இலங்கையிலேயே அதிக படிப்பறிவுகொண்ட, பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்கள் என்று தம்மைத்தாமே மார்தட்டும் பாமரப் பட்டிக்காடுகள் அனைவரும் திரு சுமந்திரனுக்கு வாக்களிப்பார்கள். தமிழ்த்தேசியம் வலுவடையட்டும்😢😢😢😢
சூமோ, சூமந்ரன் என்னய்யா இது.தமிழ் ஊடக நாகரீகமா. கருத்து வேறுபாடு. இருக்கலாம். ஊடக நாகரீகம் தேவை. சிங்கள ஊடகங்கள் சுமந்ரன் மாத்தா என கெளரவமாக குறிப்பிடுகிறது.
TNA go go
சங்கு பலருடைய அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்வுக்கு சாவுமணி அடிக்கப்போவது உண்மை தமிழ் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய தயாராக இருக்கிறார்கள்
President hails from humble family but god led him to great heights of power
இலங்கையிலேயே அதிக படிப்பறிவுகொண்ட, பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்கள் என்று தம்மைத்தாமே மார்தட்டும் பாமரப் பட்டிக்காடுகள் அனைவரும் திரு சுமந்திரனுக்கு வாக்களிப்பார்கள்.
தமிழ்த்தேசியம் வலுவடையட்டும்😢😢😢😢
பதிவு செய்யப்படாத, யாப்பில்லாத TNA க்கு வாக்களித்து மீண்டும் ஏமாறாதீர்கள்
Brother!! தமிழ் இளைஞர்கள் ஏன் அதிபரின் கட்சி சின்னத்தில் ஈழத்தில் போட்டியிடக்கூடாது???
எந்த அதிபர்?
சூமோ, சூமந்ரன் என்னய்யா இது.தமிழ் ஊடக நாகரீகமா.
கருத்து வேறுபாடு. இருக்கலாம். ஊடக நாகரீகம் தேவை.
சிங்கள ஊடகங்கள் சுமந்ரன் மாத்தா என கெளரவமாக குறிப்பிடுகிறது.
IBC IS ALWAYS ALL OUT TO DAMAGE THE IMAGE OF SUMANTHIRAN.THIS IN NOTHING NEW.
Sumo go home
Oru poo vum theva illa