸ்ன்னு நீங்க போட்டு விளம்பரம் தேடுறீங்க...
நன்றி
அல்ஹம்துலில்லாஹ்.... அல்லாஹ் நாடியதை தவிர அவனது நாட்டத்தில் இருந்து வேறு எதையும் பெற முடியாது...
🐷quran virus is worse than corona virus🐖
@@hope3604 senseless idiot same comment for all the responses. This is India land of all cultures. Tolerate everyone as your brothers. Here we are living together as one nation. There is right for everyone to worship their god and follow their belief. Please don't spread negativity brother.
நாஸ்டர்டாமஸ் மற்றும் மாயன் காலண்டர் மற்றும் இதைப் போன்ற கதைகள் வருடாவருடம் கிளப்பி விடப் படுகின்றன 😀😃🤗
We can face anything with god's help 🥰
Correct tha Patti today news la America and Pacific ocan la alert pani erukanga
அப்படி அழிந்தால் நெல்லது புது உலகம் பிறக்கும் ஜாதிகள் அழிந்து விடும்...பல மாற்றங்கள் மாறும்
நல்ல பதிவு
25% is true. God only knows the future. Think positive. Good luck.
Nalla irukkum nnu yarachum solrangala ellam naasama poidum nu thaane solranga
கணிப்பு தான்
அப்படி வந்தா சாகுறதுக்கு நான் ரெடி 💔💔💔💔🥺🥺🥺🥺
Sona madari tsunami vanduche
Australia kitta irruka tonga la😨😰
Only jesus knows everything prais the lord ✝️🤍🛐
தூதுவன் வருவன் நன்மையை சொல்வன்.
Varattum varattum i am marana waiting........
Your voice is nice.
Enna parunga enna solluran parunga😅😂😂😂
அப்படியே எனக்கு கல்யாணம் ஆகுமானு கேட்டு சொல்லிருகல.... 90 s, kids 🤕🤕
ஆக நல்லது எதுவும் நடக்கும்னு இதுவரை சொல்லலை😢
Happy new year 🥰🥰
Whatever happens in the world .
We should face everything boldly
Thnx for telling both the sides
நானும் கணிக்கிறேன் 2500 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு ஆகும்🤣👍🤣👍🤣👍
Corrct
நானும் ஏலியன் அ பாக்கணும்,i am waiting
Nallathe ninaipom nallathe nadakkum. 🤲🕋
🕊️
🐷quran virus is worse than corona virus 🐖
@@hope3604 yempah un munji podrah
@@saddammalik5935 This is your 🐷 allah's face not my face 🤣😂
@@hope3604 yenda sangi amaidhiyaa iruraa
I Inspired advanced think this person 😳
Leave viduvangala? 😁
yaaru sami nii? 😂
🤣🤣
😂😂
Vera maari 😂🤣
🤣🤣🤣
Simply Sarath bro fans attendance here🤚🏻